புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம் Poll_c10காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம் Poll_m10காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம் Poll_c10 
64 Posts - 58%
heezulia
காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம் Poll_c10காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம் Poll_m10காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம் Poll_c10 
41 Posts - 37%
mohamed nizamudeen
காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம் Poll_c10காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம் Poll_m10காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம் Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம் Poll_c10காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம் Poll_m10காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம் Poll_c10காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம் Poll_m10காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம் Poll_c10 
106 Posts - 60%
heezulia
காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம் Poll_c10காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம் Poll_m10காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம் Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம் Poll_c10காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம் Poll_m10காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம் Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம் Poll_c10காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம் Poll_m10காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம் Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Mon Jan 14, 2013 10:03 pm

மரங்கள் அடர்ந்த நிலப்பகுதி காடு என்று அழைக்கப்படுகிறது. தமிழில் வனம் , கானகம் , அடவி , புறவு , பொதும்பு போன்ற பல சொற்களால் இது குறிக்கப்படுகிறது. தற்போதைய நிலையில் புவி மேற்பரப்பின் 9.4% அல்லது மொத்த நிலப்பரப்பின் ஏறத்தாழ 30% காடுகளினால் மூடப்பட்டுள்ளது. முன்னர் காடுகள் நிலப்பரப்பின் 50% வரை மூடியிருந்ததாக மதிப்பிட்டுள்ளனர். உலகின் பல பகுதிகளிலுமுள்ள காடுகள்காற்றிலுள்ள கரியமில வாயுவை உட்கொள்கின்றன. உயிர்க்கோளத்தில் முக்கியமான அம்சமாக விளங்கும் காடுகள், பல உயிரினங்களுக்குப் புகலிடமாக விளங்குகின்றன. காடுகள் வெள்ளப்பெருக்கைக் கட்டுப்படுத்துவதுடன் மண் அரிப்பையும் தடுக்கின்றன. காடுகளில் பல வகைகள் உண்டு.
:-
தாசுமேனியாவில் உள்ள மிதவெப்பவலய மழைக்காடு:
காடுகளை, மரங்களை அடிப்படையாகக் கொண்டே வகைப்படுத்துவது வழமை எனினும், காட்டுச் சூழல்மண்டலம் , பல்வேறு வகையான விலங்குகள் , நுண்ணுயிர்கள் போன்றவற்றையும் உள்ளடக்குகின்றன. அத்துடன், ஆற்றல் சுற்றோட்டம், உணவு வட்டம் போன்ற இயற்பியல் மற்றும் வேதியியல் சார்ந்த செயற்பாடுகளும் இதற்குள் அடங்குவன. சதுப்பு நிலக்காடுகள், பசுமை மாறாக்காடுகள், இலையுதிர் காடுகள், ஊசியிலைக் காடுகளின் சில வகைகளாகும்.
:-
வெப்பமண்டலக் காடுகள்:
உலகில் வாழும் 50 சதவீத உயிரினங்களுக்கு உறைவிடமாக விளங்குகின்றன
பிரேசில் நாட்டில் உள்ள அமேசான் மழைக்காடு
காடுகள் பல்வேறு தளங்களால் ஆன அமைப்புக் கொண்டவை. இவற்றில் மரங்களின் மேல் பகுதிகளால் ஆன மேல்தளமும், உயரம் குறைந்த தாவரங்களினால் ஆன கீழ்த்தளமும் அடங்கும். சிக்கல்தன்மை கூடிய காடுகளில் ஐந்து தளங்கள்வரைஇருக்கும். மிகவும் உயரத்தில் உள்ள மேல்தளம் உயர் மரங்களின் மேற்பகுதிகளால் ஆனது. அதற்குச் சற்றுக் கீழுள்ள தளம் நடுத்தர உயரம் கொண்ட சிறு மரங்களால் ஆனது. அதற்குஅடுத்த தளம் உயரம் குறைவான குறு மரங்களினால் அமையப் பெற்றது. மேலிருந்து நான்காவது நிலையில் உள்ள தளம் செடிவகைகளைக் கொண்டிருக்கும். ஐந்தாவதான நிலத்தளம் புல் , பூண்டுகளினால் ஆனது. நான்காவது, ஐந்தாவது தளங்கள் முறையே செடித்தளம் , பூண்டுத்தளம் எனவும் குறிப்பிடப்படுவது உண்டு. சில வேளைகளில் நில மட்டத்தில் பாசிகளைக் கொண்டஒரு தளமும் இருப்பது உண்டு.
:-
வளம் மிகுந்த நிலப்பகுதிகளில் அமைந்த பெருங்காடுகளிலேயே ஐந்து தளங்களைத் தெளிவாகக் காண முடியும். வளம் குறைந்த பகுதிக் காடுகளில் பெரும்பாலும் மேல்தளம், கீழ்த்தளம், நிலத்தளம் என மூன்று தளங்களையே இனங்காண முடியும். வளமற்ற வரண்ட பகுதிகளில் உள்ள காடுகள் சிலவற்றில் தளங்களைத் தெளிவாக இனங்கண்டுகொள்ள முடியாத வகையில் இடைப்பட்ட நிலைகளிலும் தாவரங்கள் இருப்பதைக் காணலாம்.
:-
சுவிட்சர்லாந்தின் அல்ப்சு தேசியப் பூங்கா பகுதியில் உள்ள ஊசியிலைக் காடு:
மரங்கள் வளர்வதற்கு உகந்த எல்லாப் பகுதிகளிலும் காடுகளைக் காண முடியும். அடிக்கடி தீப்பிடிக்கும் வாய்ப்புள்ள இடங்களையும், மனித நடவடிக்கைகளினால் மாற்றங்களுக்கு உள்ளான சூழல் கொண்ட இடங்களையும், வேறுவகையில் பாதிப்புகளுக்கு உள்ளான இடங்களையும் தவிர்த்து, மரம் வளர் எல்லைக்கோட்டுக்கு உட்பட்ட எல்லா உயரங்களிலும் காடுகள்உள்ளன. 10° வடக்கில் உள்ள குறுக்குக் கோட்டுக்கும், புவிமையக் கோட்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள காடுகள் பெரும்பாலும் வெப்பவலய மழைக்காடுகளும் , 53° வடக்கு 67° வடக்கு ஆகிய குறுக்குக் கோடுகளுக்கு இடைப்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள காடுகள் வடதுருவப்புலக் காடுகளும் ஆகும். பொது விதியாக பூக்கும் தாவர வகைகளைக் கொண்ட அகன்ற இலைக் காடுகளில் , வித்துமூடியிலித் தாவர வகைகளைக் கொண்ட ஊசியிலைக் காடுகளில் இருப்பதிலும் பார்க்கக் கூடுதலான இனங்களைக் காணமுடியும். எனினும் இதற்கு விதிவிலக்குகளும் உள்ளன.
:-
காடுகளைப் பல்வேறு வழிகளில்வகைப்பாடு செய்துள்ளனர். அவற்றுள் ஒன்று காடுகள் அமைந்துள்ள உயிர்ச்சூழலை அடிப்படையாகக் கொண்டது. இந்த் வகைப்பாட்டில் அக் காடுகளில் உள்ள முதன்மையான தாவர வகைகளின் இலைகளின் இருப்பு நிலையும் (பசுமையிலைத் தாவரம், இலையுதிர் தாவரம்) கவனத்தில் கொள்ளப்படுகிறது.இன்னொரு முறையிலான வகைப்பாடு காட்டிலுள்ள முதன்மை இனங்கள் அகன்ற இலைத் தாவரங்களா, ஊசியிலைத்தாவரங்களா என்பதை அடிப்படையாகக் கொண்டது.
:-
மடகாசுக்கரில் உள்ள அடர்த்தியற்ற ஒரு காடு.
பலரும் பல்வேறு வகைப்பாட்டுமுறைகளை முன்மொழிந்திருந்தாலும், எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக எதுவும் அமையவில்லை. ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம் , உலகக் காப்புக் கண்காணிப்புமையம் என்பன இணைந்து உருவாக்கிய வகைப்பாடு பிற வகைப்பாடுகளை எளிமையாக்கி உருவாக்கியது ஆகும். இந்த முறை உலகின் காடுகளை 26 முதன்மை வகைகளாக வகைப்படுத்துகிறது. இது, காலநிலை வலயங்களையும், மரங்களின் வகைகளையும் கருத்தில் கொள்கிறது. இந்த 26 வகைகளையும், 6 பெரும் பிரிவுகளாக வகைப்படுத்தலாம். அவை:
:-
1. மிதவெப்ப ஊசியிலைக் காடுகள் ,
2. மிதவெப்ப அகலிலை மற்றும் கலப்பிலைக் காடுகள் ,
3. வெப்பவலய ஈரக் காடுகள் ,
4. வெப்பவலய வரண்ட காடுகள் ,
5. அடர்த்தியற்ற காடுகளும் புற்றரைக் காடுகளும் ,
6. வளர்ப்புக் காடுகள்
என்பன.
:-
நன்றி அறிவுலகம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jan 14, 2013 10:06 pm

நல்ல பகிர்வு பவுன்ராஜ்.

கொலை கொள்ளை கற்பழிப்பு இதெல்லாம் நடக்கும் இடம் நாடா? காடா? எந்த வகை என்று நானறியேன்!!!




Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Jan 14, 2013 10:40 pm

யினியவன் wrote:நல்ல பகிர்வு பவுன்ராஜ்.

கொலை கொள்ளை கற்பழிப்பு இதெல்லாம் நடக்கும் இடம் நாடா? காடா? எந்த வகை என்று நானறியேன்!!!


முன்னொரு காலத்தில் காட்டில் நடந்த சில செயல்கள் இப்போது நாட்டிலேயே நடக்க துவங்கி உள்ளது இனியவரே




காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம் Mகாடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம் Uகாடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம் Tகாடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம் Hகாடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம் Uகாடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம் Mகாடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம் Oகாடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம் Hகாடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம் Aகாடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம் Mகாடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம் Eகாடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக