புதிய பதிவுகள்
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பல்கலை வெப்சைட்டில் தொல்காப்பியம் Poll_c10பல்கலை வெப்சைட்டில் தொல்காப்பியம் Poll_m10பல்கலை வெப்சைட்டில் தொல்காப்பியம் Poll_c10 
95 Posts - 52%
heezulia
பல்கலை வெப்சைட்டில் தொல்காப்பியம் Poll_c10பல்கலை வெப்சைட்டில் தொல்காப்பியம் Poll_m10பல்கலை வெப்சைட்டில் தொல்காப்பியம் Poll_c10 
76 Posts - 41%
mohamed nizamudeen
பல்கலை வெப்சைட்டில் தொல்காப்பியம் Poll_c10பல்கலை வெப்சைட்டில் தொல்காப்பியம் Poll_m10பல்கலை வெப்சைட்டில் தொல்காப்பியம் Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
பல்கலை வெப்சைட்டில் தொல்காப்பியம் Poll_c10பல்கலை வெப்சைட்டில் தொல்காப்பியம் Poll_m10பல்கலை வெப்சைட்டில் தொல்காப்பியம் Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
பல்கலை வெப்சைட்டில் தொல்காப்பியம் Poll_c10பல்கலை வெப்சைட்டில் தொல்காப்பியம் Poll_m10பல்கலை வெப்சைட்டில் தொல்காப்பியம் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
பல்கலை வெப்சைட்டில் தொல்காப்பியம் Poll_c10பல்கலை வெப்சைட்டில் தொல்காப்பியம் Poll_m10பல்கலை வெப்சைட்டில் தொல்காப்பியம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பல்கலை வெப்சைட்டில் தொல்காப்பியம் Poll_c10பல்கலை வெப்சைட்டில் தொல்காப்பியம் Poll_m10பல்கலை வெப்சைட்டில் தொல்காப்பியம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பல்கலை வெப்சைட்டில் தொல்காப்பியம் Poll_c10பல்கலை வெப்சைட்டில் தொல்காப்பியம் Poll_m10பல்கலை வெப்சைட்டில் தொல்காப்பியம் Poll_c10 
35 Posts - 58%
heezulia
பல்கலை வெப்சைட்டில் தொல்காப்பியம் Poll_c10பல்கலை வெப்சைட்டில் தொல்காப்பியம் Poll_m10பல்கலை வெப்சைட்டில் தொல்காப்பியம் Poll_c10 
21 Posts - 35%
mohamed nizamudeen
பல்கலை வெப்சைட்டில் தொல்காப்பியம் Poll_c10பல்கலை வெப்சைட்டில் தொல்காப்பியம் Poll_m10பல்கலை வெப்சைட்டில் தொல்காப்பியம் Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
பல்கலை வெப்சைட்டில் தொல்காப்பியம் Poll_c10பல்கலை வெப்சைட்டில் தொல்காப்பியம் Poll_m10பல்கலை வெப்சைட்டில் தொல்காப்பியம் Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பல்கலை வெப்சைட்டில் தொல்காப்பியம்


   
   
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Sat Jun 30, 2012 5:10 pm

பல்கலை வெப்சைட்டில் தொல்காப்பியம் 28575216333704713358212
பல்கலை வெப்சைட்டில் தொல்காப்பியம்


திருச்சி பாரதிதாசன் பல்கலை வெப்சைட்டில் தொல்காப்பியத்தின் முதல் பதிப்பு- மின்னணு சுவடிக்காட்சியகம் துவக்கி வைக்கப்பட்டது.
திருச்சி பாரதிதாசன் பல்கலையில், பாரதிதாசன் பல்கலை வெப்சைட்டில் தொல்காப்பியத்தின் முதல் பதிப்பு (1847-48), டில்லி தேசிய தகவல் தொழில்நுட்ப நிறுவனம்- புவியியல் தகவல் அமைப்பு நிறுவனம் மற்றும் பாரதிதாசன் பல்கலை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம், பல்கலை உள்கட்டமைப்பு தரமேம்பாட்டுப்பிரிவின் செய்திமடல் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கான புத்தகம் வெளியீடு என முப்பெரும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
பல்கலை பதிவாளர் ராமசாமி வரவேற்றார். அரசின் உயர்கல்வித்துறை கூடுதல் முதன்மைச்செயலாளர் ஸ்ரீதர் முன்னிலையில், புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
பல்கலை உள்கட்டமைப்புத் தர மேம்பாட்டுப்பிரிவின் செய்திமடல் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கான புத்தகத்தை, முதன்மைச்செயலாளர் ஸ்ரீதர் வெளியிட, துணைவேந்தர் மீனா பெற்றுக்கொண்டார்.
* போட்டி உலகம்: பல்கலை வெப்சைட்டில் தொல்காப்பியத்தின் முதல் பதிப்பு- மின்னணு சுவடி காட்சியகத்தை துவக்கி வைத்து, முதன்மைச்செயலாளர் ஸ்ரீதர் பேசியதாவது:
இந்தியா அணு தொழில்நுட்பத்திலும், விண்வெளி தொழில்நுட்பத்திலும் சிறந்து விளங்கிவருகிறது. பல்கலை புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் கல்வி, கலாச்சாரம், பொருளாதார செயல்பாடுகள் மேம்படும்.
இக்காலக்கட்டத்தில் உயர்கல்வியின் தரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. உயர்கல்வியில் தரம் மட்டுமல்லாது பாரதிதாசன் பல்கலை புதிய கல்வி மற்றும் ஆராய்ச்சி பணிகளை மேற்கொண்டுள்ளது.
அனைத்துத் துறைகளிலும் போட்டிகள் நிறைந்த தற்போதைய உலகத்தை சமாளிக்க நல்ல தகுதியும், திறனும் பெற்றிருக்கவேண்டும். அதற்கு தரமான உயர்கல்வி மாணவர்களுக்கு அவசியம்.
இவ்வாறு அவர் பேசினார்.
* தமிழ் பெருமிதம்: துணைவேந்தர் மீனா தலைமை வகித்து பேசியதாவது:
தமிழக முதல்வர் ஒதுக்கீடு செய்த 2.5 கோடி ரூபாயை கொண்டு, பாரதிதாசன் பல்கலையில் தொலை உணர்வு மையம் அமைக்கப்பட்டது. இம்மையத்தின் மூலம் என்.ஐ.ஐ.டி., ஜி.ஐ.எஸ்., நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம், வருங்காலத்தில் நிலப்பரப்பு தொழில்நுட்பத்தில் உள்ள மனித ஆற்றல் பற்றாக்குறையை போக்கும் வகையில் ஆராய்ச்சி மற்றும் செயல்பாடு மேம்படுத்தப்படும்.
தமிழ்த்தாத்தா உ.வே.சா., அக்காலத்தில் தமிழகம் முழுவதும் சுற்றி, ஓலைச்சுவடிகளை சேகரித்து அச்சேற்றினார். பாரதிதாசன் பல்கலையோ, தொழில்நுட்ப வழியாக தொல்காப்பியத்தை பல்கலை இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.
இதில், மொத்தம் 26 ஆயிரம் பக்க அளவில் பல்வேறு ஓலைச்சுவடிகள், காகிதச்சுவடிகள் இடம்பெற்றுள்ளன. உலகின் எந்த மூலையில் இருப்பவர்களும், எந்நேரத்தில் பார்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பாரதிதாசன் பல்கலை இணையத்தளத்தில் இடம்பெற்றுள்ள தொல்காப்பிய சுவடிகள், தமிழ் ஆய்வு மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு மிகுந்த பலனை அளிக்கும்.
இவ்வாறு அவர் பேசினார். nandri facebook nanbargal



செந்தில்குமார்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jun 30, 2012 5:19 pm

நல்ல விஷயம் - இன்னும் பல பொக்கிஷங்களை இதே போல் பகிரட்டும்.

செய்திக்கு நன்றி செந்தில்.
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat Jun 30, 2012 6:31 pm

http://www.bdu.ac.in/suvadi/1.1/thiruvaduthurai/scripts.php



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
பல்கலை வெப்சைட்டில் தொல்காப்பியம் 1357389பல்கலை வெப்சைட்டில் தொல்காப்பியம் 59010615பல்கலை வெப்சைட்டில் தொல்காப்பியம் Images3ijfபல்கலை வெப்சைட்டில் தொல்காப்பியம் Images4px
ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Sat Jun 30, 2012 6:35 pm

இதுதானா சார் உங்க ஸ்பீடு?

இதெல்லாம் தனியார்கள் எப்பயோ வெளியிட்டுட்டாங்க! இவங்க இப்பதான் வர்ர்ர்ர்ராங்க்கோ……..

பரவாயில்ல இப்பவாவது வந்தாங்களே!........


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக