புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» கருத்துப்படம் 05/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கனவை  தொலைத்தவன் நானோ  !! Poll_c10கனவை  தொலைத்தவன் நானோ  !! Poll_m10கனவை  தொலைத்தவன் நானோ  !! Poll_c10 
32 Posts - 51%
heezulia
கனவை  தொலைத்தவன் நானோ  !! Poll_c10கனவை  தொலைத்தவன் நானோ  !! Poll_m10கனவை  தொலைத்தவன் நானோ  !! Poll_c10 
29 Posts - 46%
mohamed nizamudeen
கனவை  தொலைத்தவன் நானோ  !! Poll_c10கனவை  தொலைத்தவன் நானோ  !! Poll_m10கனவை  தொலைத்தவன் நானோ  !! Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கனவை  தொலைத்தவன் நானோ  !! Poll_c10கனவை  தொலைத்தவன் நானோ  !! Poll_m10கனவை  தொலைத்தவன் நானோ  !! Poll_c10 
74 Posts - 57%
heezulia
கனவை  தொலைத்தவன் நானோ  !! Poll_c10கனவை  தொலைத்தவன் நானோ  !! Poll_m10கனவை  தொலைத்தவன் நானோ  !! Poll_c10 
50 Posts - 38%
mohamed nizamudeen
கனவை  தொலைத்தவன் நானோ  !! Poll_c10கனவை  தொலைத்தவன் நானோ  !! Poll_m10கனவை  தொலைத்தவன் நானோ  !! Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
கனவை  தொலைத்தவன் நானோ  !! Poll_c10கனவை  தொலைத்தவன் நானோ  !! Poll_m10கனவை  தொலைத்தவன் நானோ  !! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனவை தொலைத்தவன் நானோ !!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Nov 05, 2012 6:44 pm

கனவை  தொலைத்தவன் நானோ  !! Iravu




கண்ணுறங்கும் நேரம்
வெண்ணிலவு விழிக்கும் நேரம்
என் பெண்ணிலவை எண்ணியே
என் கண் இமையும் உறங்கலையே ...

நினைவுகள் நித்திரையை தின்றன
கனவுகளும் கனவாகின போனதே ...

இருளை விதைத்தவர் யாரோ
அதில் கனவை தொலைத்தவன் நானோ !!

நினைவை மட்டுமே நினைந்தே
பகலையும் தொலைத்து
இரவையும் தொலைத்து
நிஜங்களையும் தொலைத்து
நிழலோடு மட்டுமே உறவாடி
உன் வரவை நோக்கி காத்து நின்றேன் ......


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Nov 07, 2012 8:21 pm

2 ...
என் காதல் வினாகளுக்கு
எல்லாம் உன் மௌனம்
மட்டுமே மொழியாக !!!

ஒன்றை ஒன்று முத்தமிடாத
உன் இதழ்கள் கூட
முழிக்க முழிக்க
முறைக்கின்றன
வார்த்தைகள் முடக்கப்பட்டு
மொழிகள் புதைக்க பட்டு
மெளனமாக மட்டும் .....

சட்டேன்று விழித்தே
இந்த வினாக்கள் எல்லாம்
கனாக்கள் என்று ....


கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Nov 07, 2012 8:44 pm

அருமை பூவன் .இது என்ன தொடர் பதிவா ?

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Nov 07, 2012 8:54 pm

கரூர் கவியன்பன் wrote:அருமை பூவன் .இது என்ன தொடர் பதிவா ?

இதையும் தொடர் பதிவு ஆக்கிவிட்டால் போகுது .....

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Nov 07, 2012 9:10 pm

கனாக்கள் கண்ட கண்களும்
இன்று காதல் கனவு
காண்கிறது
அவள் மாற்றானை மணந்து
மணமேடை ஏறும் தருவாயிலும்


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Nov 07, 2012 11:54 pm

மனமேடை தருவாயிலும் உன்
காதல் தருணங்கள் மட்டுமே
என் மனதில் தோரணங்களாக
காரணம் புரியாமலேயே ...

மணபெண்ணாக நீ மணமேடையில்
சிந்தை மறந்து அந்த கணம்
பிணமானதோ என் மனம் .....


ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Nov 08, 2012 12:35 pm

கவி அருமை பூவன்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Nov 08, 2012 3:03 pm

நல்லா இருக்கு பூவென்.... கனவை  தொலைத்தவன் நானோ  !! 224747944 கனவை  தொலைத்தவன் நானோ  !! 224747944 கனவை  தொலைத்தவன் நானோ  !! 224747944



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Nov 08, 2012 4:11 pm

ஜாஹீதாபானு wrote:நல்லா இருக்கு பூவென்.... கனவை  தொலைத்தவன் நானோ  !! 224747944 கனவை  தொலைத்தவன் நானோ  !! 224747944 கனவை  தொலைத்தவன் நானோ  !! 224747944


நன்றி ....




கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Nov 08, 2012 9:29 pm

பூவன் wrote:மனமேடை தருவாயிலும் உன்
காதல் தருணங்கள் மட்டுமே
என் மனதில் தோரணங்களாக
காரணம் புரியாமலேயே ...

மணபெண்ணாக நீ மணமேடையில்
சிந்தை மறந்து அந்த கணம்
பிணமானதோ என் மனம் .....

என் மன பிணத்தின் மீது
உன் மண ஊர்வலம்
ஊர்வலம் முடிந்து
நீ இறங்கி நடந்த
அந்த தருணம்
என் இருதயம் சற்று அமைதியானது
உன் பாதம் நோகுமென

நீ சென்ற பின்பும்
உன் சுவடுகள்
வடுக்களாய் என்
மனப் பாதையில்

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக