புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பவர் ஸ்டார் கைது. Poll_c10பவர் ஸ்டார் கைது. Poll_m10பவர் ஸ்டார் கைது. Poll_c10 
47 Posts - 45%
heezulia
பவர் ஸ்டார் கைது. Poll_c10பவர் ஸ்டார் கைது. Poll_m10பவர் ஸ்டார் கைது. Poll_c10 
47 Posts - 45%
T.N.Balasubramanian
பவர் ஸ்டார் கைது. Poll_c10பவர் ஸ்டார் கைது. Poll_m10பவர் ஸ்டார் கைது. Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
பவர் ஸ்டார் கைது. Poll_c10பவர் ஸ்டார் கைது. Poll_m10பவர் ஸ்டார் கைது. Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
பவர் ஸ்டார் கைது. Poll_c10பவர் ஸ்டார் கைது. Poll_m10பவர் ஸ்டார் கைது. Poll_c10 
1 Post - 1%
Guna.D
பவர் ஸ்டார் கைது. Poll_c10பவர் ஸ்டார் கைது. Poll_m10பவர் ஸ்டார் கைது. Poll_c10 
1 Post - 1%
Shivanya
பவர் ஸ்டார் கைது. Poll_c10பவர் ஸ்டார் கைது. Poll_m10பவர் ஸ்டார் கைது. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பவர் ஸ்டார் கைது. Poll_c10பவர் ஸ்டார் கைது. Poll_m10பவர் ஸ்டார் கைது. Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
பவர் ஸ்டார் கைது. Poll_c10பவர் ஸ்டார் கைது. Poll_m10பவர் ஸ்டார் கைது. Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
பவர் ஸ்டார் கைது. Poll_c10பவர் ஸ்டார் கைது. Poll_m10பவர் ஸ்டார் கைது. Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
பவர் ஸ்டார் கைது. Poll_c10பவர் ஸ்டார் கைது. Poll_m10பவர் ஸ்டார் கைது. Poll_c10 
12 Posts - 2%
prajai
பவர் ஸ்டார் கைது. Poll_c10பவர் ஸ்டார் கைது. Poll_m10பவர் ஸ்டார் கைது. Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பவர் ஸ்டார் கைது. Poll_c10பவர் ஸ்டார் கைது. Poll_m10பவர் ஸ்டார் கைது. Poll_c10 
9 Posts - 2%
jairam
பவர் ஸ்டார் கைது. Poll_c10பவர் ஸ்டார் கைது. Poll_m10பவர் ஸ்டார் கைது. Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பவர் ஸ்டார் கைது. Poll_c10பவர் ஸ்டார் கைது. Poll_m10பவர் ஸ்டார் கைது. Poll_c10 
4 Posts - 1%
Jenila
பவர் ஸ்டார் கைது. Poll_c10பவர் ஸ்டார் கைது. Poll_m10பவர் ஸ்டார் கைது. Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
பவர் ஸ்டார் கைது. Poll_c10பவர் ஸ்டார் கைது. Poll_m10பவர் ஸ்டார் கைது. Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பவர் ஸ்டார் கைது.


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 14, 2012 9:05 pm

சென்னை அண்ணாநகர் பகுதியில் வசிப்பவர் சீனிவாசன். இவர் பிரபல மருத்துவராவார். கடந்த சில ஆண்டுகளாக லத்திகா பிலிம்ஸ் என்ற பெயரில் சினிமா தயாரிப்பு நிறுவனம் தொடங்கி நடத்தி வந்தார். தான் தயாரித்த படங்களில் தானே ஹீரோவாக நடித்தும் வந்தார்.

சென்னையில் அரசியல் கட்சிகளுக்கு ஈடாக தண்ணீர் பந்தலை வைத்து பவர் ஸ்டார் தாகம் தீர்ப்பகம் என்ற பெயரில் பானைகளில் விளம்பரம் செய்து பரபரப்பை ஏற்படுத்தியவர்.

சினிமா உலகில் நுழைந்து ஐந்தே ஆண்டுகளில் அதிக அளவு விளம்பரம் கொடுத்து அசத்திய ஒரே நபர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மீதுதான் சென்னை கீழ்ப்பாக்கம் காவல்நிலையத்தில் ஒரு புகார் மீத விசாரணை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சென்னை அண்ணாநகரைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். ஏற்றுமதி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் தொழிலை மேம்படுத்துவதற்காக ரூபாய் 10 கோடி பணம் கேட்டு நண்பரை அணுகினார். நண்பர் பிஸ்னஸ் கன்சல்டிங் நடத்தி வரும் சினிமா ஸ்டார் பவர் ஸ்டார் சீனிவாசனை தெரியும் என்று கூறி, அவரிடம் அழைத்துச் சென்று அறிமுகம் செய்தார். அண்ணா நகரில் உள்ள பவர் ஸ்டார் அலுவலத்தில் இந்த சந்திப்பு நடந்தது. அதன்பின்னர் பணபரிவர்த்தனை தொடர்பாக கீழ்ப்பாக்கத்தில் உள்ள பவர்ஸ்டார் வீட்டிற்கு நண்பருடன் பாலசுப்பிரமணியன் இரண்டு முறை சென்றார். அப்போது பாலசுப்பிரமணியனிடம் பேசிய பவர்ஸ்டார், சொத்து மதிப்பின் பேரில்தான் நான் பைனான்ஸ் செய்வது வழக்கம் என்று சொல்லி அதற்கான ஆவணங்களை கேட்டுள்ளார்.

பாலசுப்பிரமணியனும் ஆவணங்களை கொடுத்துள்ளார். அதன்பின்னர் உங்களுக்கு ரூ.10 கோடி கடனை ஒரு வாரத்தில் பெற்றுத்தருகிறேன். ஆனால் டாக்குமெண்ட் வெரிவிக்கேஷன் காரணமாக நீங்கள் ரூ.65 லட்சம் தரவேண்டும் என்று கேட்டுள்ளார். உடனே பாலசுப்பிரமணியமும் ரூ.65 லட்சம் கொடுத்துள்ளார்.

அதன் பிறகு ஒரு வாரம் கழித்து பவார் ஸ்டாரை சந்திக்க அலுவலகம் சென்ற போது அவர் படப்பிடிப்பில் இருப்பதாக அலுவலக ஊழியர்கள் கூறியுள்ளனர். அதன்பின் பாலசுப்பிரமணியம் அண்ணாநகரில் உள்ள அவர் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். அங்கும் அவருக்கு சரியான பதில் கிடைக்கவில்லை. தொலைபேசியிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. வீடு, அலுவலகம், தொலைபேசி என்று மும்முனை போராட்டத்தை போராடி பார்த்துவிட்டு ஓய்ந்து போன பாலசுப்பிரமணியன் கடைசி முயற்சியாக சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியை நேரில் சந்தித்தார்.

பவர்ஸ்டாரிடம் தான் ஏமாற்றம் அடைந்தது பற்றி மிக விரிவாக மூன்று பக்கத்துக்கு புகார் மனு கொடுத்தார். பணம் கைமாறியதற்கான ஆதாரங்களையும் கொடுத்தார்.

புகாரை பெற்ற கமிஷனர் துரித நடவடிக்கைக்கு உத்தரவிட்டார். சீனிவாசன் பணம் பெற்ற இடம் பூந்தமல்- நெடுஞ்சாலை கிழ்ப்பாக்கம் பகுதியில் வருவதால், கீழ்ப்பாக்கம் போலீசார் இதுபற்றி விசாரிக்க கமிஷனர் உத்தரவு பிறப்பித்தார். அதன்படி இன்று காலை பவர்ஸ்டாரை வீட்டில் இருந்து போலீசார் கீழ்ப்பாக்கம் காவல்நிலையத்திற்கு வரவழைத்தனர். பாலசுப்பிரமணியமும் வரவழைக்கப்பட்டார். இருவரையும் ஒன்றாக வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது மூன்று மாதத்தில் பணத்தை திருப்பி கொடுக்கிறேன் என்று பவர்ஸ்டார் கெஞ்சி இருக்கிறார். 3 நாள் கூட அவகாசம் தரமாட்டேன் என்று புகார் கொடுத்தவர் மிஞ்சியிருக்கிறார். இன்று காலை ஆரம்பித்த விசாரணையானது பிற்பகல் 4 மணியை தாண்டி நீடித்தது.

பவர்ஸ்டார் கைதாவாரா பணத்தை கொடுப்பாரா என்று இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்துவிடும். கீழ்ப்பாக்கம் போலீசார் என்ன நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் புரிந்துவிடும்.

நான்தான் சூப்பர்ஸ்டார் பவர் ஸ்டார் கைது. 676261

சில தினங்களுக்கு முன்பு, பிரபல நடிகை கோவை பவர்ஸ்டார் சீனிவாசனிடம் ஒரு நேர்காணல் நடத்தினார். அப்போது உங்களுக்கு போட்டியாக சினிமா உலகில் யாரை கருதுகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு பதில் அளித்த பவர்ஸ்டார், இந்த பவர்ஸ்டாருக்கு அந்த சூப்பர்ஸ்டார்தான் போட்டியாளராக இருக்க முடியும் என்று நகைச்சுவையுடன் குறிப்பிட்டார். இதுபோன்ற விசாரணைக்கு ஒருபோதும் சூப்பர் ஸ்டார் காவல்நிலையங்களில் கால் வைத்தது இல்லை என்பதை பவர்ஸ்டார் புரிந்துகொள்ள வேண்டும் என்று காவல்நிலையத்தில் இருந்த போலீசாரே அவரிடம் கூறியுள்ளனர்.

நக்கீரன்



பவர் ஸ்டார் கைது. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 14, 2012 9:06 pm





பவர் ஸ்டார் கைது. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Sep 14, 2012 9:09 pm

என்ன எங்க பவர் ஸ்டாரை அரெஸ்ட் பண்ணிட்டாங்களா?

நாளை தமிழகம் தழுவிய போராட்டம். கமிஷனர் மன்னிப்பு கேட்கும் வரை விடமாட்டோம்.

பவர் ஸ்டார் ரசிகர் மன்றம்
பவர் ஸ்டார் பவன்
சென்னை.
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Sep 14, 2012 9:13 pm

அவரு தனி ஆளா ரீலு ஓட்டிக்கிட்டிருக்காருன்னு நினைச்சா இந்த வேலை கூட செய்யுறாரா? அட ஆண்டவா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 14, 2012 9:13 pm

யினியவன் wrote:என்ன எங்க பவர் ஸ்டாரை அரெஸ்ட் பண்ணிட்டாங்களா?

நாளை தமிழகம் தழுவிய போராட்டம். கமிஷனர் மன்னிப்பு கேட்கும் வரை விடமாட்டோம்.

பவர் ஸ்டார் ரசிகர் மன்றம்
பவர் ஸ்டார் பவன்
சென்னை.

தலைவர் விடுதலையாகும் வரை மலேசியாவிலும் போராட்டம் இன்று முதல் துவங்கப்படுகிறது.



பவர் ஸ்டார் கைது. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Sep 14, 2012 9:16 pm

சிவா wrote:தலைவர் விடுதலையாகும் வரை மலேசியாவிலும் போராட்டம் இன்று முதல் துவங்கப்படுகிறது.
இதெல்லாம் இப்படியே விடக் கூடாது சிவா.

சூப்பர் ஸ்டாருக்கு நிகரான பவர் ஸ்டாரா கொக்கா?

ஜெயாம்மா ஆட்சியில் பவர் ஸ்டாருக்கு சோதனையா? விடுவோமா நாம.




அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Sep 14, 2012 9:21 pm

யினியவன் wrote:
சிவா wrote:தலைவர் விடுதலையாகும் வரை மலேசியாவிலும் போராட்டம் இன்று முதல் துவங்கப்படுகிறது.
இதெல்லாம் இப்படியே விடக் கூடாது சிவா.

சூப்பர் ஸ்டாருக்கு நிகரான பவர் ஸ்டாரா கொக்கா?

ஜெயாம்மா ஆட்சியில் பவர் ஸ்டாருக்கு சோதனையா? விடுவோமா நாம.
அவரு கொக்கு இல்ல அண்ணே ... கன்னுக்குட்டி ஜாலி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 14, 2012 9:23 pm

யினியவன் wrote:
சிவா wrote:தலைவர் விடுதலையாகும் வரை மலேசியாவிலும் போராட்டம் இன்று முதல் துவங்கப்படுகிறது.
இதெல்லாம் இப்படியே விடக் கூடாது சிவா.

சூப்பர் ஸ்டாருக்கு நிகரான பவர் ஸ்டாரா கொக்கா?

ஜெயாம்மா ஆட்சியில் பவர் ஸ்டாருக்கு சோதனையா? விடுவோமா நாம.

பவர் போன தமிழ்நாட்டிற்கு விடிவெள்ளியாய் திகழும் எங்கள் தலைவன் பவர் ஸ்டாரையே கைது செய்த தமிழகக் காவல் துறையை உடனே கைது செய்ய வேண்டும்! ஓரக்கண் பார்வை



பவர் ஸ்டார் கைது. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Sep 14, 2012 9:24 pm

அசுரன் wrote:அவரு கொக்கு இல்ல அண்ணே ... கன்னுக்குட்டி ஜாலி
அப்படீன்னா மேனகா காந்திட்ட சொல்லி மிருக வதை சட்டத்தில் கமிஷணர உள்ள புடிச்சு போட்டுடுவோம் அசுரன்.




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Sep 14, 2012 9:27 pm

சிவா wrote:பவர் போன தமிழ்நாட்டிற்கு விடிவெள்ளியாய் திகழும் எங்கள் தலைவன் பவர் ஸ்டாரையே கைது செய்த தமிழகக் காவல் துறையை உடனே கைது செய்ய வேண்டும்! ஓரக்கண் பார்வை
பவர் ஸ்டார் முகத்த பாருங்க - சும்மா 10000 மெகாவாட் மின்சாரம் பிரகாசமா எரியுது.

இவர் ஆட்சிக்கு வந்தா பவர் பிரச்சினையே இருக்காது தமிழகத்தில்.




Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக