புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரூபாய் நோட்டுகளில் நேரு ,இந்திராகாந்தி ,போன்ற தலைவர்களின் படங்களை கொண்டுவர ரிசர்வ் வங்கி பொதுமக்களிடம் கருத்துகேட்க முடிவு செய்துள்ளது  Poll_c10ரூபாய் நோட்டுகளில் நேரு ,இந்திராகாந்தி ,போன்ற தலைவர்களின் படங்களை கொண்டுவர ரிசர்வ் வங்கி பொதுமக்களிடம் கருத்துகேட்க முடிவு செய்துள்ளது  Poll_m10ரூபாய் நோட்டுகளில் நேரு ,இந்திராகாந்தி ,போன்ற தலைவர்களின் படங்களை கொண்டுவர ரிசர்வ் வங்கி பொதுமக்களிடம் கருத்துகேட்க முடிவு செய்துள்ளது  Poll_c10 
11 Posts - 50%
heezulia

இந்த மாத அதிக பதிவர்கள்

53 Posts - 60%

32 Posts - 36%
T.N.Balasubramanian

2 Posts - 2%
mohamed nizamudeen

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரூபாய் நோட்டுகளில் நேரு ,இந்திராகாந்தி ,போன்ற தலைவர்களின் படங்களை கொண்டுவர ரிசர்வ் வங்கி பொதுமக்களிடம் கருத்துகேட்க முடிவு செய்துள்ளது

Page 1 of 2 1, 2  Next

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon Jun 25, 2012 7:31 pm

ரூபாய் நோட்டுகளில் நேரு ,இந்திராகாந்தி ,போன்ற தலைவர்களின் படங்களை கொண்டுவர ரிசர்வ் வங்கி பொதுமக்களிடம் கருத்துகேட்க முடிவு செய்துள்ளது .

1996 ஆம் ஆண்டு வரை ரூபாய் நோட்டுகளில் சாரநாத் சிங்கம் மட்டுமே இருந்தது அதன் பின்பு தான் மகாத்மா காந்தி படம் கொண்டுவரப்பட்டது ......

இப்பொழுது நேரு ,இந்திராகாந்தி ,போன்ற தலைவர்களின் படங்களை கொண்டுவர ரிசர்வ் வங்கி பொதுமக்களிடம் கருத்துகேட்க முடிவு செய்துள்ளது .

மற்ற தலைவர்களின் படங்களை கொண்டுவருவதை பற்றி உங்கள் கருத்துகளை இங்கு சொல்லுகள் ஈகரை நண்பர்களே

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
ரூபாய் நோட்டுகளில் நேரு ,இந்திராகாந்தி ,போன்ற தலைவர்களின் படங்களை கொண்டுவர ரிசர்வ் வங்கி பொதுமக்களிடம் கருத்துகேட்க முடிவு செய்துள்ளது  1357389ரூபாய் நோட்டுகளில் நேரு ,இந்திராகாந்தி ,போன்ற தலைவர்களின் படங்களை கொண்டுவர ரிசர்வ் வங்கி பொதுமக்களிடம் கருத்துகேட்க முடிவு செய்துள்ளது  59010615ரூபாய் நோட்டுகளில் நேரு ,இந்திராகாந்தி ,போன்ற தலைவர்களின் படங்களை கொண்டுவர ரிசர்வ் வங்கி பொதுமக்களிடம் கருத்துகேட்க முடிவு செய்துள்ளது  Images3ijfரூபாய் நோட்டுகளில் நேரு ,இந்திராகாந்தி ,போன்ற தலைவர்களின் படங்களை கொண்டுவர ரிசர்வ் வங்கி பொதுமக்களிடம் கருத்துகேட்க முடிவு செய்துள்ளது  Images4px
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Jun 25, 2012 7:41 pm

விடுதலைக்கு போராடிய முக்கியமான தலைவர்கள் யார் படங்களைப் அச்சிட்டு வந்தாலும் மிக்க மகிழ்ச்சியே.........வரவேற்க்கப்படவேண்டிய ஒரு விஷயம். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jun 26, 2012 10:50 am

என்ன கொடுமை சார் இது ஆரம்பிங்கடா .... முதலில் விடுதலை வீரர்கள் , சுதந்திர போராட்ட தியாகிகள் என்று படம் போடுவீங்க. அப்புறம் அரசியல்ல இருக்குற பொறுக்கிங்க எல்லாம் அவனவன் போட்டோக்களை போட்டுக்குவான்.

சில வருடத்திற்கு பிறகு , பணம் அச்சடிப்பது தனியார் மயமாக்கப்பட்டது என்று அறிவிப்பு வரும் அப்ப "இந்த 100 ரூபாயை பெருமையுடன் வழங்குவது அக்காமாலா" ன்னு விளம்பரம் எல்லாம் வரும் .

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Jun 26, 2012 11:12 am

ராஜா wrote: என்ன கொடுமை சார் இது ஆரம்பிங்கடா .... முதலில் விடுதலை வீரர்கள் , சுதந்திர போராட்ட தியாகிகள் என்று படம் போடுவீங்க. அப்புறம் அரசியல்ல இருக்குற பொறுக்கிங்க எல்லாம் அவனவன் போட்டோக்களை போட்டுக்குவான்.

சில வருடத்திற்கு பிறகு , பணம் அச்சடிப்பது தனியார் மயமாக்கப்பட்டது என்று அறிவிப்பு வரும் அப்ப "இந்த 100 ரூபாயை பெருமையுடன் வழங்குவது அக்காமாலா" ன்னு விளம்பரம் எல்லாம் வரும் .
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
என்னைபொருத்தவரை நம்ம விடுதலைக்காக பாடுபட்ட கருணாநிதி, சோனியா போட்டோ போட்டா நல்லா இருக்கும் கண்ணடி கண்ணடி கண்ணடி

ரூபாய் நோட்டுகளில் நேரு ,இந்திராகாந்தி ,போன்ற தலைவர்களின் படங்களை கொண்டுவர ரிசர்வ் வங்கி பொதுமக்களிடம் கருத்துகேட்க முடிவு செய்துள்ளது  Power-Star-Srinivasan
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jun 26, 2012 12:19 pm

எனக்கு நமீதா படம் போட்ட நூறு ரூபாய் பணம் வேணும்!
பிளேடு பக்கிரி wrote:
ராஜா wrote: என்ன கொடுமை சார் இது ஆரம்பிங்கடா .... முதலில் விடுதலை வீரர்கள் , சுதந்திர போராட்ட தியாகிகள் என்று படம் போடுவீங்க. அப்புறம் அரசியல்ல இருக்குற பொறுக்கிங்க எல்லாம் அவனவன் போட்டோக்களை போட்டுக்குவான்.

சில வருடத்திற்கு பிறகு , பணம் அச்சடிப்பது தனியார் மயமாக்கப்பட்டது என்று அறிவிப்பு வரும் அப்ப "இந்த 100 ரூபாயை பெருமையுடன் வழங்குவது அக்காமாலா" ன்னு விளம்பரம் எல்லாம் வரும் .
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
என்னைபொருத்தவரை நம்ம விடுதலைக்காக பாடுபட்ட கருணாநிதி, சோனியா போட்டோ போட்டா நல்லா இருக்கும் கண்ணடி கண்ணடி கண்ணடி
எனக்கு நமீதா படம் போட்ட பணம் தான் வேணும்!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jun 26, 2012 12:27 pm

பல்க்கா நம்மள விட நல்லா அடிக்கிற பாகிஸ்தானையும், சைனாவையும் ஒரு வார்த்தை கேட்டுட்டா நல்லாருக்கும்... புன்னகை

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Jun 26, 2012 1:05 pm

இப்பொழுது என்ன தேவை ஏற்பட்டது?

இருக்கின்ற படத்திற்கு என்ன பிரச்சினை?

இதை விட்டுவிட்டு பணமதிப்பு உயர என்ன வழி - கொஞ்சம் அதைப்பற்றி சிந்தித்தால் என்ன?

ரூபாய் நோட்டுகளில் நேரு ,இந்திராகாந்தி ,போன்ற தலைவர்களின் படங்களை கொண்டுவர ரிசர்வ் வங்கி பொதுமக்களிடம் கருத்துகேட்க முடிவு செய்துள்ளது  154550ரூபாய் நோட்டுகளில் நேரு ,இந்திராகாந்தி ,போன்ற தலைவர்களின் படங்களை கொண்டுவர ரிசர்வ் வங்கி பொதுமக்களிடம் கருத்துகேட்க முடிவு செய்துள்ளது  154550ரூபாய் நோட்டுகளில் நேரு ,இந்திராகாந்தி ,போன்ற தலைவர்களின் படங்களை கொண்டுவர ரிசர்வ் வங்கி பொதுமக்களிடம் கருத்துகேட்க முடிவு செய்துள்ளது  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” ரூபாய் நோட்டுகளில் நேரு ,இந்திராகாந்தி ,போன்ற தலைவர்களின் படங்களை கொண்டுவர ரிசர்வ் வங்கி பொதுமக்களிடம் கருத்துகேட்க முடிவு செய்துள்ளது  154550ரூபாய் நோட்டுகளில் நேரு ,இந்திராகாந்தி ,போன்ற தலைவர்களின் படங்களை கொண்டுவர ரிசர்வ் வங்கி பொதுமக்களிடம் கருத்துகேட்க முடிவு செய்துள்ளது  154550ரூபாய் நோட்டுகளில் நேரு ,இந்திராகாந்தி ,போன்ற தலைவர்களின் படங்களை கொண்டுவர ரிசர்வ் வங்கி பொதுமக்களிடம் கருத்துகேட்க முடிவு செய்துள்ளது  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jun 26, 2012 1:10 pm

என்ன சார்லஸ் இப்படி கேட்டுட்டீங்க?

மதுரை மடம் ஆர்பிஐ யை அணுகி நித்தி ரஞ்சி படம் போட்டா கிளுகிளுப்பா இருக்கும்ன்னு மனு குடுத்திருக்காங்களாம் - முரளிதான் சொன்னாரு... புன்னகை

Gulzaar
Gulzaar
பண்பாளர்

பதிவுகள் : 63
இணைந்தது : 23/03/2012

PostGulzaar Tue Jun 26, 2012 3:51 pm

பணத்துல யார் படம் வேணாலும் போட்டுக்கோங்க. ஆனா அந்தப் பணம் ஏழைகளுக்கு சோறு போடுமா? அதாவது ஏழைகள் கையில கிடைக்க ஏதாவது விதிமுறைகள் இருந்தா அதையும் அந்தப் பணத்துலயே PIRINT பண்ணிடுங்க. நாங்களும் RESERVE பண்ணி வச்சிகறோம்....

ரிசர்வ் வங்கி வெளியிடுற பணம் எல்லாம் RESERVATION பண்ணாத்தான் கிடைக்கும் போல இருக்கு!!

நான் நினைக்கிறேன் பணம் எல்லாம் வேறொரு account க்கு போற மாதரி யாரோ Redirect பண்ணி வச்சிருக்காங்க. யாருக்காவது அந்த HTML Code தெரிந்தால் சொல்லுங்கள். நானும் என்னோட BANK ACCOUNT ல சேமிச்சு வச்சிகறேன்.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Jun 26, 2012 3:59 pm

Gulzaar wrote:பணத்துல யார் படம் வேணாலும் போட்டுக்கோங்க. ஆனா அந்தப் பணம் ஏழைகளுக்கு சோறு போடுமா? அதாவது ஏழைகள் கையில கிடைக்க ஏதாவது விதிமுறைகள் இருந்தா அதையும் அந்தப் பணத்துலயே PIRINT பண்ணிடுங்க. நாங்களும் RESERVE பண்ணி வச்சிகறோம்....

ரிசர்வ் வங்கி வெளியிடுற பணம் எல்லாம் RESERVATION பண்ணாத்தான் கிடைக்கும் போல இருக்கு!!

நான் நினைக்கிறேன் பணம் எல்லாம் வேறொரு account க்கு போற மாதரி யாரோ Redirect பண்ணி வச்சிருக்காங்க. யாருக்காவது அந்த HTML Code தெரிந்தால் சொல்லுங்கள். நானும் என்னோட BANK ACCOUNT ல சேமிச்சு வச்சிகறேன்.
மகிழ்ச்சி

பிஜிராமன் wrote:விடுதலைக்கு போராடிய முக்கியமான தலைவர்கள் யார் படங்களைப் அச்சிட்டு வந்தாலும் மிக்க மகிழ்ச்சியே.........வரவேற்க்கப்படவேண்டிய ஒரு விஷயம். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ஆமோதித்தல் ஆமோதித்தல்

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக