புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரதிபாவை விடாது துரத்தும் சர்ச்சை!! Poll_c10பிரதிபாவை விடாது துரத்தும் சர்ச்சை!! Poll_m10பிரதிபாவை விடாது துரத்தும் சர்ச்சை!! Poll_c10 
42 Posts - 63%
heezulia
பிரதிபாவை விடாது துரத்தும் சர்ச்சை!! Poll_c10பிரதிபாவை விடாது துரத்தும் சர்ச்சை!! Poll_m10பிரதிபாவை விடாது துரத்தும் சர்ச்சை!! Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
பிரதிபாவை விடாது துரத்தும் சர்ச்சை!! Poll_c10பிரதிபாவை விடாது துரத்தும் சர்ச்சை!! Poll_m10பிரதிபாவை விடாது துரத்தும் சர்ச்சை!! Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
பிரதிபாவை விடாது துரத்தும் சர்ச்சை!! Poll_c10பிரதிபாவை விடாது துரத்தும் சர்ச்சை!! Poll_m10பிரதிபாவை விடாது துரத்தும் சர்ச்சை!! Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரதிபாவை விடாது துரத்தும் சர்ச்சை!!


   
   
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Sep 27, 2012 12:10 pm

புதுடில்லி: "பிரதிபா பாட்டீல், ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்றதும், ஜனாதிபதி மாளிகையிலிருந்து, தன் சொந்த ஊருக்கு, லாரிகளில் அள்ளிச் சென்ற பரிசுப் பொருட்களை, அடுத்தாண்டு ஜனவரி, 13ம் தேதிக்குள், திரும்ப ஒப்படைக்க வேண்டும்' என, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.

"பிரிக்க முடியாதது எதுவோ' என, யாராவது கேள்வி எழுப்பினால், "பிரதிபாவும், சர்ச்சைகளும்'என, சற்றும் யோசிக்காமல், பளீச் என, உடனடியாக பதில் அளிக்கலாம். அந்த அளவுக்கு, சர்ச்சைகளுடன், ஒன்றி விட்டார், முன்னாள் ஜனாதிபதி பிரதிபா. இவர், ஜனாதிபதியாக பதவி வகிக்கும்போதே, ஏராளமான சர்ச்சைகள் எழுந்தன. இவரது, ஐந்தாண்டு பதவி காலத்தில், 22 நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்தார். இதற்காக, மக்களின் வரிப் பணம், 205 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. இது, இதற்கு முந்தைய ஜனாதிபதிகள் செய்யாத சாதனை (?). இதுகுறித்து, மீடியாக்களில் செய்திகள் வெளியானபோது, "இந்தியாவுக்கும், சர்வதேச நாடுகளுக்கும் இடையே, உறவை வளர்க்கும் வகையில், நல்லெண்ண பயணமாக, வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டேன். இதில் என்ன தவறு உள்ளது' என, பிரதிபா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தற்போது, ஜனாதிபதி பதவியிலிருந்து, அவர் ஓய்வு பெற்று, தன் சொந்த ஊரான, மகாராஷ்டிர மாநிலம், அமராவதியில் வசிக்கிறார். ஜனாதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்றாலும், சர்ச்சையிலிருந்து, இவர், அவ்வளவு சீக்கிரம், ஓய்வு பெற முடியாது போல் தெரிகிறது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், மனுக்களை தாக்கல் செய்து, பல உண்மைகளை, உலகின் வெளிச்சத்துக்கு கொண்டு வரும், சமூக ஆர்வலர் சுபாஷ் அகர்வால் என்பவர், சமீபத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், "பிரதிபா பாட்டீல், ஜனாதிபதியாக இருந்தபோது, அவருக்கு ஏராளமான பரிசுகள் கிடைத்திருக்கும். அந்த பரிசுகள், தற்போது எங்கு உள்ளன' என, கேட்கப்பட்டிருந்தது. பொதுவாக, ஜனாதிபதி போன்ற, உயர்ந்த அரசுப் பதவிகளில் இருப்பவர்கள், பதவிக் காலத்தில், தங்களுக்கு கிடைக்கும் பரிசுகளை, அரசின் வசம் ஒப்படைக்க வேண்டும் என்பது, மரபு. இதன் அடிப்படையில் தான், சுபாஷ் அகர்வால், இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவுக்கு, ஜனாதிபதி மாளிகையிலிருந்து, தற்போது பதில் அளிக்கப்பட்டுள்ளதாக சுபாஷ் அகர்வால், தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: முன்னாள் ஜனாதிபதி பிரதிபா, தன் ஐந்தாண்டு பதவி காலத்தில் கிடைத்த, பரிசுப் பொருட்களை, லாரிகளில், தன் சொந்த ஊரான, மகாராஷ்டிர மாநிலம், அமராவதிக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு செயல்படும் ஒரு அறக்கட்டளையில், இந்த பரிசுப் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த பரிசுப் பொருட்களை, அடுத்தாண்டு ஜனவரி, 13ம் தேதிக்குள், ஜனாதிபதி மாளிகையில் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என, அவருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக, எனக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரணாப் முகர்ஜி, ஜனாதிபதியாக பதவியேற்றதும், இதுகுறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, தெரிகிறது. இதுகுறித்து, பிரதிபா குடும்பத்தினரிடம் கேட்டபோது, "இது தொடர்பாக, ஜனாதிபதி மாளிகையிலிருந்து, எங்களுக்கு எந்த உத்தரவும் வரவில்லை' என்றனர்.

தினமலர்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Sep 27, 2012 12:11 pm

"இது தொடர்பாக, ஜனாதிபதி மாளிகையிலிருந்து, எங்களுக்கு எந்த உத்தரவும் வரவில்லை' என்றனர்.



இது தான் அரசியல் ........

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக