புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரபல காமெடி நடிகர் நாகேஷ் காலமானார் Poll_c10பிரபல காமெடி நடிகர் நாகேஷ் காலமானார் Poll_m10பிரபல காமெடி நடிகர் நாகேஷ் காலமானார் Poll_c10 
89 Posts - 50%
heezulia
பிரபல காமெடி நடிகர் நாகேஷ் காலமானார் Poll_c10பிரபல காமெடி நடிகர் நாகேஷ் காலமானார் Poll_m10பிரபல காமெடி நடிகர் நாகேஷ் காலமானார் Poll_c10 
76 Posts - 43%
mohamed nizamudeen
பிரபல காமெடி நடிகர் நாகேஷ் காலமானார் Poll_c10பிரபல காமெடி நடிகர் நாகேஷ் காலமானார் Poll_m10பிரபல காமெடி நடிகர் நாகேஷ் காலமானார் Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
பிரபல காமெடி நடிகர் நாகேஷ் காலமானார் Poll_c10பிரபல காமெடி நடிகர் நாகேஷ் காலமானார் Poll_m10பிரபல காமெடி நடிகர் நாகேஷ் காலமானார் Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
பிரபல காமெடி நடிகர் நாகேஷ் காலமானார் Poll_c10பிரபல காமெடி நடிகர் நாகேஷ் காலமானார் Poll_m10பிரபல காமெடி நடிகர் நாகேஷ் காலமானார் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
பிரபல காமெடி நடிகர் நாகேஷ் காலமானார் Poll_c10பிரபல காமெடி நடிகர் நாகேஷ் காலமானார் Poll_m10பிரபல காமெடி நடிகர் நாகேஷ் காலமானார் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பிரபல காமெடி நடிகர் நாகேஷ் காலமானார் Poll_c10பிரபல காமெடி நடிகர் நாகேஷ் காலமானார் Poll_m10பிரபல காமெடி நடிகர் நாகேஷ் காலமானார் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரபல காமெடி நடிகர் நாகேஷ் காலமானார் Poll_c10பிரபல காமெடி நடிகர் நாகேஷ் காலமானார் Poll_m10பிரபல காமெடி நடிகர் நாகேஷ் காலமானார் Poll_c10 
29 Posts - 54%
heezulia
பிரபல காமெடி நடிகர் நாகேஷ் காலமானார் Poll_c10பிரபல காமெடி நடிகர் நாகேஷ் காலமானார் Poll_m10பிரபல காமெடி நடிகர் நாகேஷ் காலமானார் Poll_c10 
21 Posts - 39%
T.N.Balasubramanian
பிரபல காமெடி நடிகர் நாகேஷ் காலமானார் Poll_c10பிரபல காமெடி நடிகர் நாகேஷ் காலமானார் Poll_m10பிரபல காமெடி நடிகர் நாகேஷ் காலமானார் Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
பிரபல காமெடி நடிகர் நாகேஷ் காலமானார் Poll_c10பிரபல காமெடி நடிகர் நாகேஷ் காலமானார் Poll_m10பிரபல காமெடி நடிகர் நாகேஷ் காலமானார் Poll_c10 
2 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரபல காமெடி நடிகர் நாகேஷ் காலமானார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jan 31, 2009 2:46 pm

சென்னை : நடிகர் நாகேஷ் இன்று காலமானார். நெஞ்சு வலி காரணமாக பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று காலமானார். தனது நகைச்சுவை நடிப்பால் தமிழ் திரையுலகை கலக்கிய நாகேஷ் 1933ம் ஆண்டு செப்., 27ம் தேதி பிறந்தார். இவரது இயற்பெயர் குண்டுராவ். பெற்றோருடன் ஏற்பட்ட மனக்கசப்பின் காரணமாக இளம்வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறினார். ரயில்வேயில் வேலைக்கு சேர்ந்தார். சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில் கவிஞர் வாலி, நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோருடன் சில காலம் ஒரே அறையில் நாகேஷ் தங்கியிருந்தார்.

ஒருமுறை சக ஊழியர்களால் நடத்தப்பட்ட "கம்ப ராமாயணம்' நாடகத்தை பார்த்த நாகேஷ், தன்னாலும் சிறப்பாக நடிக்க முடியும் என நினைத்தார். தன்னையும் நாடகங்களில் சேர்த்துக்கொள்ளும்படி நாடகம் நடத்துபவர்களிடம் போராடி முதல் வாய்ப்பை பெற்றார். வயிற்றுவலியால் அவதிப்படும் நோயாளியின் பாத்திரம் முதலில் அவருக்கு வழங்கப்பட்டது.

அந்த நாடகத்தை பார்க்க வந்த எம்.ஜி.ஆர்., நாகேஷின் நடிப்பை வெகுவாக புகழ்ந்தார். இதனை தொடர்ந்து பல்வேறு மேடை நாடகங்களில் தோன்றினார். தயாரிப்பாளர் பாலாஜி மூலமாக இவருக்கு சினிமா வாய்ப்பும் கிடைத்தது. ஏறத்தாழ ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். குறிப்பாக "திருவிளையாடல்' படத்தில் ஏழ்மையில் வாடும் புலவர் தருமியாக நாகேஷ் நடித்தது வெகுவாக பாராட்டப்பட்டது. அதே போல "காதலிக்க நேரமில்லை' படத்தில் பாலையாவிடம் நாகேஷ் கதை சொல்லும் காட்சியும் ரசிகர்களால் என்றும் மறக்க முடியாதது. நாகேஷின் திறமையை நன்கு பயன்படுத்திக்கொண்ட பெருமை இயக்குனர்கள் ஸ்ரீதர் மற்றும் பாலச்சந்தர் ஆகியோரையே சேரும்.

நடிகர் கமலும் தனது படங்களில் நாகேஷை தொடர்ந்து நடிக்க வைத்தார். "அபூர்வ சகோதரர்கள்', "மைக்கேல் மதன காமராஜன்', "மகளிர் மட்டும்' ஆகிய படங்களில் தொடங்கி சமீபத்தில் வெளியான "தசாவதாரம்' வரை கமலின் பெரும்பாலான படங்களில் இவர் இடம்பெற்றார்.

நகைச்சுவை நடிகராக மட்டுமின்றி கதாநாயகனாகவும், வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் கூட நாகேஷ் நடித்துள்ளார். இவரது மகன் ஆனந்த் பாபுவும் பல படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

கமலஹாசன், மனோரமா, கவிஞர் வாலி ஆகியோர் உட்பட திரையுலகினர் திரண்டு வந்து அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தமிழக முதல்வர் கருணாநிதி நாகேஷின் மரணம் கலையுலகிற்கு பெரும் இழப்பு என அவரது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார். நாகேஷின் உடல் நாளை தகனம் செய்யப்பட உள்ளது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக