புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழன் அண்ணா போன்றவர்களின் .. ,விளம்பர தொலை பேசி அளப்புகளுக்கும் Poll_c10தமிழன் அண்ணா போன்றவர்களின் .. ,விளம்பர தொலை பேசி அளப்புகளுக்கும் Poll_m10தமிழன் அண்ணா போன்றவர்களின் .. ,விளம்பர தொலை பேசி அளப்புகளுக்கும் Poll_c10 
60 Posts - 48%
heezulia
தமிழன் அண்ணா போன்றவர்களின் .. ,விளம்பர தொலை பேசி அளப்புகளுக்கும் Poll_c10தமிழன் அண்ணா போன்றவர்களின் .. ,விளம்பர தொலை பேசி அளப்புகளுக்கும் Poll_m10தமிழன் அண்ணா போன்றவர்களின் .. ,விளம்பர தொலை பேசி அளப்புகளுக்கும் Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
தமிழன் அண்ணா போன்றவர்களின் .. ,விளம்பர தொலை பேசி அளப்புகளுக்கும் Poll_c10தமிழன் அண்ணா போன்றவர்களின் .. ,விளம்பர தொலை பேசி அளப்புகளுக்கும் Poll_m10தமிழன் அண்ணா போன்றவர்களின் .. ,விளம்பர தொலை பேசி அளப்புகளுக்கும் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
தமிழன் அண்ணா போன்றவர்களின் .. ,விளம்பர தொலை பேசி அளப்புகளுக்கும் Poll_c10தமிழன் அண்ணா போன்றவர்களின் .. ,விளம்பர தொலை பேசி அளப்புகளுக்கும் Poll_m10தமிழன் அண்ணா போன்றவர்களின் .. ,விளம்பர தொலை பேசி அளப்புகளுக்கும் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
தமிழன் அண்ணா போன்றவர்களின் .. ,விளம்பர தொலை பேசி அளப்புகளுக்கும் Poll_c10தமிழன் அண்ணா போன்றவர்களின் .. ,விளம்பர தொலை பேசி அளப்புகளுக்கும் Poll_m10தமிழன் அண்ணா போன்றவர்களின் .. ,விளம்பர தொலை பேசி அளப்புகளுக்கும் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தமிழன் அண்ணா போன்றவர்களின் .. ,விளம்பர தொலை பேசி அளப்புகளுக்கும் Poll_c10தமிழன் அண்ணா போன்றவர்களின் .. ,விளம்பர தொலை பேசி அளப்புகளுக்கும் Poll_m10தமிழன் அண்ணா போன்றவர்களின் .. ,விளம்பர தொலை பேசி அளப்புகளுக்கும் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தமிழன் அண்ணா போன்றவர்களின் .. ,விளம்பர தொலை பேசி அளப்புகளுக்கும் Poll_c10தமிழன் அண்ணா போன்றவர்களின் .. ,விளம்பர தொலை பேசி அளப்புகளுக்கும் Poll_m10தமிழன் அண்ணா போன்றவர்களின் .. ,விளம்பர தொலை பேசி அளப்புகளுக்கும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழன் அண்ணா போன்றவர்களின் .. ,விளம்பர தொலை பேசி அளப்புகளுக்கும்


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Oct 11, 2009 7:19 pm

உங்களில் பலருக்கு "டெலிமார்க்கெட்டிங்" எனப்படும் நம் அனுமதியில்லாமலேயெ தொலைபேசி வாயிலாக தங்கள் பொருட்களை விளம்பரம் செய்யும் மார்க்கெட்டிங் ரம்பங்களுடன் பேசிய (அறுபட்ட) அனுபவங்கள் வாய்த்திருக்கும்!
இப்பேர்ப்பட்டவர்களிடமிருந்து தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ தப்புவது எப்படி?

இதோ சில ஐடியாக்கள் :

1. டெலிமார்க்கெட்டர் பேசி முடித்தவுடன் "ஒன்ஸ்மோர் பிளீஸ்" என பாந்தமாக, பவ்யமாகக் கேளுங்கள். நடுநடுவே "ஓ.. லவ்லி.. ஆஹா.. ஓ..அப்படியா.. ஃபேண்டாஸ்டிக்" எனப் போட்டுத்தாக்கிவிட்டு கடைசியில், மீண்டும் ஆரம்பியுங்கள், "ஒன்ஸ்மோர் பிளீஸ்."

2. பேசத் தொடங்கியவுடனேயே நீங்கள் வேலையாக இருப்பதாகவும், போன் நம்பர் கொடுத்தால் பிறகு தானே பேசுவதாகவும் கூறுங்கள். ஆனால் பேசாதீர்கள்.

3. பேசிக்கொண்டிருக்கும்போது நடு நடுவே ஹலோ.. ஹலோ.. என அலறுங்கள். சிக்னல் கிடைக்காததால் விட்டுவிட்டுக் கேட்பதாகக் கூறுங்கள். முடிந்தால் சத்தமாக, வெகு சத்தமாகப் பேசச் சொல்லுங்கள். அவர்கள் உச்சஸ்தாயில் பேசிக்கொண்டிருக்கும்போதே லைனைக் கட் செய்யுங்கள்.

4. விஷயத்தைக் கேட்டுவிட்டு, தற்போது சாப்பிட்டுக்கொண்டிருப்பதாகவும் சாப்பிட்டு முடிக்கும்வரை லைனிலேயே காத்திருக்கும்படியும் வேண்டுங்கள். எப்போது போன் செய்தாலும் சற்றுக் காத்திருக்கும்படி கேட்டுக்கொள்ளுங்கள்.

5. போனை எடுத்து விபரம் கேட்டுவிட்டு, அந்த மொபைலை தன் நண்பர் மறந்துபோய் டேபிளில் வைத்துவிட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டதாகக் கூறி, உங்களுக்குப் பிடிக்காத நபர் யாருடைய போன் நம்பராவது, முக்கியமாக டென்ஷன் பார்ட்டியாக இருந்தால் நல்லது. அவருடைய எண்ணைக் கொடுத்துப் பேசச் சொல்லுங்கள்.

6. எந்தப்பொருள் வாங்குவதாக இருந்தாலும் தனது மேனேஜர்தான் முடிவு செய்யவேண்டும், அதனால் அவரிடம் பேசுங்கள் எனக் கூறிவிட்டு, மொபைலில் பேசத் துடித்துக்கொண்டிருக்கும் உங்கள் நான்கரை வயது மகனிடம் கொடுங்கள்.

7. அவர்களுடைய பொருள் மிக அருமையாக இருப்பதால் அதைப் பற்றிய விளக்கத்தை ஒவ்வொரு வார்த்தையாக மெதுவாக சொல்லச் சொல்லவும். ஏனென்றால் அதை பேப்பரில் எழுதுவதுபோல் பாவ்லா காட்டப்போகிறீர்கள்.

8. அவர்கள் பேச ஆரம்பிக்கும்போது, "நல்லா இருக்கீங்களா?" எனக் கேட்டுத்தான் ஆரம்பிப்பார்கள். ஆரம்பத்திலேயே பிடித்துவிடுங்கள், "அதை ஏன் சார் கேட்குறீங்க…. எங்க தாத்தா காலத்திலேர்ந்து…. " (1947ல் ஆரம்பித்து எதில் முடிக்கவேண்டுமென்பது உங்கள் விருப்பம்)

9. பேச ஆரம்பித்தவுடன் "ராங் நம்பர் சார்" எனக் கூறி விட்டு வைத்துவிடுங்கள்.

10. பேச ஆரம்பித்தவுடனேயே மலையாளம், ஹிந்தி, ஒரியா, குஜராத்தி போன்ற மொழிகளை மிக்ஸர் அடித்து ஒரு மொழியை உருவாக்கிப் பேசுங்கள்.

11. ஆச்சரியத்துடன் பேச ஆரம்பியுங்கள், "ஜோசப் நீயாடா பேசறே.. உங்கிட்ட பேசி ரொம்ப நாளாச்சு." எதிர்முனை சொல்லும், தான் ஜோசப் இல்லை என்று. நீங்கள் விடாதீர்கள், "ச்சும்மா ஜோக் அடிக்காதடா… எனக்குக் காது குத்தியாச்சு..." எதிர்முனை எதிர்பாலினத்தவராக இருந்தால் இன்னும் சுவாரசியம் கூடும்.

12. HSBC பேங்கிலிருந்து தொடர்பு கொண்டால் உங்கள் ஆபிஸ் எண்ணைக் கொடுத்து அந்த எண்ணுக்குப் பேசச் சொல்லுங்கள். அந்த எண் ICICI பேங்கின் மேலாளர் எண்ணாகத்தான் இருக்க வேண்டும் என நாம் சொல்லாமலே உங்களுக்குப் புரிந்திருக்கும்.

13. அவர்கள் தமிழில் பேசினாலும் ஆங்கிலத்தில் பேசச் சொல்லுங்கள். உங்கள் பீட்டர் இங்க்லீஷையும் 'டவுட் கேட்கிறேன் பேர்வழி!' என அவிழ்த்து விடுங்கள். இண்டர்வியூ செல்லும்முன் ஆங்கிலத்தில் பயமில்லாமல் பேசி பிராக்டிஸ் செய்வதற்கு இதை விட தோதான ஆட்கள் கிடைப்பார்களா என்ன?!

முடிவுரை :

இதையெல்லாம் பரீட்சித்துப் பார்க்குமுன் நல்ல பிள்ளையாக தெளிவாக, தன்மையாக, பொறுமையாக எடுத்துக்கூறுங்கள், இது போன்ற அழைப்புகள் தயவு செய்து வேண்டாமென்று. அவர்கள் பாவம் இல்லையா! அதைமீறி அவர்கள் கேட்கவில்லையென்றால் அவர்கள் காதில் இரத்தத்தைப் வரவைத்துவிட வேண்டியதுதான். ஹ்ம்ம்…வேறுவழி?



Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sun Oct 11, 2009 7:22 pm

தமிழன் அண்ணா போன்றவர்களின் .. ,விளம்பர தொலை பேசி அளப்புகளுக்கும் 440806 தமிழன் அண்ணா போன்றவர்களின் .. ,விளம்பர தொலை பேசி அளப்புகளுக்கும் 440806



மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Oct 11, 2009 7:24 pm

Tamilzhan wrote:தமிழன் அண்ணா போன்றவர்களின் .. ,விளம்பர தொலை பேசி அளப்புகளுக்கும் 440806 தமிழன் அண்ணா போன்றவர்களின் .. ,விளம்பர தொலை பேசி அளப்புகளுக்கும் 440806

தமிழன் அண்ணா போன்றவர்களின் .. ,விளம்பர தொலை பேசி அளப்புகளுக்கும் 838572 தமிழன் அண்ணா போன்றவர்களின் .. ,விளம்பர தொலை பேசி அளப்புகளுக்கும் 838572



mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Sun Oct 11, 2009 7:32 pm

இதுபோல ஐடியாக்கலைத்தான் தேடிக்கொண்டிருந்தேன்.........

நல்லவேலையாப்போச்சு....... நன்றி மீனு.

இந்த பேங்க் காரங்க தொல்லை தாங்க முடியலை....... தமிழன் அண்ணா போன்றவர்களின் .. ,விளம்பர தொலை பேசி அளப்புகளுக்கும் 678642



தமிழன் அண்ணா போன்றவர்களின் .. ,விளம்பர தொலை பேசி அளப்புகளுக்கும் Eegaraitkmkhan
தமிழன் அண்ணா போன்றவர்களின் .. ,விளம்பர தொலை பேசி அளப்புகளுக்கும் Logo12
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Oct 11, 2009 7:47 pm

தமிழன் அண்ணா போன்றவர்களின் .. ,விளம்பர தொலை பேசி அளப்புகளுக்கும் 678642 தமிழன் அண்ணா போன்றவர்களின் .. ,விளம்பர தொலை பேசி அளப்புகளுக்கும் 938222



Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Oct 11, 2009 9:04 pm

வெளிநாட்டுல இப்படித்தான் பிசினஸ் பன்னுவாங்களோ இங்க இந்த மாதிரி கிடையாது பொன்னுங்கள விட்டு பேசச் சொன்னா அவன் வாய்ஸ் நல்லா இருக்குன்னு வீட்டு முகவரி சொல்லுங்க நான் வீட்டுக்கே வரேன்னு சொல்ரான் அதனால் இங்க இந்த மாதிரி பிரச்சினை அவ்வளவா இல்லை. ஆனால் கிரெடிட் கார்டு மற்றும் இன்சூரன்ஸ் பிரச்சினைகள் தான் அதிகமா இருக்கு ரொம்ப தெரிஞ்சவங்களா இருக்கும் போது என்ன சொல்லி சமாளிக்கனும்னு சொல்றீங்களா மீனு

உங்களுக்கு நிறைய அனுபவம் இருக்கு போல

ஏமாத்துறதுக்கு என்னா மாதிரியா ஐடியா கொடுக்குறாங்கப்பா




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 12, 2009 12:35 am

எனக்கு உங்களுடன் பேசுவதில் ஆர்வமில்லை, என்னுடைய பொன்னான நேரத்தை வீணாக்காதீர்கள் என்று கூறிவிடுவேன்!



தமிழன் அண்ணா போன்றவர்களின் .. ,விளம்பர தொலை பேசி அளப்புகளுக்கும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Oct 12, 2009 12:37 am

தமிழன் அண்ணா போன்றவர்களின் .. ,விளம்பர தொலை பேசி அளப்புகளுக்கும் 838572 தமிழன் அண்ணா போன்றவர்களின் .. ,விளம்பர தொலை பேசி அளப்புகளுக்கும் 838572



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Oct 12, 2009 1:25 am

தமிழன் அண்ணா போன்றவர்களின் .. ,விளம்பர தொலை பேசி அளப்புகளுக்கும் 677196

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 12, 2009 8:14 am

நான் எனக்கு இதில் ஆர்வம் இல்லை சாரி சொல்லிவிடுவேன்... தமிழன் அண்ணா போன்றவர்களின் .. ,விளம்பர தொலை பேசி அளப்புகளுக்கும் Icon_lol

நல்லா ஜடியா நன்றி... தமிழன் அண்ணா போன்றவர்களின் .. ,விளம்பர தொலை பேசி அளப்புகளுக்கும் 678642

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக