புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எச்சரிக்கை!!!  எச்சரிக்கை!!!  பட்டியலில் உள்ள மருந்துகள் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்தவும்!! Poll_c10எச்சரிக்கை!!!  எச்சரிக்கை!!!  பட்டியலில் உள்ள மருந்துகள் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்தவும்!! Poll_m10எச்சரிக்கை!!!  எச்சரிக்கை!!!  பட்டியலில் உள்ள மருந்துகள் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்தவும்!! Poll_c10 
64 Posts - 50%
heezulia

55 Posts - 43%
mohamed nizamudeen
எச்சரிக்கை!!!  எச்சரிக்கை!!!  பட்டியலில் உள்ள மருந்துகள் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்தவும்!! Poll_c10எச்சரிக்கை!!!  எச்சரிக்கை!!!  பட்டியலில் உள்ள மருந்துகள் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்தவும்!! Poll_m10எச்சரிக்கை!!!  எச்சரிக்கை!!!  பட்டியலில் உள்ள மருந்துகள் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்தவும்!! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு

2 Posts - 2%
T.N.Balasubramanian
எச்சரிக்கை!!!  எச்சரிக்கை!!!  பட்டியலில் உள்ள மருந்துகள் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்தவும்!! Poll_c10எச்சரிக்கை!!!  எச்சரிக்கை!!!  பட்டியலில் உள்ள மருந்துகள் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்தவும்!! Poll_m10எச்சரிக்கை!!!  எச்சரிக்கை!!!  பட்டியலில் உள்ள மருந்துகள் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்தவும்!! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan

rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எச்சரிக்கை!!! எச்சரிக்கை!!! பட்டியலில் உள்ள மருந்துகள் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்தவும்!!

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Fri Jan 18, 2013 10:27 pm

எச்சரிக்கை!!!

எச்சரிக்கை!!!

பட்டியலில் உள்ள மருந்துகள் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்தவும்!!

அமெரிக்க உணவு மற்றும் மருந்துப் பொருட்களின் தரக் கட்டுப்பாட்டு அமைப்பான எஃப்.டி.ஏ. (FDA – Food and Drug Administration), கீழ்வரும் பொருள் சேர்ந்த மருந்துகள் அனைத்தையும், மீளப் பெற ஆலோசனை வழங்கியுள்ளது.

PHENYLPROPANOLAMINE

தற்போது, இந்தியா உட்பட அநேக நாடுகளில் விற்பனையாகும் குறிப்பிட்ட சில மருந்துகளில், PHENYLPROPANOLAMINE உள்ளது. இந்தியாவில் இந்த மருந்துகள் தற்போதும் விற்பனையாகின்றன. அதுவும், டாக்டரின் பிரிஸ்கிரிப்ஷன் இல்லாமல், மெடிக்கல் ஷாப்பில் வாங்கக்கூடிய மருந்துகள் இவை. குழந்தைகளுக்கான மருந்துகளும் இதில் அடக்கம்.

இதிலுள்ள பெரிய ஆபத்து என்னவென்றால், சாதாரண சளி, இருமல், காய்ச்சல் போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படும் சில மருந்துகள், மற்றும் சிரப்புகளில்கூட Phenylpropanolamine உள்ளது.

PHENYLPROPANOLAMINE சேர்க்கப்பட்ட மருந்துகளை உட்கொண்டால், 18-49 வயதான பெண்களுக்கு hemorrhagic stroke (மூளையில் ரத்தக்கசிவு ஏற்படுவதால் ஏற்படும் செயலிழப்பு) ஏற்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து எஃப்.டி.ஏ. PHENYLPROPANOLAMINE உள்ள மருந்துகளை தவிர்க்குமாறு, அனைவருக்கும் (குழந்தைகள் உட்பட) எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியா உட்பட, அநேக நாடுகளில் கிடைக்கும் கீழ்வரும் மருந்துகளில் Phenylpropanolamine உள்ளது.

Acutrim Diet Gum Appetite Suppressant
Acutrim Plus Dietary Supplements
Acutrim Maximum Strength Appetite Control
Alka-Seltzer Plus Children’s Cold Medicine Effervescent
Alka-Seltzer Plus Cold medicine (cherry or orange)
Alka-Seltzer Plus Cold Medicine Original
Alka-Seltzer Plus Cold & Cough Medicine Effervescent
Alka-Seltzer Plus Cold & Flu Medicine
Alka-Seltzer Plus Cold & Sinus Effervescent
Alka-Seltzer Plus Night-Time Cold Medicine
BC Allergy Sinus Cold Powder
BC Sinus Cold Powder
Comtrex Flu Therapy & Fever Relief
Day & Night Contac 12-Hour Cold Capsules
Contac 12 Hour Caplets
Coricidin D Cold, Flu & Sinus
Dexatrim Caffeine Free
Dexatrim Extended Duration
Dexatrim Gelcaps
Dexatrim Vitamin C/Caffeine Free
Dimetapp Cold & Allergy Chewable Tablets
Dimetapp Cold & Cough Liqui-Gels
Dimetapp DM Cold & Cough Elixir
Dimetapp Elixir
Dimetapp 4 Hour Liquid Gels
Dimetapp 4 Hour Tablets
Dimetapp 12 Hour Extendtabs Tablets
Naldecon DX Pediatric Drops
Permathene Mega-16
Robitussin CF
Tavist-D 12 Hour Relief of Sinus & Nasal Congestion
Triaminic DM Cough Relief
Triaminic Expectorant Chest & Head
Triaminic Syrup Cold & Allergy
Triaminic Triaminicol Cold & Cough

இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு, எஃப்.டி.ஏ. இணையத்தளத்தின் லிங்க்கை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

http://www.fda.gov/Drugs/DrugSafety/InformationbyDrugClass/ucm150767.htm

நன்றி: ரிலாக்ஸ் பிளீஸ்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jan 18, 2013 10:30 pm

அடடா எவ்வளவு லிஸ்ட்ட கையில வச்சிட்டு அலையறது?

நன்றி பகிர்வுக்கு

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Fri Jan 18, 2013 10:36 pm

யினியவன் wrote:அடடா எவ்வளவு லிஸ்ட்ட கையில வச்சிட்டு அலையறது?

நன்றி பகிர்வுக்கு
இது மட்டுமல்ல இனியவர் அண்ணா.மேற்கொண்டு பல்வேறு மருந்துகள் உலகில் பல நாடுகளில் தடை செய்யப்பட்டவை இந்தியாவில் மிக எளிதாக வலம் வருகிறது அண்ணா .இந்தியாவை இன்னும் மறைமுகமாக அடிமைப்படுத்தி தான் வைத்துள்ளனர் அல்லது அடையாக்கிவிட்டனர் இந்தியர்கள்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Jan 18, 2013 10:48 pm

தகவலுக்கு நன்றி கவி

எச்சரிக்கை!!!  எச்சரிக்கை!!!  பட்டியலில் உள்ள மருந்துகள் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்தவும்!! Mஎச்சரிக்கை!!!  எச்சரிக்கை!!!  பட்டியலில் உள்ள மருந்துகள் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்தவும்!! Uஎச்சரிக்கை!!!  எச்சரிக்கை!!!  பட்டியலில் உள்ள மருந்துகள் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்தவும்!! Tஎச்சரிக்கை!!!  எச்சரிக்கை!!!  பட்டியலில் உள்ள மருந்துகள் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்தவும்!! Hஎச்சரிக்கை!!!  எச்சரிக்கை!!!  பட்டியலில் உள்ள மருந்துகள் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்தவும்!! Uஎச்சரிக்கை!!!  எச்சரிக்கை!!!  பட்டியலில் உள்ள மருந்துகள் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்தவும்!! Mஎச்சரிக்கை!!!  எச்சரிக்கை!!!  பட்டியலில் உள்ள மருந்துகள் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்தவும்!! Oஎச்சரிக்கை!!!  எச்சரிக்கை!!!  பட்டியலில் உள்ள மருந்துகள் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்தவும்!! Hஎச்சரிக்கை!!!  எச்சரிக்கை!!!  பட்டியலில் உள்ள மருந்துகள் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்தவும்!! Aஎச்சரிக்கை!!!  எச்சரிக்கை!!!  பட்டியலில் உள்ள மருந்துகள் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்தவும்!! Mஎச்சரிக்கை!!!  எச்சரிக்கை!!!  பட்டியலில் உள்ள மருந்துகள் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்தவும்!! Eஎச்சரிக்கை!!!  எச்சரிக்கை!!!  பட்டியலில் உள்ள மருந்துகள் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்தவும்!! D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jan 19, 2013 12:32 pm

பகிர்வுக்கு நன்றி கவி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sat Jan 19, 2013 2:42 pm

மிக்க நன்றி கவி நண்பன் அவர்களே....

நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Jan 19, 2013 3:19 pm

ஒரு பிரிண்ட் எடுத்து வீட்ல ஒட்டிக்கணும்..
தகவலுக்கு நன்றி.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Jan 19, 2013 4:17 pm

மது நாட்டிற்க்கு வீடிற்கு உயிருக்கு கேடு என்பதை பாட்டிலில் வக்கனையா படிச்சு பார்த்துட்டு ராவா அடிக்குற ஆளுங்க நாம இதெல்லாம் நம்மள என்ன செஞ்சுட போகுது சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் எச்சரிக்கை!!!  எச்சரிக்கை!!!  பட்டியலில் உள்ள மருந்துகள் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்தவும்!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sun Jan 20, 2013 12:55 am

எச்சரிக்கைக்கு மிக்க நன்றி.

எச்சரிக்கை!!!  எச்சரிக்கை!!!  பட்டியலில் உள்ள மருந்துகள் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்தவும்!! 425716_444270338969161_1637635055_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Jan 20, 2013 1:08 am

balakarthik wrote:மது நாட்டிற்க்கு வீடிற்கு உயிருக்கு கேடு என்பதை பாட்டிலில் வக்கனையா படிச்சு பார்த்துட்டு ராவா அடிக்குற ஆளுங்க நாம இதெல்லாம் நம்மள என்ன செஞ்சுட போகுது சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

சூப்பருங்க

எச்சரிக்கை!!!  எச்சரிக்கை!!!  பட்டியலில் உள்ள மருந்துகள் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்தவும்!! Mஎச்சரிக்கை!!!  எச்சரிக்கை!!!  பட்டியலில் உள்ள மருந்துகள் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்தவும்!! Uஎச்சரிக்கை!!!  எச்சரிக்கை!!!  பட்டியலில் உள்ள மருந்துகள் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்தவும்!! Tஎச்சரிக்கை!!!  எச்சரிக்கை!!!  பட்டியலில் உள்ள மருந்துகள் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்தவும்!! Hஎச்சரிக்கை!!!  எச்சரிக்கை!!!  பட்டியலில் உள்ள மருந்துகள் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்தவும்!! Uஎச்சரிக்கை!!!  எச்சரிக்கை!!!  பட்டியலில் உள்ள மருந்துகள் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்தவும்!! Mஎச்சரிக்கை!!!  எச்சரிக்கை!!!  பட்டியலில் உள்ள மருந்துகள் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்தவும்!! Oஎச்சரிக்கை!!!  எச்சரிக்கை!!!  பட்டியலில் உள்ள மருந்துகள் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்தவும்!! Hஎச்சரிக்கை!!!  எச்சரிக்கை!!!  பட்டியலில் உள்ள மருந்துகள் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்தவும்!! Aஎச்சரிக்கை!!!  எச்சரிக்கை!!!  பட்டியலில் உள்ள மருந்துகள் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்தவும்!! Mஎச்சரிக்கை!!!  எச்சரிக்கை!!!  பட்டியலில் உள்ள மருந்துகள் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்தவும்!! Eஎச்சரிக்கை!!!  எச்சரிக்கை!!!  பட்டியலில் உள்ள மருந்துகள் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்தவும்!! D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக