புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருணாநிதியின் பேஸ்புக் மூடப்பட்டு மீண்டும் திறப்பு..! Poll_c10கருணாநிதியின் பேஸ்புக் மூடப்பட்டு மீண்டும் திறப்பு..! Poll_m10கருணாநிதியின் பேஸ்புக் மூடப்பட்டு மீண்டும் திறப்பு..! Poll_c10 
83 Posts - 55%
heezulia
கருணாநிதியின் பேஸ்புக் மூடப்பட்டு மீண்டும் திறப்பு..! Poll_c10கருணாநிதியின் பேஸ்புக் மூடப்பட்டு மீண்டும் திறப்பு..! Poll_m10கருணாநிதியின் பேஸ்புக் மூடப்பட்டு மீண்டும் திறப்பு..! Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
கருணாநிதியின் பேஸ்புக் மூடப்பட்டு மீண்டும் திறப்பு..! Poll_c10கருணாநிதியின் பேஸ்புக் மூடப்பட்டு மீண்டும் திறப்பு..! Poll_m10கருணாநிதியின் பேஸ்புக் மூடப்பட்டு மீண்டும் திறப்பு..! Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
கருணாநிதியின் பேஸ்புக் மூடப்பட்டு மீண்டும் திறப்பு..! Poll_c10கருணாநிதியின் பேஸ்புக் மூடப்பட்டு மீண்டும் திறப்பு..! Poll_m10கருணாநிதியின் பேஸ்புக் மூடப்பட்டு மீண்டும் திறப்பு..! Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
கருணாநிதியின் பேஸ்புக் மூடப்பட்டு மீண்டும் திறப்பு..! Poll_c10கருணாநிதியின் பேஸ்புக் மூடப்பட்டு மீண்டும் திறப்பு..! Poll_m10கருணாநிதியின் பேஸ்புக் மூடப்பட்டு மீண்டும் திறப்பு..! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
கருணாநிதியின் பேஸ்புக் மூடப்பட்டு மீண்டும் திறப்பு..! Poll_c10கருணாநிதியின் பேஸ்புக் மூடப்பட்டு மீண்டும் திறப்பு..! Poll_m10கருணாநிதியின் பேஸ்புக் மூடப்பட்டு மீண்டும் திறப்பு..! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கருணாநிதியின் பேஸ்புக் மூடப்பட்டு மீண்டும் திறப்பு..! Poll_c10கருணாநிதியின் பேஸ்புக் மூடப்பட்டு மீண்டும் திறப்பு..! Poll_m10கருணாநிதியின் பேஸ்புக் மூடப்பட்டு மீண்டும் திறப்பு..! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருணாநிதியின் பேஸ்புக் மூடப்பட்டு மீண்டும் திறப்பு..! Poll_c10கருணாநிதியின் பேஸ்புக் மூடப்பட்டு மீண்டும் திறப்பு..! Poll_m10கருணாநிதியின் பேஸ்புக் மூடப்பட்டு மீண்டும் திறப்பு..! Poll_c10 
23 Posts - 88%

2 Posts - 8%

1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருணாநிதியின் பேஸ்புக் மூடப்பட்டு மீண்டும் திறப்பு..!

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Aug 18, 2012 11:35 am

சென்னை, ஆக., 18 : திமுக தலைவர் கருணாநிதியின் பேஸ்புக் பக்கத்தில் நேற்று மிகக் கடுமையான விமர்சனங்கள் பதிவு செய்யப்பட்டதை அடுத்து தற்காலிகமாக மூடப்பட்டது.

பிறகு கண்காணிப்பு வசதியோடு இன்று கருணாநிதியின் பேஸ்புக் மீண்டும் இயங்கத் துவங்கியுள்ளது. மிகக் கடுமையான விமர்சனங்கள் அனைத்தும் நீக்கப்பட்டு, அந்த பதிவர்களுக்கு பேஸ்புக்கில் நுழைய தடை செய்யப்பட்டு, விமர்சனங்கள் அனைத்தும் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

தினமணி.!

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Aug 18, 2012 11:36 am

எதிர் பார்த்த ஒன்று தலைவரே.! சிரி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 18, 2012 11:52 am

இப்பொழுது இவரைப் பற்றி பத்திரிக்கைகள் செய்திகள் ஏதும் வெளியிடுவதில்லை, இதை எப்படிச் சமாளிப்பது என்று 17 பேர் கொண்ட ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டது. இப்படியெல்லாம் தினசரி ஏதாவது செய்தால் தினசரி செய்தித் தாளில் இடம் பிடிக்கலாம் என்ற அந்தக் குழுவின் ஆலோசனையை இப்பொழுது இவர் செய்து வருகிறார்.

கருணாநிதியின் பேஸ்புக் மூடப்பட்டு மீண்டும் திறப்பு..! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Aug 18, 2012 12:00 pm

சிவா wrote:இப்பொழுது இவரைப் பற்றி பத்திரிக்கைகள் செய்திகள் ஏதும் வெளியிடுவதில்லை, இதை எப்படிச் சமாளிப்பது என்று 17 பேர் கொண்ட ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டது. இப்படியெல்லாம் தினசரி ஏதாவது செய்தால் தினசரி செய்தித் தாளில் இடம் பிடிக்கலாம் என்ற அந்தக் குழுவின் ஆலோசனையை இப்பொழுது இவர் செய்து வருகிறார்.
சூப்பருங்க சரியா கணிச்சுருக்கிங்க தல , இவர் பற்றிய செய்திகளை அனைவரும் கண்டுக்காம விட்டுடனும்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 18, 2012 12:14 pm

https://www.facebook.com/kalaignar89

இன்று இப்படியொரு பக்கமே எனக்குத் திறக்கவில்லை!

கருணாநிதியின் பேஸ்புக் மூடப்பட்டு மீண்டும் திறப்பு..! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராம்ஜி
ராம்ஜி
பண்பாளர்

பதிவுகள் : 157
இணைந்தது : 09/08/2012

Postராம்ஜி Sat Aug 18, 2012 12:22 pm

எனக்கு நன்றாக வருகிறது சிவா அண்ணா.

எப்போதும் மனதை மகிழ்ச்சியாய் வைத்துக்கொள்ளுங்கள், உங்களை எந்த நோயும் அண்டாது - ராம் புன்னகை
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 18, 2012 12:24 pm

ராம்ஜி wrote:எனக்கு நன்றாக வருகிறது சிவா அண்ணா.

அப்படியென்றால் ஈகரை முகநூலையும் அவர்கள் பக்கத்திலிருந்து தடை செய்துள்ளார்கள். இருக்கட்டும், கவனித்துக் கொள்கிறேன்!

கருணாநிதியின் பேஸ்புக் மூடப்பட்டு மீண்டும் திறப்பு..! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Aug 18, 2012 12:30 pm

சிவா wrote:
ராம்ஜி wrote:எனக்கு நன்றாக வருகிறது சிவா அண்ணா.
அப்படியென்றால் ஈகரை முகநூலையும் அவர்கள் பக்கத்திலிருந்து தடை செய்துள்ளார்கள். இருக்கட்டும், கவனித்துக் கொள்கிறேன்!
அவ்வளவு பயம் அந்த ஆளுக்கு ,

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Aug 18, 2012 12:33 pm

ராம்ஜி wrote:எனக்கு நன்றாக வருகிறது சிவா அண்ணா.
ஆமோதித்தல் ஆமோதித்தல்

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Aug 18, 2012 12:37 pm

சிவா wrote:
ராம்ஜி wrote:எனக்கு நன்றாக வருகிறது சிவா அண்ணா.

அப்படியென்றால் ஈகரை முகநூலையும் அவர்கள் பக்கத்திலிருந்து தடை செய்துள்ளார்கள். இருக்கட்டும், கவனித்துக் கொள்கிறேன்!
இல்லையே சிவா பிரெண்ட்ஸ் லிஸ்ட்ல இருக்கீங்களே.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக