புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:45 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பார்வைகள்! Poll_c10 பார்வைகள்! Poll_m10 பார்வைகள்! Poll_c10 
47 Posts - 50%
heezulia
 பார்வைகள்! Poll_c10 பார்வைகள்! Poll_m10 பார்வைகள்! Poll_c10 
38 Posts - 40%
T.N.Balasubramanian
 பார்வைகள்! Poll_c10 பார்வைகள்! Poll_m10 பார்வைகள்! Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
 பார்வைகள்! Poll_c10 பார்வைகள்! Poll_m10 பார்வைகள்! Poll_c10 
2 Posts - 2%
Shivanya
 பார்வைகள்! Poll_c10 பார்வைகள்! Poll_m10 பார்வைகள்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
 பார்வைகள்! Poll_c10 பார்வைகள்! Poll_m10 பார்வைகள்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
 பார்வைகள்! Poll_c10 பார்வைகள்! Poll_m10 பார்வைகள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 பார்வைகள்! Poll_c10 பார்வைகள்! Poll_m10 பார்வைகள்! Poll_c10 
241 Posts - 49%
ayyasamy ram
 பார்வைகள்! Poll_c10 பார்வைகள்! Poll_m10 பார்வைகள்! Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
 பார்வைகள்! Poll_c10 பார்வைகள்! Poll_m10 பார்வைகள்! Poll_c10 
19 Posts - 4%
T.N.Balasubramanian
 பார்வைகள்! Poll_c10 பார்வைகள்! Poll_m10 பார்வைகள்! Poll_c10 
12 Posts - 2%
prajai
 பார்வைகள்! Poll_c10 பார்வைகள்! Poll_m10 பார்வைகள்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
 பார்வைகள்! Poll_c10 பார்வைகள்! Poll_m10 பார்வைகள்! Poll_c10 
9 Posts - 2%
jairam
 பார்வைகள்! Poll_c10 பார்வைகள்! Poll_m10 பார்வைகள்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 பார்வைகள்! Poll_c10 பார்வைகள்! Poll_m10 பார்வைகள்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
 பார்வைகள்! Poll_c10 பார்வைகள்! Poll_m10 பார்வைகள்! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
 பார்வைகள்! Poll_c10 பார்வைகள்! Poll_m10 பார்வைகள்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பார்வைகள்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 25, 2012 11:59 pm

ஏற்காட்டில் மலர் கண்காட்சி. அதற்காக தன் கணவன் மற்றும் அவனது தங்கை தீபாவுடனும் கைக்குழந்தையுடனும் புறப்பட்டாள் செல்வி. கடைசி நிமிடத்தில் அவளது கணவன் சேகருக்கு அலுவலகத்திலிருந்து அழைப்பு வர, பயணம் தவிர்த்து விட்டான்.

வண்ண வண்ணமாய் பூத்துக்குலுங்கிய மலர்களைப் பார்த்து பூரிப்படைந்த அதே சமயம்... பருவம் பூத்துக் குலுங்குகிற தீபாவை விடாப்பிடியாக தொடர்ந்து வந்து கொண்டிருந்தார்கள், இரண்டு இளைஞர்கள்.

தீபா அழகுமலராய் இளமை ததும்பி தெரிந்தாள். பார்த்தவுடன் ஜிவ்வென ஈர்க்கும் கவர்ச்சி அவளிடம் அதிகமாகவே இருந்தது.

"டேய், கண்ணா... அந்தப் பூவை பார்த்தியா?'' என்றான் ஒருவன்.

"அது பூவை இல்லையடா, பாவை!''

குறும்பு கலந்த அவர்கள் பேச்சை குறுநகையுடன் கவனித்தாள் தீபா.

பொது இடம் என்பதால் ஒன்றும் பேசவில்லை செல்வி. அவர்களது விரசமான பார்வையை புரிந்து கொண்டு விட்டாள். வயசுப் பெண்ணை பத்திரமாக அழைத்துச் செல்ல வேண்டுமே?

மலர் கண்காட்சியை முடித்துக் கொண்டு படகு சவாரி போயினர். அங்கும் யதேச்சையாய், வருவதுபோல அந்த இளைஞர்கள் இருவரும் வந்து விட்டனர்.

அவர்கள் பேச்சில் இருந்து அவர்கள் கல்லூரி மாணவர்கள் என்பதைப் புரிந்து கொண்டாள். குழந்தையை திட்டுவது போல் ஒரு அதட்டல் போட்டாள் செல்வி. அவ்வளவுதான். திடீரென அந்த இருவரும் பின் தங்கினர். பிறகு காணவில்லை.

பேருந்து வந்தது. ஏறி அமர்ந்து கொண்டனர். முன் வரிசையின் ஓரத்து இருக்கையில் தீபா. பின் வரிசையின் ஓரத்து இருக்கையில் குழந்தையுடன் செல்வி உட்கார்ந்தாள். பேருந்து புறப்பட்டது. சட்டெனத் திரும்பினால்...

செல்வியின் இடதுபுற எதிர் இருக்கையில் அந்த இளைஞர்கள்...

அவர்களது பார்வை, தீபாவின் மீது பரவியிருந்தது. முன் சீட்டின் மீது தலை சாய்த்து கைகளை நெற்றிக்கு கீழே வைத்திருந்ததில்... அவளது பருவம் அவர்களது பார்வைக்கு விருந்தளித்தது. அவர்களது கண்களில் விரசத்தின் முரசம்...

செல்விக்கு ஆத்திரமாய் வந்தது.

இந்த தீபா கழுதைக்கு புத்தி வேண்டாமா? அடக்கமாக உட்காரத் தெரிய வேண்டாமா? பொது இடமாயிற்றே என்ற எச்சரிக்கை உணர்வு கொஞ்சமும் இல்லாமல்... இப்படியா கவர்ச்சி தரிசனம் கொடுப்பது? என நினைத்த செல்வி... அவர்களின் தவறை எப்படி கண்டிப்பது? எனத் தெரியாமல் தவித்தாள்.

சாதாரணமாய் எதையாவது சொன்னால் கூட...தவறாக புரிந்து கொள்கிற ரகம் தீபா. கோபித்துக் கொண்டால்... அவளையும், அவளது செல்ல அண்ணனான தனது கணவனையும் சமாதானப்படுத்துவது மிகமிக சிரமம்.

அதே சமயம் எதையாவது சொல்லி, அல்லது ஏதாவது செய்து, அவர்களை கண்டிக்க வேண்டும்! அதற்காக என்ன செய்யலாம்? என யோசித்தவள்.

சட்டென குழந்தையை மடியில் சாய்த்தாள். மாராப்பை விலக்கி, ரவிக்கை கொக்கிகளை விடுவித்து மார்புக் காம்பினை குழந்தையின் வாயில் பொருத்திக் கொள்ள...

அவளது குழந்தை தன் பிஞ்சு உதடுகளால் பாலைச் சப்பியது... அதைப் பார்த்த அந்த இளைஞர்களின் முகம்... சட்டென மாறியது. சொல்லத் தெரியாத அந்த மாற்றத்துடன் அவர்கள் பார்வை, தீபாவின் பக்கமிருந்தும் செல்வியின் பக்கமிருந்தும் விலகி ஜன்னலுக்கு வெளியே நிலைத்தது.

இந்த மவுன மாற்றம் எதையுமே அறியாத தீபா வெகுளியாகவே இன்னும் உட்கார்ந்திருக்க... மனசுக்குள் பெருமிதமும், உதட்டில் புன்னகையுமாய் குழந்தையின் தலையை வருடிக் கொடுக்கிறாள் செல்வி.

- வெ.தமிழழகன்



 பார்வைகள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Aug 26, 2012 12:05 am

அந்த தீபா கழுதையை வீட்டுக்கு போனது நாலு மண்டையில போட சொல்லுங்க.... பகவதி தான் ஏற்காடு பக்கம் போவதாக சொன்னதா ஞாபகம்????

இருளை அகற்றிய ஒளி என்று கூட இந்த கதைக்கு பெயர் வைத்திருக்கலாம்...

காமத்தை தாய்மை வென்றது.. வெல்டன் சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி
அசுரன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அசுரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக