புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
“எனக்கு அறிவிருக்கான்னு கேட்டாங்க...” - சந்தானம் அறிமுகம் பற்றி சிம்பு! Poll_c10“எனக்கு அறிவிருக்கான்னு கேட்டாங்க...” - சந்தானம் அறிமுகம் பற்றி சிம்பு! Poll_m10“எனக்கு அறிவிருக்கான்னு கேட்டாங்க...” - சந்தானம் அறிமுகம் பற்றி சிம்பு! Poll_c10 
306 Posts - 42%
heezulia

297 Posts - 41%
Dr.S.Soundarapandian
“எனக்கு அறிவிருக்கான்னு கேட்டாங்க...” - சந்தானம் அறிமுகம் பற்றி சிம்பு! Poll_c10“எனக்கு அறிவிருக்கான்னு கேட்டாங்க...” - சந்தானம் அறிமுகம் பற்றி சிம்பு! Poll_m10“எனக்கு அறிவிருக்கான்னு கேட்டாங்க...” - சந்தானம் அறிமுகம் பற்றி சிம்பு! Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
“எனக்கு அறிவிருக்கான்னு கேட்டாங்க...” - சந்தானம் அறிமுகம் பற்றி சிம்பு! Poll_c10“எனக்கு அறிவிருக்கான்னு கேட்டாங்க...” - சந்தானம் அறிமுகம் பற்றி சிம்பு! Poll_m10“எனக்கு அறிவிருக்கான்னு கேட்டாங்க...” - சந்தானம் அறிமுகம் பற்றி சிம்பு! Poll_c10 
27 Posts - 4%
sugumaran

16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
“எனக்கு அறிவிருக்கான்னு கேட்டாங்க...” - சந்தானம் அறிமுகம் பற்றி சிம்பு! Poll_c10“எனக்கு அறிவிருக்கான்னு கேட்டாங்க...” - சந்தானம் அறிமுகம் பற்றி சிம்பு! Poll_m10“எனக்கு அறிவிருக்கான்னு கேட்டாங்க...” - சந்தானம் அறிமுகம் பற்றி சிம்பு! Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு

prajai

5 Posts - 1%
manikavi

4 Posts - 1%
Kavithas

நிகழ்நிலை நிர்வாகிகள்

“எனக்கு அறிவிருக்கான்னு கேட்டாங்க...” - சந்தானம் அறிமுகம் பற்றி சிம்பு!

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sat Dec 15, 2012 2:11 pm

‘ நா ன் பெரும்பாலும் எந்த விழாக்களிலும் கலந்து கொள்ள விரும்புவதில்லை நான் உண்மைகளை பேசி விடுவது தான் அதற்கு காரணம்’ என்றார் நடிகர் சிம்பு.
:-
சமீபத்தில் இது குறித்து ஒரு விழாவில் பேசிய அவர்... சமீபகாலமாக நான் எந்த விழாவாக இருந்தாலும் நான் அந்த விழாக்களை தவிர்த்து விடுகிறேன். அதற்கு காரணம்நான் மேடைகளில் சில உண்மைகளை பேசி விடுகிறேன்.
:-
அதனால் பல பிரச்சனைகள் வருகின்றன. அதுமட்டுமில்லாமல் நான் ஒன்று பேசினால் அது வேறு விதமாக வந்து விடுகின்றன.
இப்படி மேடைக்கு மேடை நான்உண்மைகளைப் பேசுவதால் என்னை திமிர் பிடித்தவன் என்று கூட சொல்கிறார்கள், பரவாயில்லை சொல்லிவிட்டுப் போகட்டும்.
:-
இங்கே நான் ஒரு உண்மையை சொல்கிறேன். நான் நடித்த ‘மன்மதன்’ படத்தில் கவுண்டமணி எனது மாமாவாக நடித்தார். நான் கவுண்டமணிசாரின் மிகப்பெரிய ரசிகன்.வீட்டிலிருந்து கிளம்பும்போது டிவியில அவருடைய காமெடி போட்டால் அப்படியே நின்று விடுவேன். அட்லிஸ்ட் அந்த சீனை பார்க்க முடியவில்லை என்றாலும் கூட அவரது பேச்சையாவது கேட்டு விட்டுத்தான் அந்த இடத்தை விட்டு நகர்ந்து போவேன்.
:-
‘மன்மதன்’ படத்தில் வரும் காலேஜ் போர்ஷனில் எனக்கு ஃப்ரெண்ட்டாக நடிக்க ஒரு நடிகர் தேவைப்பட்டார், அந்தப்படத்தின் புரோடியூசர், அசிஸ்டெண்ட் டைரக்டர்ஸ் எல்லோருமே ஒரு பிரபலமான காமெடி நடிகரைத்தான் அந்தக் கேரக்டரில் நடிக்க வைக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தார்கள்.
:-
ஆனால் நான் லொள்ளுசபாவில் அப்போது காமெடி பண்ணிக்கொண்டிருந்த சந்தானத்தை அந்த கேரக்டரில் நடிக்க வைக்க முடிவு செய்தேன். இதைப் பார்த்தை அஸிஸ்டெண்ட் டைரக்டர் ஒருவர் என்னைப் பார்த்து ”என்ன சார் உங்களுக்கு அறிவிருக்கா..? போயும் போயும் இவ்ளோ பெரியபடத்துல அந்தப் பையனைப் போய் நடிக்க வைக்கிறீங்களே..? என்று என்னிடம் சண்டைப் போட்டார்.
:-
ஆனாலும் நான் சந்தானத்தைத் தான் போட வேண்டும் என்ற முடிவில் இருந்தேன். அப்போது அவரிடம் ஒரு காலத்தில் இந்த நடிகரிடம் நீங்களே ஒருநாள் போய் கால்ஷீட் கேட்டு நிற்பீர்கள் என்றேன். அதேபோல அந்த அஸிஸ்டெண்ட் டைரக்டர் படம் எடுத்தபோது அந்தப் படத்தில் சந்தானம் நடித்தார்.
:-
இப்போது சந்தானம் பிஸியான நடிகராக இருக்கிறார். ஆனால் நான் எந்தப் படத்துக்கு கால்ஷீட் கேட்டாலும் இல்லை என்று மட்டும் சொல்ல மாட்டார் என்றார்.
:-
நன்றி Soundcameraaction

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Dec 15, 2012 2:23 pm

இப்ப என்ன சொல்றாரு சொம்பு?

கிளி ஜோசியம் பார்க்க போறாராமா?

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sat Dec 15, 2012 7:50 pm

அதத்தான் நானும் கேட்கிறேன்...

அரிச்சந்திரன் என்ன சொல்ல வர்றாரு...?

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sat Dec 15, 2012 9:05 pm

சந்தானம் இப்போது எல்லோரும் பூசிக்கொள்ளும் சந்தனம்

“எனக்கு அறிவிருக்கான்னு கேட்டாங்க...” - சந்தானம் அறிமுகம் பற்றி சிம்பு! 425716_444270338969161_1637635055_n
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Dec 15, 2012 9:09 pm

ச. சந்திரசேகரன் wrote:சந்தானம் இப்போது எல்லோரும் பூசிக்கொள்ளும் சந்தனம்

அடடா...அழகுப் பின்னூட்டம்... சூப்பருங்க ச.ச.சே....

“எனக்கு அறிவிருக்கான்னு கேட்டாங்க...” - சந்தானம் அறிமுகம் பற்றி சிம்பு! 224747944

“எனக்கு அறிவிருக்கான்னு கேட்டாங்க...” - சந்தானம் அறிமுகம் பற்றி சிம்பு! R“எனக்கு அறிவிருக்கான்னு கேட்டாங்க...” - சந்தானம் அறிமுகம் பற்றி சிம்பு! A“எனக்கு அறிவிருக்கான்னு கேட்டாங்க...” - சந்தானம் அறிமுகம் பற்றி சிம்பு! Empty“எனக்கு அறிவிருக்கான்னு கேட்டாங்க...” - சந்தானம் அறிமுகம் பற்றி சிம்பு! R“எனக்கு அறிவிருக்கான்னு கேட்டாங்க...” - சந்தானம் அறிமுகம் பற்றி சிம்பு! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Dec 15, 2012 9:23 pm

பாடகன் ரிலாக்ஸ் :bball:

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sun Dec 16, 2012 3:54 am

ரா.ரா3275 wrote:
ச. சந்திரசேகரன் wrote:சந்தானம் இப்போது எல்லோரும் பூசிக்கொள்ளும் சந்தனம்

அடடா...அழகுப் பின்னூட்டம்... சூப்பருங்க ச.ச.சே....
நன்றி ரா.ரா.

சந்தானம் இப்போது எல்லோரும் பூசிக்கொள்ளும் சந்தனம்
முதலில் கண்டு பூசிய சிம்புவுக்கு என் வந்தனம்.
டைமிங் ரைமிங் காமிடியில் வெற்றிச் சாதனம்
உபயோகிப்பவருக்கு கொட்டோகொட்டென்று கொட்டும் தனம்.

“எனக்கு அறிவிருக்கான்னு கேட்டாங்க...” - சந்தானம் அறிமுகம் பற்றி சிம்பு! 425716_444270338969161_1637635055_n
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Dec 16, 2012 12:10 pm

ரிலாக்ஸ்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Dec 16, 2012 12:39 pm

ச. சந்திரசேகரன் wrote:
ரா.ரா3275 wrote:
ச. சந்திரசேகரன் wrote:சந்தானம் இப்போது எல்லோரும் பூசிக்கொள்ளும் சந்தனம்

அடடா...அழகுப் பின்னூட்டம்... சூப்பருங்க ச.ச.சே....
நன்றி ரா.ரா.

சந்தானம் இப்போது எல்லோரும் பூசிக்கொள்ளும் சந்தனம்
முதலில் கண்டு பூசிய சிம்புவுக்கு என் வந்தனம்.
டைமிங் ரைமிங் காமிடியில் வெற்றிச் சாதனம்
உபயோகிப்பவருக்கு கொட்டோகொட்டென்று கொட்டும் தனம்.

கவுண்டமணியின் சாதனம் என்றும் சொல்லலாம் ...

“எனக்கு அறிவிருக்கான்னு கேட்டாங்க...” - சந்தானம் அறிமுகம் பற்றி சிம்பு! 224747944

“எனக்கு அறிவிருக்கான்னு கேட்டாங்க...” - சந்தானம் அறிமுகம் பற்றி சிம்பு! R“எனக்கு அறிவிருக்கான்னு கேட்டாங்க...” - சந்தானம் அறிமுகம் பற்றி சிம்பு! A“எனக்கு அறிவிருக்கான்னு கேட்டாங்க...” - சந்தானம் அறிமுகம் பற்றி சிம்பு! Empty“எனக்கு அறிவிருக்கான்னு கேட்டாங்க...” - சந்தானம் அறிமுகம் பற்றி சிம்பு! R“எனக்கு அறிவிருக்கான்னு கேட்டாங்க...” - சந்தானம் அறிமுகம் பற்றி சிம்பு! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sun Dec 16, 2012 12:40 pm

கரூர் கவியன்பன் wrote: ரிலாக்ஸ்
“எனக்கு அறிவிருக்கான்னு கேட்டாங்க...” - சந்தானம் அறிமுகம் பற்றி சிம்பு! 676261

“எனக்கு அறிவிருக்கான்னு கேட்டாங்க...” - சந்தானம் அறிமுகம் பற்றி சிம்பு! Paard105xz“எனக்கு அறிவிருக்கான்னு கேட்டாங்க...” - சந்தானம் அறிமுகம் பற்றி சிம்பு! Paard105xz“எனக்கு அறிவிருக்கான்னு கேட்டாங்க...” - சந்தானம் அறிமுகம் பற்றி சிம்பு! Paard105xz“எனக்கு அறிவிருக்கான்னு கேட்டாங்க...” - சந்தானம் அறிமுகம் பற்றி சிம்பு! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக