புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 8:25 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Today at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Today at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Today at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அறிவை வளர்க்க எளிய வழிகள்... Poll_c10அறிவை வளர்க்க எளிய வழிகள்... Poll_m10அறிவை வளர்க்க எளிய வழிகள்... Poll_c10 
43 Posts - 51%
ayyasamy ram
அறிவை வளர்க்க எளிய வழிகள்... Poll_c10அறிவை வளர்க்க எளிய வழிகள்... Poll_m10அறிவை வளர்க்க எளிய வழிகள்... Poll_c10 
29 Posts - 35%
prajai
அறிவை வளர்க்க எளிய வழிகள்... Poll_c10அறிவை வளர்க்க எளிய வழிகள்... Poll_m10அறிவை வளர்க்க எளிய வழிகள்... Poll_c10 
3 Posts - 4%
mohamed nizamudeen
அறிவை வளர்க்க எளிய வழிகள்... Poll_c10அறிவை வளர்க்க எளிய வழிகள்... Poll_m10அறிவை வளர்க்க எளிய வழிகள்... Poll_c10 
3 Posts - 4%
Jenila
அறிவை வளர்க்க எளிய வழிகள்... Poll_c10அறிவை வளர்க்க எளிய வழிகள்... Poll_m10அறிவை வளர்க்க எளிய வழிகள்... Poll_c10 
2 Posts - 2%
jairam
அறிவை வளர்க்க எளிய வழிகள்... Poll_c10அறிவை வளர்க்க எளிய வழிகள்... Poll_m10அறிவை வளர்க்க எளிய வழிகள்... Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
அறிவை வளர்க்க எளிய வழிகள்... Poll_c10அறிவை வளர்க்க எளிய வழிகள்... Poll_m10அறிவை வளர்க்க எளிய வழிகள்... Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அறிவை வளர்க்க எளிய வழிகள்... Poll_c10அறிவை வளர்க்க எளிய வழிகள்... Poll_m10அறிவை வளர்க்க எளிய வழிகள்... Poll_c10 
1 Post - 1%
M. Priya
அறிவை வளர்க்க எளிய வழிகள்... Poll_c10அறிவை வளர்க்க எளிய வழிகள்... Poll_m10அறிவை வளர்க்க எளிய வழிகள்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அறிவை வளர்க்க எளிய வழிகள்... Poll_c10அறிவை வளர்க்க எளிய வழிகள்... Poll_m10அறிவை வளர்க்க எளிய வழிகள்... Poll_c10 
86 Posts - 61%
ayyasamy ram
அறிவை வளர்க்க எளிய வழிகள்... Poll_c10அறிவை வளர்க்க எளிய வழிகள்... Poll_m10அறிவை வளர்க்க எளிய வழிகள்... Poll_c10 
29 Posts - 21%
mohamed nizamudeen
அறிவை வளர்க்க எளிய வழிகள்... Poll_c10அறிவை வளர்க்க எளிய வழிகள்... Poll_m10அறிவை வளர்க்க எளிய வழிகள்... Poll_c10 
7 Posts - 5%
prajai
அறிவை வளர்க்க எளிய வழிகள்... Poll_c10அறிவை வளர்க்க எளிய வழிகள்... Poll_m10அறிவை வளர்க்க எளிய வழிகள்... Poll_c10 
5 Posts - 4%
Jenila
அறிவை வளர்க்க எளிய வழிகள்... Poll_c10அறிவை வளர்க்க எளிய வழிகள்... Poll_m10அறிவை வளர்க்க எளிய வழிகள்... Poll_c10 
4 Posts - 3%
Rutu
அறிவை வளர்க்க எளிய வழிகள்... Poll_c10அறிவை வளர்க்க எளிய வழிகள்... Poll_m10அறிவை வளர்க்க எளிய வழிகள்... Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
அறிவை வளர்க்க எளிய வழிகள்... Poll_c10அறிவை வளர்க்க எளிய வழிகள்... Poll_m10அறிவை வளர்க்க எளிய வழிகள்... Poll_c10 
2 Posts - 1%
Baarushree
அறிவை வளர்க்க எளிய வழிகள்... Poll_c10அறிவை வளர்க்க எளிய வழிகள்... Poll_m10அறிவை வளர்க்க எளிய வழிகள்... Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிவை வளர்க்க எளிய வழிகள்...

Page 1 of 3 1, 2, 3  Next

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Jun 27, 2012 5:24 pm

அறிவை வளர்க்க எளிய வழிகள்... 27-intelligence-300

இந்த உலகத்தில் இவருக்குத் தான் அறிவு அதிகமாக உள்ளது என்று குறிப்பிட முடியாது. ஏனெனில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் அறிவாளியாக, புத்திசாலியாக இருப்பர். அறிவு என்பது சிந்திக்கும் திறனையே குறிக்கிறது. எந்த சமயத்தில் எப்படி சிந்தித்தால் எப்படி வெற்றி கிட்டும் என்பதை சரியாக யார் சிந்தித்து அறிவை பயன்படுத்துகிறார்களோ அவர்களே புத்திசாலி மற்றும் மிகுந்த அறிவுள்ளவர்கள்.
உதாரணமாக ஒருவர் படிப்பில் கெட்டிக்காரராக, புத்திசாலியாக இருக்கலாம். ஆனால் அவர் விளையாட்டில் அவ்வாறாக இருக்க மாட்டார்கள். இவ்வாறு அறிவில் பல வகைகள் உள்ளன. அத்தகைய அறிவை அனைவரும் பெற வேண்டுமென்றால், அறிவை வளர்க்க ஒரு சில வழிகள் இருக்கிறது.

அறிவை வளர்க்க சில டிப்ஸ்....

1. நல்ல தூக்கம் மற்றும் போதுமான ஓய்வு அவசியம். இவற்றில் தூக்கம் மற்றும் ஓய்வு ஆகிய இரண்டும் ஒன்று அல்ல. ஒரு நாளைக்கு எட்டு மணிநேரம் தூங்குகிறோம். ஆனால் அப்போது உடலானது ஓய்வு பெறுகிறது. ஆனால் அவ்வாறு தூங்கி எழுந்து புத்துணர்ச்சி அடையாமல் இருந்தால், எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியாது. அப்போது அறிவானது குறைவாகத் தான் இருக்கும். ஆகவே நல்ல தூக்கத்தின் மூலம் அறிவானது பெருகும்.

2. நிறைய பேர் வார இறுதியில் தூங்கி எழுந்திருக்கும் போது நீண்ட நேரம் கழித்து எழுந்திருப்பர். ஆனால் எழுந்ததும் நாம் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று நினைப்பர். ஆனால் அப்படி எழுந்து உடற்பயிற்சி செய்ய நினைக்கும் நேரம் ஷூ ஆனது எங்கு இருக்கிறது என்று தெரியாமல் தேடி, அதையே கண்டு பிடிக்க போய் ஒரு நாளில் அரை நாள் போய்விடும். இந்த நேரத்தில் அவர்களது மூளையானது அந்த ஒரு ஷூவில் மட்டும் தான் இருக்கிறதே தவிர, வேறு எதையும் யோசிக்கவில்லை.
மேலும் சோம்பேறித்தனம் தான் அறிவை மழுங்க வைத்து நேரத்தை கழிக்கிறது. எப்படியெனில் நீண்ட நேரம் தூங்குவதால் சோம்பேறித்தனம் தான் அதிகரிக்கும். ஆகவே அத்தகைய நீண்ட நேர தூக்கமானது அறிவை அப்போது மழுங்க வைத்துவிடுகிறது. ஆகவே அவ்வாறு மழுங்காமல் ஸ்டாமினா அதிகரிக்க தினமும் எழுந்து சுறுசுறுப்பாக 'ஜாக்கிங்' செய்ய வேண்டும். இதனால் அறிவானது பெருகும்.

3. தொலைக்காட்சியில் தேவையில்லாத நிகழ்ச்சிகளைப் பார்த்து அறிவை மழுங்க வைக்கின்றனர். மேலும் ஒருசில நிகழ்ச்சிகளுக்கு அடிமையே ஆகிவிடுகின்றனர். மூளையானது ஒரு கத்தி போன்றது. அதை பயன்படுத்தாவிட்டால் கூர்மையை இழந்துவிடும். ஆகவே அறிவுக்கு வேலை கொடுக்கும் நிகழ்ச்சிகளை வேண்டுமென்றால் காணலாமே தவிர, அறிவை மழுங்கச் செய்யும் நிகழ்ச்சிகளை பார்க்க வேண்டாம்.

4. இன்றைய காலத்தில் நிறைய பேர், எடை குறைய வேண்டும் என்பதற்காக சிலசமயம் சாப்பிடாமலே இருக்கின்றனர். ஆகவே இத்தகையவற்றை நினைவில் கொள்ளாமல், நன்கு உண்டால் தான் மூளையானது கத்திப் போல் நன்கு வேலை செய்யும். மேலும் நட்ஸ், தானியங்கள், முட்டை மற்றம் கடல் உணவுகள் போன்றவை மூளையை வளர்க்கும் உணவுகள் ஆகும். மேலும் இவை அனைத்தும் உடலுக்கு ஏற்ற, உடல் எடையை அதிகரிக்காத உணவுகளும் கூட.

5. நன்கு விளையாட வேண்டும். மூளையை நன்கு சுறுசுறுப்பாக, கூர்மையாக வைத்துக் கொள்ள யோசிக்கும் வகையில் இருக்கும் விளையாட்டுகளை விளையாட வேண்டும். உதாரணமாக செஸ், வார்த்தை விளையாட்டு, மெமரி கேம்ஸ் போன்றவற்றை விளையாடுவதன் மூலமும் அறிவை வளர்க்கலாம்.

இவ்வாறெல்லாம் பின்பற்றுங்கள் மூளையானது சுறுசுறுப்போடு இருப்பதோடு, அறிவும் கூர்மையடையும்.

நன்றி போல்டு ஸ்கை

சிங்கம்
சிங்கம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012

Postசிங்கம் Wed Jun 27, 2012 5:36 pm

இது உங்களுக்கு சம்பந்தம் இல்லாத விசயமாச்சே !

எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jun 27, 2012 5:39 pm

சிங்கம் wrote:இது உங்களுக்கு சம்பந்தம் இல்லாத விசயமாச்சே !
உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா? புன்னகை

நல்ல பகிர்வு முரளி.

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Jun 27, 2012 5:54 pm

சூப்பருங்க
thagavalukku nandri annaa.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Jun 27, 2012 5:58 pm

(அ)சிங்கம் , யினியவன்,ஜேன் உங்களுக்கெல்லாம் ஒரு விசயம் சொல்றேன்
நீங்க அறிவை வளர்க்க இவ்வளவு கஷ்ட்டபட வேண்டாம்
என் கூட பழகினாலே போதும் உங்க அறிவு கண்ணாபிண்னானு வளர ஆரம்பிச்சுடும் ஒன்னும் புரியல

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jun 27, 2012 6:01 pm

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Jun 27, 2012 6:02 pm

யினியவன் wrote:
சிங்கம் wrote:இது உங்களுக்கு சம்பந்தம் இல்லாத விசயமாச்சே !
உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா? புன்னகை

நல்ல பகிர்வு முரளி.
யினியவன் சிங்கம் என்ன சொல்றார்னு புரியலையா?
ஏற்கனவே தான் என் அறிவு ஓவரா வளந்துடுச்சே அதனால எனக்கு சம்பந்தம் இல்லாத விசயம்னு சொல்றார் ஒன்னும் புரியல

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jun 27, 2012 6:04 pm

அலோ எச்சுச்சுமி கொலவெறி & கோ இது அறிவை வளர்க்குறது எப்படி என்கிற பதிவு, அறிவை உருவாக்குறது எப்படி என்கிற பதிவு கிடையாது.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Jun 27, 2012 6:11 pm

ராஜா wrote:அலோ எச்சுச்சுமி கொலவெறி & கோ இது அறிவை வளர்க்குறது எப்படி என்கிற பதிவு, அறிவை உருவாக்குறது எப்படி என்கிற பதிவு கிடையாது.
யினியவன்
இவரை கூப்பிடலையாம் அந்த பொறாமை ஒன்னும் புரியல

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jun 27, 2012 6:11 pm

முரளிராஜா wrote:(அ)சிங்கம் , யினியவன்,ஜேன் உங்களுக்கெல்லாம் ஒரு விசயம் சொல்றேன் - நீங்க அறிவை வளர்க்க இவ்வளவு கஷ்ட்டபட வேண்டாம்
என் கூட பழகினாலே போதும் உங்க அறிவு கண்ணாபிண்னானு வளர ஆரம்பிச்சுடும் ஒன்னும் புரியல
நான் அகிம்சாவாதி - ஓவரா வளர்ந்து பக்கத்துல இருக்கறவங்கள குத்திடும் - அதுனால வேண்டாம்...

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக