புதிய பதிவுகள்
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:19 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனைவி மார்க் ஷீட்டை வைத்து ஐபிஎம்மில் வேலை வாங்கிய இளைஞர்-மனைவியே மாட்டி விட்டார்! Poll_c10மனைவி மார்க் ஷீட்டை வைத்து ஐபிஎம்மில் வேலை வாங்கிய இளைஞர்-மனைவியே மாட்டி விட்டார்! Poll_m10மனைவி மார்க் ஷீட்டை வைத்து ஐபிஎம்மில் வேலை வாங்கிய இளைஞர்-மனைவியே மாட்டி விட்டார்! Poll_c10 
61 Posts - 50%
heezulia

47 Posts - 39%
T.N.Balasubramanian

6 Posts - 5%
mohamed nizamudeen

3 Posts - 2%
PriyadharsiniP

1 Post - 1%
Guna.D

Shivanya

D. sivatharan

இந்த மாத அதிக பதிவர்கள்

249 Posts - 48%

203 Posts - 39%

20 Posts - 4%

14 Posts - 3%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப

9 Posts - 2%
jairam

4 Posts - 1%

Jenila

ஜாஹீதாபானு

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவி மார்க் ஷீட்டை வைத்து ஐபிஎம்மில் வேலை வாங்கிய இளைஞர்-மனைவியே மாட்டி விட்டார்!

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Jul 15, 2012 12:46 pm

மனைவி மார்க் ஷீட்டை வைத்து ஐபிஎம்மில் வேலை வாங்கிய இளைஞர்-மனைவியே மாட்டி விட்டார்! 15-nandhan4-300

பெங்களூர்: டிப்ளமோ படிப்பில் பெயிலான இளைஞர், தனது மனைவியின் டிகிரி மார்க் ஷீட்டை உபயோகப்படுத்தி அதை தனது மதிப்பெண் பட்டியலாக காட்டி ஐபிஎம் நிறுவனத்தில் வேலை வாங்கி விட்டார். தனது கணவரின் மோசடிச் செயல் குறித்து அவரது மனைவியே போலீஸில் புகார் கொடுத்து மாட்டி விட்டு விட்டார்.

பெங்களூரில் இந்த நூதன மோசடி நடந்துள்ளது. நகர்பவி 2வது ஸ்டேஜ் பாபாரெட்டிப்பாளையாவைச் சேர்ந்தவர் நந்தன். இவர் பள்ளிப்படிப்பை முடித்ததும், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் டிப்ளமோ படிப்பில் சேர்ந்தார். ஆனார். தேர்ச்சி பெறவில்லை.
இந்த நிலையில் அவருக்கும் லதா என்பவருக்கும் கல்யாணம் நடந்தது. கல்யாணத்திற்குப் பின்னர் லதாவின் மதிப்பெண் சான்றிதழ் மற்றும் டிகிரி சான்றிழ்கள் அனைத்தையும் வாங்கி நந்தன்தான் வைத்திருந்தார். லதா, பி.காம் படித்தவர்.

மனைவியின் மதிப்பென் சான்றிதழைப் பார்த்த நந்தனுக்கு தவறான யோசனை தோன்றியது. லதாவின் மதிப்பெண் சான்றிதழில் அவரது பெயருக்கு மேலே தனது பெயரை பொறித்து அதை ஜெராக்ஸ் எடுத்தார். பின்னர் அதை ஒரு நோட்டரி பப்ளிக்கிடம் கொண்டு போய் அட்டஸ்டேஷன் வாங்கினார். பின்னர் அதைக் கொண்டு 2005ம் ஆண்டு ஹெவ்லட் பேக்கர்ட் நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பித்தார். அவருக்கு மேனேஜர் பதவி கிடைத்தது. 2007ம் ஆண்டு கோழிக்கோட்டில் உள்ள ஐஐஎம் நிறுவனத்தில் எம்.பி.ஏ. படிப்புக்கு விண்ணப்பித்தார். படித்துத் தேறினார். பின்னர் 2008ம் ஆண்டு அமிகார்ப் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் டைரக்டராக பணியாற்றினார். பின்னர் 2011ம் ஆண்டு ஐபிஎம் நிறுவனத்திற்கு மாறினார். அங்கு அவருக்கு வருடத்திற்கு ரூ. 24 லட்சம் சம்பளமாகும்.

இந்த நிலையில் நந்தனுக்கும், லதாவுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் தோன்றியது. கணவரை விட்டுப் பிரிந்து போக முடிவு செய்தார் லதா. இதையடுத்து தனது டிகிரி சான்றிதழ்கள் உள்ளிட்டவற்றைக் கேட்டார். ஆனால் அதைத் தர முடியாது என்று கூறியுள்ளார் நந்தன். இதனால் சந்தேகமடைந்த லதா போலீஸுக்குப் போய் விட்டார். போலீஸார் விசாரணை நடத்தியதில் குட்டு உடைந்தது.

இதையடுத்து மோசடிச் செயலுக்காக தற்போது நந்தனை போலீஸார் கைது செய்துள்ளனர். லதா, நந்தன் தம்பதிகளுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்றி ஒன் இந்தியா

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Jul 15, 2012 12:51 pm

என்ன மா யோசிகிரன்கப்பா..! அதிர்ச்சி

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Jul 15, 2012 12:52 pm

அருண் wrote:என்ன மா யோசிகிரன்கப்பா..! அதிர்ச்சி
இத படிச்சிட்டு நீங்களும் தாறுமாறா யோசிக்கற மாதிரி தெரியுது அருண் ஒன்னும் புரியல

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Jul 15, 2012 12:55 pm

முரளிராஜா wrote:
இத படிச்சிட்டு நீங்களும் தாறுமாறா யோசிக்கற மாதிரி தெரியுது அருண் ஒன்னும் புரியல

குறுக்கு வழி என்றுமே ஆபத்து அண்ணா.! அந்த மாதிரி நான் போக மாட்டேன்.! புன்னகை

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Jul 15, 2012 12:58 pm

அருண் wrote:
முரளிராஜா wrote:
இத படிச்சிட்டு நீங்களும் தாறுமாறா யோசிக்கற மாதிரி தெரியுது அருண் ஒன்னும் புரியல

குறுக்கு வழி என்றுமே ஆபத்து அண்ணா.! அந்த மாதிரி நான் போக மாட்டேன்.! புன்னகை
போக வேண்டிய இடத்துக்கு சீக்கிரம் போயிடலாம் அருண் சிரி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jul 15, 2012 1:27 pm

தடாலடின்னு செஞ்ச மோசடிக்கு மரண அடி
ஏழு வருடங்களுக்கு அப்புறம்.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Jul 15, 2012 1:35 pm

யினியவன் wrote:தடாலடின்னு செஞ்ச மோசடிக்கு மரண அடி
ஏழு வருடங்களுக்கு அப்புறம்.
அப்புறம் என்ன இன்னொரு கல்யாணம் செய்து அந்த பெண்ணோட சர்டிபிகேட்ட எடுத்துகிட்டு
வேலை தேட வேண்டியதுதான் ஒன்னும் புரியல

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jul 15, 2012 1:39 pm

இது போரடிச்சிருக்கும் - புதுசா ஏதாவது செய்வான் - வெயிட் பண்ணுங்க.

அப்புறம் நீங்க அத பாலோ பண்ணுங்க. புன்னகை

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sun Jul 15, 2012 1:54 pm

பணியில் சேரும் போது ஒரிசினலை பார்க்க மாட்டார்கலா??? என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
மனைவி மார்க் ஷீட்டை வைத்து ஐபிஎம்மில் வேலை வாங்கிய இளைஞர்-மனைவியே மாட்டி விட்டார்! 1357389மனைவி மார்க் ஷீட்டை வைத்து ஐபிஎம்மில் வேலை வாங்கிய இளைஞர்-மனைவியே மாட்டி விட்டார்! 59010615மனைவி மார்க் ஷீட்டை வைத்து ஐபிஎம்மில் வேலை வாங்கிய இளைஞர்-மனைவியே மாட்டி விட்டார்! Images3ijfமனைவி மார்க் ஷீட்டை வைத்து ஐபிஎம்மில் வேலை வாங்கிய இளைஞர்-மனைவியே மாட்டி விட்டார்! Images4px
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Jul 15, 2012 2:04 pm

முரளிராஜா wrote:
போக வேண்டிய இடத்துக்கு சீக்கிரம் போயிடலாம் அருண் சிரி

அப்படி ன உங்க certficate கொடுங்க ஒரு கை பார்த்துடுவோம்.! ஜாலி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக