புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மாவின் கைப்பேசி - விமர்சனம்  Poll_c10அம்மாவின் கைப்பேசி - விமர்சனம்  Poll_m10அம்மாவின் கைப்பேசி - விமர்சனம்  Poll_c10 
11 Posts - 50%
heezulia
அம்மாவின் கைப்பேசி - விமர்சனம்  Poll_c10அம்மாவின் கைப்பேசி - விமர்சனம்  Poll_m10அம்மாவின் கைப்பேசி - விமர்சனம்  Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மாவின் கைப்பேசி - விமர்சனம்  Poll_c10அம்மாவின் கைப்பேசி - விமர்சனம்  Poll_m10அம்மாவின் கைப்பேசி - விமர்சனம்  Poll_c10 
53 Posts - 60%
heezulia
அம்மாவின் கைப்பேசி - விமர்சனம்  Poll_c10அம்மாவின் கைப்பேசி - விமர்சனம்  Poll_m10அம்மாவின் கைப்பேசி - விமர்சனம்  Poll_c10 
32 Posts - 36%
mohamed nizamudeen
அம்மாவின் கைப்பேசி - விமர்சனம்  Poll_c10அம்மாவின் கைப்பேசி - விமர்சனம்  Poll_m10அம்மாவின் கைப்பேசி - விமர்சனம்  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
அம்மாவின் கைப்பேசி - விமர்சனம்  Poll_c10அம்மாவின் கைப்பேசி - விமர்சனம்  Poll_m10அம்மாவின் கைப்பேசி - விமர்சனம்  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மாவின் கைப்பேசி - விமர்சனம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 22, 2012 8:20 pm



ஒரு நாவலைப் படமாக்கும்போது... வர்ணனைகள் ஒளி ஓவியங்களாக மாறி, உணர்ச்சிகள் கண்ணீர் காவியங்களாக மாறாமல் போனால், படம் “புஸ்வாணம்’ ஆகும். அம்மாவின் கைப்பேசி படமும் அப்படி ஆகிப் போனதே!

ஊரில் திருடி பிழைக்கும் உதவாக்கரை அண்ணாமலை (சாந்தனு பாக்யராஜ்), தன் மாமா பெண் செல்வியை (இனியா) கைப்பிடிக்கும் நோக்கத்தோடு திருந்தி வேலை பார்க்கும்போது, செய்யாத திருட்டிற்கு அவன் மீது பழி விழுகிறது. உறவும், ஊராரும் ஏச, ஊரை விட்டு ஓடுகிறான். இருக்கும் இடத்தை ஊருக்குத் தெரிவிக்காத காரணத்தால், உறவும், ஊர் சனமும் அண்ணாலையை இறந்தவன் ஆக்க, செல்விக்கு திருமணம் நடக்கிறது. இந்த சூழலில், அம்மாவுக்கு கைப்பேசியை அனுப்பி, தொடர்பு கொள்கிறான் அண்ணாமலை. ஊரில் அவனது விசுவாசத்திற்கு வீடு ஒன்றை முதலாளி கிரயம் செய்ய... எதிரிகளை சம்பாதிக்கிறான் அண்ணாமலை. அவனுக்கு என்ன ஆனது? என்பது க்ளைமாக்ஸ்.

சாந்தனு பாக்யராஜ் அப்பாவின் நடிப்பை வெளிப்படுத்த “முயற்சி’ செய்திருக்கிறார். இனியா அதிக ஒப்பனையால் செயற்கையாக தெரிகிறார். கையைக் கட்டினாலும் திருட்டுப் பழக்கம் போகாத பிரசாத்தாக, இயக்குனர் தங்கர் பச்சான... திரைக்கதையைப் போலவே அங்குமிங்கும் அலைகிறார். அவர் மனைவியாக வரும் மீனாள், வெளுத்து வாங்குகிறார். படத்தின் ஒரே நம்பிக்கை வரவு இசையமைப்பாளர் ரோகித் குல்கர்னி மட்டுமே!

செல்ல மகன்... சாதிக்கும் இளைஞனாக மாறும் “எவர்கிரீன்’ கதையை, கைப்பேசியால் திசை திருப்பி, வழி தடுமாறிப் போகச் செய்த தங்கர்பச்சான், தன் கையைச் சுட்டுக் கொண்டது போக, நம் பர்சையும் பதம் பார்க்கிறார்.

மொத்தத்தில் "அம்மாவின் கைப்பேசிக்கு சிக்னல் இல்லை

ரசிகன் குரல்: “அழகி’ படம் எடுத்தவரு! ஏன் இப்படி?ன்னு தெரியலை!

தினமலர்



அம்மாவின் கைப்பேசி - விமர்சனம்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Fri Nov 23, 2012 11:03 am

ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு குடும்பம், அந்த குடும்பத்தில் 7,8 அண்ணன் தம்பி அக்காமார்கள், ஒரே ஒரு அம்மா…அந்த அம்மாவிற்கு கடைசி பையன் வாலு, இளமையானவர்..(சந்தனு) எந்த வேலைக்கும் லாயக்கில்லை… திருட்டு நண்பர்களுடன் சகவாசம் என்பதால், வசதியான மாமாவின்ஆதரவும், அவர் பெண்ணின் (இனியா) முத்தம் கிடைத்தும்,சந்தர்பவசமாக ஒரு உறவினர் காதுகுத்து விழாவில் காணாமல் போகும் நகைகளுக்கு சந்தனுதான் காரணம் என முடிவு செய்து அம்மா உட்பட செருப்படி, விளக்குமாற்று அடிகொடுத்து ஊரைவிட்டே துரத்துகிறார்கள்.
வழக்கம்போல் நம்ம உறீரோ மாட்டுத்தோல் சுத்தம் செய்யும் ஆம்புர் பாய் முதலாளியிடம் சேர்ந்து நல்லபெயர் எடுத்து, பிறகு கிருஷ்ணகிரி குவாரி முதலாளியிடம் சேர்க்கப்படுகிறார்… குவாரியில் நடக்கும் தில்லுமுல்லுகளை முதலாளிக்கு விசுவாகமாக இருந்து நல்லபெயரும் எடுத்து சிறிது காலம் கழித்து முதலாளி ஒரு நாள் அவர்பெயருக்கு வீட்டை எளிதித்தர வேண்டிய நாளில் …மில்லியனர் முதலாளி மிகவும் அப்பாவியாக இருக்கிறாரே ஏன்.? .. வில்லன்களும் அவங்கதான்… முடிவு…
அடிரா சக்கை… போடு குத்தாட்டம்
இடைஇடையே… தங்கர்பச்சான் படம் ஆரம்பம் முதல் கடைசி வரை வருகிறார்.. கொஞ்சம் தண்ணிபோட்டது போல், தூங்குமூஞ்சி அப்பாவி வேஷம்.. அவருடைய மனைவியாக வரும் நெட்ட கொக்கு பார்ட்டி பலே…. படம் ஆரம்பத்திலேயே குத்தாட்டாட்டம் தான்… வெஸ்டர்ன் டான்ஸ் அப்புறம்,சந்தனு இனியா ஒரு டூயட் (விரசமான..), தங்கர்பச்சான் நெட்டகொக்கு பார்ட்டியுடன்ஒரு குத்தாட்டம்… எல்லாம் இருக்கு..
அம்மா எங்கே….
ஒரு வயதான பாட்டிதான் அம்மா, அவருடன் எப்பொழுதும்ஒரு தாய்ப்பசுவும் கன்றும்,கஷ்டப்பட்டு ஒரு மொபைலை வாங்கி சந்தனு அவரிடம் சேர்ப்பிக்க அதைவைத்துக்கொண்டு சந்தனுவுடன் தொடர்பு கொள்ளாமல் தவிப்பது… கடைசிவரை மகனைப் பார்க்காமலே உயிரை விடுவது என படம் தொடர்கிறது.. அம்மாவின் இறுதி சடங்கு நிகழ்ச்சிகள் விரிவாகவே இடம் பெறுகிறது.
வட்டாரமே வட்டாரமே…
வழக்கமா நம்ம தங்கர் கடலூர்மாவட்டத்தை விட்டு விட்டு (புயல் வந்ததால்) இப்போ சேலம் மாவட்டம், மலை சார்ந்த இடங்கள் மேட்டூர் டேம்… அதற்கப்பால் உள்ள கிராமங்கன்னு இதுவரை தமிழ்திரையுலகம் பதியாத இடங்களை சுட்டுத்தள்ளியிருக்கிறார்.
• போட் (தோணி) மூலம் ஊருக்கு செல்வது….
• முனியப்பன் கோவிலில் ஆணி செருப்பு அணிந்து பாவத்திற்கு தண்டனை பெறுவது…
• மாம்பழக்கூழ் செய்யும் நிறுவனம்
• மாட்டுத்தோல் பதப்படுத்தும் நிறுவனம்
• கிரானைட் குவாரித் தொழில்
• மினரல் வாட்டர் பாக்கெட் தயாரிப்பு நிறுவனம் .. இதையெல்லாம் விலாவாரியாக காட்டுகிறார்….
• பழைய காலத்து வீடு.. 13 வயதில் இந்த வீட்டுக்கு வந்தேன் 17 வயதில் நானும் உங்கப்பாவும் பார்த்து பார்த்து கட்டிய வீடுடா இதைஇடிக்காதிங்கன்னு உருகுவதும்.
• தண்ணியடிக்காதிங்கன்னு இடைவேளையில் தங்கர் உருகுவதும், பின் ஒரு காட்சியில் அவரே உட்டுக் கட்டுவதும், மருந்துக்குக்கு கூட சிரிப்பில்லாமல் பார்த்துக்கொண்டதும்.
• சார்ன்னு சொல்லாதீங்க அய்யான்னு சொல்லுங்கன்னு புத்திமதி வேற சொல்றாரு…
• பேங்கில் இருந்து அதிகப்படியா தொகை எடுத்துக் கொண்டு வரும்பொழுது கூட சந்தனுவிற்கு துணையாக அடியாள்கள் யாரும் இல்லாதது நெருடல்…
• சந்தனுவை பழிவாங்கும் காட்சி… வித்தியாசமானது..
• நேர்மையான சந்தனுவை காட்டிவிட்டு கடைசியில் முதலாளியின் பணத்தை ( கொள்ளையடிக்கப்பட்டது ) எடுத்து சந்தனுவின் வீட்டிற்கு கொடுக்க சொல்வது என்ன நியாயம்?
• இனியாவும், மற்ற பெண்களும் காஸ்ட்யூம் மற்றும் பாடி லாங்வேஜ்ல்லாம் ( உயர்தரம் )
• என்ன சொல்ல வருகிறார்? நேர்மையாக இருக்காதேன்னா.. உண்மையா இருந்தா மவனே காலிடான்னா.. தங்கரின் தெளிவில்லாத கேரக்டர் போலவே குழம்புகிறது.
• முடிவை இழுஇழுன்னு இழுத்து காட்சிகளை இடம் மாற்றி மாற்றிப் போட்டு நம்மளை சிந்திக்க விடாமல் செய்ததும் தங்கரின் வெற்றிதான் போலே… இருந்தாலும்… கொஞ்சம் ………..

avatar
Guest
Guest

PostGuest Fri Nov 23, 2012 11:06 am

சாந்தனுவை ஓரம் காட்டி தங்கர் தகர அடி அடித்து இருக்கிறார் ...
விரசமான சில காட்சிகள் வைத்தது , மீனாள் கதாபாத்திரத்தை கொச்சைபடுத்தியது

தங்கர் உங்களுக்கு என்ன ஆச்சு ... சோகம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Nov 23, 2012 12:13 pm

படம் இன்றைய நிலையில் சக்கை போடு போடும் ஆப்பிள் ஆன்ட்ராயிட் களுக்கு நடுவில் முழிக்கும் நோக்கியா கைபேசி போலன்னு சொல்லுங்க.




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 23, 2012 1:00 pm

யினியவன் wrote:படம் இன்றைய நிலையில் சக்கை போடு போடும் ஆப்பிள் ஆன்ட்ராயிட் களுக்கு நடுவில் முழிக்கும் நோக்கியா கைபேசி போலன்னு சொல்லுங்க.

எப்படி தல இப்படியெல்லாம்! நன்றி



அம்மாவின் கைப்பேசி - விமர்சனம்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Fri Nov 23, 2012 1:51 pm

மொத்தத்தில் "அம்மாவின் கைப்பேசிக்கு சிக்னல் இல்லை

எப்படி இருந்தாலும் தரவிறக்கம் பண்ணிதான் பார்க்க போறோம். எப்படியாவது ரேஞ் வச்சாவது பார்த்துடுவோம்..! சிரி

விமர்சனத்திற்கு நன்றி அண்ணா..!

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Fri Nov 23, 2012 2:01 pm

படம் இனிதான் பார்க்கணும்...



அம்மாவின் கைப்பேசி - விமர்சனம்  Paard105xzஅம்மாவின் கைப்பேசி - விமர்சனம்  Paard105xzஅம்மாவின் கைப்பேசி - விமர்சனம்  Paard105xzஅம்மாவின் கைப்பேசி - விமர்சனம்  Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Nov 23, 2012 3:20 pm

அச்சலா wrote:படம் இனிதான் பார்க்கணும்...

தியேட்டர்ல(மட்டும்) போய் பாருங்க...



அம்மாவின் கைப்பேசி - விமர்சனம்  224747944

அம்மாவின் கைப்பேசி - விமர்சனம்  Rஅம்மாவின் கைப்பேசி - விமர்சனம்  Aஅம்மாவின் கைப்பேசி - விமர்சனம்  Emptyஅம்மாவின் கைப்பேசி - விமர்சனம்  Rஅம்மாவின் கைப்பேசி - விமர்சனம்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Nov 23, 2012 3:44 pm

ரா.ரா3275 wrote:
அச்சலா wrote:படம் இனிதான் பார்க்கணும்...

தியேட்டர்ல(மட்டும்) போய் பாருங்க...

இப்போ எல்லாம் கைபேசியில் கூட படம் வெளி வந்து விடுகிறது ,

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக