புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜெய் ஆஞ்சநேயா Poll_c10ஜெய் ஆஞ்சநேயா Poll_m10ஜெய் ஆஞ்சநேயா Poll_c10 
11 Posts - 50%
heezulia
ஜெய் ஆஞ்சநேயா Poll_c10ஜெய் ஆஞ்சநேயா Poll_m10ஜெய் ஆஞ்சநேயா Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜெய் ஆஞ்சநேயா Poll_c10ஜெய் ஆஞ்சநேயா Poll_m10ஜெய் ஆஞ்சநேயா Poll_c10 
53 Posts - 60%
heezulia
ஜெய் ஆஞ்சநேயா Poll_c10ஜெய் ஆஞ்சநேயா Poll_m10ஜெய் ஆஞ்சநேயா Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
ஜெய் ஆஞ்சநேயா Poll_c10ஜெய் ஆஞ்சநேயா Poll_m10ஜெய் ஆஞ்சநேயா Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
ஜெய் ஆஞ்சநேயா Poll_c10ஜெய் ஆஞ்சநேயா Poll_m10ஜெய் ஆஞ்சநேயா Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெய் ஆஞ்சநேயா


   
   
ramkumark5
ramkumark5
பண்பாளர்

பதிவுகள் : 85
இணைந்தது : 01/10/2012

Postramkumark5 Fri Nov 02, 2012 7:16 pm

சிறுகதை போட்டியில் பங்கேற்ற கதை உங்கள் பார்வைக்காக

ஜெய் ஆஞ்சநேயா


ஞாயிற்றுக்கிழமை காலை பத்து மணி ஆகி விட்டால் மணிவண்ணனை எங்கேயும் பார்க்க முடியாது. தொலைக்காட்சியின் முன் அமர்ந்து விடுவான். எவ்வளவு முக்கியமான வேலை இருந்தாலும் பதினொரு மணி வரை உட்கார்ந்த இடத்தில் இருந்து எழ மாட்டான். கடந்த நான்கு வருடங்களாக ஒரு வாரம் கூட விடாமல் இராமாயணம் ஆன்மீக தொடரை பார்த்து வருகிறான். ஒரு தடவ கூட மின் தடை ஏற்படலயா’னுலாம் கேட்க கூடாது. அப்புறம் நான் கதைய மறந்துருவேன்.

ஆன்மீக நம்பிக்கையும் கடவுள் நம்பிக்கையும் பெறிதளவு இல்லை என்றாலும் இராமாயணத்தின் கதை ஓட்டமும் , கிளை கதைகளும் அவனுக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் தொடர்ந்து பார்த்து வருகிறான். இராமாயணத்தில் வரும் ஆஞ்சநேயரை தன் ஆதர்ஷ நாயகனாக எண்ணினான். ஆஞ்சநேயரின் வீர தீர செயல்களால் மிகவும் கவரப்பட்டவன் மணிவண்ணன்.

அன்றும் காலை இராமாயணம் தொலைக்காட்சி தொடரை பார்த்துக் கொண்டிருந்தான். அன்று ஆஞ்சநேயர் தன் நெஞ்சை பிளந்து தன் நெஞ்சுக்குள் தன் மன்னன் ராமபிரான் இருப்பதை காட்டியிருந்தார். அன்றைய நிகழ்ச்சி அவன் மனதில் ஏதோ பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. அன்று முழுவதும் ஆஞ்சநேயரை பற்றியே நினைத்துக் கொண்டிருந்தான். இரவு தூங்கிய பின்னும் அவனின் ஆழ் மனது ஆஞ்சநேயரை பற்றியே நினைத்துக் கொண்டிருந்தது. நல்ல தூக்கத்தில் இருந்த மணியை யாரோ தட்டி எழுப்ப திடுக்கிட்டு எழுந்தவனுக்கு மிகப் பெரிய ஆச்சரியம். ஆஞ்சநேயர் அவன் கண் முன்னே நின்று கொண்டிருக்கிறார்.

மணிவண்ணனுக்கு அவன் கண்களை அவனாலேயே நம்ப முடியவில்லை. ஆஞ்சநேயர் பேச ஆரம்பித்தார். “உன் பக்தியை கண்டு வியந்தேன் மணிவண்ணா. உன் ஆழ் மன நினைவுகள் என்னை இங்கே அழைத்து வந்து விட்டது. “உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேள் மணிவண்ணா” என்றார்.

மணிவண்ணனுக்கு என்ன கேட்பது என்றே தெரியவில்லை. சிறிது நேரம் யோசித்தவன் “ஆஞ்சநேயா , நீங்கள் எப்போதும் என்னுடனே இருக்க வேண்டும்” என்றான். சில நொடிகள் யோசித்த ஆஞ்சநேயர் ‘சரி ஆகட்டும். ஆனால் உன் கண்களுக்கு மட்டுமே நான் தெரிவேன். நான் பேசுவது உனக்கு மட்டுமே கேட்கும்” என்றார். அவனும் அதற்கு சம்மதித்தான். பிறகு இருவரும் படுத்து உறங்கினர்.

ஜெய் ஆஞ்சநேயா Anuman

அடுத்த நாள் காலை 5.15 மணியளவில் மீண்டும் யாரோ தட்டி எழுப்புவது போல இருந்தது. “அடடா யாரய்யா அது. இராத்திரி ஆஞ்சநேயர் வந்தாரு. இப்போ யாரு இராமரே வந்துட்டாரா “ என்று கண் விழித்து பார்த்தவனுக்கு அதிர்ச்சி. மீண்டும் ஆஞ்சநேயர் தான் நின்று கொண்டிருந்தார். “பொழுது விடிந்து விட்டது மணிவண்ணா. எழுந்திரு “ என்றார். “ஆஞ்சநேயா இது தான் எனக்கு நள்ளிரவு நேரம். பேசாம படுத்து தூங்குங்க” என்றான் மணி. எப்படியோ மணிவண்ணனை சமாதானப்படுத்தி 5.30 மணியளவில் எழுப்பி விட்டார் ஆஞ்சநேயர்.

அன்று சிறிது வெளி வேலை இருந்ததால் மதிய சாப்பாட்டிற்கு அவனுக்கு பிடித்த உணவகம் ஒன்றிற்கு சென்றிருந்தான். அங்கே சென்று மட்டன் பிரியாணி, கோழி வறுவல் என்று பல விதமான அசைவ உணவுகளுக்கு வேண்டினான். இதை கவனித்த ஆஞ்சநேயர் “அசைவ உணவு சாப்பிடுவது கூடாது. ஒரு உயிரை கொன்று சாப்பிடுவது மிக பெரிய பாவம். என் மன்னர் ராமபிரான் எந்த உயிருக்கும் தீங்கு இழைக்க எண்ணாதவர்.” என்றார். இதுக்கு மேல அடம்பிடிச்சா ஆஞ்சநேயர் இராமபுராணம் பாட ஆரம்பித்து விடுவார் என்பதால் நல்ல சுத்த சைவ உணவாக சாப்பிட்டு விட்டு வீட்டிற்கு கிளம்பினான்.

இது போல மணிவண்ணனின் வாழ்க்கை முறையில் பல மாற்றங்களை ஏற்படுத்தினார் ஆஞ்சநேயர். கடந்த இருபது நாட்களாக அசைவ உணவு சாப்பிடாமல் மணியின் நாக்கு செத்து விட்டது. தன் விடுமுறை முடிந்து மீண்டும் கல்லூரிக்கு கிளம்பினான்.

இது தான் கல்லூரியின் இறுதியாண்டு என்பதால் எப்படியாவது தன் நெருக்கமான தோழி ரம்யாவிடம் தன் காதலை சொல்லிவிட வேண்டும் என்று முடிவெடுத்திருந்தான். இதை அறிந்து கொண்ட ஆஞ்சநேயர் மணிவண்ணனிடம் சென்று “படிப்பு காலத்தில் பெண்ணின் பால் காதல் கொள்வது தவறு” என்றார். மௌனம் பேசியதே படத்தில் சூர்யா பேசியதை விட நான்கு மடங்கு அதிகமாக பேசினார்.

எதை எதையோ சொல்லி மணிவண்ணனின் மனதை மாற்றி விட்டார். ஆசையுடன் கல்லூரிக்கு சென்ற மணி தன் காதலை சொல்லாமலேயே வீட்டிற்கு திரும்பியிருந்தான். அன்று மிகவும் கவலையுடன் காணப்பட்டான். வாழ்வில் ஏதோ பெரிய மகிழ்ச்சியை தொலைத்து விட்டதாய் நினைத்திருந்தான்.

அவனின் கவலையை கண்ட ஆஞ்சநேயர் “என்ன மணிவண்ணா, ஏன் கவலையாய் இருக்கிறாய்” என்றார். “தயவு செஞ்சு போயிடுங்க. உங்களை பார்க்கவே எனக்கு பிடிக்கலை. என்னைய தொல்லை பண்ணாதீங்க” என்று கடிந்து விழுந்தான். அத்துடன் ஆஞ்சநேயர் அவனை விட்டு போய் விட்டார்.

மணிவண்ணனை சொல்லி தப்பு இல்லங்க. நம்மல்ள பல பேரு இப்படி தாங்க இருக்கோம். புத்தர், காந்தி, இயேசு என்று மகான்கள் பத்தி பேசுறதுக்கும், படிக்கிறதுக்கும் நமக்கு ரொம்ப பிடிக்கும். அவர்களின் வாழ்க்கை வரலாறை கரைத்து குடித்து வைத்திருப்போம். ஆனால் அவர்கள் வாழ்ந்ததை போன்றதொரு வாழ்க்கையை வாழ சொன்னால் நம்மால் பலருக்கும் முடியாது. ஏன், அவர்கள் காட்டிய வழியில் வாழ்வது என்பது கூட நம்மால் முடியாது.

ஆஞ்சநேயர் மணிவண்ணனை விட்டு சென்று நான்கு வருடமாகி விட்டது. இப்பல்லாம் மணிவண்ணன் இராமாயணம் தொடர் பார்க்கிறது இல்லை. வேறு தடத்தில் ஒளிபரப்பாகும் மகாபாரதம் தொடரை தான் பார்க்கிறான். “பொறுத்திருந்து பாருங்க. இந்தமுறை அர்ஜுனர் வர்றாரா இல்ல ஸ்ரீ கிருஷ்ணர் வர்றாரா என்று.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக