புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Today at 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Today at 7:49 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Today at 7:48 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Today at 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Today at 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 7:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:38 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 4:58 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:56 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am
» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சூடு சொரணை இல்லாத இந்திய அரசாங்கம் - விசா குளறுபடியால் மல்யுத்த வீரர் சுஷில் குமார் லண்டன் செல்வதில் தாமதம்
Page 1 of 1 •
சூடு சொரணை இல்லாத இந்திய அரசாங்கம் - விசா குளறுபடியால் மல்யுத்த வீரர் சுஷில் குமார் லண்டன் செல்வதில் தாமதம்
#828968ஒலிம்பிக் போட்டிகள் லண்டனில் நாளை கோலாகலமாக தொடங்குகிறது. பல்வேறு நாடுகளில் இருந்து வீரர்கள் லண்டனின் ஒலிம்பிக் கிராமத்துக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
இந்தியாவில் இருந்து 83 வீரர்கள் இதில் பங்கேற்க உள்ளனர். ஒலிம்பிக்கில் மல்யுத்த விளையாட்டில் பங்கேற்க இந்தியாவில் இருந்து 5 வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.
ஆகஸ்டு மாதம் 7-ந்தேதி மல்யுத்த விளையாட்டுகள் துவங்குகிறது. இந்திய மல்யுத்த வீரர்கள் ஜூலை 19-ந்தேதி இந்தியாவில் இருந்து பெலாரஸ் நாட்டுக்கு சென்றடைந்தனர். அங்கு சென்று பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கிருந்து தொடக்க விழாவில் கலந்து கொள்ள ஜூலை 26-ந்தேதி லண்டன் சென்றுவிட்டு பின்னர் மீண்டும் போட்டி துவங்கும் முன் அதாவது ஆகஸ்ட் 5-ந்தேதி வரை பயிற்சி பெற்று மீண்டும் லண்டன் திரும்புவர்.
ஆனால், கடந்த பெய்ஜிங் ஒலிம்பிக்கில் மல்யுத்தத்தில் வெண்கலம் வென்ற சுஷில் குமார் செல்லவில்லை. பெலாரஸ் நாட்டின் அதிகாரிகள் அவரது பன்னாட்டு விசாவில் குளறுபடி இருப்பதாக கூறி அனுமதி கொடுக்க மறுத்தனர்.
இதனை தொடர்ந்து சுஷில் குமார் டெல்லியிலேயே அவரது பயிற்சியாளர் தலைமையில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். அவர் நாளை லண்டனுக்கு செல்கிறார். அங்கு ஒலிம்பிக் தொடக்க விழாவில் இந்திய கொடி ஏந்தி அணி வகுப்பை முன் நடத்துகிறார். பின்பு, அங்கிருந்து பெலாரஸ் சென்று ஆகஸ்ட்-7ந் தேதி வரை பயிற்சி மேற்கொள்வார்.
இதுகுறித்து சுஷில் குமார் கூறியதாவது:
என்னுடைய பயிற்சி நன்றாக நடைபெறுகிறது. தினமும் மூன்று முறை பயிற்சி மேற்கொள்கிறேன். நான் தனியாக பயிற்சி பெறுவதால் பயிற்சியாளர் என் மீது கூடுதல் கவனம் செலுத்துகிறார். பயிற்சி அட்டணையின்படி சரியாக பயிற்சி நடைபெற்று வருகிறது.
இந்த குளறுபடியினால் பெலாரஸ் நாட்டுக்கான பிரயாணம் குறைந்துள்ளது. மேலும், லண்டனில் இரண்டு முதல் மூன்று பயிற்சி முகாம்களில் பங்கேற்கும் வாய்ப்பும் கிடைக்கும். இந்த பயிற்சியில் பொறுமை, தாங்கும் திறன் மற்றும் உத்திகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறேன் என கூறினார்.
Re: சூடு சொரணை இல்லாத இந்திய அரசாங்கம் - விசா குளறுபடியால் மல்யுத்த வீரர் சுஷில் குமார் லண்டன் செல்வதில் தாமதம்
#828971ஒலிம்பிக்கில் இந்திய அணியை வழிநடத்தி செல்லும் பெருமையை பெற்ற சுஷில்குமாருக்கு விசா ஆதாரங்கள் குளறுபடியாக இருக்கிறது இன்று பெலாரஸ் போன்ற குட்டி நாடுகள் கூட அவமானபடுத்துகின்றது. என்னத்த புடுங்கிக்கிட்டு இருக்கிறார்கள் இந்திய வெளியுறவு செயலக அதிகாரிகள்.
Re: சூடு சொரணை இல்லாத இந்திய அரசாங்கம் - விசா குளறுபடியால் மல்யுத்த வீரர் சுஷில் குமார் லண்டன் செல்வதில் தாமதம்
#829069- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
மிகவும் கேவலமாக உள்ளது..
Re: சூடு சொரணை இல்லாத இந்திய அரசாங்கம் - விசா குளறுபடியால் மல்யுத்த வீரர் சுஷில் குமார் லண்டன் செல்வதில் தாமதம்
#829071- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: சூடு சொரணை இல்லாத இந்திய அரசாங்கம் - விசா குளறுபடியால் மல்யுத்த வீரர் சுஷில் குமார் லண்டன் செல்வதில் தாமதம்
#0- Sponsored content
Similar topics
» முன்கூட்டியே எச்சரித்தும் பீகார் அரசு கண்டுகொள்ளவில்லை: சுஷில் குமார் ஷிண்டே
» உலக மல்யுத்த வீரர்கள் பட்டியலில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா முதலிடம் பிடித்து சாதனை
» லண்டன் மேயர் வேட்பாளர்கள் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள்: இலங்கை அரசாங்கம்
» 11 வருட தாமதம் மனிதாபிமானமே இல்லாத செயல்- உயர்நீதிமன்றத்தில் ஜேத்மலானி ஆவேசம்
» தேசியவாதிகளுக்கு சூடு சொரணை இருக்கா என்ன?

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|