புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாட்டி சுட்ட வடை,,,,,திரைக் கதை Poll_c10பாட்டி சுட்ட வடை,,,,,திரைக் கதை Poll_m10பாட்டி சுட்ட வடை,,,,,திரைக் கதை Poll_c10 
21 Posts - 66%
heezulia
பாட்டி சுட்ட வடை,,,,,திரைக் கதை Poll_c10பாட்டி சுட்ட வடை,,,,,திரைக் கதை Poll_m10பாட்டி சுட்ட வடை,,,,,திரைக் கதை Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாட்டி சுட்ட வடை,,,,,திரைக் கதை Poll_c10பாட்டி சுட்ட வடை,,,,,திரைக் கதை Poll_m10பாட்டி சுட்ட வடை,,,,,திரைக் கதை Poll_c10 
63 Posts - 64%
heezulia
பாட்டி சுட்ட வடை,,,,,திரைக் கதை Poll_c10பாட்டி சுட்ட வடை,,,,,திரைக் கதை Poll_m10பாட்டி சுட்ட வடை,,,,,திரைக் கதை Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
பாட்டி சுட்ட வடை,,,,,திரைக் கதை Poll_c10பாட்டி சுட்ட வடை,,,,,திரைக் கதை Poll_m10பாட்டி சுட்ட வடை,,,,,திரைக் கதை Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
பாட்டி சுட்ட வடை,,,,,திரைக் கதை Poll_c10பாட்டி சுட்ட வடை,,,,,திரைக் கதை Poll_m10பாட்டி சுட்ட வடை,,,,,திரைக் கதை Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாட்டி சுட்ட வடை,,,,,திரைக் கதை


   
   
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Dec 30, 2012 3:15 pm

Disclaimer:இந்த பதிவுவை படித்து யாராவது உங்கள் மனக்கண்ணில் தோன்றினால் நான் பொறுப்பல்ல


ப்ரோடியூசர் சார், தமிழ்சினிமாவுக்கான ஃபார்முலாவோடு இப்ப கதையை ரீமேக் பண்ணியிருக்கேன் கதைய முழுசா கேளுங்க,





கதாநாயகி பாட்டி (வயது: பாட்டி வயது; தொழில்: வடை சுடுவதுஜாலி தனது சக நண்பிகளுடன் முதியோர் கல்வித்திட்டத்தில் catering collegeல் படிக்கிறார். கல்லூரிக்கு போகும் போது பாட்டிக்கு ஒரு இன்ரோ-சாங் (ஸ்டர்ட் மியூசிக்)

வடைக்கார பாட்டி நீ வடைக்கார பாட்டி
உளுந்த மாவ தட்டி நீ சுட்டதெல்லாம் ப்யூட்டி
வாழக்காய வெட்டி நீ சமைச்சதெல்லாம் டேஸ்டி
உனக்கு யாரு போட்டி நீ தான்யெங்கள் வாத்தி...
இந்த பாட்டிக்கு இன்னும் கல்யாணமே ஆகலை ஏன்னு கேட்கையில ஒரு


~~~~~Flash-back~~~~~~
அப்ப இந்த பாட்டி கைகுழந்தையாயிருக்கையில இவங்களோட பாட்டி சுட்ட வடைய ஒரு காக்கா கவ்வி கிட்டு போயிருச்சு, அன்னையிலயிருந்து காக்காவ பிடிக்காத ஒருத்தரத்தான் கல்யாணம் பண்ணுவேனு தேடித் தேடி இப்படி வயசாயிருச்சு
~~~~~~~~~Back to the story~~~~~~~~~~~
அப்ப பக்கத்திலயிருந்த முனியமா பாட்டி சொல்றாங்க "கவலை படாத உனக்குனு ஒருத்தர் பிறக்காமல போயிருவாரு"னு சொல்லையில தாத்தாவுக்கு என்ட்ரி கொடுக்குறோம். மதுரையில் {நோட் பண்ணிகோங்க} ஒரு கோயில் தெருல வடை சாப்பிடவருது ஒரு காக்கா {இங்க காக்கா-வடை,காக்கா-தாத்தா, தாத்தா-வடை ஒரு க்லோசப்} உடனே தண்ணிக் குழாய் பைப்ப பிடிங்கி காக்காமேல எறியுறாரு தாத்தா, வடை எடுக்க வந்த காக்கா சட்னியாயிருச்சு, வடையை தாத்தா சாப்பிட்றாரு. அங்க தாத்தா என்ட்ரி சாங்

இவன் தலையைப்பாரு ஒளிவட்டம்
இவன் கண்ணப்பாரு மின்னோட்டம்
இவன் நடையைப்பாரு புலிக்கூட்டம்
இவன் பாடினா hit பறந்தா height
பகைச்சா fight புடுச்சா quite ...-----

பாட்டு முடிஞ்சவுடனே, அந்த வடை காக்காவுக்குத்தான் படையல் வச்ச வடைனு சொல்லி வீட்டிலயிருக்கிறவுங்கயெல்லாம்(தம்பி குடும்பம்) சேர்ந்து தாத்தாவ( இவருக்கும் கல்யாணமாகலை) விரட்டிருறாங்க. 'வடை சாப்பிட்டதுக்கு விரட்றேங்களா! வடை சுட தெரிஞ்ச ஆள கல்யாணம் பண்ணி நிறைய வடை சாப்ட்டுகிறேன்' னு வீர வசனம் பேசிட்டு வீட்டைவிட்டு வெளியே வந்திருறாரு. சென்னையில ஒரு ஸ்டார் ஹோட்டல்ல வேலைக்கு சேர்ராரு.

இட்லி மாவும் தோசை மாவும் ஒன்னு
அத அறியாதவன் கண்ணுரெண்டும் புண்ணு
கல்லாபொட்டிய காசஎடுத்து எண்ணு
அஞ்சு பூரி ஆறு பூரி வாங்கித் தின்னு

அப்படின்னு ஒரு ஜாலி பாட்டு. அந்த ஹோட்டலுக்கு நம்ம பாட்டி காலேஜ் மூலமா Industrial visitக்கு வாராங்க, அப்ப ஒரு காக்கா அவுங்க வந்த வண்டியில எச்சம் போட்டிருச்சு. அதை மூனாவது மாடியிலயிருந்து பார்த்த தாத்தா ஒரு தண்ணி பாட்டிலை தூக்கியெறிய, அது தெருவிளக்குல பட்டு மூடிகழண்டு காக்காமேல பட்டு தண்ணியெல்லாம் கீழகொட்டி(அது வண்டிய கழுவி விட்டிரும்) காக்கா பறக்க நினைக்கையில தண்ணி பாட்டில சிக்கி அதுபறந்து போயி தாத்தா காலவிழுந்து செத்துரும். இதைபார்த்த பாட்டிக்கு தாத்தாமேல ப்ரியம் வரும். ஹோட்டல்ல தாத்தா எல்லாருக்கும் லட்டு பரிமாறையில பாட்டிக்கு ஒரு ட்ரீம் சாங்-ரீமிக்ஸ்

"கண்களிரண்டால்
உன் கண்களிரண்டால் .."

(அடுத்து தான் தெரியுமில லட்டை வைக்கையில மாத்தி மாத்தி வைப்பாங்கணு). இப்படியே ஒரு நட்பு இருவருக்கும் வருது. பாட்டி படிச்சு முடிச்சதும் தனியா ஒரு வடைக்கடை போட்டு, ரோம்ப நேரம் கஷ்டப்பட்டு முழுசா ஒரு வடையை சுட்டிருச்சு பாட்டி. அப்ப அந்தப்பக்கம் பசியோடு வந்த காக்கா ஒரு தண்ணி குட்டையப்பார்குது ஆனா தண்ணி வாய்க்கு எட்டல. வேற வழியில்லாம பாட்டி சுட்ட வடையை எடுக்க அந்த காக்கா வருது, பாட்டிக்கு ஒரே பயம் "காப்பாத்துங்க! காப்பாதுங்க!"னு பாட்டி கத்த, பக்கதிலையே நம்ம தாத்தாவும் வராரு,{வடை-தாத்தா-காக்கா ஒரு க்ளோசப்). அங்க ஒரு ட்விஸ்ட் காக்காவுக்கு பதில வடையை திருடிட்டு தாத்தா ஒடிருறாரு. இங்க பாட்டிக்கு ஒரு சோகப்பாட்டு,


ஆட்டியெடுத்த மாவை
ஊத்தி பொருச்ச நெய்யில்
தட்டிதட்டி போட்டேன் காரமாக
தாத்தாவந்து எடுத்தாரே ஓரமாக
வடை போச்சே! வடை போச்சே!

பாட்டு முடிஞ்ச நேரத்தில தாத்தா கஷ்டப்பட்டு வடைய கடுச்சுப் பார்க்கிறாரு{ஏன்னா பல்லெல்லாம் வீக்} அவரால முடியலை, ஆசை ஆசைய திருடிட்டுவந்த வடைய 'சீ! சீ இந்த வடை கசக்குனு' காக்கா மேலயே தூக்கிப் போடுறாரு, அந்த வடையை காக்கா எடுத்து அந்த தண்ணிக் குட்டையில் போட்டு{கல்ல போட்டமாதிரி} தண்ணிய குடிச்சுட்டு பறந்து போயிருச்சு. இதைப் பார்த்த பாட்டிக்கு காக்காமேலயிருந்த கோபமெல்லாம் போயிருச்சு. தாத்தாக்கு பல்லு போனதால வடை ஆசையேபோயிருச்சு. பாட்டிக்கிட்ட 'நான் காக்காய விரட்டத்தான் வடை எடுத்துட்டு ஓடினேனு' ஒரு பொய்ய சொல்லி அறுவதாம் கல்யாணம் பண்ணிக்கிறார்.அப்படியே சுபம்னு போர்டு வைக்கிறோம்.

எப்படி சார் படம்[

நன்றி: நீச்சல்கரன்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Dec 30, 2012 3:16 pm

படமும் சூப்பர் வடை கதை சுட்ட விதமும் சூப்பர்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Dec 30, 2012 3:20 pm

ஹைய்யோ ஹைய்யோ பாலா சார் இது உங்க சொந்த படைப்பு மாதிரி தான் எனக்கு தெரியுது சூப்பருங்க சிரிப்பு சிப்பு வருது




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sun Dec 30, 2012 3:22 pm

இதை படிச்சதும் எல்லோருக்கும் என் நினைவு தான் வரும் சோகம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Dec 30, 2012 3:29 pm

சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு
சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

பாலா சார் ...பாட்டு நடைய பார்த்தாலே தெரியுது...
அந்தத் திரைக்கதை ஆசிரியர் நீங்கதான்னு...
சும்மா சொல்லக்கூடாது சூப்பர் கற்பனை...
வடிய போட்டு காக்கா தண்ணி குடிச்சது அருமை...

ஆமா...அந்தப் பாட்டி...இந்தப் பாட்டியா?....
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி



பாட்டி சுட்ட வடை,,,,,திரைக் கதை 224747944

பாட்டி சுட்ட வடை,,,,,திரைக் கதை Rபாட்டி சுட்ட வடை,,,,,திரைக் கதை Aபாட்டி சுட்ட வடை,,,,,திரைக் கதை Emptyபாட்டி சுட்ட வடை,,,,,திரைக் கதை Rபாட்டி சுட்ட வடை,,,,,திரைக் கதை A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Dec 30, 2012 3:29 pm

யினியவன் wrote:ஹைய்யோ ஹைய்யோ பாலா சார் இது உங்க சொந்த படைப்பு மாதிரி தான் எனக்கு தெரியுது சூப்பருங்க சிரிப்பு சிப்பு வருது

சந்தேகமே வேண்டாம் அண்ணா...சாட்சாத் பாலா சார்தான்...



பாட்டி சுட்ட வடை,,,,,திரைக் கதை 224747944

பாட்டி சுட்ட வடை,,,,,திரைக் கதை Rபாட்டி சுட்ட வடை,,,,,திரைக் கதை Aபாட்டி சுட்ட வடை,,,,,திரைக் கதை Emptyபாட்டி சுட்ட வடை,,,,,திரைக் கதை Rபாட்டி சுட்ட வடை,,,,,திரைக் கதை A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Dec 30, 2012 3:39 pm

ஹையையோ..............முடியலை.சிரிப்பை அடக்க முடியலை....... உங்களால் இன்று ஓசிலேயே ஒரு காமெடி படம் பார்த்துட்டேன்........... புன்னகை

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Dec 30, 2012 3:43 pm

ஜாஹீதாபானு wrote:இதை படிச்சதும் எல்லோருக்கும் என் நினைவு தான் வரும் சோகம்

சிப்பு வருது சிரிப்பு ஆமோதித்தல்



பாட்டி சுட்ட வடை,,,,,திரைக் கதை 224747944

பாட்டி சுட்ட வடை,,,,,திரைக் கதை Rபாட்டி சுட்ட வடை,,,,,திரைக் கதை Aபாட்டி சுட்ட வடை,,,,,திரைக் கதை Emptyபாட்டி சுட்ட வடை,,,,,திரைக் கதை Rபாட்டி சுட்ட வடை,,,,,திரைக் கதை A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Dec 30, 2012 3:44 pm

ரா.ரா3275 wrote:
ஜாஹீதாபானு wrote:இதை படிச்சதும் எல்லோருக்கும் என் நினைவு தான் வரும் சோகம்

சிப்பு வருது சிரிப்பு ஆமோதித்தல்

உண்மையை உண்மையாக ஒப்பு கொண்டார்கள் பாட்டி அவர்கள்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக