புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இதை கேட்க ஆள் இல்லை Poll_c10இதை கேட்க ஆள் இல்லை Poll_m10இதை கேட்க ஆள் இல்லை Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
இதை கேட்க ஆள் இல்லை Poll_c10இதை கேட்க ஆள் இல்லை Poll_m10இதை கேட்க ஆள் இல்லை Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
இதை கேட்க ஆள் இல்லை Poll_c10இதை கேட்க ஆள் இல்லை Poll_m10இதை கேட்க ஆள் இல்லை Poll_c10 
11 Posts - 4%
prajai
இதை கேட்க ஆள் இல்லை Poll_c10இதை கேட்க ஆள் இல்லை Poll_m10இதை கேட்க ஆள் இல்லை Poll_c10 
9 Posts - 4%
Jenila
இதை கேட்க ஆள் இல்லை Poll_c10இதை கேட்க ஆள் இல்லை Poll_m10இதை கேட்க ஆள் இல்லை Poll_c10 
4 Posts - 2%
Rutu
இதை கேட்க ஆள் இல்லை Poll_c10இதை கேட்க ஆள் இல்லை Poll_m10இதை கேட்க ஆள் இல்லை Poll_c10 
3 Posts - 1%
Baarushree
இதை கேட்க ஆள் இல்லை Poll_c10இதை கேட்க ஆள் இல்லை Poll_m10இதை கேட்க ஆள் இல்லை Poll_c10 
2 Posts - 1%
Barushree
இதை கேட்க ஆள் இல்லை Poll_c10இதை கேட்க ஆள் இல்லை Poll_m10இதை கேட்க ஆள் இல்லை Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
இதை கேட்க ஆள் இல்லை Poll_c10இதை கேட்க ஆள் இல்லை Poll_m10இதை கேட்க ஆள் இல்லை Poll_c10 
2 Posts - 1%
jairam
இதை கேட்க ஆள் இல்லை Poll_c10இதை கேட்க ஆள் இல்லை Poll_m10இதை கேட்க ஆள் இல்லை Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதை கேட்க ஆள் இல்லை


   
   

Page 1 of 2 1, 2  Next

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Wed Oct 31, 2012 12:01 pm

இதை கேட்க ஆள் இல்லை
இறைவா! நீ இருப்பது உண்மையா..
ஏன் வரவில்லை சில
மூடர்கள் செய்யும்
தவறுகளை கேட்க; எங்களால்
போறுக்க முடியல;
தப்பிக்க போனால்
வாழ்க்கையே முடியும் போல
நான் மட்டும் இன்றி
என் உறவினர்கள் கூட
அழுகிறார்கள் ,தினம்
தினம் சாகிறார்கள்;
சும்மாதான் என்
நாட்கள் செல்லுது
இது நான் சொல்லல..
காலம் என்னை கேட்கும்
போது நான் சொல்ல நினைத்த
பதில் இது; காரணம் சில
மூட மனம் படைத்த
நல்லவர்கள் போல
திரியும் மக்கள்
நம்ம கூடவே இருக்க
நாம் எப்படி வாழ்வது...
இறைவா எங்கே உள்ளாய்....




இதை கேட்க ஆள் இல்லை Paard105xzஇதை கேட்க ஆள் இல்லை Paard105xzஇதை கேட்க ஆள் இல்லை Paard105xzஇதை கேட்க ஆள் இல்லை Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Oct 31, 2012 12:13 pm

மாக்களின் தொல்லையால் அவர் எங்கோ மறைந்துவிட்டார் போலும்

நன்று

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 31, 2012 12:20 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர்
நல்லா இருக்கு அச்சலா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 31, 2012 12:44 pm

கவிதை நன்று அச்சலா!

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Oct 31, 2012 1:35 pm

நல்லா இருக்கு கவிதை. சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Wed Oct 31, 2012 6:25 pm

இறைவன் அனைத்தையும் சமநிலையாகவே நடத்துகிறான்.
எமது கண்களுக்கு கவலைதரும் விடயங்கள் மாத்திரமே.
இறைவன் நீதியானவன், நியாயமானவன், இரக்கமுள்ளவன்.
நம்பிக்கை கொள்வோம் நல்லதே நடக்கும்.

கவிதை அருமை,
துன்பப்படும் மக்களுக்காக உங்கள் மனம் படும் வேதனை இக்கவிதையில் புரிகிறது.

வாழ்த்துக்கள்.
நன்றி.

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Thu Nov 01, 2012 2:13 am

கரூர் கவியன்பன் wrote:மாக்களின் தொல்லையால் அவர் எங்கோ மறைந்துவிட்டார் போலும்

நன்று
எங்கே உங்கள் இதயத்தில்...

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Thu Nov 01, 2012 2:14 am

krishnaamma wrote: சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர்
நல்லா இருக்கு அச்சலா புன்னகை
நன்றி அம்மா....



இதை கேட்க ஆள் இல்லை Paard105xzஇதை கேட்க ஆள் இல்லை Paard105xzஇதை கேட்க ஆள் இல்லை Paard105xzஇதை கேட்க ஆள் இல்லை Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Thu Nov 01, 2012 2:14 am

சிவா wrote:கவிதை நன்று அச்சலா!
நன்றி சிவா...

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Thu Nov 01, 2012 2:15 am

ஜாஹீதாபானு wrote:நல்லா இருக்கு கவிதை. சூப்பருங்க
ஓ!! அப்படியா...



இதை கேட்க ஆள் இல்லை Paard105xzஇதை கேட்க ஆள் இல்லை Paard105xzஇதை கேட்க ஆள் இல்லை Paard105xzஇதை கேட்க ஆள் இல்லை Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக