புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீர்வளம் பற்றிய சொற்களில் தமிழ்வளம்....,! Poll_c10நீர்வளம் பற்றிய சொற்களில் தமிழ்வளம்....,! Poll_m10நீர்வளம் பற்றிய சொற்களில் தமிழ்வளம்....,! Poll_c10 
74 Posts - 44%
heezulia
நீர்வளம் பற்றிய சொற்களில் தமிழ்வளம்....,! Poll_c10நீர்வளம் பற்றிய சொற்களில் தமிழ்வளம்....,! Poll_m10நீர்வளம் பற்றிய சொற்களில் தமிழ்வளம்....,! Poll_c10 
71 Posts - 43%
mohamed nizamudeen
நீர்வளம் பற்றிய சொற்களில் தமிழ்வளம்....,! Poll_c10நீர்வளம் பற்றிய சொற்களில் தமிழ்வளம்....,! Poll_m10நீர்வளம் பற்றிய சொற்களில் தமிழ்வளம்....,! Poll_c10 
6 Posts - 4%
prajai
நீர்வளம் பற்றிய சொற்களில் தமிழ்வளம்....,! Poll_c10நீர்வளம் பற்றிய சொற்களில் தமிழ்வளம்....,! Poll_m10நீர்வளம் பற்றிய சொற்களில் தமிழ்வளம்....,! Poll_c10 
6 Posts - 4%
Jenila
நீர்வளம் பற்றிய சொற்களில் தமிழ்வளம்....,! Poll_c10நீர்வளம் பற்றிய சொற்களில் தமிழ்வளம்....,! Poll_m10நீர்வளம் பற்றிய சொற்களில் தமிழ்வளம்....,! Poll_c10 
2 Posts - 1%
jairam
நீர்வளம் பற்றிய சொற்களில் தமிழ்வளம்....,! Poll_c10நீர்வளம் பற்றிய சொற்களில் தமிழ்வளம்....,! Poll_m10நீர்வளம் பற்றிய சொற்களில் தமிழ்வளம்....,! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
நீர்வளம் பற்றிய சொற்களில் தமிழ்வளம்....,! Poll_c10நீர்வளம் பற்றிய சொற்களில் தமிழ்வளம்....,! Poll_m10நீர்வளம் பற்றிய சொற்களில் தமிழ்வளம்....,! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
நீர்வளம் பற்றிய சொற்களில் தமிழ்வளம்....,! Poll_c10நீர்வளம் பற்றிய சொற்களில் தமிழ்வளம்....,! Poll_m10நீர்வளம் பற்றிய சொற்களில் தமிழ்வளம்....,! Poll_c10 
2 Posts - 1%
kargan86
நீர்வளம் பற்றிய சொற்களில் தமிழ்வளம்....,! Poll_c10நீர்வளம் பற்றிய சொற்களில் தமிழ்வளம்....,! Poll_m10நீர்வளம் பற்றிய சொற்களில் தமிழ்வளம்....,! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நீர்வளம் பற்றிய சொற்களில் தமிழ்வளம்....,! Poll_c10நீர்வளம் பற்றிய சொற்களில் தமிழ்வளம்....,! Poll_m10நீர்வளம் பற்றிய சொற்களில் தமிழ்வளம்....,! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நீர்வளம் பற்றிய சொற்களில் தமிழ்வளம்....,! Poll_c10நீர்வளம் பற்றிய சொற்களில் தமிழ்வளம்....,! Poll_m10நீர்வளம் பற்றிய சொற்களில் தமிழ்வளம்....,! Poll_c10 
114 Posts - 52%
ayyasamy ram
நீர்வளம் பற்றிய சொற்களில் தமிழ்வளம்....,! Poll_c10நீர்வளம் பற்றிய சொற்களில் தமிழ்வளம்....,! Poll_m10நீர்வளம் பற்றிய சொற்களில் தமிழ்வளம்....,! Poll_c10 
74 Posts - 33%
mohamed nizamudeen
நீர்வளம் பற்றிய சொற்களில் தமிழ்வளம்....,! Poll_c10நீர்வளம் பற்றிய சொற்களில் தமிழ்வளம்....,! Poll_m10நீர்வளம் பற்றிய சொற்களில் தமிழ்வளம்....,! Poll_c10 
10 Posts - 5%
prajai
நீர்வளம் பற்றிய சொற்களில் தமிழ்வளம்....,! Poll_c10நீர்வளம் பற்றிய சொற்களில் தமிழ்வளம்....,! Poll_m10நீர்வளம் பற்றிய சொற்களில் தமிழ்வளம்....,! Poll_c10 
8 Posts - 4%
Jenila
நீர்வளம் பற்றிய சொற்களில் தமிழ்வளம்....,! Poll_c10நீர்வளம் பற்றிய சொற்களில் தமிழ்வளம்....,! Poll_m10நீர்வளம் பற்றிய சொற்களில் தமிழ்வளம்....,! Poll_c10 
4 Posts - 2%
Rutu
நீர்வளம் பற்றிய சொற்களில் தமிழ்வளம்....,! Poll_c10நீர்வளம் பற்றிய சொற்களில் தமிழ்வளம்....,! Poll_m10நீர்வளம் பற்றிய சொற்களில் தமிழ்வளம்....,! Poll_c10 
3 Posts - 1%

Baarushree
நீர்வளம் பற்றிய சொற்களில் தமிழ்வளம்....,! Poll_c10நீர்வளம் பற்றிய சொற்களில் தமிழ்வளம்....,! Poll_m10நீர்வளம் பற்றிய சொற்களில் தமிழ்வளம்....,! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
நீர்வளம் பற்றிய சொற்களில் தமிழ்வளம்....,! Poll_c10நீர்வளம் பற்றிய சொற்களில் தமிழ்வளம்....,! Poll_m10நீர்வளம் பற்றிய சொற்களில் தமிழ்வளம்....,! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீர்வளம் பற்றிய சொற்களில் தமிழ்வளம்....,!

Page 1 of 2 1, 2  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Jul 11, 2012 7:58 am

#. அகழி - கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண் (Moat)

#. அருவி - மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது (Water fall)

#. ஆழிக்கிணறு -கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு (Well in Sea-shore)

#. ஆறு - பெருகி ஓடும் நதி (River)

#. இலஞ்சி -பல வகைக்கும் பயன்படும் நீர் தேக்கம் (Reservoir for drinking and other purposes)

#. உறை கிணறு - மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வலையமிட்ட கிணறு (Ring Well)

#. ஊருணி - மக்கள் பருகும் நீர் நிலை (Drinking water tank)

#.ஊற்று - பூமிக்கடியிலிருந்து நீர் ஊறுவது (Spring)

#. ஏரி - வேளாண்மை பாசன நீர் தேக்கம் ( Irrigation Tank)

#. ஓடை - அடியிலிருந்து ஊற்று எடுக்கும் நீர் - எப்பொழுதும் வாய்க்கால் வழி ஓடும் நீர் (Brook)

#. கட்டுந் கிணக்கிணறு - சரளை நிலத்தில் வெட்டி, கல், செங்கல் இவைகளால் சுவர்கட்டிய கிணறு (Built-in -well)

#. கடல் - சமுத்திரம் (Sea)

#. கம்வாய்(கம்மாய்)- பாண்டிய மண்டலத்தில் ஏரிக்கு வழங்கும் பெயர் (Irrigation Tank)

#. கலிங்கு - ஏரி முதலிய பாச்ன நீர் தேக்கம் உடைப்பெடுக்காமல் இருப்பதற்கு
முன் எச்சரிக்கையாக கற்களால் உறுதியாக்கப்பட்டு பலகைகளால் அடைத்து
திறக்கக்கூடியதாய் உள்ள நீர் செல்லும் அமைப்பு.(Sluice with many Venturis)

#. கால் - நீரோடும வழி (Channel)

#. கால்வாய் - ஏரி, குளம் ஊருணி இவற்றிக்கு நீர் ஊட்டும் வழி (Suppy channel to a tank )

#. குட்டம் - பெருங் குட்டை (Large Pond)

#. குட்டை- சிறிய குட்டம். மாடு முதலியன் குளிப்பாட்டும் நீர் நிலை (Small Pond)

#. குண்டம் - சிறியதாக அமைந்த குளிக்கும் நீர் நிலை (Small Pool)

#. குண்டு - குளிப்பதற்கேற்ற ஒரு சிறு குளம் (Pool).

#. குமிழி - நிலத்தின் பாறையை குடைந்து அடி ஊற்றை மேலெழுப்பி வரச்செய்த குடை கிணறு (Rock cut Well)

#. குமிழி ஊற்று - அடி நிலத்து நீர் நிலமட்டத்திற்கு கொப்பளித்து வரும் ஊற்று (Artesian fountain)

#. குளம் - ஊர் அருகே உள்ள மக்கள் குளிக்கப்பயன்படும் நீர் நிலை.(Bathing tank)

#. கூவம் - ஒரு ஒழுங்கில் அமையாத கிணறு (Abnormal well)

#. கூவல் - ஆழமற்ற கிணறு போன்ற பள்ளம் (Hollow)

#.வாளி - ஆற்று நீர் தன் ஊற்று நீரால் நிரப்பி மறுகால்வழி அதிக நீர்
வெளிச் செல்லுமாறு அமைந்த அல்லது அமைக்கப்பட்ட நீர்நிலை.(stream)

#. கேணி - அகலமும், ஆழமும் உள்ள ஒரு பெருங் கிணறு ( large well)

#. சிறை - தேக்கப்பட்ட பெரிய நீர் நிலை (Reservoir)

#. சுனை - மலையிடத்து இயல்பாயமைந்த நீர் நிலை (Mountain Pool )

#. சேங்கை - பாசிக்கொடி மண்டிய குளம் (Tank with duck weed)

#. தடம் - அழகாக் நாற்பபுறமும் கட்டப்பட்ட குளம் (Beautifully constructed bathing tank)

#. தளிக்குளம் - கோயிலின் நாற்புறமும் சூழ்ந்தமைந்த அகழி போன்ற் நீர் நிலை.(tank surrounding a temple)

#. தாங்கல் - இப்பெயர் தொண்ட மண்டலத்தை ஒட்டிய பகுதியில் ஏரியை குறிக்கும் (Irrigation tank)

#. திருக்குளம் - கோயிலின் அணித்தே அமைந்த நீராடும் குளம். இது புட்கரணி எனவும் பெயர் பெறும் (Temple tank)

#. தெப்பக்குளம் - ஆளோடியுடன் கூடிய, தெப்பம் சுற்றி வரும் குளம் (Temple tank with inside pathway along parapet wall)

#. தொடு கிணறு - ஆற்றில் அவ்வொப்பொழுது மணலைத்தோண்டி நீர் கொள்ளும் இடம் (Dig well)

#. நடை கேணி - இறங்கிச் செல்லும் படிக்கட்டமைந்த பெருங் கிணறு (Large well with steps on one side)

#. நீராவி - மைய மண்டபத்துடன் கூடிய பெருங் குளம். ஆவி என்றும் கூறப்படும் (Bigger tank with center Mantapam)

#. பிள்ளைக்கிணறு - குளம் ஏரியின் நடுவே அமைந்த கிணறு. (Well in middle of a tank)

#. பொங்கு கிணறு - ஊற்றுக்கால் கொப்பளித்துக்கொண்டே இருக்கும் கிணறு (Well with bubbling spring)

#. பொய்கை - தாமரை முதலியன மண்டிக்கிடக்கும் இயற்கையாய் அமைந்த நீண்டதொரு நீர் நிலை (Lake)

#. மடு - ஆற்றிடையுடைய அபாயமான பள்ளம் (Deep place in a river)

#. மடை - ஒரு கண்ணே உள்ள சிறு மதகு (Small sluice with single venturi)

#. மதகு - பல கண்ணுள்ள ஏரி நீர் வெளிப்படும் பெரிய மடை அடைப்பும் திறப்பும் உள்ளது (Sluice with many venturis)

#. மறு கால் - அதிக நீர் கழிக்கப்படும் பெரிய வாய்க்கால் (Surplus water channel)

#. வலயம் - வட்டமாய் அமைந்த குளம் (Round tank)

#. வாய்ககால் - ஏரி முதலிய நீர் நிலைக (Small water course)

facebook

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Wed Jul 11, 2012 8:04 am

சூப்பருங்க உண்மையில் இத்தனையா ? சூப்பர் அண்ணா :நல்வரவு: சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

சந்திரகி
சந்திரகி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012

Postசந்திரகி Wed Jul 11, 2012 9:03 am

நீர்வளம் பற்றிய தமிழ்வளம் சூப்பருங்க

மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Jul 11, 2012 9:20 am

தண்ணீரை பற்றி இவ்வளவு தகவல்களா!
உண்மையில் சூப்பர் அருமையிருக்கு

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Jul 11, 2012 9:47 am

சூப்பருங்க

malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Wed Jul 11, 2012 9:58 am

தமிழின் பெருமை சூப்பருங்க

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Wed Jul 11, 2012 9:59 am

மகிழ்ச்சி தமிழை விட்டால் வேறு எந்த மொழியில் இவளவு வளம் இருக்க முடியும் மகிழ்ச்சி

செந்தில்குமார்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Jul 11, 2012 10:16 am

மிகவும் நன்று பாலா அவர்களே மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Jul 11, 2012 10:21 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் நன்று பாலா அவர்களே மகிழ்ச்சி
இதில் தண்ணீர் என்பதும் .... போகட்டும் நீர் என்பதும் இல்லையே...வெந்நீர் அல்லது வெந்நீர் ஊற்று (Hot Springs ) !!!
மகிழ்ச்சி மகிழ்ச்சி

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Jul 11, 2012 10:31 am

சூப்பருங்க

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக