புதிய பதிவுகள்
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆளுந‌ர், தலைவர்கள் ‌தீபாவ‌ளி வாழ்த்து! Poll_c10ஆளுந‌ர், தலைவர்கள் ‌தீபாவ‌ளி வாழ்த்து! Poll_m10ஆளுந‌ர், தலைவர்கள் ‌தீபாவ‌ளி வாழ்த்து! Poll_c10 
5 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆளுந‌ர், தலைவர்கள் ‌தீபாவ‌ளி வாழ்த்து! Poll_c10ஆளுந‌ர், தலைவர்கள் ‌தீபாவ‌ளி வாழ்த்து! Poll_m10ஆளுந‌ர், தலைவர்கள் ‌தீபாவ‌ளி வாழ்த்து! Poll_c10 
47 Posts - 65%
heezulia
ஆளுந‌ர், தலைவர்கள் ‌தீபாவ‌ளி வாழ்த்து! Poll_c10ஆளுந‌ர், தலைவர்கள் ‌தீபாவ‌ளி வாழ்த்து! Poll_m10ஆளுந‌ர், தலைவர்கள் ‌தீபாவ‌ளி வாழ்த்து! Poll_c10 
21 Posts - 29%
T.N.Balasubramanian
ஆளுந‌ர், தலைவர்கள் ‌தீபாவ‌ளி வாழ்த்து! Poll_c10ஆளுந‌ர், தலைவர்கள் ‌தீபாவ‌ளி வாழ்த்து! Poll_m10ஆளுந‌ர், தலைவர்கள் ‌தீபாவ‌ளி வாழ்த்து! Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
ஆளுந‌ர், தலைவர்கள் ‌தீபாவ‌ளி வாழ்த்து! Poll_c10ஆளுந‌ர், தலைவர்கள் ‌தீபாவ‌ளி வாழ்த்து! Poll_m10ஆளுந‌ர், தலைவர்கள் ‌தீபாவ‌ளி வாழ்த்து! Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆளுந‌ர், தலைவர்கள் ‌தீபாவ‌ளி வாழ்த்து!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 12, 2012 11:39 pm

தீபத்திருநாளான ‌தீபாவ‌ளி ப‌ண்டிகை நமக்கு அதிகமான அறிவாற்றலையும் வழங்கி, வளர்ச்சி மற்றும் மேன்மையை அளிக்கட்டும் எ‌ன்று தலைவ‌ர்க‌ள் வா‌ழ்‌த்து தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

ஆளுந‌ர் ரோசய்யா: மகிழ்ச்சிகரமான இந்த தீபாவளி திருநாளில் தமிழக மக்களுக்கு, நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வாழும் மக்களுக்கு இதய பூர்வமான வாழ்த்துக்களையும், நல்லாசிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தீபத்திருநாள், நமக்கு அதிகமான அறிவாற்றலையும் வழங்கி, வளர்ச்சி மற்றும் மேன்மையை அளிக்கட்டும். அறியாமை எனும் இருள் அகற்றி, ஒற்றுமை, அர்ப்பணிப்பு உணர்வை ஏற்படுத்தி, நமது நாட்டை உச்சத்துக்கு கொண்டு செல்ல வழிவகுக்கும்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன்: மனித சமுதாயத்தில் ஆணவமும், அகங்காரமும் ஒழிய வேண்டும். ஆனந்தமும், சாந்தமும் நிலவ வேண்டும் என்பதை வலியுறுத்தும் பண்டிகை தீபாவளி.

இந்தியாவில் கொண்டாடப்படுகிற எந்த விழாவிற்கும் ஒரு காரணமும், ஒரு ஆழ்ந்த உண்மையும் இருக்கும். இந்த விழா கொண்டாடுகிற இந்த தருணத்தில் அதர்மம் ஒழிந்து, ஆதிக்க உணர்வு மறைந்து, ஏற்றத் தாழ்வுகள் நீக்கப்பட்டு எல்லோரும் மகிழ்ந்திடும் ஒரு விழாவாக இவ்விழா அமைய வேண்டும் என்று இன்நன்னாளில் வாழ்த்துகிறேன்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்: தீபாவளி திருநாள் என்றாலே குடும்பத்தில் உள்ள அனைவரும் மகிழ்ச்சியோடு கொண்டாடக் கூடிய ஒரு திருநாளாகும். ஆண்டிற்கு ஒருமுறை வந்து செல்லும் விழாக்களில் பொங்கலுக்கு அடுத்தபடியாக தீபாவளி சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

வழக்கம் போல மக்கள் சிறப்பாகவும், மகிழ்ச்சியாக கொண்டாடக்கூடிய ஒரே தருணம் இதுதான். இருப்பதைக் கொண்டு சிறப்பாக தீபாவளி கொண்டாடி குடும்பத்தோடும், உறவினர்களோடும், நண்பர்களோடும் சந்தோஷமாக கொண்டாட எனது இதயமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்காலமாவது நமக்கு ஒளிமயமாக அமையட்டும் என்றும் இந்த நேரத் தில் இறைவனை பிரார்த்திக்கிறேன்.

பா.ஜ.க. மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன்: அசுரர் குலத்து நரகா சுரனை வதைத்து தர்மத்தை காத்தான் கண்ணன். நம் தாயகத்தையும், தமிழகத்தையும் காக்க கண்ணனின் வழியில் உறுதி ஏற்போம். நம் பொது வாழ்விலும் தனி வாழ்விலும் தன்னி கரில்லாத தூயவராய் திகழ்வோம். நாட்டை வாட்டும் அல்லல்களை அகற்ற அப்பழுக்கற்ற தேச பக்தராய் தன்னலம் கருதாது உழைப்போம்.

ஜாதி, மத பாகுபாடற்ற சமத்துவ சமுதாயத்தை உருவாக்கவும் லஞ்ச ஊழல் சிறிதுமற்ற நல்லவர்கள் தலைமை ஏற்கவும் இத்தீபா வளித் திருநாளில் உறுதி யேற்போம். தீப ஒளியை நம் வீட்டில் ஏற்றுவது போல் நம் நாடு தீபமாய் ஒளிர நாம் நம்மை அர்ப்பணிப்போம். அனைவருக்கும் அன்பு தீபாவளி வாழ்த்துக்கள்.

மூவேந்தர் முன்னணி கழக தலைவர் டாக்டர் சேதுராமன்: இமயம் முதல் குமரி வரை உள்ள அனைத்து இந் துக்களுக்கும் ஒரு பொதுவான ஒற்றுமையை உருவாக்கும் திருநாள் தீபாவளி இந்நாளில் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களிடம் ஒற்றுமை உணர்வையும், சகோதர பாசத்தையும், சமரச நேயத்தையும் நிலை நாட்ட நாம் பாடுபடுவோம்.

வர்த்தக காங்கிரஸ் தலைவர் வசந்தகுமார்: அறிவு சுடர் ஏற்றி, மடமை இருள் அகற்றி, எளியோரும் வலிமை பெரும் வண்ணம் சிந்தனையை சீராக்குவோம். உழைப்பில் உயர்ந்து உவகை நிறைந்து மங்கள தீபம் ஏற்றுவோம் வாழ்வில் வெற்றி படிக்கட்டுவோம். பெருந்தலைவர் காமராஜர் புகழ்பாடுவோம். சோனியா, ராகுல் கரத்தை வலுப்படுத்துவோம். இந்திய மக்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

கொங்கு நாடு முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் ஈஸ்வரன்: திறமைக்கும், கடின உழைப்புக்கும், உண்மைக்கும், நேர்மைக்கும் மட்டும் பணிந்து அனைவரிடமும் அன்பையும், உணர்வுகளையும் பரிமாறிக் கொண்டு இத்தீபாவளி நாளான்றாவது பட்டாசு வெளிச்சத்தினால் இருளை அகற்றி சிறப்பாக கொண்டாடுவோம்.

புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம்
: தீபாவளி திருநாள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் மிகுந்த மகிழ்ச்சியோடு கொண்டாடப்படும் திருநாள். இந்த திருநாளுக்கு இணையாக வேறு எந்த திருநாளும் கிடையாது.

நம் நாட்டின் ராணுவத்தினரின் விழிப்பான பணியால் எல்லையில் அமைதி நிலவுகின்றது. நம் நாட்டினை சூழ்ந்துள்ள தீமைகளை நாம் அனைவரும் ஒன்று பட்டு வெல்வோம் என்று இந்த நல்லநாளில் சபதம் ஏற்போம் என்று கூறி, நம் நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.



ஆளுந‌ர், தலைவர்கள் ‌தீபாவ‌ளி வாழ்த்து! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Nov 13, 2012 2:54 pm

எல்லோரும் அவரவர் அரசியல் பாணியில் அழகாக வாழ்த்து கூறியுள்ளார்கள்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Nov 13, 2012 7:34 pm

வாழ்த்துக்கள் கூறிய தலைவர்கள் அனைவருக்கும் நன்றி மீண்டும் சந்திப்போம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக