புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேவையா ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்? Poll_c10தேவையா ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்? Poll_m10தேவையா ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்? Poll_c10 
56 Posts - 50%
heezulia
தேவையா ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்? Poll_c10தேவையா ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்? Poll_m10தேவையா ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்? Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
தேவையா ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்? Poll_c10தேவையா ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்? Poll_m10தேவையா ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்? Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
தேவையா ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்? Poll_c10தேவையா ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்? Poll_m10தேவையா ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்? Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
தேவையா ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்? Poll_c10தேவையா ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்? Poll_m10தேவையா ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்? Poll_c10 
1 Post - 1%
Guna.D
தேவையா ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்? Poll_c10தேவையா ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்? Poll_m10தேவையா ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்? Poll_c10 
1 Post - 1%
Shivanya
தேவையா ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்? Poll_c10தேவையா ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்? Poll_m10தேவையா ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தேவையா ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்? Poll_c10தேவையா ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்? Poll_m10தேவையா ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்? Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
தேவையா ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்? Poll_c10தேவையா ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்? Poll_m10தேவையா ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்? Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
தேவையா ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்? Poll_c10தேவையா ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்? Poll_m10தேவையா ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்? Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
தேவையா ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்? Poll_c10தேவையா ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்? Poll_m10தேவையா ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்? Poll_c10 
12 Posts - 2%
prajai
தேவையா ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்? Poll_c10தேவையா ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்? Poll_m10தேவையா ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தேவையா ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்? Poll_c10தேவையா ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்? Poll_m10தேவையா ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்? Poll_c10 
9 Posts - 2%
Guna.D
தேவையா ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்? Poll_c10தேவையா ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்? Poll_m10தேவையா ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்? Poll_c10 
4 Posts - 1%
Jenila
தேவையா ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்? Poll_c10தேவையா ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்? Poll_m10தேவையா ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்? Poll_c10 
4 Posts - 1%
jairam
தேவையா ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்? Poll_c10தேவையா ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்? Poll_m10தேவையா ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்? Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
தேவையா ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்? Poll_c10தேவையா ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்? Poll_m10தேவையா ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேவையா ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்?

nandagopal.d
nandagopal.d
பண்பாளர்

பதிவுகள் : 182
இணைந்தது : 15/11/2012

Postnandagopal.d Mon Dec 31, 2012 11:31 am

தேவையா ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்? Images?q=tbn:ANd9GcSS3hxuLnmbgq-04W1G0oGndZKYCRjs_JqSrG9bMxiLrJesmaeu

இன்றைய இரவின் இறுதியில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் என்ற கலாச்சாரம் ஓன்று இருக்கு.அது வந்து விட்டலே இரவு முழுவதும் விழித்து கொண்டு சுண்ணாம்பில் புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று சொல்லி எழுதி வைத்து ரோட்டையே நாற வைத்து பின்பு கைபேசி கையில் எடுத்து மேமொரியில் இருக்கும் எல்லா எண்ணுக்கும் ஆங்கில் புத்தாண்டு வாழ்த்துக்களை அனுப்பி அந்த நபர்களை தொல்லை செய்தும் ,சரக்கடிக்கும் நண்பர்களும் போதையில் சந்தோஷமான நண்பர்களும் பண்ணும் அலப்பரை தாங்க முடியாதுமணி பனிரெண்டு ஆனவுடன் பெரும் கூச்சல் போட்டு கொண்டும் . போகும் வரும் முன் பின் தெரியாத நபர்கள்களிடம் எல்லாம் "Happy New Year" சொல்லி சந்தோஷ கூச்சலில் எல்லாம் மாமன் மச்சான் ஆகி விடுகின்றனர்.டாஸ்மாக் கடைகளில் கொடிகட்டிகப்பறக்கும் வியாபாரமும் அரை குறை ஆடைகளின் நடனங்களைத் தவிர வேறு என்னதான் இந்த கொண்டாட்டங்களில் கிடைத்தது?போதையில் இருந்து இதில் தான் ஆரம்பிக்கும் சில பழக்கங்களை பற்றி போதையில் சபதம் எடுக்கும் பழக்கம் நண்பர்களின் மத்தியில் இந்த வருட கடைசியில் எல்லா கெட்ட பழக்கங்களையும் விட்டு விடுவேன் என்று சபதம் எடுத்த எனக்கு தெரிந்த ஒரு நபர்,அந்த பழக்கம் வந்த ஆண்டுகளில் அதிகம்தான் ஆகியது.கேட்டால் கவலை யாக இருக்கு அதனால்தான் என்கிறனர்.புகை பிடித்து நூரையிரல் புற்று நோய் வந்து இந்த வருடம் படாத பாடு பட்டு கொண்டு இருக்கிறார் அந்த நபர்.வருடாவருடம் சபதம் செய்த நபர்தான் இவர்.நண்பர்களுக்கு நான் சொல்லுவது என்னவென்றால் சபதம் செய்து தோற்பதை விட நாம் சுய கட்டு பட்டுடன் நம் குடும்பத்தை எண்ணி அந்த பழக்கத்தை விடுவது உத்தமம்.இனி வரும் காலங்களாவது எதாவது மாறுதல் ஏற்பட இருக்குமா பார்போம்.
எல்லாருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் இதை தவிர என்ன சொல்ல?

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Dec 31, 2012 12:06 pm

என்ன செய்வது தமிழனுக்கு தமிழ் புத்தாண்டு என்றாலே கசக்குகின்றது

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Dec 31, 2012 12:36 pm

நான் கூட இந்த புத்தாண்டுக்கு போன வருஷம் மாதிரியே இந்த வருஷமும் எதுவும் உருப்படியாக பண்ண கூடாதுன்னு உறுதிமொழி எடுத்திருக்கேன்

ஈகரை தமிழ் களஞ்சியம் தேவையா ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Dec 31, 2012 12:44 pm

ஆங்கில மொழி ஒரு உலகப் பொதுமொழி. ரோமன் எண்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட நாள் காட்டியாக விளங்குகிறது ஆங்கிலப்புத்தாண்டு. இதனை மதம், மொழி, நிறம் வேறுபாடின்றி கொண்டு சிறப்பிபதில் தவறில்லை. ஆனால் கொண்டாட்டம் என்ற பெயரில் தமது நாட்டின் அடிப்படை கலாசாரத்தை மறந்து தவறான வழிகளில் இறங்குவது முற்றிலும் அருவறுப்பானது.

கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Dec 31, 2012 1:20 pm

காலண்டருக்கு மட்டும் தேவை நமக்கு தேவை இல்லை என்று நினைக்கிறேன்

தேவையா ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்? Mதேவையா ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்? Uதேவையா ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்? Tதேவையா ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்? Hதேவையா ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்? Uதேவையா ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்? Mதேவையா ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்? Oதேவையா ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்? Hதேவையா ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்? Aதேவையா ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்? Mதேவையா ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்? Eதேவையா ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்? D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Dec 31, 2012 1:23 pm

கா.ந.கல்யாணசுந்தரம் wrote:ஆங்கில மொழி ஒரு உலகப் பொதுமொழி. ரோமன் எண்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட நாள் காட்டியாக விளங்குகிறது ஆங்கிலப்புத்தாண்டு. இதனை மதம், மொழி, நிறம் வேறுபாடின்றி கொண்டு சிறப்பிபதில் தவறில்லை. ஆனால் கொண்டாட்டம் என்ற பெயரில் தமது நாட்டின் அடிப்படை கலாசாரத்தை மறந்து தவறான வழிகளில் இறங்குவது முற்றிலும் அருவறுப்பானது.
ஆமோதித்தல்

எந்த மொழி மதம் நாடு சார்ந்ததாய் இருந்தாலும் கொண்டாட்டங்கள் வரவேற்கத் தக்கதுதான். கொண்டாட்டங்கள் அளவுக்கு மீறி திண்டாட்டத்தை கிளப்பாமல் இருக்கும் வரை மகிழ்ச்சியே

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Mon Dec 31, 2012 1:23 pm

balakarthik wrote:நான் கூட இந்த புத்தாண்டுக்கு போன வருஷம் மாதிரியே இந்த வருஷமும் எதுவும் உருப்படியாக பண்ண கூடாதுன்னு உறுதிமொழி எடுத்திருக்கேன்

என் இனமையா நீர் அய்யோ, நான் இல்லை

அன்புடன்
சின்னவன்

Sivakali
Sivakali
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 26
இணைந்தது : 28/12/2012

PostSivakali Mon Dec 31, 2012 1:31 pm

பெத்த தாய்க்கு பழைய சோறு கூட போடல( தமிழ்) பக்கத்து வீட்டுக்காரிக்கு பிரியாணி வாங்கி கொடுக்குறாங்களாம்( அந்நிய மூலங்களுக்கு முன் உரிமை)

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Dec 31, 2012 3:26 pm

எந்த மொழி மதம் நாடு சார்ந்ததாய் இருந்தாலும் கொண்டாட்டங்கள் வரவேற்கத் தக்கதுதான். கொண்டாட்டங்கள் அளவுக்கு மீறி திண்டாட்டத்தை கிளப்பாமல் இருக்கும் வரை மகிழ்ச்சியே

கொண்டாட்டம் என்ற பெயரில் வண்டாட்டம் சுற்றி திண்டாடுவதை விட சும்மா இருப்பது மேல்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Dec 31, 2012 6:54 pm

கொண்டாடுவது தவறில்லை.அது பலருக்கு திண்டாட்டமாக அமைந்துவிடாமல் இருந்தால் நலம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக