புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓஷோவின் குட்டி கதைகள்  Poll_c10ஓஷோவின் குட்டி கதைகள்  Poll_m10ஓஷோவின் குட்டி கதைகள்  Poll_c10 
20 Posts - 65%
heezulia
ஓஷோவின் குட்டி கதைகள்  Poll_c10ஓஷோவின் குட்டி கதைகள்  Poll_m10ஓஷோவின் குட்டி கதைகள்  Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓஷோவின் குட்டி கதைகள்  Poll_c10ஓஷோவின் குட்டி கதைகள்  Poll_m10ஓஷோவின் குட்டி கதைகள்  Poll_c10 
62 Posts - 63%
heezulia
ஓஷோவின் குட்டி கதைகள்  Poll_c10ஓஷோவின் குட்டி கதைகள்  Poll_m10ஓஷோவின் குட்டி கதைகள்  Poll_c10 
32 Posts - 33%
T.N.Balasubramanian
ஓஷோவின் குட்டி கதைகள்  Poll_c10ஓஷோவின் குட்டி கதைகள்  Poll_m10ஓஷோவின் குட்டி கதைகள்  Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
ஓஷோவின் குட்டி கதைகள்  Poll_c10ஓஷோவின் குட்டி கதைகள்  Poll_m10ஓஷோவின் குட்டி கதைகள்  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓஷோவின் குட்டி கதைகள்

Page 1 of 2 1, 2  Next

nandagopal.d
nandagopal.d
பண்பாளர்

பதிவுகள் : 182
இணைந்தது : 15/11/2012

Postnandagopal.d Tue Dec 18, 2012 11:04 pm

ஓஷோவின் குட்டி கதைகள்  Images?q=tbn:ANd9GcRFJ4xO5J-0LtS8lWimhc8-WSznr5gBxtW41q4ieUORLff5OpqxKHuz8Jk

ஒரு மன நல விடுதியை பார்வையிட சென்றார் ஒரு மன நல நிபுணர். மன நல விடுதியின் பொறுப்பாளர் அவரை சுற்றி பார்க்க அழைத்து சென்றார். அவரது கேள்விகளுக்கும் பதில் அளித்தார்.
ஒரு குறிப்பிட்ட நபரை பற்றி அவர் மிகுந்த ஆர்வம் காட்டினார். அவன் தனது அறையில் கம்பிகளுக்கு பின்னால் நின்று கொண்டிருந்தான். சுவரின் மேல் ஒரு சாதாரண பெண்ணின் படம் இருந்தது. அவன் அதன் முன்னால் கைகளை கூப்பிய வண்ணம் கண்களில் கண்ணீர் வழிய நின்று கொண்டிருந்தான். மனநல நிபுணர் இந்த மனிதனுக்கு என்னவாயிற்று? என்று கேட்டார்.
பொறுப்பாளர், அவனை தொந்தரவு செய்யாதீர்கள் என்று சொல்லி, அவரை சற்று தொலைவில் அழைத்து சென்று, அவனை பிரார்த்தனையிலிருந்து யாரும் தொந்தரவு செய்வதை அவன் விரும்பவில்லை. முழு நாளும் அவன் பிரார்த்தனை செய்த வண்ணம் இருக்கிறான் என்றார்.
அந்த படம் யாருடையது? என்று நிபுணர் கேட்டார்.
பொறுப்பாளர் சிரிக்க தொடங்கினார். அது யாருமில்லை ஒரு சாதாரண பெண். அவன் அவளை காதலித்தான். ஆனால் இருவரும் வேறு வேறு சாதிகளை சார்ந்திருந்தபடியால் அந்த பெண்ணின் தந்தை மறுத்து விட்டார். இவனுக்கு பைத்தியம் பிடித்து விட்டது. அந்த பெண் ஒரு தெய்வமாகி விட்டாள். கிடைக்க முடியாமற் போனதால் ஒரு சாதாரண பெண் தெய்வமாகி விட்டாள். இப்போது அவன் இந்த பிறவியில் நடக்காத ஒன்று பிரார்த்தனையின் மூலம் அடுத்த பிறவியிலாவது நடக்கும் என்று பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறான்.
இந்த மாதிரி ஒரு கேஸை நான் பார்த்ததேயில்லை என்றார் நிபுணர்.

அடுத்த அறையில் மற்றொரு மனிதன் தனது தலையை சுவரில் மோதி கொண்டிருந்தான். அவனை இரண்டு காவலாளிகள் பிடித்து கொண்டிருந்தனர்.
இவனுக்கு என்னவாயிற்று? ஏன் இவன் தனது தலையை சுவரில் மோதி கொள்கிறான்? என்றார் மன நல நிபுணர்.
இவன்தான் அந்த பெண்ணை திருமணம் செய்தவன் என்றார் விடுதி பொறுப்பாளர்.

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Dec 18, 2012 11:52 pm

ஒரு பெண் இருவரின் வாழ்க்கை பாழானது நல்ல கதை

கதையை நகைச்சுவை தலைப்பின் கீழ் பதிந்துள்ளீர்கள் சரியான தலைப்பின் கீழ் பதியவும்

ஓஷோவின் குட்டி கதைகள்  Mஓஷோவின் குட்டி கதைகள்  Uஓஷோவின் குட்டி கதைகள்  Tஓஷோவின் குட்டி கதைகள்  Hஓஷோவின் குட்டி கதைகள்  Uஓஷோவின் குட்டி கதைகள்  Mஓஷோவின் குட்டி கதைகள்  Oஓஷோவின் குட்டி கதைகள்  Hஓஷோவின் குட்டி கதைகள்  Aஓஷோவின் குட்டி கதைகள்  Mஓஷோவின் குட்டி கதைகள்  Eஓஷோவின் குட்டி கதைகள்  D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Wed Dec 19, 2012 2:55 am

இந்த கதையிலிருந்து என்ன தெரிகிறது?

காதலால் பாதிக்கப்படுவது ஆண்களே, பெண்கள் எந்தவிதத்திலும் பாதிக்கப்படுவத்ல்லை.

நேர்மையே பலம்
ஓஷோவின் குட்டி கதைகள்  5no
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Wed Dec 19, 2012 6:25 am

அகிலன் wrote:இந்த கதையிலிருந்து என்ன தெரிகிறது?

காதலால் பாதிக்கப்படுவது ஆண்களே, பெண்கள் எந்தவிதத்திலும் பாதிக்கப்படுவத்ல்லை.

இதை நான் ஏற்று கொள்கிறேன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Dec 19, 2012 8:47 am

Muthumohamed wrote:ஒரு பெண் இருவரின் வாழ்க்கை பாழானது நல்ல கதை

கதையை நகைச்சுவை தலைப்பின் கீழ் பதிந்துள்ளீர்கள் சரியான தலைப்பின் கீழ் பதியவும்
நம்ம நெலம சிரிச்ச பொழப்புன்னு தான் நகைச்சுவை பகுதியில் இருக்கு முகம்மத் புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Dec 19, 2012 8:48 am

அப்துல் wrote:
அகிலன் wrote:இந்த கதையிலிருந்து என்ன தெரிகிறது?
காதலால் பாதிக்கப்படுவது ஆண்களே, பெண்கள் எந்தவிதத்திலும் பாதிக்கப்படுவத்ல்லை.
இதை நான் ஏற்று கொள்கிறேன்
ஆமோதித்தல் சிரிப்பு சிப்பு வருது

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Dec 19, 2012 9:18 am

அகிலன் wrote:இந்த கதையிலிருந்து என்ன தெரிகிறது?

காதலால் பாதிக்கப்படுவது ஆண்களே, பெண்கள் எந்தவிதத்திலும் பாதிக்கப்படுவத்ல்லை.

உங்கள் கருத்தையே நானும் ஆமோதித்தல்

ஓஷோவின் குட்டி கதைகள்  Mஓஷோவின் குட்டி கதைகள்  Uஓஷோவின் குட்டி கதைகள்  Tஓஷோவின் குட்டி கதைகள்  Hஓஷோவின் குட்டி கதைகள்  Uஓஷோவின் குட்டி கதைகள்  Mஓஷோவின் குட்டி கதைகள்  Oஓஷோவின் குட்டி கதைகள்  Hஓஷோவின் குட்டி கதைகள்  Aஓஷோவின் குட்டி கதைகள்  Mஓஷோவின் குட்டி கதைகள்  Eஓஷோவின் குட்டி கதைகள்  D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Dec 19, 2012 9:19 am

யினியவன் wrote:
Muthumohamed wrote:ஒரு பெண் இருவரின் வாழ்க்கை பாழானது நல்ல கதை

கதையை நகைச்சுவை தலைப்பின் கீழ் பதிந்துள்ளீர்கள் சரியான தலைப்பின் கீழ் பதியவும்
நம்ம நெலம சிரிச்ச பொழப்புன்னு தான் நகைச்சுவை பகுதியில் இருக்கு முகம்மத் புன்னகை

அதுவும் சரி தான்

ஓஷோவின் குட்டி கதைகள்  Mஓஷோவின் குட்டி கதைகள்  Uஓஷோவின் குட்டி கதைகள்  Tஓஷோவின் குட்டி கதைகள்  Hஓஷோவின் குட்டி கதைகள்  Uஓஷோவின் குட்டி கதைகள்  Mஓஷோவின் குட்டி கதைகள்  Oஓஷோவின் குட்டி கதைகள்  Hஓஷோவின் குட்டி கதைகள்  Aஓஷோவின் குட்டி கதைகள்  Mஓஷோவின் குட்டி கதைகள்  Eஓஷோவின் குட்டி கதைகள்  D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Wed Dec 19, 2012 9:20 am

யினியவன் wrote:
அப்துல் wrote:
அகிலன் wrote:இந்த கதையிலிருந்து என்ன தெரிகிறது?
காதலால் பாதிக்கப்படுவது ஆண்களே, பெண்கள் எந்தவிதத்திலும் பாதிக்கப்படுவத்ல்லை.
இதை நான் ஏற்று கொள்கிறேன்
ஆமோதித்தல் சிரிப்பு சிப்பு வருது

பாதிப்பு ரொம்ப அதிகம் போல தெரியுதே!

ஓஷோவின் குட்டி கதைகள்  Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Dec 19, 2012 9:26 am

உளியா இருந்து அடி வாங்கினாதான்
குடும்பம் எனும் சிற்பத்தை வடிக்க முடியும்
(இலவச இணைப்பு கண்ணீர் வடிப்பும்) புன்னகை

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக