புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிமுகம் ஜான் அப்துல்லாஹ். Poll_c10அறிமுகம் ஜான் அப்துல்லாஹ். Poll_m10அறிமுகம் ஜான் அப்துல்லாஹ். Poll_c10 
42 Posts - 63%
heezulia
அறிமுகம் ஜான் அப்துல்லாஹ். Poll_c10அறிமுகம் ஜான் அப்துல்லாஹ். Poll_m10அறிமுகம் ஜான் அப்துல்லாஹ். Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
அறிமுகம் ஜான் அப்துல்லாஹ். Poll_c10அறிமுகம் ஜான் அப்துல்லாஹ். Poll_m10அறிமுகம் ஜான் அப்துல்லாஹ். Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
அறிமுகம் ஜான் அப்துல்லாஹ். Poll_c10அறிமுகம் ஜான் அப்துல்லாஹ். Poll_m10அறிமுகம் ஜான் அப்துல்லாஹ். Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிமுகம் ஜான் அப்துல்லாஹ்.


   
   

Page 1 of 2 1, 2  Next

k john abdul narendran
k john abdul narendran
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 12
இணைந்தது : 23/01/2013

Postk john abdul narendran Wed Jan 23, 2013 6:02 pm

என் தமிழுக்கு வணக்கம்..

என் கதையோ பெரிய கதை.
என் தாய் பெயர் ஜான்சி.
என் தந்தை பெயர் அப்துல்லாஹ்,
காதல் திருமணம்,
இருவீட்டிலும் பயங்கர எதிர்ப்பு.
சிங்கப்பூரில் இருக்கிரோம்.
என் பெயர் ஜான் அப்துல்லாஹ்.
நான் தமிழ் மொழியின் மீது மிகுந்த பற்று கொண்டவன்.
விவேகனந்தர் மீது கொண்ட பற்றால் நான் நரேந்திரன் என்ற பெயரை சேர்த்து கொண்டேன்.
ஆன்மிகத்தில் எனக்கு ஆவல் அதிகம்.பகவத் கீதை எனக்கு பிடித்த நூல்.
உடல் மற்றும் மனம் சார்ந்த கவலைகளுக்கான தீர்வுகளுக்காக வெகுநாட்களாக படித்து கொண்டிருக்கிறேன்.
நான் என் ஊரிற்கு செல்லவே மாட்டேன்.ஒரு முறை வந்து நொந்துபோனேன்.
காரணம் ஜாதி சண்டைகளும்,அறியாமை தனங்களும் மூட நம்பிக்கைகளும் அங்கு பரவி கிடக்கின்றன.
இங்கு அதெல்லாம் கிடையாது.
நாங்கள் எங்கள் கர்த்தருக்கு பயப்படுவோம்.ஆனால் அங்கு கடவுளே இல்லை என்று சொல்கிறார்கள்.
மேலும் யாரும் பயப்படுவதும் இல்லை. கட்டுப்பாடும் இல்லை. பணம் ஈட்டுவதே குறிக்கோள் என் வாழும் பலரை நான் பார்த்திருக்கிறேன்.
என் தாய்நாடு பற்றிய செய்திகள் எனக்கு மிகவும் துக்கத்தை தந்தது.
புகழ் பெற்ற என் பாரதம் அறியாமையில் மூல்கி கிடக்கிறது. தானாகவே கவலைகளை இழுத்து போட்டுகொண்டு கஷ்டத்தில் உழல்கின்றனர்.
தவறு செய்தவனை தண்டிப்பது அரசு வேலைதான். ஆனால் தவறு செய்யும் உள்ளமே இல்லாமல் போவதற்கு தெய்வீகமும் மட்டுமே தீர்வாகும். அடுத்த மதத்தவரை இகல வேண்டாம். கடவுள் ஒருவரே. அவரையே அல்லா, இயேசு, கிருஷ்ணன். புத்தர், என பல பெயர் மற்றும் உருவங்கள் கொண்டு வலிபடுவதாக அர நூல்கல் கூறுகின்றது,
அதனால் தன் மத நூல்கலை கண்டிப்பாக படிக்க வேண்டுமே.
அது அங்கு இல்லை. அதுதான் அனைத்து குற்றத்திற்கும் காரணம்.

நான் இங்கிருந்தாலும் என் தமிழ் இதிகாசங்கல் படித்து வாழ்கிறேன்.
பலநாடுகல் அண்ணார்ந்து பார்த்த நாகரிகம் மிக்க என் நாடு இந்தியா.
அற்புதமான நன்னெறி கொண்ட தமிழ் இதிகாசங்கள் கொண்ட நாடு என் தமிழ்நாடு.
ஆனால் தமிழர் சிலபேருக்கு மட்டுமே அது உயிராக வாழ்கிறது.
தமிழால் வருமானம் இல்லை என ஒதுக்கி தள்ளிவிட்டனர்.
வருமானம் இல்லைதான். ஆனால் பகுத்தறிவின் ஆரம்ப படிப்புள்ளியே அந்த தமிழ்தான்.
இங்கு உள்ளை குழந்தையில் லட்சியம்= நான் நன்றாக படித்து அறிவு பெற வேண்டும்.
ஆனால் அங்கு உள்ள குழந்தை= நான் நன்றாக படித்து நிறைய பணம் ஈட்ட வீண்டும் என்கிறது.
அதன் கவனம் அறிவு பெறுவதல்ல. பணம் பெற வேண்டும். அதுவே குழந்தை கேட்டுபோக காரணம்.
அறியாமை நிறைந்த மூடர்களில் பழக்கவழக்கமே அவன் நெஞ்சில் நஞ்சை விதைக்கிறது.
புகையிலை மற்றும் போதை பொருளுக்கு அடிமையாய் உள்ளவரை, மாமிசம் உண்டு மும்கோபம் கொள்ளும்வரை அவனால் சரியான விடையை சிந்திக்கவே முடியாது.
குழந்தை மற்றும் இளைகர் கையில்தான் என் நாட்டின் முன்நேற்றம் உள்ளது.
குழந்தைகளுக்கு ஆன்மிகம் சொல்லி கொடுங்கள் அது புலனடக்கத்தோடு வாழ்ந்து சாதிக்கும்.
அதை உணரும் வரை குற்றம் நிகழும்..

நான் இந்தியன் அதிலும் தமிழன் என்பதில் பெருமை கொள்கிறேன்....

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 23, 2013 6:11 pm

அன்பு வரவேற்புக்கள் நண்பரே!

தங்களின் பயனர் பெயர் நகைச்சுவைக்காக வைத்துள்ளீர்கள் என எண்ணினேன், ஆனால் அதற்குள் இவ்வளவு பெரிய வரலாறு இருப்பது ஆச்சரியம்!

ஒரேயடியாக தமிழ்நாட்டு மக்களை குற்றம் சாட்டுவது ஏற்புடையதாகாது! இதற்காக நாட்டை விட்டு ஓடி ஒதுங்கி வாழ்வதும் சிறப்பாகாது!

எங்கு வாழ்ந்தாலும் தாய் மண்ணில் வாழும் சுகத்திற்கு ஈடாகாது!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Jan 23, 2013 6:14 pm

வருக நண்பரே :நல்வரவு:



[You must be registered and logged in to see this link.]
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Jan 23, 2013 6:14 pm

மிகவும் அருமையான தமிழின் அறிமுகம்..

வாருங்கள் ஈகரைக்கு அன்போடு அழைக்கிறோம்...
எதை நினைத்தும் வருந்த வேண்டாம்....ஈகரையில் பல உறவுகள் உள்ளனர் அன்போடு பழக....

உங்கள் எண்ணங்களை படைப்புகளை பகிர்ந்து கொள்ளுங்கள்....
என்றும் இணைந்து இருங்கள்....





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Wed Jan 23, 2013 6:15 pm

எம்மதமும் சம்மதம்.. உங்கள் பெயரில் வியந்தேன்.. அருமை... ஈகரையின் சார்பில் வரவேற்கிறேன்.. சிவா அண்ணா சொன்னதை வழிமொழிகிறேன் புன்னகை



எனது எழுத்துக்கள் இதுவரை...
[You must be registered and logged in to see this link.]

எனது புகைப்படங்கள் இதுவரை...
[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jan 23, 2013 6:16 pm

வாங்க ஜான் அப்துல்லாஹ்........ :நல்வரவு:



[You must be registered and logged in to see this link.]
k john abdul narendran
k john abdul narendran
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 12
இணைந்தது : 23/01/2013

Postk john abdul narendran Wed Jan 23, 2013 8:17 pm

நன்றி உடன் பிறப்புகளே ..
மன்னிக்கவும்.
எல்லோரும் அப்படி இல்லை,
யாருமே இருக்க குடதுங்குறது என் ஆசை. அவ்வளவுதான்.
மன்னிக்கவும்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jan 23, 2013 8:28 pm

வரவேற்கிறோம் ஜான்




Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Jan 23, 2013 8:58 pm

இனிய வரவேற்புகள் ஜான் அப்துல்லாஹ் நரேந்திரன் அன்பு மலர்



[You must be registered and logged in to see this link.]
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Jan 23, 2013 9:04 pm

சூப்பருங்க .வருக இனிய வரவேற்புகள் தங்களுக்கு :வணக்கம்:



[You must be registered and logged in to see this link.]


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக