புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இவர்களும் அமைச்சர்கள்தான்…! Poll_c10இவர்களும் அமைச்சர்கள்தான்…! Poll_m10இவர்களும் அமைச்சர்கள்தான்…! Poll_c10 
5 Posts - 71%
ஜாஹீதாபானு
இவர்களும் அமைச்சர்கள்தான்…! Poll_c10இவர்களும் அமைச்சர்கள்தான்…! Poll_m10இவர்களும் அமைச்சர்கள்தான்…! Poll_c10 
1 Post - 14%
Manimegala
இவர்களும் அமைச்சர்கள்தான்…! Poll_c10இவர்களும் அமைச்சர்கள்தான்…! Poll_m10இவர்களும் அமைச்சர்கள்தான்…! Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இவர்களும் அமைச்சர்கள்தான்…! Poll_c10இவர்களும் அமைச்சர்கள்தான்…! Poll_m10இவர்களும் அமைச்சர்கள்தான்…! Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
இவர்களும் அமைச்சர்கள்தான்…! Poll_c10இவர்களும் அமைச்சர்கள்தான்…! Poll_m10இவர்களும் அமைச்சர்கள்தான்…! Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
இவர்களும் அமைச்சர்கள்தான்…! Poll_c10இவர்களும் அமைச்சர்கள்தான்…! Poll_m10இவர்களும் அமைச்சர்கள்தான்…! Poll_c10 
11 Posts - 4%
prajai
இவர்களும் அமைச்சர்கள்தான்…! Poll_c10இவர்களும் அமைச்சர்கள்தான்…! Poll_m10இவர்களும் அமைச்சர்கள்தான்…! Poll_c10 
9 Posts - 4%
Jenila
இவர்களும் அமைச்சர்கள்தான்…! Poll_c10இவர்களும் அமைச்சர்கள்தான்…! Poll_m10இவர்களும் அமைச்சர்கள்தான்…! Poll_c10 
4 Posts - 2%
Rutu
இவர்களும் அமைச்சர்கள்தான்…! Poll_c10இவர்களும் அமைச்சர்கள்தான்…! Poll_m10இவர்களும் அமைச்சர்கள்தான்…! Poll_c10 
3 Posts - 1%
Baarushree
இவர்களும் அமைச்சர்கள்தான்…! Poll_c10இவர்களும் அமைச்சர்கள்தான்…! Poll_m10இவர்களும் அமைச்சர்கள்தான்…! Poll_c10 
2 Posts - 1%
Barushree
இவர்களும் அமைச்சர்கள்தான்…! Poll_c10இவர்களும் அமைச்சர்கள்தான்…! Poll_m10இவர்களும் அமைச்சர்கள்தான்…! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
இவர்களும் அமைச்சர்கள்தான்…! Poll_c10இவர்களும் அமைச்சர்கள்தான்…! Poll_m10இவர்களும் அமைச்சர்கள்தான்…! Poll_c10 
2 Posts - 1%
jairam
இவர்களும் அமைச்சர்கள்தான்…! Poll_c10இவர்களும் அமைச்சர்கள்தான்…! Poll_m10இவர்களும் அமைச்சர்கள்தான்…! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இவர்களும் அமைச்சர்கள்தான்…!


   
   

Page 1 of 2 1, 2  Next

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Aug 09, 2012 7:06 am

இவர்களும் அமைச்சர்கள்தான்…! E_1342072392

பிரான்சு நாட்டு அமைச்சரவை கூட்டம் நடக்கிறதென்றால், மீடியாக்கள் மட்டுமல்ல, ஏராளமான இளைஞர்களும், கைகளில் கேமரா வுடனும், வாய்களில் வழிந்தோடும் ஜொள்ளு<டனும், அமைச்சரவை கூட்டம் நடக்கும், எலிசி அரண்மனை முன் குவிந்து விடுகின்றனர். முன்பெல்லாம், அமைச்சரவை கூட்டம் நடந்தால், அதை ஏற்பாடு செய்யும் அதிகாரிகள், சோம் பல் முறிப்பது வழக்கம். “இவர்களுக்கு வேறு வேலை இல்லை. மாதம் தோறும் அமைச்சரவை கூட்டத்தை கூட்டி, என்ன செய்யப் போகின்றனர்…’ என, விரக்தியில் புலம்புவர்.

இப்போது நிலைமை அடியோடு மாறி விட்டது. அமைச்சரவை கூட்டம் நடக்கும் அன்று, அதி காலையிலேயே, அட்டகாச மான உடைகளை அணிந்து, ஸ்மார்ட்டாக ஆஜராகி விடுகின்றனர் அதிகாரிகள். இந்த அதிசய மாற்றங் களுக்கு காரணம். பிரான்சு அமைச்சரவையில் உள்ள நான்கு இளம் பெண்கள் தான்.

நடுத்தர தொழில் துறை இணை அமைச்சராக, பெலூர் பெல்லாரின் என் பவரும், கலாசார துறை அமைச்சராக, அருலி பிலிப் பிட்டி என்பவரும், பெண் கள் உரிமைத் துறை அமைச்சராக, நஜாத் வல்லாட் பெக்காமும், புவியியல் துறை அமைச்சராக, டெல்பின் பாத் என்பவரும் உள்ளனர்.

இவர்கள் அமைச்சரவை கூட்டத்துக்கு வந்ததுமே, அங்கு இளமை மட்டுமல்ல, உற்சாகமும் களை கட்டி விடுகிறது. அழகான உடை, ஸ்டைலிஷான கைப் பைகள், கைகளில் பைல்களுடன், ஒய்யாரமாக இவர்கள், அமைச்சரவை கூட்டத்துக்கு வரும் அழகே தனி. சில நேரங்களில், இவர்களை பார்க்கும்போது, அமைச்சர்கள் என்பதே மறந்து போய், பேஷன் ஷோவிற்கு கேட்வாக் போகும் மாடல்களைப் போல் தோன்றமளிக்கின்றனர். “நம்ம ஊரிலும் இப்படி இளமையான அமைச்சர்கள் இருந்தால்…’ என, கற்பனை சிறகை விரித்து விடாதீர்கள். அதெல்லாம் ரொம்ப ஓவர்.

http://senthilvayal.wordpress.com/

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Thu Aug 09, 2012 11:29 am

ஜொள்ளு ஐ லவ் யூ அன்பு மலர் முத்தம் ஜொள்ளு

avatar
Guest
Guest

PostGuest Thu Aug 09, 2012 12:08 pm

புன்னகை

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Aug 09, 2012 12:20 pm

பார்த்திபன் இதை படிச்சவுடனே ஜொள் உட ஆரம்பிச்சிட்டாரு.

இப்படி இங்க இருந்தா இவரு காலேஜ் வாசல் காவல் காத்த மாதிரி சட்டமன்ற வாசல்லயும் காவல் காக்க ஆரம்பிச்சுடுவாரு. சிரிப்பு

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Thu Aug 09, 2012 12:23 pm

முஹைதீன் wrote:பார்த்திபன் இதை படிச்சவுடனே ஜொள் உட ஆரம்பிச்சிட்டாரு.

இப்படி இங்க இருந்தா இவரு காலேஜ் வாசல் காவல் காத்த மாதிரி சட்டமன்ற வாசல்லயும் காவல் காக்க ஆரம்பிச்சுடுவாரு. சிரிப்பு

நான் காலேஜ் வாசல்ல காவல் காத்த விஷயம் உங்களுக்கு எப்படித் தெரியும்? பயம்

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Aug 09, 2012 12:26 pm

நாம எல்லாம் ஒரே இனம்தானே

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31431
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Aug 09, 2012 2:41 pm

அதிர்ச்சி அதிர்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu Aug 09, 2012 2:47 pm

எங்கள் வீட்டு பசுவின் கன்றுக்குட்டி இவர்களை எல்லாம் விடவே அழகாகவே இருக்கிறது அதுவும் எந்த மேக்கப்பும் போடாமலேயே ஜாலி ஜாலி ஜாலி



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
இவர்களும் அமைச்சர்கள்தான்…! 1357389இவர்களும் அமைச்சர்கள்தான்…! 59010615இவர்களும் அமைச்சர்கள்தான்…! Images3ijfஇவர்களும் அமைச்சர்கள்தான்…! Images4px
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Thu Aug 09, 2012 8:41 pm

சூப்பருங்க



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Thu Aug 09, 2012 8:44 pm

ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல



செந்தில்குமார்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக