புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனப்படுகொலை நாடான இலங்கைக்கு வரமாட்டேன் - சத்யராஜின் நிபந்தனை !!! Poll_c10இனப்படுகொலை நாடான இலங்கைக்கு வரமாட்டேன் - சத்யராஜின் நிபந்தனை !!! Poll_m10இனப்படுகொலை நாடான இலங்கைக்கு வரமாட்டேன் - சத்யராஜின் நிபந்தனை !!! Poll_c10 
89 Posts - 50%
heezulia

75 Posts - 42%
mohamed nizamudeen

6 Posts - 3%
T.N.Balasubramanian

3 Posts - 2%
ஜாஹீதாபானு

2 Posts - 1%
D. sivatharan
இனப்படுகொலை நாடான இலங்கைக்கு வரமாட்டேன் - சத்யராஜின் நிபந்தனை !!! Poll_c10இனப்படுகொலை நாடான இலங்கைக்கு வரமாட்டேன் - சத்யராஜின் நிபந்தனை !!! Poll_m10இனப்படுகொலை நாடான இலங்கைக்கு வரமாட்டேன் - சத்யராஜின் நிபந்தனை !!! Poll_c10 
1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

29 Posts - 55%

20 Posts - 38%

2 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனப்படுகொலை நாடான இலங்கைக்கு வரமாட்டேன் - சத்யராஜின் நிபந்தனை !!!

Nivas
Nivas
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 26
இணைந்தது : 08/12/2012

PostNivas Fri Dec 14, 2012 12:59 pm

இனப்படுகொலை நாடான இலங்கைக்கு வரமாட்டேன் - சத்யராஜின் நிபந்தனை !!!

சத்யராஜ் இப்போது ஷாருக்கான் நடிக்கும் ''சென்னை எக்ஸ்பிரஸ்'' (filming Chetan Bhagat's ''Two States Novel'') படத்தில் முக்கிய வேடமொன்றில் நடித்துக் கொண்டிருக்கிறார் அந்தப்படத்தில் அவரை நடிக்கக் கேட்டபோது, திரைத்துறையில் இதுவரை இல்லாத சில நிபந்தனைகளைப் போட்டு அவர்களை அதிர வைத்ததோடு தமிழர்களைப் பெருமைப்பட வைத்திருக்கிறார் சத்யராஜ். படத்தில் நடிக்கக் கேட்டவுடன், ஐந்து நிபந்தனைகளை விதித்தாராம் சத்யராஜ்.

அவற்றில் முக்கியமானது என்னவென்றால், பட ப்பிடிப்புக்காகவோ அல்லது படத்தின் விளம்பரங்களுக்காகவோ இலங்கைக்குக் கூப்பிடக்கூடாது என்பதுதானாம். தமிழினத்தைக் கருவறுக்க நினைக்கும் அந்தநாட்டுக்கு எப்போது நான் வரமாட்டேன் என்று சொல்லியிருக்கிறார்.

அதோடு நில்லாமல் இன்னொரு நிபந்தனையில், இந்திப்படம் என்பதற்காக தமிழர்களையோ தமிழநாட்டையோ கிண்டல் செய்கிற மாதிரியோ அவர்களை விமர்சிக்கிற மாதிரியோ காட்சிகள் மற்றும் வசனங்கள் இருந்தால் நான் நடிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டாராம்.

வாய்மொழியாக மட்டுமின்றி இவற்றை எழுத்துப்பூர்வமான ஒப்பந்தமாகக் கொடுத்தால் மட்டுமே நடிப்பேன் என்று உறுதியாக நின்று, அப்படி ஒரு ஒப்பந்தம் தயாராகி அவர்கள் கையெழுத்துப் போட்டுக்கொடுத்த பின்பே நடிக்கப் போனாராம் சத்யராஜ். இதுபோன்றதொரு நிபந்தனைகளை அந்தப்படக்குழுவினர் சற்றும் எதிர்பார்க்கவில்லையென்றாலும் சத்யராஜ் நடிக்கவேண்டுமெனடுபதற்காக அவற்றை ஏற்றுக்கொண்டு நடிக்கவைத்திருகக்கின்றனர்.

பணத்துக்காக எந்த வாயப்பையும் ஏற்றுக்கொள்ளலாம் என்று நினைக்கிற இந்நேரத்தில் தேடிவந்த வாய்ப்பு இல்லையென்றாலும் பராவயில்லை என்று தமிழனாக நின்ற சத்யராஜ்,

புரட்சித்தமிழன் பட்டத்துக்கு மிகவும் பொருத்தமானவர் தான் !!!

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Dec 14, 2012 1:00 pm

எந்த பத்திரிகையில் இந்த செய்தியை எடுத்தீர்கள் என்பதயும் குறிப்பிடுங்கள்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Dec 14, 2012 2:27 pm

பாலாஜி நிவாஸ் இடும் பதிவுகளில் செய்தி எங்கே இருந்துன்னு சொல்றதே இல்லை.

அனைத்தையும் கேள்வி பதில் பகுதியிலே தான் இடுகிறார்.

தமிழும் ஆங்கிலமும் கலந்து புரியாத விதமாகவே பதிவிடுகிறார்.

பலரும் சொல்லியாச்சு - கேட்பதாக இல்லை.

இனி எச்சரிக்கை புள்ளி வழங்கிவிட வேண்டியதுதான்.

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Dec 14, 2012 2:28 pm

கண்டிப்பாக சத்யராஜை பாராட்டியே ஆகவேண்டும் 🐰

இனப்படுகொலை நாடான இலங்கைக்கு வரமாட்டேன் - சத்யராஜின் நிபந்தனை !!! Mஇனப்படுகொலை நாடான இலங்கைக்கு வரமாட்டேன் - சத்யராஜின் நிபந்தனை !!! Uஇனப்படுகொலை நாடான இலங்கைக்கு வரமாட்டேன் - சத்யராஜின் நிபந்தனை !!! Tஇனப்படுகொலை நாடான இலங்கைக்கு வரமாட்டேன் - சத்யராஜின் நிபந்தனை !!! Hஇனப்படுகொலை நாடான இலங்கைக்கு வரமாட்டேன் - சத்யராஜின் நிபந்தனை !!! Uஇனப்படுகொலை நாடான இலங்கைக்கு வரமாட்டேன் - சத்யராஜின் நிபந்தனை !!! Mஇனப்படுகொலை நாடான இலங்கைக்கு வரமாட்டேன் - சத்யராஜின் நிபந்தனை !!! Oஇனப்படுகொலை நாடான இலங்கைக்கு வரமாட்டேன் - சத்யராஜின் நிபந்தனை !!! Hஇனப்படுகொலை நாடான இலங்கைக்கு வரமாட்டேன் - சத்யராஜின் நிபந்தனை !!! Aஇனப்படுகொலை நாடான இலங்கைக்கு வரமாட்டேன் - சத்யராஜின் நிபந்தனை !!! Mஇனப்படுகொலை நாடான இலங்கைக்கு வரமாட்டேன் - சத்யராஜின் நிபந்தனை !!! Eஇனப்படுகொலை நாடான இலங்கைக்கு வரமாட்டேன் - சத்யராஜின் நிபந்தனை !!! D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Dec 16, 2012 8:28 pm

திருச்சியில் இருந்து துபாய் போக நமது இந்திய விமானங்களை பயன்படுத்தாது விலை மலிவு என்ற ஒரே காரணத்திற்காக ஸ்ரீலங்கன் விமானங்களை பயன்படுத்தும் நம் தமிழருக்கு இது போன்ற செய்திகள் (உண்மையாக இருப்பின்) ஒரு சாட்டையடி

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Dec 16, 2012 10:24 pm

இந்திப்படம் என்பதற்காக தமிழர்களையோ தமிழநாட்டையோ கிண்டல் செய்கிற மாதிரியோ அவர்களை விமர்சிக்கிற மாதிரியோ காட்சிகள் மற்றும் வசனங்கள் இருந்தால் நான் நடிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டாராம்.

வாய்மொழியாக மட்டுமின்றி இவற்றை எழுத்துப்பூர்வமான ஒப்பந்தமாகக் கொடுத்தால் மட்டுமே நடிப்பேன் என்று உறுதியாக நின்று, அப்படி ஒரு ஒப்பந்தம் தயாராகி அவர்கள் கையெழுத்துப் போட்டுக்கொடுத்த பின்பே நடிக்கப் போனாராம் சத்யராஜ்.

சத்யராஜ் சார் எப்போதும் எல்லா விஷயங்களிலும் மிக மிக கறார்...ஆனால் அதை இனம் சார்ந்த உணர்வுகளிலும் வெளிப்படுத்தியிருப்பது-அதிலும் தொழிலில் கூட-மிக மிக தைரியமான ஒன்று...

சார்...உங்கள் இன உணர்வுக்கு எனது இதயம் வைக்கிறது சல்யூட்...

இனப்படுகொலை நாடான இலங்கைக்கு வரமாட்டேன் - சத்யராஜின் நிபந்தனை !!! 224747944

இனப்படுகொலை நாடான இலங்கைக்கு வரமாட்டேன் - சத்யராஜின் நிபந்தனை !!! Rஇனப்படுகொலை நாடான இலங்கைக்கு வரமாட்டேன் - சத்யராஜின் நிபந்தனை !!! Aஇனப்படுகொலை நாடான இலங்கைக்கு வரமாட்டேன் - சத்யராஜின் நிபந்தனை !!! Emptyஇனப்படுகொலை நாடான இலங்கைக்கு வரமாட்டேன் - சத்யராஜின் நிபந்தனை !!! Rஇனப்படுகொலை நாடான இலங்கைக்கு வரமாட்டேன் - சத்யராஜின் நிபந்தனை !!! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Dec 16, 2012 10:30 pm

ஈமூ பண்ணை, மனப்புரம் கோல்டு, மற்றும் நிலம் வாங்க விளம்பரங்களிலும் சத்தியராசு அண்ணே இதே தர்மத்தை கடைபிடிக்கலாம்... மக்களை ஏய்க்கும் இதுபோன்ற கம்பெனி விளம்பரங்களில் நடிக்கக்கூடாது புன்னகை

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக