புதிய பதிவுகள்
» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒரு கிளிக் புகைப்பட எடிட்டிங் சேவை. Poll_c10ஒரு கிளிக் புகைப்பட எடிட்டிங் சேவை. Poll_m10ஒரு கிளிக் புகைப்பட எடிட்டிங் சேவை. Poll_c10 
30 Posts - 65%
ayyasamy ram
ஒரு கிளிக் புகைப்பட எடிட்டிங் சேவை. Poll_c10ஒரு கிளிக் புகைப்பட எடிட்டிங் சேவை. Poll_m10ஒரு கிளிக் புகைப்பட எடிட்டிங் சேவை. Poll_c10 
14 Posts - 30%
Ammu Swarnalatha
ஒரு கிளிக் புகைப்பட எடிட்டிங் சேவை. Poll_c10ஒரு கிளிக் புகைப்பட எடிட்டிங் சேவை. Poll_m10ஒரு கிளிக் புகைப்பட எடிட்டிங் சேவை. Poll_c10 
1 Post - 2%
M. Priya
ஒரு கிளிக் புகைப்பட எடிட்டிங் சேவை. Poll_c10ஒரு கிளிக் புகைப்பட எடிட்டிங் சேவை. Poll_m10ஒரு கிளிக் புகைப்பட எடிட்டிங் சேவை. Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு கிளிக் புகைப்பட எடிட்டிங் சேவை. Poll_c10ஒரு கிளிக் புகைப்பட எடிட்டிங் சேவை. Poll_m10ஒரு கிளிக் புகைப்பட எடிட்டிங் சேவை. Poll_c10 
73 Posts - 70%
ayyasamy ram
ஒரு கிளிக் புகைப்பட எடிட்டிங் சேவை. Poll_c10ஒரு கிளிக் புகைப்பட எடிட்டிங் சேவை. Poll_m10ஒரு கிளிக் புகைப்பட எடிட்டிங் சேவை. Poll_c10 
13 Posts - 12%
mohamed nizamudeen
ஒரு கிளிக் புகைப்பட எடிட்டிங் சேவை. Poll_c10ஒரு கிளிக் புகைப்பட எடிட்டிங் சேவை. Poll_m10ஒரு கிளிக் புகைப்பட எடிட்டிங் சேவை. Poll_c10 
4 Posts - 4%
Rutu
ஒரு கிளிக் புகைப்பட எடிட்டிங் சேவை. Poll_c10ஒரு கிளிக் புகைப்பட எடிட்டிங் சேவை. Poll_m10ஒரு கிளிக் புகைப்பட எடிட்டிங் சேவை. Poll_c10 
3 Posts - 3%
prajai
ஒரு கிளிக் புகைப்பட எடிட்டிங் சேவை. Poll_c10ஒரு கிளிக் புகைப்பட எடிட்டிங் சேவை. Poll_m10ஒரு கிளிக் புகைப்பட எடிட்டிங் சேவை. Poll_c10 
3 Posts - 3%
Baarushree
ஒரு கிளிக் புகைப்பட எடிட்டிங் சேவை. Poll_c10ஒரு கிளிக் புகைப்பட எடிட்டிங் சேவை. Poll_m10ஒரு கிளிக் புகைப்பட எடிட்டிங் சேவை. Poll_c10 
3 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
ஒரு கிளிக் புகைப்பட எடிட்டிங் சேவை. Poll_c10ஒரு கிளிக் புகைப்பட எடிட்டிங் சேவை. Poll_m10ஒரு கிளிக் புகைப்பட எடிட்டிங் சேவை. Poll_c10 
2 Posts - 2%
Jenila
ஒரு கிளிக் புகைப்பட எடிட்டிங் சேவை. Poll_c10ஒரு கிளிக் புகைப்பட எடிட்டிங் சேவை. Poll_m10ஒரு கிளிக் புகைப்பட எடிட்டிங் சேவை. Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஒரு கிளிக் புகைப்பட எடிட்டிங் சேவை. Poll_c10ஒரு கிளிக் புகைப்பட எடிட்டிங் சேவை. Poll_m10ஒரு கிளிக் புகைப்பட எடிட்டிங் சேவை. Poll_c10 
1 Post - 1%
M. Priya
ஒரு கிளிக் புகைப்பட எடிட்டிங் சேவை. Poll_c10ஒரு கிளிக் புகைப்பட எடிட்டிங் சேவை. Poll_m10ஒரு கிளிக் புகைப்பட எடிட்டிங் சேவை. Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு கிளிக் புகைப்பட எடிட்டிங் சேவை.


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Tue Dec 11, 2012 8:14 pm

இது காமிரா யுகம்.பலரும் கையில் டிஜிட்டல் காமிராவோ செல்போன் காமிராவோ வைத்திருக்கிறோம்.அவற்றால் எல்லா நிகழ்வுகளையும் படம் எடுத்து பேஸ்புக்கிலும் டிவிட்டரிலும் இமியிலிலும்பகிர்ந்து கொண்டிருக்கிறோம்.
:-
புகைப்படங்களை எடுப்பதும் பகிர்வதும் எளிதாகி இருப்பது போல அவற்றை திருத்துவதும் தான் எளிதாகியிருக்கிறது.அதாவது எடிட் செய்வது.புகைப்படத்தின் பின்னணி மற்றும் வண்ணங்களை திருத்தி புகைப்படத்தை மெருகேற்றுவது.
:-
இதற்கான சாதனங்களும் சாப்ட்வேரும் அநேகம் இருக்கின்றன என்றாலும் அவற்றை பயன்படுத்த பயிற்சியும் தேர்ச்சியும் அவசியம்.
அத்தகைய பயிற்சியும் தேர்ச்சியும் இல்லாமல் புகைப்படங்களை மெருகேற்றும் ஆர்வம் மட்டுமே உள்ளவர்களுக்காக ஆன்லை புகைப்பட எடிட்டிங் சேவைகள் இருக்கவே இருக்கின்றன.அதாவது இணையத்தின் மூலமே புகைப்படங்களை திருத்தி மேம்படுத்தி கொள்ளலாம்.
:-
இந்த வசதியை தான் வழங்குகிறது பிக்புல் இணையதளம்.
ஒரு கிளிக் புகைப்பட எடிட்டிங் என்று வர்ணிக்க கூடிய இந்த தளம் மிக எளிதாக புகைப்படங்களை திருத்தி கொள்ள வழி செய்கிறது.
இதற்காக புகைப்படத்தை இந்த தளத்தில் பதிவேற்றிவிட்டு,அதற்கு தேவையான பின்னணி அமைப்பு மற்றும் இதர திருத்தங்களை தேர்வு செய்து கொள்ளலாம்.
:-
திருத்தங்கள் என்று வரும் போது புகைப்படத்தின் அழகை மேம்படுத்த தொழில்முறையாக மேற்கொள்ளப்படும் பல்வேறு யுத்திகளை உள்ளடக்கியது.எல்லாவற்றையும் ஒரே கிளிக்கில் செய்து முடித்துவிடலாம்.
இவற்றை தேர்வு செய்து புகைப்படத்தை அழகாக்கி கொண்ட பிறகு அதனை அப்படியே கம்ப்யூட்டரில் சேமித்து கொள்ளலாம்.அப்படியே இமெயில்பேஸ்புக் வழியே நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.
இணையதள முகவரி; http://www.picfull.com
:-
நன்றி இன்ட்லி தளம்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Dec 11, 2012 8:17 pm

சூப்பருங்க




ஒரு கிளிக் புகைப்பட எடிட்டிங் சேவை. Mஒரு கிளிக் புகைப்பட எடிட்டிங் சேவை. Uஒரு கிளிக் புகைப்பட எடிட்டிங் சேவை. Tஒரு கிளிக் புகைப்பட எடிட்டிங் சேவை. Hஒரு கிளிக் புகைப்பட எடிட்டிங் சேவை. Uஒரு கிளிக் புகைப்பட எடிட்டிங் சேவை. Mஒரு கிளிக் புகைப்பட எடிட்டிங் சேவை. Oஒரு கிளிக் புகைப்பட எடிட்டிங் சேவை. Hஒரு கிளிக் புகைப்பட எடிட்டிங் சேவை. Aஒரு கிளிக் புகைப்பட எடிட்டிங் சேவை. Mஒரு கிளிக் புகைப்பட எடிட்டிங் சேவை. Eஒரு கிளிக் புகைப்பட எடிட்டிங் சேவை. D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Pakee
Pakee
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 13/07/2012
http://www.pakeecreation.blogspot.com

PostPakee Tue Dec 11, 2012 8:20 pm

பகிர்வுக்கு நன்றி நண்பா சூப்பருங்க



:வணக்கம்:
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


www.pakeecreation.blogspot.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக