ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆகஸ்ட் மாத முக்கிய நிகழ்வுகள், தினங்கள்!

5 posters

Go down

ஆகஸ்ட்  மாத முக்கிய  நிகழ்வுகள், தினங்கள்! Empty ஆகஸ்ட் மாத முக்கிய நிகழ்வுகள், தினங்கள்!

Post by சிவா Tue Jul 31, 2012 11:53 pm

பிரபலங்களின் பிறந்த தினங்கள்

01. மீனா குமாரி (இந்தி நடிகை)

02. ஆபிரகாம் பண்டிதர் (தமிழ்க் கவிஞர்)

04. கிஷோர் குமார் (இந்தி நடிகர், பின்னணிப் பாடகர்)

04. பராக் ஒபாமா (அமெரிக்க ஜனாதிபதி)

05. கிருபானந்த வாரியார் (பக்தி சொற்பொழிவாளர்)

05. ராஜா சர் முத்தையா செட்டியார் (கல்வியாளர்)

05. வெங்கடேஷ் பிரசாத் (கிரிக்கெட் வீரர்)

07. எம்.எஸ். சுவாமிநாதன் (விஞ்ஞானி)

09. பாப்பா உமாநாத் (தொழிற்சங்கவாதி)

10. வி.வி. கிரி (முன்னாள் குடியரசுத் தலைவர்)

12. விக்ரம் சாராபாய் (விண்வெளி விஞ்ஞானி)

13. ஸ்ரீதேவி (தமிழ், இந்தி நடிகை)

13. ஃபிடல் காஸ்ட்ரோ (கியூபா முன்னாள் அதிபர்)

15. நெப்போலியன் போனபார்ட் (பிரான்ஸ் அதிபர்)

15. சர் வால்டர் ஸ்காட் (ஆங்கில எழுத்தாளர்)

15. ஸ்ரீஅரவிந்தர் (தத்துவஞானி)

17. கே.பி.சுந்தராம்பாள் (பாடகி)

17. வி.எஸ்.நைபால் (நோபல் பரிசுபெற்ற எழுத்தாளர்)

18. சந்தீப் பாட்டீல் (கிரிக்கெட் வீரர்)

19. ஆர்வில் ரைட் (ஆகாய விமானம் கண்டுபிடிப்பாளர்)

19. தீரர் சத்தியமூர்த்தி (காந்தியவாதி)

19. சங்கர் தயாள் சர்மா (முன்னாள் குடியரசுத் தலைவர்)

20. ராஜீவ் காந்தி (முன்னாள் பிரதமர்)

21. ப.ஜீவானந்தம் (கம்யூனிச சிந்தனையாளர்)

25. நித்யஸ்ரீ மகாதேவன் (கர்நாடக இசைப் பாடகி)

26. அன்னை தெரசா (சமூக சேவகி)

27. ஜார்ஜ் பெர்னார்ட்ஷா (ஆங்கில நாடக ஆசிரியர்)

29. தயான் சந்த் (ஹாக்கி வீரர்)

நினைவு தினங்கள்

1. பால கங்காதர திலகர் (சுதந்திரப் போராட்ட வீரர்)

7. ரவீந்திரநாத் தாகூர் (கவிஞர்)

18. சுபாஷ் சந்திர போஸ் (சுதந்திரப் போராட்ட வீரர்)

19. ஜேம்ஸ் வாட் (நீராவி என்ஜின் கண்டுபிடித்தவர்)

21. பிஸ்மில்லா கான் (ஷெனாய் கலைஞர்)

26. எஸ்.எஸ்.வாசன் (திரைப்படத் தயாரிப்பாளர், பத்திரிகையாளர்)

30. என்.எஸ்.கிருஷ்ணன் (காமெடி நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர்)

முக்கிய தினங்கள்

1-8 -தாய்ப்பால் வாரம்

6. ஜப்பான் மீது அணுகுண்டு வீசப்பட்ட நாள்

8. வெள்ளையனே வெளியேறு தினம்

12. உலக இளைஞர்கள் தினம்

13. சர்வதேச இடதுகைப் பழக்கமுள்ளவர்கள் தினம்

14. பாகிஸ்தானின் சுதந்திர தினம்

15. இந்தியாவின் சுதந்திர தினம்

15. உழைக்கும் பெண்கள் தினம்

19. உலக மனிதநேய தினம்

19. உலகப் புகைப்பட தினம்

22. சென்னை மாநகரம் பிறந்த தினம்

29. தேசிய விளையாட்டு தினம்

30. சிறுதொழில் தினம்

முக்கிய நிகழ்வுகள்

1-8-1971 - அப்போலா விண்வெளிக் கலம் நிலவில் இறங்கி ஒரு முக்கிய பாறையைக் கண்டுபிடித்த நாள். இந்தப் பாறையின் மூலம் நிலவின் ஆரம்ப காலத்தைக்

கண்டுபிடிக்க இயலும் என்று விஞ்ஞானிகள் கருதினர்.

3-8-1954 - இந்தியாவில் அணுசக்தியைப் பயனுள்ள வகையில் உபயோகப்படுத்துவதற்காக அணுசக்தி கமிஷன் அமைக்கப்பட்டது.

5-8-1962 - பிரபல ஹாலிவுட் நடிகை மர்லின் மன்றோ மர்மமான முறையில் இறந்தார்.

6-8-1945 - அமெரிக்க விமானப்படை விமானம் ஜப்பானின் ஹிரோஷிமா நகரத்தின் மீது முதல் அணுகுண்டை வீசியது. (மூன்று நாட்களுக்குப் பிறகு (9-8-1945) நாகசாகி நகரத்தின் மீது மற்றொரு அணுகுண்டு வீசப்பட்டது.

10-8-1963 - காமராஜர் திட்டம் ( மூத்த அரசியல் தலைவர்கள் பதவியை விட்டு விலகி கட்சிப் பணியாற்றல்) அறிமுகப்படுத்தப்பட்டது.

11-8-1961 - தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி போன்றவை இந்திய யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டன.

11-8-2000 - ஜார்கண்ட் மாநிலம் தோற்றுவிக்கப்பட்டது.

15-8-1947 - வெள்ளையர் ஆட்சியிலிருந்து இந்திய சுதந்திரம் பெற்றது. முதல் பிரதமராக ஜவாஹர்லால் நேருவும் முதல் குடியரசுத் தலைவராக டாக்டர் ராஜேந்திர பிரசாத்தும் பொறுப்பேற்றனர்.

15-8-1972 - இந்தியாவில் தபால் குறீயீட்டு எண் (பின் கோடு) முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

15-8-1982 - இந்தியத் தொலைக்காட்சி தேசிய அளவில் முதல் முறையாக வண்ண ஒளிபரப்பைத் தொடங்கியது.

31-8-1997 - பிரிட்டிஷ் இளவரசி (சார்லஸின் மனைவி) டயானா ஒரு கார் விபத்தில் காலமானார்.


ஆகஸ்ட்  மாத முக்கிய  நிகழ்வுகள், தினங்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆகஸ்ட்  மாத முக்கிய  நிகழ்வுகள், தினங்கள்! Empty Re: ஆகஸ்ட் மாத முக்கிய நிகழ்வுகள், தினங்கள்!

Post by krishnaamma Sat Aug 11, 2012 11:49 pm

நல்ல தகவல்கள் சிவா புன்னகை நன்றி நன்றி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆகஸ்ட்  மாத முக்கிய  நிகழ்வுகள், தினங்கள்! Empty Re: ஆகஸ்ட் மாத முக்கிய நிகழ்வுகள், தினங்கள்!

Post by அசுரன் Sun Aug 12, 2012 12:18 am

நான் பிறந்த இந்த மாதத்தில் இத்தணை சிறப்புகளா? அற்புதம் தல
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஆகஸ்ட்  மாத முக்கிய  நிகழ்வுகள், தினங்கள்! Empty Re: ஆகஸ்ட் மாத முக்கிய நிகழ்வுகள், தினங்கள்!

Post by அருண் Sun Aug 12, 2012 1:15 am

சிறந்த தகவல் பகிர்விற்கு நன்றி அண்ணா..!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ஆகஸ்ட்  மாத முக்கிய  நிகழ்வுகள், தினங்கள்! Empty Re: ஆகஸ்ட் மாத முக்கிய நிகழ்வுகள், தினங்கள்!

Post by சார்லஸ் mc Sun Aug 12, 2012 6:29 am

அசுரன் wrote:நான் பிறந்த இந்த மாதத்தில் இத்தணை சிறப்புகளா? அற்புதம் தல

சரி..சரி.. 17 ஆம் தேதி பார்ட்டி வைக்க மறந்திடாதீங்க அசுரன்.

22,23 ஆம் தேதிகளில் சென்னை வருகிறேன். ரெடியா இருங்க... வெளியுர் எங்கயாச்சும் போயிடாதீங்க... நம்ம முள்ளி மாதிரி...


ஆகஸ்ட்  மாத முக்கிய  நிகழ்வுகள், தினங்கள்! 154550ஆகஸ்ட்  மாத முக்கிய  நிகழ்வுகள், தினங்கள்! 154550ஆகஸ்ட்  மாத முக்கிய  நிகழ்வுகள், தினங்கள்! 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” ஆகஸ்ட்  மாத முக்கிய  நிகழ்வுகள், தினங்கள்! 154550ஆகஸ்ட்  மாத முக்கிய  நிகழ்வுகள், தினங்கள்! 154550ஆகஸ்ட்  மாத முக்கிய  நிகழ்வுகள், தினங்கள்! 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

ஆகஸ்ட்  மாத முக்கிய  நிகழ்வுகள், தினங்கள்! Empty Re: ஆகஸ்ட் மாத முக்கிய நிகழ்வுகள், தினங்கள்!

Post by அசுரன் Sun Aug 12, 2012 8:50 am

சார்லஸ் mc wrote:
அசுரன் wrote:நான் பிறந்த இந்த மாதத்தில் இத்தணை சிறப்புகளா? அற்புதம் தல

சரி..சரி.. 17 ஆம் தேதி பார்ட்டி வைக்க மறந்திடாதீங்க அசுரன்.

22,23 ஆம் தேதிகளில் சென்னை வருகிறேன். ரெடியா இருங்க... வெளியுர் எங்கயாச்சும் போயிடாதீங்க... நம்ம முள்ளி மாதிரி...
நான் துபாய் போறதுக்குள்ள வாங்க.. ஜாலி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஆகஸ்ட்  மாத முக்கிய  நிகழ்வுகள், தினங்கள்! Empty Re: ஆகஸ்ட் மாத முக்கிய நிகழ்வுகள், தினங்கள்!

Post by Guest Sun Aug 12, 2012 12:40 pm

சார்லஸ் mc wrote:
அசுரன் wrote:நான் பிறந்த இந்த மாதத்தில் இத்தணை சிறப்புகளா? அற்புதம் தல

சரி..சரி.. 17 ஆம் தேதி பார்ட்டி வைக்க மறந்திடாதீங்க அசுரன்.

22,23 ஆம் தேதிகளில் சென்னை வருகிறேன். ரெடியா இருங்க... வெளியுர் எங்கயாச்சும் போயிடாதீங்க... நம்ம முள்ளி மாதிரி...
புன்னகை
avatar
Guest
Guest


Back to top Go down

ஆகஸ்ட்  மாத முக்கிய  நிகழ்வுகள், தினங்கள்! Empty Re: ஆகஸ்ட் மாத முக்கிய நிகழ்வுகள், தினங்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum