புதிய பதிவுகள்
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 1:53 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ஜாஹீதாபானு Today at 12:43 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 12:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கட்டி பிடித்தால் அதிகரிக்கும் நினைவாற்றல்.......... Poll_c10கட்டி பிடித்தால் அதிகரிக்கும் நினைவாற்றல்.......... Poll_m10கட்டி பிடித்தால் அதிகரிக்கும் நினைவாற்றல்.......... Poll_c10 
44 Posts - 51%
heezulia
கட்டி பிடித்தால் அதிகரிக்கும் நினைவாற்றல்.......... Poll_c10கட்டி பிடித்தால் அதிகரிக்கும் நினைவாற்றல்.......... Poll_m10கட்டி பிடித்தால் அதிகரிக்கும் நினைவாற்றல்.......... Poll_c10 
32 Posts - 37%
mohamed nizamudeen
கட்டி பிடித்தால் அதிகரிக்கும் நினைவாற்றல்.......... Poll_c10கட்டி பிடித்தால் அதிகரிக்கும் நினைவாற்றல்.......... Poll_m10கட்டி பிடித்தால் அதிகரிக்கும் நினைவாற்றல்.......... Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
கட்டி பிடித்தால் அதிகரிக்கும் நினைவாற்றல்.......... Poll_c10கட்டி பிடித்தால் அதிகரிக்கும் நினைவாற்றல்.......... Poll_m10கட்டி பிடித்தால் அதிகரிக்கும் நினைவாற்றல்.......... Poll_c10 
3 Posts - 3%
jairam
கட்டி பிடித்தால் அதிகரிக்கும் நினைவாற்றல்.......... Poll_c10கட்டி பிடித்தால் அதிகரிக்கும் நினைவாற்றல்.......... Poll_m10கட்டி பிடித்தால் அதிகரிக்கும் நினைவாற்றல்.......... Poll_c10 
2 Posts - 2%
சிவா
கட்டி பிடித்தால் அதிகரிக்கும் நினைவாற்றல்.......... Poll_c10கட்டி பிடித்தால் அதிகரிக்கும் நினைவாற்றல்.......... Poll_m10கட்டி பிடித்தால் அதிகரிக்கும் நினைவாற்றல்.......... Poll_c10 
1 Post - 1%
Manimegala
கட்டி பிடித்தால் அதிகரிக்கும் நினைவாற்றல்.......... Poll_c10கட்டி பிடித்தால் அதிகரிக்கும் நினைவாற்றல்.......... Poll_m10கட்டி பிடித்தால் அதிகரிக்கும் நினைவாற்றல்.......... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கட்டி பிடித்தால் அதிகரிக்கும் நினைவாற்றல்.......... Poll_c10கட்டி பிடித்தால் அதிகரிக்கும் நினைவாற்றல்.......... Poll_m10கட்டி பிடித்தால் அதிகரிக்கும் நினைவாற்றல்.......... Poll_c10 
162 Posts - 49%
ayyasamy ram
கட்டி பிடித்தால் அதிகரிக்கும் நினைவாற்றல்.......... Poll_c10கட்டி பிடித்தால் அதிகரிக்கும் நினைவாற்றல்.......... Poll_m10கட்டி பிடித்தால் அதிகரிக்கும் நினைவாற்றல்.......... Poll_c10 
127 Posts - 38%
mohamed nizamudeen
கட்டி பிடித்தால் அதிகரிக்கும் நினைவாற்றல்.......... Poll_c10கட்டி பிடித்தால் அதிகரிக்கும் நினைவாற்றல்.......... Poll_m10கட்டி பிடித்தால் அதிகரிக்கும் நினைவாற்றல்.......... Poll_c10 
14 Posts - 4%
prajai
கட்டி பிடித்தால் அதிகரிக்கும் நினைவாற்றல்.......... Poll_c10கட்டி பிடித்தால் அதிகரிக்கும் நினைவாற்றல்.......... Poll_m10கட்டி பிடித்தால் அதிகரிக்கும் நினைவாற்றல்.......... Poll_c10 
9 Posts - 3%
jairam
கட்டி பிடித்தால் அதிகரிக்கும் நினைவாற்றல்.......... Poll_c10கட்டி பிடித்தால் அதிகரிக்கும் நினைவாற்றல்.......... Poll_m10கட்டி பிடித்தால் அதிகரிக்கும் நினைவாற்றல்.......... Poll_c10 
4 Posts - 1%
Jenila
கட்டி பிடித்தால் அதிகரிக்கும் நினைவாற்றல்.......... Poll_c10கட்டி பிடித்தால் அதிகரிக்கும் நினைவாற்றல்.......... Poll_m10கட்டி பிடித்தால் அதிகரிக்கும் நினைவாற்றல்.......... Poll_c10 
4 Posts - 1%
Rutu
கட்டி பிடித்தால் அதிகரிக்கும் நினைவாற்றல்.......... Poll_c10கட்டி பிடித்தால் அதிகரிக்கும் நினைவாற்றல்.......... Poll_m10கட்டி பிடித்தால் அதிகரிக்கும் நினைவாற்றல்.......... Poll_c10 
3 Posts - 1%

ரா.ரமேஷ்குமார்
கட்டி பிடித்தால் அதிகரிக்கும் நினைவாற்றல்.......... Poll_c10கட்டி பிடித்தால் அதிகரிக்கும் நினைவாற்றல்.......... Poll_m10கட்டி பிடித்தால் அதிகரிக்கும் நினைவாற்றல்.......... Poll_c10 
2 Posts - 1%
Guna.D
கட்டி பிடித்தால் அதிகரிக்கும் நினைவாற்றல்.......... Poll_c10கட்டி பிடித்தால் அதிகரிக்கும் நினைவாற்றல்.......... Poll_m10கட்டி பிடித்தால் அதிகரிக்கும் நினைவாற்றல்.......... Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கட்டி பிடித்தால் அதிகரிக்கும் நினைவாற்றல்..........

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Thu Jan 24, 2013 7:20 pm

லண்டன் :அன்பானவர்களை கட்டிப்பிடிப்பதன் மூலம், ரத்தக் கொதிப்புகுறைவதோடு, நினைவாற்றல்அதிகரிக்கும் என, ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவில் உள்ள, வியன்னா பல்கலைகழக விஞ்ஞானிகள் நமது உடலில்,பிட்யூட்டரி சுரப்பியால் உருவாக்கப்படும் ஹார்மோனான, ஆக்சிடாக்சினை பரிசோதித்து வந்தனர். அதில், நண்பர்கள், சகோதரர்கள், உறவினர்கள், காதலன் அல்லது காதலி, என நம்மை நேசிக்கும்அன்பானவர்களை நாம் கட்டிப்பிடித் தால், "ஆக்சிடாக்சின்' வெளிப்பட்டு, ரத்தக் கொதிப்பு குறைகிறதுஎன்பதை கண்டறிந்துள்ளனர்.மேலும், இதன் மூலம், நினைவாற்றல் மேம்படுவதும் தெரியவந்துள்ளது.ஆனால், நமக்கு முன்பின்அறிமுகம் இல்லாதவர்கள், நம்மை நேசிக்காதவர்கள் ஆகியோரை,கட்டிப்பிடிக்கும்போது, இந்த ஹார்மோன் அதிகம் சுரக்காமல், எதிர் விளைவுகள் ஏற்படுவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து, வியன்னா பல்கலைகழக நரம்பியல் விஞ்ஞானி சாண்ட் குக்லர் கூறியதாவது: பெற்றோர், குழந்தைகளைகட்டிப்பிடிக்கும்போதும், தம்பதியினர் கட்டிப்பிடிக்கும்போதும், ஆக்சிடாக்சின் அதிகளவு சுரப்பது தெரியவந்துள்ளது.பரஸ்பரம் நம்பிக்கையுடன் உள்ளவர்களை கட்டிப்பிடிக்கும்போது மட்டும் தான், ரத்தக்கொதிப்பு குறைவதும், நினைவாற்றல் அதிகரிப்பதும் நடக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.

இதை நம்ம கமல் எப்பயோ சொல்லிட்டார் ..

தினமலர்

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Thu Jan 24, 2013 7:33 pm

பெற்றோர், குழந்தைகளைகட்டிப்பிடிக்கும்போதும், தம்பதியினர் கட்டிப்பிடிக்கும்போதும், ஆக்சிடாக்சின் அதிகளவு சுரப்பது தெரியவந்துள்ளது.பரஸ்பரம் நம்பிக்கையுடன் உள்ளவர்களை கட்டிப்பிடிக்கும்போது மட்டும் தான், ரத்தக்கொதிப்பு குறைவதும், நினைவாற்றல் அதிகரிப்பதும் நடக்கிறது.

கவனமா பாத்துக்குங்க !!!!!!

கட்டி பிடித்தால் அதிகரிக்கும் நினைவாற்றல்.......... Pகட்டி பிடித்தால் அதிகரிக்கும் நினைவாற்றல்.......... Oகட்டி பிடித்தால் அதிகரிக்கும் நினைவாற்றல்.......... Sகட்டி பிடித்தால் அதிகரிக்கும் நினைவாற்றல்.......... Iகட்டி பிடித்தால் அதிகரிக்கும் நினைவாற்றல்.......... Tகட்டி பிடித்தால் அதிகரிக்கும் நினைவாற்றல்.......... Iகட்டி பிடித்தால் அதிகரிக்கும் நினைவாற்றல்.......... Vகட்டி பிடித்தால் அதிகரிக்கும் நினைவாற்றல்.......... Eகட்டி பிடித்தால் அதிகரிக்கும் நினைவாற்றல்.......... Emptyகட்டி பிடித்தால் அதிகரிக்கும் நினைவாற்றல்.......... Kகட்டி பிடித்தால் அதிகரிக்கும் நினைவாற்றல்.......... Aகட்டி பிடித்தால் அதிகரிக்கும் நினைவாற்றல்.......... Rகட்டி பிடித்தால் அதிகரிக்கும் நினைவாற்றல்.......... Tகட்டி பிடித்தால் அதிகரிக்கும் நினைவாற்றல்.......... Hகட்டி பிடித்தால் அதிகரிக்கும் நினைவாற்றல்.......... Iகட்டி பிடித்தால் அதிகரிக்கும் நினைவாற்றல்.......... Cகட்டி பிடித்தால் அதிகரிக்கும் நினைவாற்றல்.......... K
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 24, 2013 8:14 pm

positivekarthick wrote:பெற்றோர், குழந்தைகளைகட்டிப்பிடிக்கும்போதும், தம்பதியினர் கட்டிப்பிடிக்கும்போதும், ஆக்சிடாக்சின் அதிகளவு சுரப்பது தெரியவந்துள்ளது.பரஸ்பரம் நம்பிக்கையுடன் உள்ளவர்களை கட்டிப்பிடிக்கும்போது மட்டும் தான், ரத்தக்கொதிப்பு குறைவதும், நினைவாற்றல் அதிகரிப்பதும் நடக்கிறது.

கவனமா பாத்துக்குங்க !!!!!!

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் கட்டி பிடித்தால் அதிகரிக்கும் நினைவாற்றல்.......... Yes-button

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jan 24, 2013 8:23 pm

கட்டிபிடி கட்டிபிடிடா கண்ணாளா
கண்டபடி கட்டி பிடிடான்னு

இப்ப பிடிக்கனுமா, பிடிக்கக் கூடாதா? புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 24, 2013 8:35 pm

யினியவன் wrote:கட்டிபிடி கட்டிபிடிடா கண்ணாளா
கண்டபடி கட்டி பிடிடான்னு

இப்ப பிடிக்கனுமா, பிடிக்கக் கூடாதா? புன்னகை

பிடிக்கலாம்.........ஆனால் யாரை என்று தான் தெளிவாக எழுதி இருக்காங்களே இனியவன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக