புதிய பதிவுகள்
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Today at 7:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:45 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:19 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மூளை வளர என்ன சாப்பிடலாம்?  Poll_c10மூளை வளர என்ன சாப்பிடலாம்?  Poll_m10மூளை வளர என்ன சாப்பிடலாம்?  Poll_c10 
10 Posts - 67%
ayyasamy ram
மூளை வளர என்ன சாப்பிடலாம்?  Poll_c10மூளை வளர என்ன சாப்பிடலாம்?  Poll_m10மூளை வளர என்ன சாப்பிடலாம்?  Poll_c10 
4 Posts - 27%
சிவா
மூளை வளர என்ன சாப்பிடலாம்?  Poll_c10மூளை வளர என்ன சாப்பிடலாம்?  Poll_m10மூளை வளர என்ன சாப்பிடலாம்?  Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூளை வளர என்ன சாப்பிடலாம்?  Poll_c10மூளை வளர என்ன சாப்பிடலாம்?  Poll_m10மூளை வளர என்ன சாப்பிடலாம்?  Poll_c10 
310 Posts - 42%
heezulia
மூளை வளர என்ன சாப்பிடலாம்?  Poll_c10மூளை வளர என்ன சாப்பிடலாம்?  Poll_m10மூளை வளர என்ன சாப்பிடலாம்?  Poll_c10 
307 Posts - 42%
Dr.S.Soundarapandian
மூளை வளர என்ன சாப்பிடலாம்?  Poll_c10மூளை வளர என்ன சாப்பிடலாம்?  Poll_m10மூளை வளர என்ன சாப்பிடலாம்?  Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
மூளை வளர என்ன சாப்பிடலாம்?  Poll_c10மூளை வளர என்ன சாப்பிடலாம்?  Poll_m10மூளை வளர என்ன சாப்பிடலாம்?  Poll_c10 
27 Posts - 4%
sugumaran
மூளை வளர என்ன சாப்பிடலாம்?  Poll_c10மூளை வளர என்ன சாப்பிடலாம்?  Poll_m10மூளை வளர என்ன சாப்பிடலாம்?  Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மூளை வளர என்ன சாப்பிடலாம்?  Poll_c10மூளை வளர என்ன சாப்பிடலாம்?  Poll_m10மூளை வளர என்ன சாப்பிடலாம்?  Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
மூளை வளர என்ன சாப்பிடலாம்?  Poll_c10மூளை வளர என்ன சாப்பிடலாம்?  Poll_m10மூளை வளர என்ன சாப்பிடலாம்?  Poll_c10 
6 Posts - 1%
prajai
மூளை வளர என்ன சாப்பிடலாம்?  Poll_c10மூளை வளர என்ன சாப்பிடலாம்?  Poll_m10மூளை வளர என்ன சாப்பிடலாம்?  Poll_c10 
5 Posts - 1%
Kavithas
மூளை வளர என்ன சாப்பிடலாம்?  Poll_c10மூளை வளர என்ன சாப்பிடலாம்?  Poll_m10மூளை வளர என்ன சாப்பிடலாம்?  Poll_c10 
4 Posts - 1%
manikavi
மூளை வளர என்ன சாப்பிடலாம்?  Poll_c10மூளை வளர என்ன சாப்பிடலாம்?  Poll_m10மூளை வளர என்ன சாப்பிடலாம்?  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூளை வளர என்ன சாப்பிடலாம்?


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Sep 03, 2012 5:57 pm

Source: http://sathik-ali.blogspot.in/2009/01/blog-post_16.html


மூளை வளர என்ன சாப்பிடலாம்?

ஞாபக சக்தி குறைவாக இருக்கிறதா? எதிலும் அதிக கவனத்துடன் ஈடு பட முடியவில்லையா? மூளை சரியாக செயல் படவும் நன்றாக வளரவும் தேவையான சத்துக்கள் நாம் சாப்பிடும் உணவிலிருந்து கிடைக்காததே இதற்கு காரணம்.

காரட், தக்காளி, திராட்சை, ஆரஞ்சு, செர்ரி போன்ற பள பளப்பான வண்ண உணவுகளில் மூளைக்கு மிகத் தேவையான வைட்டமின்கள்,மினரல்கள், பைட்டோ கெமிக்கல்கள் நிறைந்துள்ளன.

ஒரு வாரம் காரட் சாப்பிட்டவர்களையும், காரட் சாப்பிடாதவர்களையும் பரிசோதித்த போது, காரட் சாப்பிட்டவர்களின் மூளைத் திறன் மிகச்சிறப்பாக இருந்தது என்கிறது மனோதத்துவ பேராசிரியர் பால்கோல்ட் என்பவரின் ஆய்வு முடிவுகள். இந்த உணவுகள் மூலம் மூளையில் செரோட்டனின், அசிட்டின் கோலைன் என்ற இரசாயனப் பொருட்கள் உற்பத்தியாகி உடல் இயக்கத்தில் கலப்பது தான் இதற்குக் காரணம்

மூளையின் ஞாபக சக்தியை சிறப்பாக தக்க வைத்துக்கொள்வதற்கு கொழுப்பு சத்து தேவை. இதற்கு மீனிலிருந்தும், மீன் எண்ணெயிலிருந்து கிடைக்கும் என்-3 என்ற கொழுப்பு அமிலமே தினமும் தேவை. நல்ல முடிவை திடீரென்று எடுக்க மீனும் ஏதேனும் ஓர் இனிப்புமே போதுமாம்.சைவ உணவுக்கரர்கள் சோயா எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றை உபயோகிக்கலாம்.

மனித உடலிலே மூளை தான் அதிக ஆக்ஸிஜனை உபயோகிப்பது . எனவே, மூளையின் செல்கள் அழியாதிருக்க பைட்டோ கெமிக்கல் உள்ள உணவுகள் தேவை. இத்துடன் மூளை பலவீனம், குழப்பம், நோய்த்தாக்குதல், அல்சீமெர்ஸ் என்ற ஞாபக மறதிநோய் முதலியன ஏற்படாமல் இருக்க பி, ஏ, ஈ ஆகிய வைட்டமின் உள்ள உணவுகளும் தேவை.

மிகவும் கூர்மையாகச் சிந்தித்து முடிவு எடுக்கச் சர்க்கரை உதவும். இதற்கு பழம் அல்லது இனிப்பு வகைகள் சாப்பிடவும்.

அரிசி, ரொட்டி, கோதுமை, உருளைக்கிழங்கு முதலியன கோபம் மற்றும் பதற்றம் போன்ற உணர்ச்சிகளை மெல்ல மெல்லக் கட்டுபடுத்திவிடும்.

மூளையைச் சரியாக, பாதுகாப்பாக பராமரிப்பதுடன் நல்ல மனப்பாங்கையும், காரியத்தைச் செய்து முடிக்கும் விடா முயற்சியையும், பெர்சி மற்றும் செர்ரி பழங்கள், அப்ரிகாட், பீச், அவரைக்காய் முதலியன தந்துவிடுகின்றன.

மனதை அமைதிப்படுத்தி, தன்னம்பிக்கையை உணர்த்துவது வெள்ளைப்பூண்டு. மூளையின் செல்கள் வேகமாக அழிந்து போய்விடாமல் பாதுகாப்பதில் வெள்ளைப் பூண்டுக்கு நிகர் வேறு இல்லை.

ஞாபக சக்தி உள்ள உயிரினங்கள் எல்லாம் நீண்ட நாள் வாழ்கின்றன.

எனவே, ஞாபக சக்தி அழியாமல் இருக்க வெள்ளைப் பூண்டைத் தவறாமல் சாப்பிடவும்.

பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் 54 முதல் 84 வயது வரை உள்ள ஆண்களை ஆராய்ந்து வந்தார்கள். இவர்கள் உடலில் பி வைட்டமின்கள் போதுமான அளவு இருந்தவர்கள் நல்ல ஞாபக சக்தியுடனும் சிறப்பான மூளைச் செய்ல் பாடும் உடையவர்களாக இருந்தனர்.ஆனால் அவர்களில்பி6 பி12 ஃபோலேட் ஆகிய வைட்டமின்கள் குறைவாக இருந்தவர்கள் மிகவும் மறதியும் மனக்குழப்பமும் உடையவர்களாக இருந்தனர்.

‘பி’ வைட்டமினைச் சேர்ந்த இநத மூன்று வைட்டமின்களும் நரம்புகளின் மூலம் மூளைக்கு தெளிவாகச் செய்திகளை அனுப்பி மூளை அமைதியுடன் குழப்பமில்லாமல் வேலை செய்ய உதவுகிறது என்பதை மட்டும் உறுதியாகக் கண்டுபிடித்துள்ளனர். இந்த வைட்டமின்கள் குறையும் போது தீய அமிலங்கள் மூளைக்கு மிகமெதுவாக எடுத்துச் செல்லப்படுகின்றன. இதனால் மூளையின் செயல்பாடுகளின் குழப்பம் ஏற்படுகிறது.
மதிய உணவில் தயிர் சாதமும் கீரையும் இருந்தால் இந்த வைட்டமின்கள் நன்கு நம் உடலில் சேர்ந்துவிடும். மூளையும் அற்புதமாக இயங்கும்.



Almond : மூளைக்கு அதிகம் இரத்தம் செல்ல உதவுகிறது

Walnuts: Omega 3 அதிகம் இருக்கிறது

Blue berries: கற்கும் திறனை மேம்படுத்துகிறது

Brussels sprout : இதில் உள்ள Tryptopan மூளையில் sertonin ஆக மாறுகிறது

Broccoli: மூளை வேலை செய்ய உதவுகிறது

Cauli flower : மூளையில் உள்ள ஓயிட் மேட்டரை சுத்தப்படுத்த உதவுகிறது

ginger: அலர்ஜி மற்றும் மூளை நோய்களில் இருந்து காக்கிறது

Apple : மனம் உடல் உணர்சிகளுக்கு தெம்பூட்டுகிறது

Water melon மூளை நன்கு செயல்பட உதவுகிறது

Cabbage: மூளை ,நுரையீரல் புற்று நோய் வராமல் தடுக்கிறது

Lettuce: மூளைக்கு அதிகம் இரத்தம் செல்ல உதவுகிறது

Contalaupe rock melon மூளை நன்கு செயல்பட உதவுகிறது

Pine nuts மூளை நன்கு செயல்பட உதவுகிறது





ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
ராம்ஜி
ராம்ஜி
பண்பாளர்

பதிவுகள் : 157
இணைந்தது : 09/08/2012

Postராம்ஜி Mon Sep 03, 2012 6:27 pm

உபோயோகமான பதிவு. மூளை வளர வெண்டைக்காயையும் சாப்பிடலாம்.



எப்போதும் மனதை மகிழ்ச்சியாய் வைத்துக்கொள்ளுங்கள், உங்களை எந்த நோயும் அண்டாது - ராம் புன்னகை
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Sep 03, 2012 6:55 pm

இவ்வுலோ இருக்கா அதுசரி இவ்வுலோவையும் ஞாபகம் வச்சுகனுமே அந்த அளவுக்கு நமக்கு மூளை இல்லையே சார் மகிழ்ச்சி அருமையிருக்கு சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் மூளை வளர என்ன சாப்பிடலாம்?  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Sep 03, 2012 7:25 pm

தகவலுக்கு நன்றி அண்ணா.! மகிழ்ச்சி அருமையிருக்கு


அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Sep 03, 2012 7:26 pm

balakarthik wrote:இவ்வுலோ இருக்கா அதுசரி இவ்வுலோவையும் ஞாபகம் வச்சுகனுமே அந்த அளவுக்கு நமக்கு மூளை இல்லையே சார் மகிழ்ச்சி அருமையிருக்கு சூப்பருங்க

வாங்க! பாஸ்! எங்களுக்கு தான் தெரியுமே..! சிரி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 03, 2012 7:27 pm

சிறந்த பதிவு!

மூளை வளர நிறைய வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று என் தந்தை கூறியுள்ளார்!



மூளை வளர என்ன சாப்பிடலாம்?  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Mon Sep 03, 2012 7:40 pm

சூப்பருங்க



அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Sep 03, 2012 7:46 pm

தலையில முடி வளர என்ன சாப்பிடனும்னு சொல்லுங்க, மூளையப் பத்தியும் என்ன சாப்பிடனும்னு சொல்லுரீங்க, அது மூள உள்ளவங்களுக்கு தான், எனக்கு இல்ல.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 03, 2012 8:02 pm

மாணிக்கம் நடேசன் wrote:தலையில முடி வளர என்ன சாப்பிடனும்னு சொல்லுங்க.

இதற்கு சாமிவேலு அவர்கள் பதிலளிப்பர்கள் என எதிர்பார்க்கிறேன்!

(சாமிவேலு : முடியெல்லாம் வளராது தம்பிகளா, முடி கொட்டினா உடனே புது முடி நட்டுக்கிட்டு வந்துவிட வேண்டும்.)



மூளை வளர என்ன சாப்பிடலாம்?  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக