புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Yesterday at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:53 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Yesterday at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Yesterday at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Sun May 19, 2024 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாய், தந்தை என்ற வார்த்தையை நீக்க பிரான்ஸ் அரசு திட்டம் Poll_c10தாய், தந்தை என்ற வார்த்தையை நீக்க பிரான்ஸ் அரசு திட்டம் Poll_m10தாய், தந்தை என்ற வார்த்தையை நீக்க பிரான்ஸ் அரசு திட்டம் Poll_c10 
19 Posts - 49%
heezulia
தாய், தந்தை என்ற வார்த்தையை நீக்க பிரான்ஸ் அரசு திட்டம் Poll_c10தாய், தந்தை என்ற வார்த்தையை நீக்க பிரான்ஸ் அரசு திட்டம் Poll_m10தாய், தந்தை என்ற வார்த்தையை நீக்க பிரான்ஸ் அரசு திட்டம் Poll_c10 
15 Posts - 38%
T.N.Balasubramanian
தாய், தந்தை என்ற வார்த்தையை நீக்க பிரான்ஸ் அரசு திட்டம் Poll_c10தாய், தந்தை என்ற வார்த்தையை நீக்க பிரான்ஸ் அரசு திட்டம் Poll_m10தாய், தந்தை என்ற வார்த்தையை நீக்க பிரான்ஸ் அரசு திட்டம் Poll_c10 
2 Posts - 5%
D. sivatharan
தாய், தந்தை என்ற வார்த்தையை நீக்க பிரான்ஸ் அரசு திட்டம் Poll_c10தாய், தந்தை என்ற வார்த்தையை நீக்க பிரான்ஸ் அரசு திட்டம் Poll_m10தாய், தந்தை என்ற வார்த்தையை நீக்க பிரான்ஸ் அரசு திட்டம் Poll_c10 
1 Post - 3%
Guna.D

Shivanya

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தாய், தந்தை என்ற வார்த்தையை நீக்க பிரான்ஸ் அரசு திட்டம் Poll_c10தாய், தந்தை என்ற வார்த்தையை நீக்க பிரான்ஸ் அரசு திட்டம் Poll_m10தாய், தந்தை என்ற வார்த்தையை நீக்க பிரான்ஸ் அரசு திட்டம் Poll_c10 
217 Posts - 49%

161 Posts - 37%
mohamed nizamudeen
தாய், தந்தை என்ற வார்த்தையை நீக்க பிரான்ஸ் அரசு திட்டம் Poll_c10தாய், தந்தை என்ற வார்த்தையை நீக்க பிரான்ஸ் அரசு திட்டம் Poll_m10தாய், தந்தை என்ற வார்த்தையை நீக்க பிரான்ஸ் அரசு திட்டம் Poll_c10 
17 Posts - 4%

10 Posts - 2%
prajai

சண்முகம்.ப
தாய், தந்தை என்ற வார்த்தையை நீக்க பிரான்ஸ் அரசு திட்டம் Poll_c10தாய், தந்தை என்ற வார்த்தையை நீக்க பிரான்ஸ் அரசு திட்டம் Poll_m10தாய், தந்தை என்ற வார்த்தையை நீக்க பிரான்ஸ் அரசு திட்டம் Poll_c10 
9 Posts - 2%
jairam
தாய், தந்தை என்ற வார்த்தையை நீக்க பிரான்ஸ் அரசு திட்டம் Poll_c10தாய், தந்தை என்ற வார்த்தையை நீக்க பிரான்ஸ் அரசு திட்டம் Poll_m10தாய், தந்தை என்ற வார்த்தையை நீக்க பிரான்ஸ் அரசு திட்டம் Poll_c10 
4 Posts - 1%

Jenila

Rutu
தாய், தந்தை என்ற வார்த்தையை நீக்க பிரான்ஸ் அரசு திட்டம் Poll_c10தாய், தந்தை என்ற வார்த்தையை நீக்க பிரான்ஸ் அரசு திட்டம் Poll_m10தாய், தந்தை என்ற வார்த்தையை நீக்க பிரான்ஸ் அரசு திட்டம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாய், தந்தை என்ற வார்த்தையை நீக்க பிரான்ஸ் அரசு திட்டம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 26, 2012 10:15 am

லண்டன்: ஓரின சேர்க்கையாளர்களின், திருமணத்தை ஆதரிக்கும், பிரான்ஸ் நாடு, அரசு ஆவணங்களில், தாய்- தந்தை என்ற வார்த்தைகளை நீக்கி விட்டு, "பெற்றோர்' என்ற வார்த்தையை பயன்படுத்த முடிவு செய்துள்ளது.

ஓரின சேர்க்கையாளர்கள், தங்கள் திருமணத்தை அங்கீகரிக்கக்கோரி, பல்வேறு நாடுகளில் போராடி வருகின்றனர். இத்திருமணத்தை ஆதரிக்கும் பிரான்ஸ் அரசு, ஓரின சேர்க்கையாளர்கள், குழந்தையை வளர்க்க ஏதுவாக, அரசு ஆவணங்களில் குழந்தைகளின், தாய்- தந்தை என்ற வார்த்தையை, நீக்க முடிவு செய்துள்ளது. இதற்கு பதிலாக, "பெற்றோர்' என்ற ஒரு வார்த்தையை மட்டும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்கான சட்டவரைவு உருவாக்கப்பட்டு உள்ளது. விரைவில் இந்த மசோதா, பார்லிமென்ட்டில் நிறைவேற்றப்பட உள்ளது.

தினமலர்

தாய், தந்தை என்ற வார்த்தையை நீக்க பிரான்ஸ் அரசு திட்டம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Sep 26, 2012 10:18 am

நீங்க நல்லா வருவீங்கடா நல்லா வருவீங்க...

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Sep 26, 2012 10:22 am

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Sep 26, 2012 10:40 am

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Sep 26, 2012 1:13 pm

இந்த பதிவு முன்பே சிவா அண்ணன் பதிந்து விட்டார் , கீழே அந்த பதிவு உள்ளது ......

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Sep 26, 2012 1:21 pm

நன்றி பூவென்
நான் என்னோடு எடுத்துவிட்டு அதோடு இணைத்து விட்டேன்.! சூப்பருங்க

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Sep 26, 2012 1:24 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Sep 26, 2012 1:42 pm

என்ன அருமையான திட்டம் போங்கள் . அடுத்து கணவன் மனைவி என்பது கூடத் தேவை இல்லை - partner 1 & 2 என்று வைத்துகொள்ளலாம் என்பார்கள் சோகம் அப்புறம் ஸ்டெப்னி 1 , ஸ்டெப்னி 2 ....அடப் போங்கப்பா என்ன கொடுமை சார் இது

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Sep 26, 2012 2:28 pm

நல்லதொரு குடும்பம் வாழ்க வளர்க ஓங்குக உயர்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் தாய், தந்தை என்ற வார்த்தையை நீக்க பிரான்ஸ் அரசு திட்டம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 26, 2012 2:30 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:என்ன அருமையான திட்டம் போங்கள் . அடுத்து கணவன் மனைவி என்பது கூடத் தேவை இல்லை - partner 1 & 2 என்று வைத்துகொள்ளலாம் என்பார்கள் சோகம் அப்புறம் ஸ்டெப்னி 1 , ஸ்டெப்னி 2 ....அடப் போங்கப்பா என்ன கொடுமை சார் இது

அடடே, இந்த திட்டம் நல்லாருக்கே.

தாய், தந்தை என்ற வார்த்தையை நீக்க பிரான்ஸ் அரசு திட்டம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக