புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 3:20 pm

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 3:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_m10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10 
11 Posts - 52%
ayyasamy ram
இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_m10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10 
10 Posts - 48%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_m10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10 
52 Posts - 59%
heezulia
இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_m10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_m10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_m10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 16, 2012 10:19 am

ஒரு நாட்டின் வளர்ச்சியே மின்சாரத்தை அடிப்படையாக கொண்டுதான் இருக்கிறது. இந்தியாவில், மின்சாரம் பற்றாக்குறையாகவே உள்ளது. பல மாநிலங்களில் தேவைக்கும், உற்பத்திக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது. பொதுவாக, நிலக்கரியை மூலப்பொருளாக கொண்டுள்ள அனல்மின்சார நிலையங்கள் மூலமாகவும், புனல்மின்சார நிலையங்கள் மூலமாகவும் பெருமளவில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழ்நாடு போன்ற சில மாநிலங்களில் புனல்மின்சார நிலையங்கள் முழுமையாக அமைக்கப்பட்டுவிட்டன. நிலக்கரி மூலமாக அமைக்கப்பட்டுள்ள அனல்மின்சார நிலையங்களால் காற்று மாசுபடுகிறது என்பதில் ஐயமில்லை. இந்தியாவில் தேவைக்கு ஏற்ப நிலக்கரியும் இல்லாததால் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். பெட்ரோல், நிலக்கரி, எரிவாயு போன்றவற்றை பெரும்பாலும் இறக்குமதிதான் செய்து கொண்டிருக்கிறோம்.

ஆண்டுதோறும் நிலக்கரி மட்டும் 100 பில்லியன் டன் இறக்குமதி செய்யப்படுகிறது. ஒரு பில்லியன் என்பது நூறு கோடி ஆகும். நிலக்கரிக்காக மட்டும் 500 கோடி டாலர் செலவாகிறது. ஒரு டாலரின் மதிப்பு ரூ.53.30 ஆகும். ஆக, சுற்றுச்சூழலையும் கெடுத்து அன்னிய செலாவணியையும் ஏராளமாக கொடுக்க வேண்டிய நிலையில் அனல்மின்சார நிலையங்கள் இருக்கின்றன. இந்த சூழலில், அணுமின் நிலையத்தைத்தான் பெருமளவு இனி நம்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

அணுமின் நிலையங்கள் தொடங்குவதில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. உலகில் செர்னோபில், புகுஷிமா போன்ற இடங்களில் அணுமின் நிலையங்களிலிருந்து கசிவு ஏற்பட்டதால் ஏராளமானவர்கள் உயிரிழந்து, உடல்உறுப்புகளை இழந்து வாடும் காட்சிகளை மக்கள் பார்த்து அஞ்சுகிறார்கள். விபத்து நேரிடும்போது அங்கிருந்து வெளியாகும் கதிரியக்க வீச்சால் பல நோய்கள் குறிப்பாக, புற்றுநோய் வருகிறது. அணுசக்தி கழிவை குளிர்விக்க பயன்படுத்தப்படும் கடல்நீரை மீண்டும் கடலில் கலக்கும்பொழுது கடல் நீர் மிகவும் சூடாகி அங்குள்ள மீன்வளம் பாதிக்கப்படும்.

ஜப்பான், ஜெர்மனி போன்ற நாடுகளிலெல்லாம் அணுமின் நிலையங்களை ஒவ்வொன்றாக மூடிக்கொண்டு வருகிறார்கள். இந்த நேரத்தில் கூடங்குளம் அணுமின்சார நிலையம் தேவையா? என்றும், மக்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடுமே என்றும் அணுமின்நிலைய எதிர்ப்பாளர்கள் கூறுகிறார்கள். ஆனால், கூடங்குளம் அணுமின் நிலையத்தை பொறுத்தமட்டில், இனி நாட்டில் மின்சாரத் தேவையை அணுமின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் மூலமாகத்தான் சமாளிக்க முடியும். இந்தியாவில் 11/2 லட்சம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. 2030-ம் ஆண்டில் நமக்கு 91/2 லட்சம் மெகாவாட் மின்சாரம் தேவைப்படும். நிச்சயமாக அனல்மின்சார நிலையங்களின் மூலமாகவோ அல்லது மரபுசாரா மின்சக்தி மூலமாகவோ இந்த மின்சாரம் கிடைக்க வாய்ப்பில்லை. தற்போது யுரேனியம் மூலம் மின்உற்பத்தி செய்யும் அணுமின் நிலையங்கள் எதிர்காலத்தில் நமது நாட்டில் அபரிமிதமாக கிடைக்கும் தோரியத்தின் மூலம் உற்பத்தி செய்திட முடியும். அணுமின் நிலையங்கள் எல்லாமே பாதுகாப்பு இல்லாதவை என்று ஒட்டுமொத்தமாக சொல்லிவிட முடியாது.

கூடங்குளம் அணுமின்சார நிலையத்தை தொடங்க 1988-ம் ஆண்டு நவம்பர் 20-ந் தேதி அப்போதைய ரஷிய நாட்டு அதிபர் கோர்பச்சேவும், இந்திய பிரதமர் ராஜீவ்காந்தியும் ஒரு ஒப்பந்தம் செய்தனர். `தலைசிறந்த அணுசக்தி விஞ்ஞானி' என்று சொல்லப்படும் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கூட கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பானது என்று உத்தரவாதம் அளித்தது ஓரளவிற்கு நம்பிக்கையை ஏற்படுத்தி வந்தது. எந்த வித ஆபத்தும் ஏற்படாது.

முழுக்க முழுக்க பாதுகாப்பானது என்று கூறப்படும் நேரத்தில் ஏதாவது விபத்து நேரிட்டால் அதற்கான இழப்பீட்டு தொகையை கூடங்குளம் அணுமின் நிலையத்தை அமைக்கும் ரஷியா நிறுவனம் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஏற்கனவே இருந்த ஒப்பந்தத்திற்கு மாறாக 3-வது மற்றும் 4-வது அணுஉலைகளுக்கு இதில் இருந்து விதிவிலக்குத்தர வேண்டும் என்றும், இழப்பீட்டு தொகையை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் ரஷிய துணை பிரதமர் திமித்ரி ரோகோசின் இப்போது அறிவித்து இருப்பது மீண்டும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இந்த அணுமின்சார நிலையத்தில் விபத்து ஏற்படும் அபாயமே இல்லை என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்லிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், விபத்து நேரிட்டால் இழப்பீட்டு தொகையை நாங்கள் தரமாட்டோம் என்று ரஷியா சொல்வது சற்று குழப்பமாக இருக்கிறது. இப்படி சொன்னால் எப்படி நம்புவது என்று மக்கள் கேட்கிறார்கள்.

தினத்தந்தி



இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 16, 2012 10:46 am

//முழுக்க முழுக்க பாதுகாப்பானது என்று கூறப்படும் நேரத்தில் ஏதாவது விபத்து நேரிட்டால் அதற்கான இழப்பீட்டு தொகையை கூடங்குளம் அணுமின் நிலையத்தை அமைக்கும் ரஷியா நிறுவனம் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஏற்கனவே இருந்த ஒப்பந்தத்திற்கு மாறாக 3-வது மற்றும் 4-வது அணுஉலைகளுக்கு இதில் இருந்து விதிவிலக்குத்தர வேண்டும் என்றும், இழப்பீட்டு தொகையை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் ரஷிய துணை பிரதமர் திமித்ரி ரோகோசின் இப்போது அறிவித்து இருப்பது மீண்டும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. //



அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக