புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:47 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 7:32 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 7:28 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Today at 4:18 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Today at 4:11 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Today at 4:00 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Today at 3:37 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Today at 3:19 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Today at 3:14 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:25 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:05 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:41 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 5:27 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 5:20 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 5:15 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:13 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 5:09 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 2:32 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 12:39 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:03 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:56 am

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 5:10 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 5:05 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 2:06 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 8:28 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 8:03 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 8:01 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 7:59 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 7:58 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 7:55 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 2:13 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 2:07 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 4:33 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 3:40 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 3:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 8:06 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 7:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மாண்டியாவில் முழு அடைப்பு Poll_c10 மாண்டியாவில் முழு அடைப்பு Poll_m10 மாண்டியாவில் முழு அடைப்பு Poll_c10 
74 Posts - 46%
heezulia
 மாண்டியாவில் முழு அடைப்பு Poll_c10 மாண்டியாவில் முழு அடைப்பு Poll_m10 மாண்டியாவில் முழு அடைப்பு Poll_c10 
66 Posts - 41%
prajai
 மாண்டியாவில் முழு அடைப்பு Poll_c10 மாண்டியாவில் முழு அடைப்பு Poll_m10 மாண்டியாவில் முழு அடைப்பு Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
 மாண்டியாவில் முழு அடைப்பு Poll_c10 மாண்டியாவில் முழு அடைப்பு Poll_m10 மாண்டியாவில் முழு அடைப்பு Poll_c10 
5 Posts - 3%
Jenila
 மாண்டியாவில் முழு அடைப்பு Poll_c10 மாண்டியாவில் முழு அடைப்பு Poll_m10 மாண்டியாவில் முழு அடைப்பு Poll_c10 
2 Posts - 1%
jairam
 மாண்டியாவில் முழு அடைப்பு Poll_c10 மாண்டியாவில் முழு அடைப்பு Poll_m10 மாண்டியாவில் முழு அடைப்பு Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
 மாண்டியாவில் முழு அடைப்பு Poll_c10 மாண்டியாவில் முழு அடைப்பு Poll_m10 மாண்டியாவில் முழு அடைப்பு Poll_c10 
2 Posts - 1%
Guna.D
 மாண்டியாவில் முழு அடைப்பு Poll_c10 மாண்டியாவில் முழு அடைப்பு Poll_m10 மாண்டியாவில் முழு அடைப்பு Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
 மாண்டியாவில் முழு அடைப்பு Poll_c10 மாண்டியாவில் முழு அடைப்பு Poll_m10 மாண்டியாவில் முழு அடைப்பு Poll_c10 
1 Post - 1%
M. Priya
 மாண்டியாவில் முழு அடைப்பு Poll_c10 மாண்டியாவில் முழு அடைப்பு Poll_m10 மாண்டியாவில் முழு அடைப்பு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 மாண்டியாவில் முழு அடைப்பு Poll_c10 மாண்டியாவில் முழு அடைப்பு Poll_m10 மாண்டியாவில் முழு அடைப்பு Poll_c10 
109 Posts - 51%
ayyasamy ram
 மாண்டியாவில் முழு அடைப்பு Poll_c10 மாண்டியாவில் முழு அடைப்பு Poll_m10 மாண்டியாவில் முழு அடைப்பு Poll_c10 
74 Posts - 34%
mohamed nizamudeen
 மாண்டியாவில் முழு அடைப்பு Poll_c10 மாண்டியாவில் முழு அடைப்பு Poll_m10 மாண்டியாவில் முழு அடைப்பு Poll_c10 
9 Posts - 4%
prajai
 மாண்டியாவில் முழு அடைப்பு Poll_c10 மாண்டியாவில் முழு அடைப்பு Poll_m10 மாண்டியாவில் முழு அடைப்பு Poll_c10 
8 Posts - 4%
Jenila
 மாண்டியாவில் முழு அடைப்பு Poll_c10 மாண்டியாவில் முழு அடைப்பு Poll_m10 மாண்டியாவில் முழு அடைப்பு Poll_c10 
4 Posts - 2%
Rutu
 மாண்டியாவில் முழு அடைப்பு Poll_c10 மாண்டியாவில் முழு அடைப்பு Poll_m10 மாண்டியாவில் முழு அடைப்பு Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாண்டியாவில் முழு அடைப்பு

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 07, 2012 6:09 am

புதுடில்லி: சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதை‌ தொடர்ந்து நள்ளிரவில் கர்நாடகா, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட்டது. இதையடுத்து கர்நாடகா முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து பேசுகிறார்.இந்நிலையில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டதற்கு கர்நாடாவில் விவசாயிகள், மற்றும் பல்வேறு கன்னட அமைப்புகள் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்புவிடுத்துள்ளன.

நள்ளிரவில் தண்ணீர் திறப்பு

காவிரிநதிநீர் பங்கீடு விவகாரத்தில் அடுத்தடுத்து திருப்பம் ஏற்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் சுப்ரீம் கோர்ட்டில் காவிரி நதிநீர் பங்கீட்டு‌ விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையில் தமிழகத்திற்கு 10 ஆயிரம் கனஅடி நீரை திறந்துவிட வேண்டும் என உத்தரவிட்டது. இதற்கு கர்நாடகம் மறுப்பு தெரிவித்தது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் நள்ளிரவு கர்நாடகாவின் கிருஷ்ணராஜா சாகர் அணையில் இருந்து 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

பிரதமர‌ை இன்று சந்திக்கிறர் ‌முதல்வர் ஷெட்டர்

இந்நிலையில் கர்நாடகா முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் நேற்று இரவு விமானம் மூலம் டில்லி புறப்பட்டு சென்றார்.அவர் பிரதமர் மன்மோகன்சிங்கை இன்று சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். அவருடன் கர்நாடக மாநில சட்ட அமைச்சர் சுரேஷ்குமார், துணை முதல்வர் ஈஸ்வரப்பா, பா.ஜ. மாநில தலைவர் சீத்தராமைய உள்ளிட்டோர் உடன் சென்றனர். முன்னதாக நள்ளிரவு தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் கர்நாடகாவில் பல்வேறு கன்னட அமைப்புகள் ,கட்சிகள் மற்றும் கர்நாடக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். நேற்று மைசூர் கிருஷ்ணராஜ சாகர் அணையை சுற்றி 144 தடையுத்தரவு போடப்பட்டுள்ளது. இன்று முழு அடைப்பு என்பதால் முன்னெச்சரிக்கையாக மாண்டியா உள்ளிட்ட 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாண்டியா மாவட்டம் முழுவதும் பதற்றம் காணப்படுகிறது. இன்று காவிரி கண்காணிப்பு குழு கூட்டம் டில்லியில் நடக்கவுள்ளதால் காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக