புதிய பதிவுகள்
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Today at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Today at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Today at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Today at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Poll_c10இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Poll_m10இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Poll_c10 
57 Posts - 55%
heezulia
இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Poll_c10இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Poll_m10இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Poll_c10 
41 Posts - 40%
mohamed nizamudeen
இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Poll_c10இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Poll_m10இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Poll_c10இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Poll_m10இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Poll_c10இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Poll_m10இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Poll_c10 
99 Posts - 58%
heezulia
இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Poll_c10இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Poll_m10இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Poll_c10 
62 Posts - 36%
mohamed nizamudeen
இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Poll_c10இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Poll_m10இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Poll_c10இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Poll_m10இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்?

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sun Dec 02, 2012 2:34 pm

இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்?இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? TN_121201144833000000
இந்துமதப் பண்டிகைகள், விசேஷம், விரதம், திருமணம் என அனைத்திலும் முக்கிய இடம் வகிக்கிறது வெற்றிலை. இறைவனுக்கு வெற்றிலை பாக்கு வைத்து வணங்குவது நமது மரபு. தாம்பூலம் எனப்படும் வெற்றிலைக்கு ஜீரணத்தன்மையை அதிகரிக்கச் செய்யும் ஆற்றல் உண்டு. வெற்றிலையோடு சேர்ந்த சுண்ணாம்பு உடம்புக்கு தேவையான கால்சியச் சத்தையும் தருகிறது. சுபநிகழ்ச்சிகளில், விருந்துக்குப் பிறகு ஜீரணத்துக்காக வெற்றிலை பாக்கு கொடுத்து வழியனுப்பும் வழக்கம் ஏற்பட்டது. திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளுக்கு அழைக்கும்போது அழைப்பிதழோடு வெற்றிலை, பணம் வைத்து அழைப்பார்கள்.

வெற்றிலையின் நுனியில் லட்சுமியும், நடுவில் சரஸ்வதியும், காம்பில் பார்வதிதேவியும் இருப்பதாக தகவல் உண்டு. இறைவனுக்கு எத்தனை பதார்த்தங்களை நிவேதனம் செய்தாலும், வெற்றிலை பாக்கு வைக்காவிட்டால் அந்நிவேதனம் முற்றுப்பெறுவதில்லை என்பர். பூஜை மற்றும் திருமணம் ஆகியவற்றின் போதும் அவை சுபமாக நடந்தேற வேண்டும் என்பதற்காக வெற்றிலை பாக்கு படைக்கப்படுகிறது. வெற்றிலையும், பாக்கும் மகாலட்சுமியின் அம்சங்களாகும். விருந்தினர்களுக்கும், சுபநிகழ்ச்சியின்போது நமது வீட்டிற்கு வருபவர்களுக்கும் சாக்லேட் முதலிய நவநாகரீக பொருட்களை கொடுக்கும் பழக்கம் பெருகி வருகிறது. என்ன கொடுத்தாலும் வெற்றிலையும், பாக்கும் தவறாமல் கொடுத்தால்தான் குடும்பம் செழித்தோங்கும் என்பது நம்பிக்கை. வெற்றிலையை வாடவிடுவது வீட்டுக்கு சுபமல்ல என்பது நம்பிக்கை. வெற்றிலை பாக்கை எப்போதும் வலதுகையால்தான் வாங்கவேண்டும். மகிமை மிக்கதும், மங்களகரமானதுமான வெற்றிலை, வெற்றியின் அடையாளமாகவே கருதப்படுகிறது.

நன்றிகள்:தினமலர் (கோயில்)

இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Paard105xzஇறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Paard105xzஇறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Paard105xzஇறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sun Dec 02, 2012 5:41 pm

சிறப்பான பகிர்வு அச்சலா. நன்றி.

கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Dec 02, 2012 8:11 pm

அறியத் தந்தமைக்கு நன்றி

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Mon Dec 03, 2012 12:19 am

கா.ந.கல்யாணசுந்தரம் wrote:சிறப்பான பகிர்வு அச்சலா. நன்றி.
நன்றிகள் கா.ந.கல்யாணசுந்தரம் அவர்களே!!! மகிழ்ச்சி

இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Paard105xzஇறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Paard105xzஇறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Paard105xzஇறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Mon Dec 03, 2012 12:19 am

கரூர் கவியன்பன் wrote:அறியத் தந்தமைக்கு நன்றி
நன்றிகள் க,க :நல்வரவு:

இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Paard105xzஇறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Paard105xzஇறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Paard105xzஇறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Dec 03, 2012 12:21 am

மிக நல்ல பதிவு நன்றி அச்சலா

இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Mஇறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Uஇறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Tஇறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Hஇறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Uஇறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Mஇறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Oஇறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Hஇறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Aஇறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Mஇறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Eஇறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Mon Dec 03, 2012 12:33 am

Muthumohamed wrote:மிக நல்ல பதிவு நன்றி அச்சலா
நன்றிகள் முத்துமுஹம்மது.. அன்பு மலர்

இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Paard105xzஇறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Paard105xzஇறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Paard105xzஇறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக