புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசிரியைக்காக ஆசிரியர்கள் மோதல் Poll_c10ஆசிரியைக்காக ஆசிரியர்கள் மோதல் Poll_m10ஆசிரியைக்காக ஆசிரியர்கள் மோதல் Poll_c10 
83 Posts - 55%
heezulia
ஆசிரியைக்காக ஆசிரியர்கள் மோதல் Poll_c10ஆசிரியைக்காக ஆசிரியர்கள் மோதல் Poll_m10ஆசிரியைக்காக ஆசிரியர்கள் மோதல் Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
ஆசிரியைக்காக ஆசிரியர்கள் மோதல் Poll_c10ஆசிரியைக்காக ஆசிரியர்கள் மோதல் Poll_m10ஆசிரியைக்காக ஆசிரியர்கள் மோதல் Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
ஆசிரியைக்காக ஆசிரியர்கள் மோதல் Poll_c10ஆசிரியைக்காக ஆசிரியர்கள் மோதல் Poll_m10ஆசிரியைக்காக ஆசிரியர்கள் மோதல் Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
ஆசிரியைக்காக ஆசிரியர்கள் மோதல் Poll_c10ஆசிரியைக்காக ஆசிரியர்கள் மோதல் Poll_m10ஆசிரியைக்காக ஆசிரியர்கள் மோதல் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
ஆசிரியைக்காக ஆசிரியர்கள் மோதல் Poll_c10ஆசிரியைக்காக ஆசிரியர்கள் மோதல் Poll_m10ஆசிரியைக்காக ஆசிரியர்கள் மோதல் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஆசிரியைக்காக ஆசிரியர்கள் மோதல் Poll_c10ஆசிரியைக்காக ஆசிரியர்கள் மோதல் Poll_m10ஆசிரியைக்காக ஆசிரியர்கள் மோதல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசிரியைக்காக ஆசிரியர்கள் மோதல் Poll_c10ஆசிரியைக்காக ஆசிரியர்கள் மோதல் Poll_m10ஆசிரியைக்காக ஆசிரியர்கள் மோதல் Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
ஆசிரியைக்காக ஆசிரியர்கள் மோதல் Poll_c10ஆசிரியைக்காக ஆசிரியர்கள் மோதல் Poll_m10ஆசிரியைக்காக ஆசிரியர்கள் மோதல் Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
ஆசிரியைக்காக ஆசிரியர்கள் மோதல் Poll_c10ஆசிரியைக்காக ஆசிரியர்கள் மோதல் Poll_m10ஆசிரியைக்காக ஆசிரியர்கள் மோதல் Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசிரியைக்காக ஆசிரியர்கள் மோதல்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 17, 2012 10:15 am

பள்ளிப்பட்டு: துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியையுடன், நெருங்கி பழகுவதில், இரு ஆசிரியர்களிடையே பள்ளியில் மோதல் ஏற்பட்டு தாக்கி கொண்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த அத்திமாஞ்சேரிபேட்டை சுந்தரேசனார் நகரில் உள்ள, ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார் அம்சா, 40. இதே பள்ளியில், மதிவாணன், சங்கர், ஜானகி ஆகியோர் ஆசிரியர்களாக பணிபுரிந்தனர்.தலைமை ஆசிரியையு டன், ஆசிரியர்களான மதிவாணன், சங்கர் ஆகியோர், நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதனால், இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில், கடந்த வாரம், பள்ளி வளாகத்தில், மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியர் இருவரும், தகாத வார்த்தைகளால் பேசியதோடு, ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.இதை வேடிக்கை பார்த்த மாணவர்கள், அவர்களது பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை கூறினர். இதையடுத்து, கடந்த புதன் அன்று, மாணவர்களின் பெற்றோர்,பள்ளியை முற்றுகையிட்டனர்.

தகவல் அறிந்த பொதட்டூர்பேட்டை போலீசார் மற்றும் உதவி துவக்கக் கல்வி அலுவலர் கண்ணய்யா ஆகியோர், பெற்றோரிடம் பேச்சு வார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.விசாரணையில், நடந்த சம்பவம் உண்மை என, தெரிந்ததை அடுத்து, தலைமை ஆசிரியை அம்சா, மேல் நெடுங்கல் துவக்கப் பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.ஆசிரியர் மதிவாணன், வெளியகரம் துவக்கப் பள்ளி, சங்கர், ராமசமுத்திரம் துவக்கப் பள்ளி, ஆசிரியை ஜானகி, நொச்சலி துவக்கப் பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

தினமலர்



ஆசிரியைக்காக ஆசிரியர்கள் மோதல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sat Nov 17, 2012 11:40 am

இது போல ஒரு சில ஆசிரியர்களால் மற்ற அனைவருக்கும் கெட்ட பெயர் வருகிறது



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Sat Nov 17, 2012 11:49 am

தண்டனைகள் கடுமையநாதன் தப்புகள் குறையும்



தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

ஆசிரியைக்காக ஆசிரியர்கள் மோதல் Knight
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Nov 17, 2012 12:41 pm

அம்சாவிற்காக அகிம்சை இல்லாமல் போனது



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Sat Nov 17, 2012 3:15 pm

தர்மா wrote:இது போல ஒரு சில ஆசிரியர்களால் மற்ற அனைவருக்கும் கெட்ட பெயர் வருகிறது

சரியாக சொன்னீர்கள் நண்பரே

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sat Nov 17, 2012 5:30 pm

மாணவர்களுக்கு அறிவுரை கூறவேண்டியவர்களின் நிலை.....?



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Nov 17, 2012 5:41 pm

சரி...இவங்கள மாத்தி....?????????????????....
அட போங்கப்பா....



ஆசிரியைக்காக ஆசிரியர்கள் மோதல் 224747944

ஆசிரியைக்காக ஆசிரியர்கள் மோதல் Rஆசிரியைக்காக ஆசிரியர்கள் மோதல் Aஆசிரியைக்காக ஆசிரியர்கள் மோதல் Emptyஆசிரியைக்காக ஆசிரியர்கள் மோதல் Rஆசிரியைக்காக ஆசிரியர்கள் மோதல் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sat Nov 17, 2012 7:41 pm

சமீபக்காலமாக ஆசிரியர்களைப் பற்றிய செய்திகள் வருத்தத்தைப் ஏற்ப்படுத்துகிறது. எதிர்கால சமூகம்..............?

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Nov 17, 2012 10:55 pm

என்ன கொடுமை சார் , இதற்கெல்லாம் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக