புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அட! இனி இப்படியும் தமிழ் வளர்க்கலாம்! Poll_c10அட! இனி இப்படியும் தமிழ் வளர்க்கலாம்! Poll_m10அட! இனி இப்படியும் தமிழ் வளர்க்கலாம்! Poll_c10 
21 Posts - 64%
ayyasamy ram
அட! இனி இப்படியும் தமிழ் வளர்க்கலாம்! Poll_c10அட! இனி இப்படியும் தமிழ் வளர்க்கலாம்! Poll_m10அட! இனி இப்படியும் தமிழ் வளர்க்கலாம்! Poll_c10 
10 Posts - 30%
Ammu Swarnalatha
அட! இனி இப்படியும் தமிழ் வளர்க்கலாம்! Poll_c10அட! இனி இப்படியும் தமிழ் வளர்க்கலாம்! Poll_m10அட! இனி இப்படியும் தமிழ் வளர்க்கலாம்! Poll_c10 
1 Post - 3%
M. Priya
அட! இனி இப்படியும் தமிழ் வளர்க்கலாம்! Poll_c10அட! இனி இப்படியும் தமிழ் வளர்க்கலாம்! Poll_m10அட! இனி இப்படியும் தமிழ் வளர்க்கலாம்! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அட! இனி இப்படியும் தமிழ் வளர்க்கலாம்! Poll_c10அட! இனி இப்படியும் தமிழ் வளர்க்கலாம்! Poll_m10அட! இனி இப்படியும் தமிழ் வளர்க்கலாம்! Poll_c10 
64 Posts - 70%
ayyasamy ram
அட! இனி இப்படியும் தமிழ் வளர்க்கலாம்! Poll_c10அட! இனி இப்படியும் தமிழ் வளர்க்கலாம்! Poll_m10அட! இனி இப்படியும் தமிழ் வளர்க்கலாம்! Poll_c10 
10 Posts - 11%
mohamed nizamudeen
அட! இனி இப்படியும் தமிழ் வளர்க்கலாம்! Poll_c10அட! இனி இப்படியும் தமிழ் வளர்க்கலாம்! Poll_m10அட! இனி இப்படியும் தமிழ் வளர்க்கலாம்! Poll_c10 
4 Posts - 4%
Rutu
அட! இனி இப்படியும் தமிழ் வளர்க்கலாம்! Poll_c10அட! இனி இப்படியும் தமிழ் வளர்க்கலாம்! Poll_m10அட! இனி இப்படியும் தமிழ் வளர்க்கலாம்! Poll_c10 
3 Posts - 3%
Jenila
அட! இனி இப்படியும் தமிழ் வளர்க்கலாம்! Poll_c10அட! இனி இப்படியும் தமிழ் வளர்க்கலாம்! Poll_m10அட! இனி இப்படியும் தமிழ் வளர்க்கலாம்! Poll_c10 
2 Posts - 2%
Baarushree
அட! இனி இப்படியும் தமிழ் வளர்க்கலாம்! Poll_c10அட! இனி இப்படியும் தமிழ் வளர்க்கலாம்! Poll_m10அட! இனி இப்படியும் தமிழ் வளர்க்கலாம்! Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
அட! இனி இப்படியும் தமிழ் வளர்க்கலாம்! Poll_c10அட! இனி இப்படியும் தமிழ் வளர்க்கலாம்! Poll_m10அட! இனி இப்படியும் தமிழ் வளர்க்கலாம்! Poll_c10 
2 Posts - 2%
prajai
அட! இனி இப்படியும் தமிழ் வளர்க்கலாம்! Poll_c10அட! இனி இப்படியும் தமிழ் வளர்க்கலாம்! Poll_m10அட! இனி இப்படியும் தமிழ் வளர்க்கலாம்! Poll_c10 
2 Posts - 2%
viyasan
அட! இனி இப்படியும் தமிழ் வளர்க்கலாம்! Poll_c10அட! இனி இப்படியும் தமிழ் வளர்க்கலாம்! Poll_m10அட! இனி இப்படியும் தமிழ் வளர்க்கலாம்! Poll_c10 
1 Post - 1%
M. Priya
அட! இனி இப்படியும் தமிழ் வளர்க்கலாம்! Poll_c10அட! இனி இப்படியும் தமிழ் வளர்க்கலாம்! Poll_m10அட! இனி இப்படியும் தமிழ் வளர்க்கலாம்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அட! இனி இப்படியும் தமிழ் வளர்க்கலாம்!

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Aug 14, 2012 4:30 pm

அட! இனி இப்படியும் தமிழ் வளர்க்கலாம்! Tamil-kids-500-2

மழலைகள் அழகாகவும், எளிதாகவும் தமிழை கற்று கொள்ள புதிய வழியினை வகுக்கிறது தமிழ் லர்னிங் ஃபார் கிட்ஸ் என்ற அப்ளிக்கேஷன். இந்த அப்ளிக்கேஷனை ஐஓஎஸ் இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போன்களில் எளிதாக டவுன்லோட் செய்யலாம்.
ஆப்பிளின் ஐடியூன்ஸில் இருந்து இந்த தமிழ் லர்னிங் ஃபார் கிட்ஸ் என்ற இந்த அப்ளிக்கேஷனை டவுன்லோட் செய்து, குழந்தைகளிடம் மழலையில் இருந்தே தமிழ் மொழியினை வளர்க்கலாம்.

இந்த அப்ளிக்கேஷனில் எளிதாக தமிழ் கற்று கொள்ள நிறைய வழிகள் கையாளப்பட்டுள்ளது. இதில் பஸில் போன்ற விளையாட்டுக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மாறி இருக்கும் படங்களையும், வார்த்தைகளையும் சரியாக இணைக்க வேண்டும்.

அதுமட்டும் இல்லாமல் மாற்றி அமைக்கப்பட்ட வார்த்தைகளை, வரிசைபடுத்த வேண்டும். இதன் மூலம தமிழ் எழுத்துக்களை விளையாட்டாக குழந்தைகள் படிக்க ஆரம்பிப்பார்கள். இதனால் தமிழ் மொழியை தினிக்க வேண்டிய அவசியமில்லை. குழந்தைகள் விளையாடுவது போல் ஆர்வமாக தமிழை படிப்பார்கள்.

அதன் பிறகு படம் பார்த்து கதை சொல்வது போல படத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் பொருளை சரியாக கண்டுபிடித்து படித்துக்காட்டுவது போன்ற வசதியும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.

இது போன்ற விஷயங்களை புத்தகத்திலேயே படிக்கலாமே! எதற்கு ஆப்பிள் ஐஓஎஸ் அப்ளிக்கேஷன்? என்ற கேள்வியும் வரும். ஆனால் இன்றைய குழந்தைகள் புத்தகத்தில் படிப்பதைவிட, மொபைல் மற்றும் கம்ப்யூட்டர்களிலும் தான் படிக்க அதிக ஆர்வம் கொள்கின்றனர்.
இதனால் குழந்தைகளின் படிக்கும் ஆர்வத்தினை அதிகப்படுத்த இது ஒரு
சிறந்த வழி.

தமிழ் வளர்க்க வேண்டும் என்ற இந்த வாசகத்தினை எல்லா இடங்களிலும் பார்க்க முடியும். ஆனால் இந்த வாசகத்தினை பெரியவர்களுக்கு சொல்வதை விட, குழந்தைகளின் மனதில் பதிய வைப்பது தான் மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது.

பதிவிறக்க
தமிழ் ஜிஸ்பாட்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Aug 14, 2012 4:32 pm

இத வாங்கிக் குடுக்க அம்மா அப்பா நல்லா படிச்சு நல்ல வேலையில் இருந்து கை நிறைய சம்பாரிக்கனும் முரளி.

நல்ல முயற்சி - வாழ்த்துகள் வெற்றி பெற.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 14, 2012 4:35 pm

ரொம்ப நல்ல தகவல் முரளி புன்னகை ரொம்ப நல்ல அப்ளிகேசன் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அப்பாடா, நல்ல ஒரு வழி கண்டுபிடித்தார்கள் தமிழ் வளர்க்க புன்னகை சூப்பர் சூப்பருங்க

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
Guest
Guest

PostGuest Tue Aug 14, 2012 7:37 pm

சூப்பருங்க மகிழ்ச்சி

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Tue Aug 14, 2012 7:45 pm

மகிழ்ச்சி பயனுள்ள பகிர்வுக்கு நன்றி நன்றி முரளி அண்ணா மகிழ்ச்சி

செந்தில்குமார்
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Aug 14, 2012 7:58 pm

குழந்தைகளுக்கு பள்ளிகளின் அறிமுகம் கிடைப்பதற்கு முன்னமே கணினியின் அனுபவம் கிடைத்துவிடும். பாட்டிகளிடம் கதைகேட்டு வளர்ந்தவர்கள் இனி கணினியிடம் கதை கேட்க வேண்டியதுதான்.
ஒன்றை இழந்தால்தான் ஒன்றை பெறவேண்டிருக்கிறது. இந்த விடயத்தில் பெறுவதை விட இழப்பது அதிகமோ?

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக