புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Today at 9:16 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Today at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Today at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Today at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:22 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:52 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Yesterday at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Yesterday at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Yesterday at 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தைகளை நாய்களோடு விளையாட விடுங்கள் Poll_c10குழந்தைகளை நாய்களோடு விளையாட விடுங்கள் Poll_m10குழந்தைகளை நாய்களோடு விளையாட விடுங்கள் Poll_c10 
56 Posts - 43%
heezulia
குழந்தைகளை நாய்களோடு விளையாட விடுங்கள் Poll_c10குழந்தைகளை நாய்களோடு விளையாட விடுங்கள் Poll_m10குழந்தைகளை நாய்களோடு விளையாட விடுங்கள் Poll_c10 
54 Posts - 42%
T.N.Balasubramanian
குழந்தைகளை நாய்களோடு விளையாட விடுங்கள் Poll_c10குழந்தைகளை நாய்களோடு விளையாட விடுங்கள் Poll_m10குழந்தைகளை நாய்களோடு விளையாட விடுங்கள் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
குழந்தைகளை நாய்களோடு விளையாட விடுங்கள் Poll_c10குழந்தைகளை நாய்களோடு விளையாட விடுங்கள் Poll_m10குழந்தைகளை நாய்களோடு விளையாட விடுங்கள் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
குழந்தைகளை நாய்களோடு விளையாட விடுங்கள் Poll_c10குழந்தைகளை நாய்களோடு விளையாட விடுங்கள் Poll_m10குழந்தைகளை நாய்களோடு விளையாட விடுங்கள் Poll_c10 
3 Posts - 2%
jairam
குழந்தைகளை நாய்களோடு விளையாட விடுங்கள் Poll_c10குழந்தைகளை நாய்களோடு விளையாட விடுங்கள் Poll_m10குழந்தைகளை நாய்களோடு விளையாட விடுங்கள் Poll_c10 
2 Posts - 2%
Poomagi
குழந்தைகளை நாய்களோடு விளையாட விடுங்கள் Poll_c10குழந்தைகளை நாய்களோடு விளையாட விடுங்கள் Poll_m10குழந்தைகளை நாய்களோடு விளையாட விடுங்கள் Poll_c10 
1 Post - 1%
சிவா
குழந்தைகளை நாய்களோடு விளையாட விடுங்கள் Poll_c10குழந்தைகளை நாய்களோடு விளையாட விடுங்கள் Poll_m10குழந்தைகளை நாய்களோடு விளையாட விடுங்கள் Poll_c10 
1 Post - 1%
Manimegala
குழந்தைகளை நாய்களோடு விளையாட விடுங்கள் Poll_c10குழந்தைகளை நாய்களோடு விளையாட விடுங்கள் Poll_m10குழந்தைகளை நாய்களோடு விளையாட விடுங்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குழந்தைகளை நாய்களோடு விளையாட விடுங்கள் Poll_c10குழந்தைகளை நாய்களோடு விளையாட விடுங்கள் Poll_m10குழந்தைகளை நாய்களோடு விளையாட விடுங்கள் Poll_c10 
184 Posts - 50%
ayyasamy ram
குழந்தைகளை நாய்களோடு விளையாட விடுங்கள் Poll_c10குழந்தைகளை நாய்களோடு விளையாட விடுங்கள் Poll_m10குழந்தைகளை நாய்களோடு விளையாட விடுங்கள் Poll_c10 
139 Posts - 37%
mohamed nizamudeen
குழந்தைகளை நாய்களோடு விளையாட விடுங்கள் Poll_c10குழந்தைகளை நாய்களோடு விளையாட விடுங்கள் Poll_m10குழந்தைகளை நாய்களோடு விளையாட விடுங்கள் Poll_c10 
16 Posts - 4%
prajai
குழந்தைகளை நாய்களோடு விளையாட விடுங்கள் Poll_c10குழந்தைகளை நாய்களோடு விளையாட விடுங்கள் Poll_m10குழந்தைகளை நாய்களோடு விளையாட விடுங்கள் Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
குழந்தைகளை நாய்களோடு விளையாட விடுங்கள் Poll_c10குழந்தைகளை நாய்களோடு விளையாட விடுங்கள் Poll_m10குழந்தைகளை நாய்களோடு விளையாட விடுங்கள் Poll_c10 
7 Posts - 2%
jairam
குழந்தைகளை நாய்களோடு விளையாட விடுங்கள் Poll_c10குழந்தைகளை நாய்களோடு விளையாட விடுங்கள் Poll_m10குழந்தைகளை நாய்களோடு விளையாட விடுங்கள் Poll_c10 
4 Posts - 1%
Jenila
குழந்தைகளை நாய்களோடு விளையாட விடுங்கள் Poll_c10குழந்தைகளை நாய்களோடு விளையாட விடுங்கள் Poll_m10குழந்தைகளை நாய்களோடு விளையாட விடுங்கள் Poll_c10 
4 Posts - 1%
Rutu
குழந்தைகளை நாய்களோடு விளையாட விடுங்கள் Poll_c10குழந்தைகளை நாய்களோடு விளையாட விடுங்கள் Poll_m10குழந்தைகளை நாய்களோடு விளையாட விடுங்கள் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
குழந்தைகளை நாய்களோடு விளையாட விடுங்கள் Poll_c10குழந்தைகளை நாய்களோடு விளையாட விடுங்கள் Poll_m10குழந்தைகளை நாய்களோடு விளையாட விடுங்கள் Poll_c10 
3 Posts - 1%
Baarushree
குழந்தைகளை நாய்களோடு விளையாட விடுங்கள் Poll_c10குழந்தைகளை நாய்களோடு விளையாட விடுங்கள் Poll_m10குழந்தைகளை நாய்களோடு விளையாட விடுங்கள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைகளை நாய்களோடு விளையாட விடுங்கள்


   
   
thavamani
thavamani
கல்வியாளர்

பதிவுகள் : 76
இணைந்தது : 09/05/2012

Postthavamani Tue Jul 10, 2012 6:25 pm

வாஷிங்டன் : குழந்தைகளை, நாய்களோடு சேர்ந்து விளையாடவிட்டால், பல்வேறு ‌தொற்றுநோய்களிடமிருந்து குழந்தைகளை பாதுகாக்கலாம் என்பது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. குழந்தைகள் நலன் தொடர்பாக, அமெரிக்காவிலிருந்து வெளிவரும் பீடியாட்ரீக்ஸ் ஜர்னலில், இந்த ஆய்விற்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, நாய்களுடன் நெருங்கிப் பழகும் குழந்தைகளுக்கு காதுகளில் ஏற்படும் தொற்றுகள், சுவாசப்பா‌தையில் ஏற்படும் தொற்றுகள் உள்ளிட்டவைகள் ஏற்படும் வாய்ப்பு குறைவாக உள்ளதாகவும்,மேலும் அவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கவும் செய்வதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி:தினமலர்


இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Jul 10, 2012 10:59 pm

எனக்கு தெரிந்து அம்பையில் ஒரு ௮ வருடம் முன்பு ஒரு நாய் குழந்தையின் உடலில் எதோ அசிங்கம் இருக்க அதை தின்ன போய் குழந்தையை கடித்து விட்டது

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Wed Jul 11, 2012 8:09 am

இரா.பகவதி wrote:எனக்கு தெரிந்து அம்பையில் ஒரு ௮ வருடம் முன்பு ஒரு நாய் குழந்தையின் உடலில் எதோ அசிங்கம் இருக்க அதை தின்ன போய் குழந்தையை கடித்து விட்டது
:அடபாவி:

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jul 11, 2012 10:49 am

thavamani wrote:வாஷிங்டன் : குழந்தைகளை, நாய்களோடு சேர்ந்து விளையாடவிட்டால், பல்வேறு ‌தொற்றுநோய்களிடமிருந்து குழந்தைகளை பாதுகாக்கலாம் என்பது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. குழந்தைகள் நலன் தொடர்பாக, அமெரிக்காவிலிருந்து வெளிவரும் பீடியாட்ரீக்ஸ் ஜர்னலில், இந்த ஆய்விற்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, நாய்களுடன் நெருங்கிப் பழகும் குழந்தைகளுக்கு காதுகளில் ஏற்படும் தொற்றுகள், சுவாசப்பா‌தையில் ஏற்படும் தொற்றுகள் உள்ளிட்டவைகள் ஏற்படும் வாய்ப்பு குறைவாக உள்ளதாகவும்,மேலும் அவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கவும் செய்வதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி:தினமலர்
அங்கு வளர்க்கப்படும் நாய்கள் குழந்தைகளை விட செல்லமாகவும், சுகாதாரமாகவும் வளர்க்கபடுபவை அதனால் அங்கு இது ஒத்துவரலாம்.

இந்தியாவில் நடிகைகள் வீட்டு நாய்களை தவிர மற்ற அனைத்து நாய்களும் தொற்றுநோயை பரப்பும் விலங்குகள் தான்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jul 11, 2012 11:07 am

நோய் பரவுதா, பரவலையா தெரியல.

ஆனா இன்றைய அவசர கதி உலகத்துல வேலைக்கு செல்லும் பெற்றோரால் காட்ட முடியாத அன்பை இந்த நாய்கள் கண்டிப்பா காட்டுதுன்னு நான் நினைக்கிறேன்.




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக