புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊனம் என்பது வாழ்வின் முடிவல்ல Poll_c10ஊனம் என்பது வாழ்வின் முடிவல்ல Poll_m10ஊனம் என்பது வாழ்வின் முடிவல்ல Poll_c10 
31 Posts - 55%
heezulia
ஊனம் என்பது வாழ்வின் முடிவல்ல Poll_c10ஊனம் என்பது வாழ்வின் முடிவல்ல Poll_m10ஊனம் என்பது வாழ்வின் முடிவல்ல Poll_c10 
22 Posts - 39%
T.N.Balasubramanian
ஊனம் என்பது வாழ்வின் முடிவல்ல Poll_c10ஊனம் என்பது வாழ்வின் முடிவல்ல Poll_m10ஊனம் என்பது வாழ்வின் முடிவல்ல Poll_c10 
1 Post - 2%
rajuselvam
ஊனம் என்பது வாழ்வின் முடிவல்ல Poll_c10ஊனம் என்பது வாழ்வின் முடிவல்ல Poll_m10ஊனம் என்பது வாழ்வின் முடிவல்ல Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
ஊனம் என்பது வாழ்வின் முடிவல்ல Poll_c10ஊனம் என்பது வாழ்வின் முடிவல்ல Poll_m10ஊனம் என்பது வாழ்வின் முடிவல்ல Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஊனம் என்பது வாழ்வின் முடிவல்ல Poll_c10ஊனம் என்பது வாழ்வின் முடிவல்ல Poll_m10ஊனம் என்பது வாழ்வின் முடிவல்ல Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
ஊனம் என்பது வாழ்வின் முடிவல்ல Poll_c10ஊனம் என்பது வாழ்வின் முடிவல்ல Poll_m10ஊனம் என்பது வாழ்வின் முடிவல்ல Poll_c10 
293 Posts - 43%
mohamed nizamudeen
ஊனம் என்பது வாழ்வின் முடிவல்ல Poll_c10ஊனம் என்பது வாழ்வின் முடிவல்ல Poll_m10ஊனம் என்பது வாழ்வின் முடிவல்ல Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
ஊனம் என்பது வாழ்வின் முடிவல்ல Poll_c10ஊனம் என்பது வாழ்வின் முடிவல்ல Poll_m10ஊனம் என்பது வாழ்வின் முடிவல்ல Poll_c10 
17 Posts - 3%
prajai
ஊனம் என்பது வாழ்வின் முடிவல்ல Poll_c10ஊனம் என்பது வாழ்வின் முடிவல்ல Poll_m10ஊனம் என்பது வாழ்வின் முடிவல்ல Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
ஊனம் என்பது வாழ்வின் முடிவல்ல Poll_c10ஊனம் என்பது வாழ்வின் முடிவல்ல Poll_m10ஊனம் என்பது வாழ்வின் முடிவல்ல Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
ஊனம் என்பது வாழ்வின் முடிவல்ல Poll_c10ஊனம் என்பது வாழ்வின் முடிவல்ல Poll_m10ஊனம் என்பது வாழ்வின் முடிவல்ல Poll_c10 
4 Posts - 1%
jairam
ஊனம் என்பது வாழ்வின் முடிவல்ல Poll_c10ஊனம் என்பது வாழ்வின் முடிவல்ல Poll_m10ஊனம் என்பது வாழ்வின் முடிவல்ல Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஊனம் என்பது வாழ்வின் முடிவல்ல Poll_c10ஊனம் என்பது வாழ்வின் முடிவல்ல Poll_m10ஊனம் என்பது வாழ்வின் முடிவல்ல Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஊனம் என்பது வாழ்வின் முடிவல்ல Poll_c10ஊனம் என்பது வாழ்வின் முடிவல்ல Poll_m10ஊனம் என்பது வாழ்வின் முடிவல்ல Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊனம் என்பது வாழ்வின் முடிவல்ல


   
   
ஜெமில்
ஜெமில்
பண்பாளர்

பதிவுகள் : 109
இணைந்தது : 27/10/2012

Postஜெமில் Tue Nov 06, 2012 6:53 am

இறைவன் படைப்புக்கள் பலவிதம். உடல் ஊனமாகப் பிறந்தவர்களை இறைவன் புறந்தள்ளி விட்டான் என்றோ அவர்களைப் பழிவாங்க இந்த ஊனத்தை அளித்தான் என்றோ கருதுவது பெரும் தவறாகும். இறைவன் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு உருவத்தைக் கொடுத்து சோதனை செய்கின்றான் என்பதே பொருத்தமானதாகும்.

உடல் ஊனம் உள்ளவர்கள் மனஊனம் அற்று நல்லவர்களாக, வல்லவர்களாக இருப்பதையும் உடல் ஊனம் அற்றவர்கள் மன ஊனம் பெற்று கொடியவர்களாக, தீயவர்களாக மற்றவர்களுக்கு கேடு செய்பவர்களாக இருப்பதுடன் அவர்களும் அல்லல்பட்டு அலைவதையும் நாம் பார்க்கின்றோம்.

உடல் ஊனம் உள்ளவர்கள் பலதுறைகளில் சிறந்து விளங்கி விற்பன்னர்களாக, ஆசிரியர்களாக, சிற்பக்கலைஞர்களாக, எழுத்தோவியர்களாக, பட வரைஞர்களாக மிளிர்வதை நாம் இன்றும் காணலாம். எமது அண்டை நாடான இந்தியாவில் நாக்பூர் என்னும் ஊரில் உலகிலேயே மிகக்குள்ளமான ஜோதி ஆம் கேத் என்பவர் விளங்குகிறார்.

இவர் உலகிலே மிகக் குள்ளமான பெண்ணாக கின்னஸ்சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கின்றார். தனது 15 ஆவது வயதில் 59, 69 சென்ரி மீற்றர் உயரமும் 15.25 கி.கிராம் நிறையும் உடைய பெண்ணாகவும் உள்ளார். இனிமேல் இவருக்கு வளர்ச்சி இல்லை என வைத்தியர்கள் கூறியுள்ள நிலையிலும் கற்றலில் சிறந்து விளங்கி எதிர்காலத்தை எதிர்கொள்ள இருக்கிறார்.

வட இந்தியாவில் பிறப்பிலேயே இரு கைகளையும் இழந்த பெண் ஒருவர் தனது காலால் எழுதியும் ஆடைகளை சவர்க்காரம் இட்டு சலவை செய்தும், காலால் பாத்திரத்தில் உள்ள நீரை எடுத்து நீராடுவதையும் தொலைக்காட்சியில் நாம் பார்க்கக் கூடியதாக இருந்ததை அறிவோம். இவரின் மன உறுதியையும், ஆர்வத்தையும், மன எழுச்சியையும் என்னவென்று சொல்வது.

உயரம் 21.5 அங்குலம் உலகில் மிகக் குள்ளமான ஆணான நேபாள நாட்டைச்சேர்ந்த சந்திரடாங்கே 2013 செப்ரெம்பர் மாதம் லண்டனில் வெளியிடப்படவுள்ள கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற பங்கேற்கவுள்ளதாகப் பத்திரிகைகள் அறியத் தருகின்றன.

போர் நடைபெற்ற பகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகள் ஊனமுற்றவர்கள் ஒடுங்கிய மன நிலையில் மூலையில் ஒதுங்கி இராமல் துடிப்போடு சிற்ரிங்வொலிபோல் என்ற இருந்தபடியே விளையாடுகின்ற கரப்பந்தாட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார்கள்.

ஆசிய பிராந்திய பராஒலிம்பிக் போட்டியில் பங்கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இலங்கை சிற்ரிங்வொலிபோல் உட்பட கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் விளையாட்டுத்துறை பயிற்சியாளர் கொப்ரல் ஜெயசிங்க அவர்களிடம் பயிற்சி பெறுவதாக பத்திரிகைகள் கூறுகின்றன.

உடல் ஊனம் என்பது இயற்கை அவர்களுக்கு அளித்திருக்கும் ஓர் அவதாரம். ஆனால் அவர்கள் மன வலிமையோடு, மன எழுச்சியோடு செயற்பட்டு மன ஊனம் அற்றவர்களாக வாழ்வில் மிளிர்வதைக் கொண்டு உடல் ஊனம் என்பது வாழ்வின் முடிவல்ல என அறுதியிட்டுக் கூறலாம்.

உடல் ஊனம் உள்ளவர்களை மாற்றுத் திறனாளிகளை மனிதநேயம் கொண்ட சமுதாயம் மதிக்க வேண்டும். அரவணைக்கவேண்டும். உடல் ஊனம் என்பது வாழ்வின் முடிவல்ல என்பது வெளிப்படையாகும்.
நன்றி உதயன்


கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Nov 06, 2012 4:00 pm

சிறந்த பதிவு. பல நேரங்களில் சாதாரண மனிதர்களை விட மாற்றுத்திரனாளிகளுக்கே அதிக திறமைகள் இருப்பது மறுக்க முடியாத ஒன்று

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Nov 06, 2012 4:02 pm

கரூர் கவியன்பன் wrote:சிறந்த பதிவு. பல நேரங்களில் சாதாரண மனிதர்களை விட மாற்றுத்திரனாளிகளுக்கே அதிக திறமைகள் இருப்பது மறுக்க முடியாத ஒன்று

சில நேரங்களில் இல்லை கவி எப்போதும் அவங்களுக்கு எதாவது ஒரு திறமை மிகுந்து காணப்படும் .....

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Nov 06, 2012 4:10 pm

உண்மைதான் பூவன் , நான் பல நேரங்களில் பார்த்து வியந்தது உண்டு

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Nov 09, 2012 6:47 pm

நல்ல பதிவு...பகிர்வுக்கு நன்றி...

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sat Nov 17, 2012 8:45 am

ஊனம் மனதில் உள்ளது..உடலில் அல்ல..



ஊனம் என்பது வாழ்வின் முடிவல்ல Paard105xzஊனம் என்பது வாழ்வின் முடிவல்ல Paard105xzஊனம் என்பது வாழ்வின் முடிவல்ல Paard105xzஊனம் என்பது வாழ்வின் முடிவல்ல Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sat Nov 17, 2012 2:15 pm

நல்லதொரு பதிவு.
ஊனம் என்பது உடல் குறைபாடுகள் அல்ல, மனதின் குறைபாடுகளே அன்றி வேறில்லை.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Nov 17, 2012 3:06 pm

அருமையிருக்கு

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக