புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வரலாற்றுப் பார்வை - ஒரு ஆய்வு Poll_c10வரலாற்றுப் பார்வை - ஒரு ஆய்வு Poll_m10வரலாற்றுப் பார்வை - ஒரு ஆய்வு Poll_c10 
15 Posts - 47%
ayyasamy ram
வரலாற்றுப் பார்வை - ஒரு ஆய்வு Poll_c10வரலாற்றுப் பார்வை - ஒரு ஆய்வு Poll_m10வரலாற்றுப் பார்வை - ஒரு ஆய்வு Poll_c10 
14 Posts - 44%
T.N.Balasubramanian
வரலாற்றுப் பார்வை - ஒரு ஆய்வு Poll_c10வரலாற்றுப் பார்வை - ஒரு ஆய்வு Poll_m10வரலாற்றுப் பார்வை - ஒரு ஆய்வு Poll_c10 
1 Post - 3%
D. sivatharan
வரலாற்றுப் பார்வை - ஒரு ஆய்வு Poll_c10வரலாற்றுப் பார்வை - ஒரு ஆய்வு Poll_m10வரலாற்றுப் பார்வை - ஒரு ஆய்வு Poll_c10 
1 Post - 3%
Guna.D
வரலாற்றுப் பார்வை - ஒரு ஆய்வு Poll_c10வரலாற்றுப் பார்வை - ஒரு ஆய்வு Poll_m10வரலாற்றுப் பார்வை - ஒரு ஆய்வு Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வரலாற்றுப் பார்வை - ஒரு ஆய்வு Poll_c10வரலாற்றுப் பார்வை - ஒரு ஆய்வு Poll_m10வரலாற்றுப் பார்வை - ஒரு ஆய்வு Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
வரலாற்றுப் பார்வை - ஒரு ஆய்வு Poll_c10வரலாற்றுப் பார்வை - ஒரு ஆய்வு Poll_m10வரலாற்றுப் பார்வை - ஒரு ஆய்வு Poll_c10 
156 Posts - 36%
mohamed nizamudeen
வரலாற்றுப் பார்வை - ஒரு ஆய்வு Poll_c10வரலாற்றுப் பார்வை - ஒரு ஆய்வு Poll_m10வரலாற்றுப் பார்வை - ஒரு ஆய்வு Poll_c10 
17 Posts - 4%
prajai
வரலாற்றுப் பார்வை - ஒரு ஆய்வு Poll_c10வரலாற்றுப் பார்வை - ஒரு ஆய்வு Poll_m10வரலாற்றுப் பார்வை - ஒரு ஆய்வு Poll_c10 
10 Posts - 2%
T.N.Balasubramanian
வரலாற்றுப் பார்வை - ஒரு ஆய்வு Poll_c10வரலாற்றுப் பார்வை - ஒரு ஆய்வு Poll_m10வரலாற்றுப் பார்வை - ஒரு ஆய்வு Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
வரலாற்றுப் பார்வை - ஒரு ஆய்வு Poll_c10வரலாற்றுப் பார்வை - ஒரு ஆய்வு Poll_m10வரலாற்றுப் பார்வை - ஒரு ஆய்வு Poll_c10 
9 Posts - 2%
jairam
வரலாற்றுப் பார்வை - ஒரு ஆய்வு Poll_c10வரலாற்றுப் பார்வை - ஒரு ஆய்வு Poll_m10வரலாற்றுப் பார்வை - ஒரு ஆய்வு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வரலாற்றுப் பார்வை - ஒரு ஆய்வு Poll_c10வரலாற்றுப் பார்வை - ஒரு ஆய்வு Poll_m10வரலாற்றுப் பார்வை - ஒரு ஆய்வு Poll_c10 
4 Posts - 1%
Jenila
வரலாற்றுப் பார்வை - ஒரு ஆய்வு Poll_c10வரலாற்றுப் பார்வை - ஒரு ஆய்வு Poll_m10வரலாற்றுப் பார்வை - ஒரு ஆய்வு Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
வரலாற்றுப் பார்வை - ஒரு ஆய்வு Poll_c10வரலாற்றுப் பார்வை - ஒரு ஆய்வு Poll_m10வரலாற்றுப் பார்வை - ஒரு ஆய்வு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலாற்றுப் பார்வை - ஒரு ஆய்வு

Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்

பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

PostRangarajan Sundaravadivel Sun Oct 21, 2012 7:54 pm

வரலாற்றைச் சரியாகப் புரிந்துகொள்ளுதலும், அர்த்தப்படுத்துதலும் ஒரு சமுதாயத்தின் ஆரோக்கியத்துக்கு அறிகுறியாகும். நமது தமிழ்ச் சமூகத்தில் வரலாற்றுப் புரிந்துணர்வும், விழிப்புணர்வும் எந்நிலையில் இருக்கிறது என்பதைப் பற்றி ஆராய நான் விழைகிறேன்.

பழமைப் பெருமிதம்:
நாம் இன்றும் பழமையை நினைத்து பெருமைப்படுபவர்களாகவே இருக்கிறோம். புதுமைப்பித்தனின் எள்ளல் நடையில் சொல்வதானால் உலகின் முதற்குரங்கு தமிழ்க்குரங்கு என்று நாம் பெருமையடைந்து கொள்கிறோம். தமிழின் பெருமையைப் பறைசாற்றும்போது உலகின் மூத்த மொழி தமிழ் என்று சொல்லிக்கொள்கிறோம். ஒரு வரலாற்றுக் கருதுகோள் என்கிற அடிப்படையில் நமது கூற்றுக்கு நம்பகத்தன்மை என்ன என்பதைப் பற்றி நாம் ஆராய முற்படுவதில்லை. அப்படியே ஆராய்ந்தாலும் நமக்குச் சாதகமான சான்றுகளை முன் நிறுத்துவதில் தான் நாம் வேகங்காட்டுகிறோம். பிற வாதங்களை நாம் ஆராய்வதுமில்லை; அவற்றின் உண்மைகளைப் பற்றி யோசிக்க முற்படுவதுமில்லை.

இதனால் விளையக் கூடிய ஆபத்து மிகத் தெளிவானது. நமது மொழி உலகின் முதல் மொழியாகவே இருந்து விட்டுப் போகட்டும். அதனால் நமக்கு என்ன லாப நட்டம் நேரப் போகிறது? அதைப் பற்றி பெருமை பேசினால் எத்தகைய சமுதாய மாற்றம் ஏற்படப்போகிறது? இத்தகைய பழம்பெருமைகளால் விளையக்கூடிய பலன் என்னவோ சூனியம் தான். நாம் பழமையின் மீது சாய்ந்து நின்று கொள்கிறோம். நமது இப்போதைய நிலைமைக்குக் காரணம் என்ன என்பதைப் பற்றி தெளிவாக யோசிப்பதில்லை. வெள்ளைக்காரன் கொண்டு போனான், துருக்கியன் கொண்டு போனான் என்று வரலாற்றின் மீது குற்றஞ்சாட்டுவதைத் தவிர பழம்பெருமை பேசுவது நமக்கு வேறு எதையாவது கற்றுத் தந்திருக்கிறதா?

இன்னும் எத்தனை நாட்கள் வீணாய்ப் பழங்கதைகள் மட்டும் பேசி, இன்றைய பொழுதை வீணாக்கப் போகிறோம்?

"இது எங்களுக்கெல்லாம் அப்பவே தெரியும்" மனப்பான்மை:
நாம் நமது முன்னோரை அறிவியல் வல்லுநர்கள் என்று நம்பிக் கொண்டிருக்கிறோம். இதற்கான வரலாற்று ஆதாரங்கள்? எதுவுமில்லை. எதைக் கேட்டாலும் பதில் வருகிறது, இது வேதங்களில் இருக்கிறது, பிரமாணங்களில் இருக்கிறது, இதெல்லாம் ஒரு விஷயமா என்று. ஆனால் உண்மையில் நாம் அவற்றில் இருக்கும் விஷயங்களை காலங்களின் புரிதலுக்கேற்ப மாற்றிப் புரிந்து கொள்கிறோம். நமக்கு விருப்பமான வகையில் விளக்கம் அளிக்கிறோம்.

தெளிவான வரலாற்றின் அடிப்படையான ஆய்வுகள் நமது முன்னோரை அறிவியல் வல்லுநர்கள் என்று தெரிவிக்கவில்லை. அக்காலத்தில் பிற இடங்களில் நிலவிய நாகரிகங்களைப் போல அவர்களுக்கும் பல ஏற்றத் தாழ்வுகள் இருந்தன என்றே தெரிவிக்கின்றன.

இத்தகைய மனப்பான்மையால் நாம் இக்கால அறிவியலை அற்பமாக நினைக்கிறோம். அதற்குப் பதிலாக இரண்டாயிரம், மூவாயிரம் வருடங்களுக்கு முன்னுள்ள சிந்தனைகளைத் தழுவிக் கொள்ள விரும்புகிறோம். இத்தகைய பின்னோக்குப் பார்வையைத் தவிர்த்து முன்னோக்கிப் பயணிப்போமே தோழர்களே!

(இக்கட்டுரையில் பதிக்கப்பட்ட கருத்துகள் தோழர்கள் சிலரின் கருத்துகளிலிருந்து மாறுபடலாம். அவர்கள் என் கருத்து தவறாக இருக்கும் என்று கருதினார்கள் என்றால் பொறுத்து, என்னைத் தெளிவுபடுத்துமாறு வேண்டுகிறேன்)

கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Oct 21, 2012 9:22 pm

நல்ல கருத்து ரங்கராஜன். எனக்கும் இதில் உடன்பாடு உண்டு. பழங் கதை, பெருமை பேசுவதில் என்ன பயன்? அப்படியே அது மெய்யாக இருப்பின் அதை தற்பொழுது எந்த விதத்தில் பயன் தருமாறு உபயோகப்படுத்தலாம் என்று சிந்திக்க வேண்டுமே தவிர வீண் பெருமை பேசி ஒன்றும் செய்யாது இருப்பதில் பயனே இல்லை.

அதற்காக முந்தைய கண்டுபிடிப்புகளை புறந்தள்ளவோ அவதூறு பேசலாம் என்ற அர்த்தத்தில் சொல்லவில்லை - இன்று அதை எவ்வாறு பயன்படுத்தலாம் என்று சிந்திப்பதில் கவனத்தை கொள்ளவேண்டும். அதுவே இன்றைய தேவை. அதேபோல் புதிய கண்டுபிடிப்புகளை நோக்கி இருக்க வேண்டும் நம் பயணம்.

கருத்துப் பகிர்வுக்கு நன்றி.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக