புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
புற்றீசலாகப் பரவிவரும் மருந்துப் பரிசோதனைக் கூடங்கள்: எச்சரிக்கை ரிப்போர்ட் Poll_c10புற்றீசலாகப் பரவிவரும் மருந்துப் பரிசோதனைக் கூடங்கள்: எச்சரிக்கை ரிப்போர்ட் Poll_m10புற்றீசலாகப் பரவிவரும் மருந்துப் பரிசோதனைக் கூடங்கள்: எச்சரிக்கை ரிப்போர்ட் Poll_c10 
11 Posts - 50%
ayyasamy ram
புற்றீசலாகப் பரவிவரும் மருந்துப் பரிசோதனைக் கூடங்கள்: எச்சரிக்கை ரிப்போர்ட் Poll_c10புற்றீசலாகப் பரவிவரும் மருந்துப் பரிசோதனைக் கூடங்கள்: எச்சரிக்கை ரிப்போர்ட் Poll_m10புற்றீசலாகப் பரவிவரும் மருந்துப் பரிசோதனைக் கூடங்கள்: எச்சரிக்கை ரிப்போர்ட் Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புற்றீசலாகப் பரவிவரும் மருந்துப் பரிசோதனைக் கூடங்கள்: எச்சரிக்கை ரிப்போர்ட் Poll_c10புற்றீசலாகப் பரவிவரும் மருந்துப் பரிசோதனைக் கூடங்கள்: எச்சரிக்கை ரிப்போர்ட் Poll_m10புற்றீசலாகப் பரவிவரும் மருந்துப் பரிசோதனைக் கூடங்கள்: எச்சரிக்கை ரிப்போர்ட் Poll_c10 
53 Posts - 60%
heezulia
புற்றீசலாகப் பரவிவரும் மருந்துப் பரிசோதனைக் கூடங்கள்: எச்சரிக்கை ரிப்போர்ட் Poll_c10புற்றீசலாகப் பரவிவரும் மருந்துப் பரிசோதனைக் கூடங்கள்: எச்சரிக்கை ரிப்போர்ட் Poll_m10புற்றீசலாகப் பரவிவரும் மருந்துப் பரிசோதனைக் கூடங்கள்: எச்சரிக்கை ரிப்போர்ட் Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
புற்றீசலாகப் பரவிவரும் மருந்துப் பரிசோதனைக் கூடங்கள்: எச்சரிக்கை ரிப்போர்ட் Poll_c10புற்றீசலாகப் பரவிவரும் மருந்துப் பரிசோதனைக் கூடங்கள்: எச்சரிக்கை ரிப்போர்ட் Poll_m10புற்றீசலாகப் பரவிவரும் மருந்துப் பரிசோதனைக் கூடங்கள்: எச்சரிக்கை ரிப்போர்ட் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
புற்றீசலாகப் பரவிவரும் மருந்துப் பரிசோதனைக் கூடங்கள்: எச்சரிக்கை ரிப்போர்ட் Poll_c10புற்றீசலாகப் பரவிவரும் மருந்துப் பரிசோதனைக் கூடங்கள்: எச்சரிக்கை ரிப்போர்ட் Poll_m10புற்றீசலாகப் பரவிவரும் மருந்துப் பரிசோதனைக் கூடங்கள்: எச்சரிக்கை ரிப்போர்ட் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புற்றீசலாகப் பரவிவரும் மருந்துப் பரிசோதனைக் கூடங்கள்: எச்சரிக்கை ரிப்போர்ட்


   
   
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Aug 06, 2012 6:06 pm

புற்றீசலாகப் பரவிவரும் மருந்துப் பரிசோதனைக் கூடங்கள்: எச்சரிக்கை ரிப்போர்ட் 313675_10150967730948663_156823395_n


மருத்துவப் பரிசோதனைகள் நடத்துவதற்கு உகந்த நாடாக இந்தியா வேகமாக மாறிவருகிறது.

இந்தியாவில் மருத்துவ பரிசோதனை நடத்துவது மேற்குலக நாடுகளைவிட 80% மலிவானது.

அத்துடன் குறிப்பிட்ட சோதனைகளை நடத்தும் மருந்து நிறுவனங்களே ஆய்வாளரையும் நியமித்துக் கொள்ளலாம்.

மரணங்களோ, ஆரோக்கியக் குறைபாடுகளோ நேர்ந்தால் இந்த ஆய்வாளர்கள் எப்படி தகவல் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியும்.
இது தான் இங்கு இன்றுள்ள பரிதாப நிலைமை.

2008க்கும் 2010க்குமிடையில் பன்னாட்டு நிறுவனங்களால் நடத்தப்பட்ட மருந்து பரிசோதனைகளில் 1600 பேர் பலியாகியிருக்கும் தகவலை சுகாதார சேவை தலைமை இயக்ககம் அறிவித்து அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

2007ல் 195ம், 2009ல் 258ம், 2010ல் 117 முறையும் நடத்தப்பட்ட பரிசோதனை மூலம் 2031 மரணங்கள் ஏற்பட்டதையொட்டி, மருத்துவ பரிசோதனைகள் நடத்துவதற்கான அனுமதி வழங்கும் முறைகளை மறுபரிசீலனை செய்வதற்கு குழு ஒன்றை ஏற்படுத்த உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெண்கள், குழந்தைகள் மற்றும் மனநிலை குறைபாடுள்ளவர்கள் மீது பெரும்பாலான மருத்துவ பரிசோதனைகள் நடத்துப்படுவதாகவும், வெறுமனே 500 ரூபாய்தான் அபராதம் எனவும் கூறப்படுகிறது.

2007ல் 132ஆக இருந்த மரணங்கள் 2010ல் 668 ஆக தமிழ்நாட்டில் உயர்ந்துள்ள எண்ணிக்கையே மருத்துவ பரிசோதனைகள் தொடர்பாக இருக்கும் ஒழுங்குமுறைகள் செயலற்றவை என்பது புலனாகிறது.

2010ல் நடந்த 668 மரணங்களில் 22 குடும்பங்களுக்குத் தான் இழப்பீட்டை மருந்து நிறுவனங்கள் வழங்கியுள்ளன.

நாம் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும்போது உண்மையில் ஆய்வுக்கூட எலிகளாக மாறுகிறோமா என்பது நம்மில் 80% பேருக்குத் தெரிய வாய்ப்பில்லை.

அனைத்து மருந்து நிறுவனங்களுக்கும் சரியான ஒழுங்குமுறைகள் அவசியமாகிறது. அப்போதுதான் துயரங்கள் தீர்க்கப்படும்.

மருத்துவப் பரிசோதனை முறைகளைப் பொறுத்தவரை முழுமையான வெளிப்படைத்தன்மையும், தேசம் தழுவிய விழிப்புணர்வுப் பிரச்சாரமும் தேவை.

mukanul

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Aug 06, 2012 6:12 pm

அப்படியே இந்த அரசு மருத்துவமனை ஸ்கானிங் மிஷினும் எக்ஸ் ரே மிஷினும் ஒழுங்கா வேலை செய்யவும் ஏதாவது வழிமுறை கொண்டுவந்தா தேவலை



ஈகரை தமிழ் களஞ்சியம் புற்றீசலாகப் பரவிவரும் மருந்துப் பரிசோதனைக் கூடங்கள்: எச்சரிக்கை ரிப்போர்ட் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Mon Aug 06, 2012 6:19 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



செந்தில்குமார்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக