புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Yesterday at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:53 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Yesterday at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Yesterday at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Sun May 19, 2024 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் ஃபேஸ்புக் சாட்! Poll_c10மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் ஃபேஸ்புக் சாட்! Poll_m10மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் ஃபேஸ்புக் சாட்! Poll_c10 
19 Posts - 49%
heezulia
மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் ஃபேஸ்புக் சாட்! Poll_c10மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் ஃபேஸ்புக் சாட்! Poll_m10மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் ஃபேஸ்புக் சாட்! Poll_c10 
15 Posts - 38%
T.N.Balasubramanian
மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் ஃபேஸ்புக் சாட்! Poll_c10மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் ஃபேஸ்புக் சாட்! Poll_m10மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் ஃபேஸ்புக் சாட்! Poll_c10 
2 Posts - 5%
Guna.D
மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் ஃபேஸ்புக் சாட்! Poll_c10மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் ஃபேஸ்புக் சாட்! Poll_m10மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் ஃபேஸ்புக் சாட்! Poll_c10 
1 Post - 3%
Shivanya
மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் ஃபேஸ்புக் சாட்! Poll_c10மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் ஃபேஸ்புக் சாட்! Poll_m10மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் ஃபேஸ்புக் சாட்! Poll_c10 
1 Post - 3%
D. sivatharan
மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் ஃபேஸ்புக் சாட்! Poll_c10மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் ஃபேஸ்புக் சாட்! Poll_m10மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் ஃபேஸ்புக் சாட்! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் ஃபேஸ்புக் சாட்! Poll_c10மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் ஃபேஸ்புக் சாட்! Poll_m10மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் ஃபேஸ்புக் சாட்! Poll_c10 
217 Posts - 49%
ayyasamy ram
மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் ஃபேஸ்புக் சாட்! Poll_c10மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் ஃபேஸ்புக் சாட்! Poll_m10மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் ஃபேஸ்புக் சாட்! Poll_c10 
161 Posts - 37%
mohamed nizamudeen
மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் ஃபேஸ்புக் சாட்! Poll_c10மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் ஃபேஸ்புக் சாட்! Poll_m10மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் ஃபேஸ்புக் சாட்! Poll_c10 
17 Posts - 4%
T.N.Balasubramanian
மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் ஃபேஸ்புக் சாட்! Poll_c10மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் ஃபேஸ்புக் சாட்! Poll_m10மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் ஃபேஸ்புக் சாட்! Poll_c10 
10 Posts - 2%
prajai
மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் ஃபேஸ்புக் சாட்! Poll_c10மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் ஃபேஸ்புக் சாட்! Poll_m10மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் ஃபேஸ்புக் சாட்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் ஃபேஸ்புக் சாட்! Poll_c10மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் ஃபேஸ்புக் சாட்! Poll_m10மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் ஃபேஸ்புக் சாட்! Poll_c10 
9 Posts - 2%
jairam
மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் ஃபேஸ்புக் சாட்! Poll_c10மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் ஃபேஸ்புக் சாட்! Poll_m10மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் ஃபேஸ்புக் சாட்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் ஃபேஸ்புக் சாட்! Poll_c10மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் ஃபேஸ்புக் சாட்! Poll_m10மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் ஃபேஸ்புக் சாட்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் ஃபேஸ்புக் சாட்! Poll_c10மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் ஃபேஸ்புக் சாட்! Poll_m10மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் ஃபேஸ்புக் சாட்! Poll_c10 
4 Posts - 1%
Rutu
மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் ஃபேஸ்புக் சாட்! Poll_c10மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் ஃபேஸ்புக் சாட்! Poll_m10மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் ஃபேஸ்புக் சாட்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் ஃபேஸ்புக் சாட்!


   
   
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Aug 31, 2012 5:37 pm

மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் ஃபேஸ்புக் சாட்! Facebook-chat-500

இனி நாம் சாட் ஆப்ஷனில் இருப்பதை விருப்பப்பட்ட நபருக்கு மட்டும் தெரியப்படுத்த ஒரு புதிய வசதியை அறிமுகம் செய்கிறது சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்.
சில சமயங்களில் நாம் பேச விருப்பப்படாத நபர்கள் ஃபேஸ்புக்கில் ஆன்லைன் சாட்டில் வருவது வழக்கம். இதனால் சாட்டில் இருக்கிறோம் என்பதை நாம் விரும்பிய நபர் மட்டும் தெரிந்து கொள்ள ஃபேஸ்புக் வழங்கும் புதிய வசதியினை எப்படி பயன்படுத்துவது என்றும் பார்க்கலாம்.
முதலில் சாட் பாப் அப் பாக்ஸின் மேல் க்ளிக் செய்ய வேண்டும். இதில் செட்டிங்ஸ் என்ற வசதியினை பார்க்கலாம். இந்த செட்டிங்ஸ் என்ற ஆப்ஷனை க்ளிக் செய்தால், அட்வான்ஸ்டு செட்டிங்ஸ் ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும்.

இந்த ஆப்ஷனை க்ளிக் செய்தால், புதிய விண்டோ ஒன்று திறக்கப்படும். இதில் டர்ன் ஆன் சாட் ஃபார் ஒன்லி சம் ஃப்ரென்ஸ் என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

பிறகு இந்த ஆப்ஷன் கீழ் இருக்கும் பாக்ஸில், விரும்பிய நண்பர்களது பெயர் பட்டியலையும் இங்கு கொடுத்துவிட வேண்டும். கீழே கேன்சல் மற்றும் சேவ் என்ற ஆப்ஷனும் இருக்கும். இதில் சேவ் வசதியை பயன்படுத்தி சேவ் செய்ய வேண்டும். அவ்வளவு தான், இனி குறிப்பிட்டவர்களுடன் மட்டும் அழகாக சாட் செய்யலாம்.

இப்படி செய்த பிறகு குறிப்பிடப்பட்டுள்ள பெயர்களில் உள்ளவர்கள் மட்டும் தான், நாம் சாட்டில் இருக்கிறோம் என்பதை தெரிந்து கொள்ள முடியும். இந்த வசதியின் மூலம் விருப்பமில்லாத நபர்களுடன் உறையாடுவதை எளிதாக தவிர்த்து கொள்ளலாம்.

பாதுகாப்பாக சாட் செய்ய சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் வழங்கும் இந்த புதிய வசதி, நிச்சயம் ஃபேஸ்புக் உறுப்பினர்களுக்கு சிறப்பாக பயன்படும்.

நன்றி ஜிஸ்பாட்

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Fri Aug 31, 2012 6:17 pm

மகிழ்ச்சி பெண்களுக்கு அவசியமான வசதி, நன்றி மகிழ்ச்சி



செந்தில்குமார்
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Fri Aug 31, 2012 8:41 pm

மிக முக்கியமான பதிவு தலைவரே



தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் ஃபேஸ்புக் சாட்! Knight
சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Sun Sep 02, 2012 7:57 pm

சூப்பருங்க



அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக