புதிய பதிவுகள்
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எதிர்பார்க்காத  மரணங்கள்-வீடு வரை உறவு  Poll_c10எதிர்பார்க்காத  மரணங்கள்-வீடு வரை உறவு  Poll_m10எதிர்பார்க்காத  மரணங்கள்-வீடு வரை உறவு  Poll_c10 
70 Posts - 45%
ayyasamy ram
எதிர்பார்க்காத  மரணங்கள்-வீடு வரை உறவு  Poll_c10எதிர்பார்க்காத  மரணங்கள்-வீடு வரை உறவு  Poll_m10எதிர்பார்க்காத  மரணங்கள்-வீடு வரை உறவு  Poll_c10 
68 Posts - 44%
mohamed nizamudeen
எதிர்பார்க்காத  மரணங்கள்-வீடு வரை உறவு  Poll_c10எதிர்பார்க்காத  மரணங்கள்-வீடு வரை உறவு  Poll_m10எதிர்பார்க்காத  மரணங்கள்-வீடு வரை உறவு  Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
எதிர்பார்க்காத  மரணங்கள்-வீடு வரை உறவு  Poll_c10எதிர்பார்க்காத  மரணங்கள்-வீடு வரை உறவு  Poll_m10எதிர்பார்க்காத  மரணங்கள்-வீடு வரை உறவு  Poll_c10 
4 Posts - 3%
Kavithas
எதிர்பார்க்காத  மரணங்கள்-வீடு வரை உறவு  Poll_c10எதிர்பார்க்காத  மரணங்கள்-வீடு வரை உறவு  Poll_m10எதிர்பார்க்காத  மரணங்கள்-வீடு வரை உறவு  Poll_c10 
1 Post - 1%
சிவா
எதிர்பார்க்காத  மரணங்கள்-வீடு வரை உறவு  Poll_c10எதிர்பார்க்காத  மரணங்கள்-வீடு வரை உறவு  Poll_m10எதிர்பார்க்காத  மரணங்கள்-வீடு வரை உறவு  Poll_c10 
1 Post - 1%
bala_t
எதிர்பார்க்காத  மரணங்கள்-வீடு வரை உறவு  Poll_c10எதிர்பார்க்காத  மரணங்கள்-வீடு வரை உறவு  Poll_m10எதிர்பார்க்காத  மரணங்கள்-வீடு வரை உறவு  Poll_c10 
1 Post - 1%
prajai
எதிர்பார்க்காத  மரணங்கள்-வீடு வரை உறவு  Poll_c10எதிர்பார்க்காத  மரணங்கள்-வீடு வரை உறவு  Poll_m10எதிர்பார்க்காத  மரணங்கள்-வீடு வரை உறவு  Poll_c10 
1 Post - 1%
M. Priya
எதிர்பார்க்காத  மரணங்கள்-வீடு வரை உறவு  Poll_c10எதிர்பார்க்காத  மரணங்கள்-வீடு வரை உறவு  Poll_m10எதிர்பார்க்காத  மரணங்கள்-வீடு வரை உறவு  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
எதிர்பார்க்காத  மரணங்கள்-வீடு வரை உறவு  Poll_c10எதிர்பார்க்காத  மரணங்கள்-வீடு வரை உறவு  Poll_m10எதிர்பார்க்காத  மரணங்கள்-வீடு வரை உறவு  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதிர்பார்க்காத  மரணங்கள்-வீடு வரை உறவு  Poll_c10எதிர்பார்க்காத  மரணங்கள்-வீடு வரை உறவு  Poll_m10எதிர்பார்க்காத  மரணங்கள்-வீடு வரை உறவு  Poll_c10 
296 Posts - 42%
heezulia
எதிர்பார்க்காத  மரணங்கள்-வீடு வரை உறவு  Poll_c10எதிர்பார்க்காத  மரணங்கள்-வீடு வரை உறவு  Poll_m10எதிர்பார்க்காத  மரணங்கள்-வீடு வரை உறவு  Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
எதிர்பார்க்காத  மரணங்கள்-வீடு வரை உறவு  Poll_c10எதிர்பார்க்காத  மரணங்கள்-வீடு வரை உறவு  Poll_m10எதிர்பார்க்காத  மரணங்கள்-வீடு வரை உறவு  Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
எதிர்பார்க்காத  மரணங்கள்-வீடு வரை உறவு  Poll_c10எதிர்பார்க்காத  மரணங்கள்-வீடு வரை உறவு  Poll_m10எதிர்பார்க்காத  மரணங்கள்-வீடு வரை உறவு  Poll_c10 
27 Posts - 4%
sugumaran
எதிர்பார்க்காத  மரணங்கள்-வீடு வரை உறவு  Poll_c10எதிர்பார்க்காத  மரணங்கள்-வீடு வரை உறவு  Poll_m10எதிர்பார்க்காத  மரணங்கள்-வீடு வரை உறவு  Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
எதிர்பார்க்காத  மரணங்கள்-வீடு வரை உறவு  Poll_c10எதிர்பார்க்காத  மரணங்கள்-வீடு வரை உறவு  Poll_m10எதிர்பார்க்காத  மரணங்கள்-வீடு வரை உறவு  Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

5 Posts - 1%
Kavithas
எதிர்பார்க்காத  மரணங்கள்-வீடு வரை உறவு  Poll_c10எதிர்பார்க்காத  மரணங்கள்-வீடு வரை உறவு  Poll_m10எதிர்பார்க்காத  மரணங்கள்-வீடு வரை உறவு  Poll_c10 
4 Posts - 1%
manikavi
எதிர்பார்க்காத  மரணங்கள்-வீடு வரை உறவு  Poll_c10எதிர்பார்க்காத  மரணங்கள்-வீடு வரை உறவு  Poll_m10எதிர்பார்க்காத  மரணங்கள்-வீடு வரை உறவு  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதிர்பார்க்காத மரணங்கள்-வீடு வரை உறவு

Pranicdoctor
Pranicdoctor
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 17
இணைந்தது : 31/10/2012
http://www.coimbatoresexologist.com

PostPranicdoctor Wed Oct 31, 2012 8:47 pm

எதிர்பார்க்காத மரணங்கள்
கடந்த ஒரு மாதத்தில் எதிர்பார்க்காத மரணங்கள் 45 வது முதல் உறவிலும் நண்பர்கள் வட்டத்திலும் .மனம் எப்படி இதை ஜீரணிப்பது என்று தெரியாமல் ஒரு சில நிமிடங்கள் ஸ்தம்பித்து விட்டது .

அர்கதிக் யோகி என்ற நிலையை அடைய பயணிக்கும் நிலையில் இருக்கும் எனக்கு ,ஹிப்னோ தெரபி செய்து மக்களை முன் ஜென்மம் பார்க்க செய்து அவர்கள் முன் ஜென்மத்தில் என்னவாக இருந்தார்கள்,என்ன கஷ்டங்கள் பட்டு இறந்தார்கள் ,இறந்த பின் எங்கே சென்றார்கள் ,வெள்ளை ஒளி என்னும் அந்த தெய்விக ஒளி அவர்கள் முன் தெரிந்ததா ?,அங்கே அவர்கள் யாரயெல்லாம் பார்த்தார்கள் , அவர்கள் அப்படி வெள்ளை ஒளியை உடனே பார்க்க வில்லை என்றால் எங்கே போனார்கள் ,யாருடன் இருந்தார்கள் ,பின் எப்போது வெள்ளை ஒளிக்கு போனார்கள், இந்த பிறப்பு என்ன நல்ல கர்ம காரியங்கள் செய்ய பிறந்தார்கள் என்று பார்க்க செய்து இந்த பிறவியில் அவர்கள் படும் கஷ்டங்களை எப்படி புரிந்து ,சமாளித்து ,சரி செய்து வாழ்வது என்றெல்லாம் ஆராய உதவும் எனக்கு ஒரு சில நிமிடங்கள் இந்த உறவுகளின் மரணத்தை ஏற்றுக்கொள்ள முடிய வில்லையே என்று யோசித்தேன்.

என் மனதில் கவலை , சில எதிபார்க்காத துர்மரணங்களை பார்க்கும் பொழுது கோபம் , ஏற்றுக்கொள்ள இயலாமை ,பாதுகாப்பற்ற வாழ்க்கையின் தன்மை ,ஏன் இப்படி இந்த உலகில் இப்படியெல்லாம் நடக்கிறது என்பதை முழுமையாக புரிந்து கொள்ள முடிகிறது என்றாலும் ஒரு சில நிமிடங்கள் படபடப்பு .எதிபர்க்கத வயதில் பல பொறுப்புகளை தன் மனைவி /கணவனிடம் விட்டு செல்லும் அந்த ஆத்மாவை நினைக்கும் பொழுது நிரந்தரமில்லாதது இந்த வாழ்க்கை என்ற சலிப்பு,வெறுப்பு .இத்தனை உணர்வுகளும் என்னுடையது மட்டுமல்ல இதை படிக்கும் உங்கள் அனைவருக்கும் உண்டாகும் ஒன்றுதான் .உங்கள் உணர்வுகளையும்தான் இங்கே எழுதி உள்ளேன் .
எதற்கு இதையெல்லாம் எழுதினேன் என்று ,நிங்கள் நினைக்கலாம் .

இதோ என் பதில்.
மரணம் என்ற இந்த முடிவு அனைவருக்கும் ஒரு நாள் தவறாமல் வரும் .ஆனால் இதை எதிர்கொள்ள எத்தனை பேர் தயாராக இருக்கிறோம் என்பதுதான் கேள்வி .சிறு வயது மக்கள் இதை இப்போது நினைக்க வேண்டாம் என்றாலும் ஒரு அறிவுக்காக தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது . மரண பயம் பலருக்கு உண்டு .அதை யாரிடம் கேட்கலாம் ,சொல்லலாம் என்று தெரியாததால் தவித்து கிடப்பர்.

35 வயதை தாண்டும் பொழுதே இப்பொழுது பலருக்கு பல வித நோய்கள் வருவது சகஜமாகி விட்டது. தன் வீட்டு காரியங்களை எப்படி செய்யப்போகிறோம் என்று கவலைப் பட்டு டாக்டர் சொன்ன கெடுவுக்குள் இறப்பவர் அதிகம். இந்த நிலை மாறி தன் வாழ்நாளை எப்படி பயனுள்ளதாக மாற்றிக் கொள்வது என்று அவர்கள் சிந்திக்க ஆரம்பித்தால் அவர்களுக்கும் நல்லது ,குடும்பத்துக்கும் நல்லது .

மரண பயம், இறந்த பின் நாம் என்னவாக இருப்போம் ,எங்கே போவோம் ,பேயாக அலைவோமா ,நரகத்துக்கு செல்ல வேண்டி இருக்குமோ , நான் தெரிந்து செய்த தவறுகளுடன் தெரியாமல் செய்த தவறுகள் பல இருக்கும் ,இதற்கெல்லாம் யமனும் சித்திர குப்தனும் நின்று கணக்கு பார்த்து என்னை என்ன செய்வார்கள் ? என் உறவினர் அங்கே எப்படி இருப்பார்கள்,இங்கே பட்ட கஷ்டம் போதாது என்று அங்கேயும் நான் போய் பாடு பட வேண்டுமோ ,கழுகுகள் என்னை சாப்பிடும,எண்ணெய் சட்டியில் போடுவார்களா ,சினிமாவில் கதைகளில் படித்தது ,பார்த்தது என்று என்னவெல்லாம் உண்மை ?,இல்லை இந்திரா லோகத்தில் நா அழகப்பன் படம் போல ஜாலியாக இருக்குமோ ?,என்னால் கைவிடப்பட்டு தற்கொலை செய்து கொண்ட காதலன் எனக்காக அங்கே காத்திருப்பனோ ,எத்தனை பேரை கொடுமை செய்திருப்பேன் , லஞ்சம் வாங்கி அநியாய பணம் சேர்த்திருப்பேன் .அதை இப்பொழுது எடுத்து கொஞ்சம் தர்ம காரியம் செய்யலாம் என்றால் பிள்ளைகள் நம் கையில் உள்ளதை எல்லாம் பிடுங்கிக் கொண்டு சாப்பாட்டுக்கே தாளம் போடும் நிலையில் வைத்து விட்டார்களே ,கடவுளே ஏன் எனக்கு மட்டும் இந்த நிலை . இப்படி மனம் பல வித எண்ணங்களில் முழ்கி மரண வேதனை அதிகம் ஆக வழி செய்யும் .

இதோ உங்களுக்கு ஒரு நற் செய்தி !
மனிதனின் சில வியாதிகளுக்கு மருந்து இல்லை. ஆனால் இந்த மன பயத்துக்கு தீர்வு உண்டு .மன நல மருத்துவர் கொடுக்கும் மூளை ஹார்மோன்களை மாற்றும் மருந்து அல்ல அது .உங்கள் மனதையும் ,சக்கரங்களையும் ஆராய்ந்து ஹிப்னோ ஆழ் மன சிகிச்சை மூலமும் ,பிராணிக் ஹீலிங் மூலமும் இந்த பய வியாதிக்கு தீர்வு மட்டுமல்ல உங்கள் மனதுக்கு மரணத்திற்குப் பின் ஒருவருக்கு என்ன நடக்கும் என்ற நிகழ்வுகளை புரிந்து கொண்டு இப்பொழுதே எதிர்காலத்தை இன்பமான ஒன்றாகவும் ,மரணத்தை ஆன்மிக உலகில் பிறக்கும் ஒரு இனிமையான நிகழ்வாக மாற்றலாம் .
இப்பொழுது 2ம் பத்தியை மீண்டும் படிக்கவும். அது உங்கள் சிகிச்சைக்கு ஒரு முன்னோட்டம் .

டாக்டர் K.R.கோமதி .M.B., B.S.,
பாலியல் கல்வி மற்றும் பெற்றோர்க்கேற்ற சர்வதேச கவுன்சில் உறுப்பினர் ,
M.CSEPI (Member of council of sex education and parenthood International),
SEXOLOGIST,
Advanced Pranic healer ,
Master Hypnotherapist
sureshyeskay
sureshyeskay
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 19/10/2012

Postsureshyeskay Wed Oct 31, 2012 9:07 pm

இயற்கையின்
தயக்கமற்ற
சுயாதீன
நியாயத் தீர்ப்பு !
நெடிய உயிர்துடிப்பின்
கொடிய முடிவின்
மறுக்கமுடியாத
இறுதி அறிவிப்பு !

உடலுக்குள் ஊடுருவ
அடம்பிடித்து
ஆர்ப்பரிக்கும் உயிர்மையின்
தார்ப்பரியம் !
தாலாட்டி வளர்க்கப்பட்டு
உலா வந்த தூலத்தை, அதன்
மூலத்தின் முன்நிறுத்தும்
காலத்தின் ஞானம் !

வேட்டைக் காட்டில்
ஆட்டமிட்ட வாழ்க்கைப் பயணத்தின்
இறுதித் திருப்பமாய்
குறுக்கிடும்
கருநிழல் படர்ந்த
ஒருவழிப் பாதை !

அவதூறாக
தவறான அர்த்தம் கூறப்பட்டு
கற்பனைவாதிகளால்
அற்பமாக்கப்படும்
இயற்கையின்
வியத்தகு நியதி !

மரணம் -
நிரந்தரமாக உயிருடன்
துணை சேர்ந்து வாழ்ந்து,
இணையற்ற உயிரியல்
யுகம் காக்கும்
தகவமைப்பு நிகழ்வு !
(நன்றி: தமிழ் பேரன்ட்ஸ் டாட் காம் )

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக