புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Today at 7:52 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Today at 6:13 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by T.N.Balasubramanian Today at 5:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 2:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:05 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:59 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Today at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Today at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Today at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Today at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Today at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Today at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமீரின் ஆதிபகவன் படத்துக்கு எதிராக கமிஷனரிடம் புகார்! Poll_c10அமீரின் ஆதிபகவன் படத்துக்கு எதிராக கமிஷனரிடம் புகார்! Poll_m10அமீரின் ஆதிபகவன் படத்துக்கு எதிராக கமிஷனரிடம் புகார்! Poll_c10 
78 Posts - 50%
heezulia
அமீரின் ஆதிபகவன் படத்துக்கு எதிராக கமிஷனரிடம் புகார்! Poll_c10அமீரின் ஆதிபகவன் படத்துக்கு எதிராக கமிஷனரிடம் புகார்! Poll_m10அமீரின் ஆதிபகவன் படத்துக்கு எதிராக கமிஷனரிடம் புகார்! Poll_c10 
62 Posts - 39%
T.N.Balasubramanian
அமீரின் ஆதிபகவன் படத்துக்கு எதிராக கமிஷனரிடம் புகார்! Poll_c10அமீரின் ஆதிபகவன் படத்துக்கு எதிராக கமிஷனரிடம் புகார்! Poll_m10அமீரின் ஆதிபகவன் படத்துக்கு எதிராக கமிஷனரிடம் புகார்! Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
அமீரின் ஆதிபகவன் படத்துக்கு எதிராக கமிஷனரிடம் புகார்! Poll_c10அமீரின் ஆதிபகவன் படத்துக்கு எதிராக கமிஷனரிடம் புகார்! Poll_m10அமீரின் ஆதிபகவன் படத்துக்கு எதிராக கமிஷனரிடம் புகார்! Poll_c10 
6 Posts - 4%
Srinivasan23
அமீரின் ஆதிபகவன் படத்துக்கு எதிராக கமிஷனரிடம் புகார்! Poll_c10அமீரின் ஆதிபகவன் படத்துக்கு எதிராக கமிஷனரிடம் புகார்! Poll_m10அமீரின் ஆதிபகவன் படத்துக்கு எதிராக கமிஷனரிடம் புகார்! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
அமீரின் ஆதிபகவன் படத்துக்கு எதிராக கமிஷனரிடம் புகார்! Poll_c10அமீரின் ஆதிபகவன் படத்துக்கு எதிராக கமிஷனரிடம் புகார்! Poll_m10அமீரின் ஆதிபகவன் படத்துக்கு எதிராக கமிஷனரிடம் புகார்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமீரின் ஆதிபகவன் படத்துக்கு எதிராக கமிஷனரிடம் புகார்! Poll_c10அமீரின் ஆதிபகவன் படத்துக்கு எதிராக கமிஷனரிடம் புகார்! Poll_m10அமீரின் ஆதிபகவன் படத்துக்கு எதிராக கமிஷனரிடம் புகார்! Poll_c10 
120 Posts - 54%
heezulia
அமீரின் ஆதிபகவன் படத்துக்கு எதிராக கமிஷனரிடம் புகார்! Poll_c10அமீரின் ஆதிபகவன் படத்துக்கு எதிராக கமிஷனரிடம் புகார்! Poll_m10அமீரின் ஆதிபகவன் படத்துக்கு எதிராக கமிஷனரிடம் புகார்! Poll_c10 
83 Posts - 37%

10 Posts - 4%

8 Posts - 4%

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமீரின் ஆதிபகவன் படத்துக்கு எதிராக கமிஷனரிடம் புகார்!

Page 1 of 3 1, 2, 3  Next

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Jan 29, 2013 1:54 pm

சென்னை: இயக்குநர் அமீரின் ஆதிபகவன் படத்துக்கு எதிராக சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. விஸ்வரூபம் படம் சர்ச்சை முடிவுக்கு வராத நிலையில், இந்தப் புதிய புகார் காரணமாக கோலிவுட்டில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை போலீஸ் கமிஷனரிடம், வக்கீல்கள் கிருஷ்ணமூர்த்தி, துரைசெல்வன் ஆகியோர் இன்று அளித்த புகார் மனுவின் விவரம்:

திரைப்பட இயக்குநர் அமீர், ஏற்கனவே ராம் என்ற படத்தை எடுத்தார். அதில் கதாநாயகனை சைக்கோவாக நடிக்க வைத்தார். தற்போது, ஜெயம் ரவி நடிப்பில் ஆதிபகவன் என்ற படத்தை எடுக்கிறார். ஆதிபகவன் என்பது இந்து கடவுளான விநாயகர் மற்றும் சிவனை குறிக்கும்.

இந்தப் படத்தில் இந்து கடவுள்களை அவமதிக்கும் காட்சிகள் இருக்கும் என்று சந்தேகப்படுகிறோம். படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும். மேலும், படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பும் முன்பு எங்களுக்கு திரையிட்டு காட்ட வேண்டும்.

தேர்தல் கமிஷன் அங்கீகாரம் பெற்ற கட்சிகளையும், இந்து அமைப்புகளையும் அழைத்து ஆதிபகவன் படத்தை போட்டு காட்ட வேண்டும். அவர்களின் ஒப்புதல் பெற்ற பின்னரே இந்தப் படத்தை வெளியிட அனுமதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

விகடன்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Jan 29, 2013 1:56 pm

ஒரு படத்திற்கு எதிராக நியாயமான காரணங்களுக்காக போராடுவது நமது உரிமை.அனால் தற்போது இது மோசமான முன்னுதரனமாகி விட்டது.இதை நான் மிகவும் கண்டிக்கிறேன்.இது போன்றவற்றிற்கு செவி கொடுக்க ஆரம்பித்து விட்டால்,ஆங்காங்கு போராட்டம் என்ற பெயரில் கேலிக்கூத்தாகிவிடும்.

படம் வெளி வராத முன்னரே யூகத்தின் அடிப்படையில் கூறுவது கண்டிக்கத்தக்கது.இது ஒரு வாழையடி வாழையாய் அமைந்து விட்டால்.எதார்த்தப் போக்கினை காட்சிபடுத்தவே முடியாது.இது கேவலமான செயல்.

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Tue Jan 29, 2013 2:01 pm

இந்தா ஆரம்பிட்சுடாங்கள்ள , எல்லாமே ஏட்டிக்கு போட்டி . பணம் போட்டவன் கதி அதோ கதி தான் .

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jan 29, 2013 2:09 pm

படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பும் முன்பு எங்களுக்கு திரையிட்டு காட்ட வேண்டும்.
ஒருவேளை இத பிட்டு படமுன்னு நினைசிட்டாங்களோ சென்சார் ஆவுறதுக்கு முன்னாடி பாக்கனும்கிராங்களே சிரி சிரி

ஈகரை தமிழ் களஞ்சியம் அமீரின் ஆதிபகவன் படத்துக்கு எதிராக கமிஷனரிடம் புகார்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Jan 29, 2013 2:10 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

Arunjk
Arunjk
பண்பாளர்

பதிவுகள் : 130
இணைந்தது : 30/11/2012

PostArunjk Tue Jan 29, 2013 2:58 pm

கமலின் " கலாச்சார பயங்கரவாதம்" என்ற வார்த்தை உண்மையாகிக்கொண்டிருக்கிறது !

அருண்

palayapapper.blogspot.in

சிறந்த பேச்சு , நேர்மையான பொய் !
மோசமான மவுனம் , நிர்வாண உண்மை !!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Jan 29, 2013 3:52 pm

Arunjk wrote:கமலின் " கலாச்சார பயங்கரவாதம்" என்ற வார்த்தை உண்மையாகிக்கொண்டிருக்கிறது !

சூப்பருங்க

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Arunjk
Arunjk
பண்பாளர்

பதிவுகள் : 130
இணைந்தது : 30/11/2012

PostArunjk Tue Jan 29, 2013 4:12 pm

இனி திரைப்படம் எடுக்கும் அனைவரும் வெளியிடும் முன் அனைத்து சாதி , மத சங்கங்களிலிருந்தும் தடையில்லா சான்றிதழ் வாங்கித்தான் வெளியிட முடியும் போலிருக்கு !

அருண்

palayapapper.blogspot.in

சிறந்த பேச்சு , நேர்மையான பொய் !
மோசமான மவுனம் , நிர்வாண உண்மை !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jan 29, 2013 4:29 pm

Arunjk wrote:இனி திரைப்படம் எடுக்கும் அனைவரும் வெளியிடும் முன் அனைத்து சாதி , மத சங்கங்களிலிருந்தும் தடையில்லா சான்றிதழ் வாங்கித்தான் வெளியிட முடியும் போலிருக்கு !

அப்ப மட்டும் விட்டிடுவாங்களா என்ன ஆனா இந்த தெண்டை ஆரம்பிச்சு வச்சவங்களும் சினிமாக்காரர்கள்த்தான் , வெட்டி விளம்பரத்திற்காக செஞ்சது இப்போ இவுங்களுக்கே வினையாக முடிஞ்சுட்டுது போலிருக்கு , இதுத்தான் எந்த ஒரு வினைக்கும் எதிர்வினை உண்டுங்கறதோ சிரி சிரி சிரி

ஈகரை தமிழ் களஞ்சியம் அமீரின் ஆதிபகவன் படத்துக்கு எதிராக கமிஷனரிடம் புகார்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 29, 2013 4:30 pm

வளர்ந்த நாடுகளில் இதுபோன்ற பிரச்சனைகள் வராது, வேலையற்றவர்கள் அதிகம் இருக்கும் நாட்டில் தான் இப்படிக் குழப்பங்கள் வரும்!

இது ஒரு வளரும் நாட்டிற்கு ஆரோக்கியமானதல்ல!

அமீரின் ஆதிபகவன் படத்துக்கு எதிராக கமிஷனரிடம் புகார்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக