புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்டிப்பாக தெரிவிக்க வேண்டிய நன்றிகள்!  Poll_c10கண்டிப்பாக தெரிவிக்க வேண்டிய நன்றிகள்!  Poll_m10கண்டிப்பாக தெரிவிக்க வேண்டிய நன்றிகள்!  Poll_c10 
20 Posts - 65%
heezulia
கண்டிப்பாக தெரிவிக்க வேண்டிய நன்றிகள்!  Poll_c10கண்டிப்பாக தெரிவிக்க வேண்டிய நன்றிகள்!  Poll_m10கண்டிப்பாக தெரிவிக்க வேண்டிய நன்றிகள்!  Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்டிப்பாக தெரிவிக்க வேண்டிய நன்றிகள்!  Poll_c10கண்டிப்பாக தெரிவிக்க வேண்டிய நன்றிகள்!  Poll_m10கண்டிப்பாக தெரிவிக்க வேண்டிய நன்றிகள்!  Poll_c10 
62 Posts - 63%
heezulia
கண்டிப்பாக தெரிவிக்க வேண்டிய நன்றிகள்!  Poll_c10கண்டிப்பாக தெரிவிக்க வேண்டிய நன்றிகள்!  Poll_m10கண்டிப்பாக தெரிவிக்க வேண்டிய நன்றிகள்!  Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
கண்டிப்பாக தெரிவிக்க வேண்டிய நன்றிகள்!  Poll_c10கண்டிப்பாக தெரிவிக்க வேண்டிய நன்றிகள்!  Poll_m10கண்டிப்பாக தெரிவிக்க வேண்டிய நன்றிகள்!  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
கண்டிப்பாக தெரிவிக்க வேண்டிய நன்றிகள்!  Poll_c10கண்டிப்பாக தெரிவிக்க வேண்டிய நன்றிகள்!  Poll_m10கண்டிப்பாக தெரிவிக்க வேண்டிய நன்றிகள்!  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்டிப்பாக தெரிவிக்க வேண்டிய நன்றிகள்!


   
   
suran
suran
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 19
இணைந்தது : 24/01/2013

Postsuran Tue Feb 05, 2013 7:55 am

ஆனாலும் கமல்ஹாசன் கொஞ்சம் கோபத்தை குறைத்து பேசியிருக்கலாம்.

வேறு மாநிலத்துக்கு போய் விடும் பேச்சைத்தான் சொல்கிறேன்.

9 கோடிக்கு தராமல் 18 கோடிக்கு விற்கப்பட்டதற்கு பழி அல்லது பலி வாங்க தடை விதித்து 30 கோ டிகள் வரை 10 நாட்களில் தமிழக அரசியார் செய்த நட்டத்தை விஸ்வரூபம் தாண்டி வசூல்ராஜாவாகிவிடும் போல்தான் தெரிகிறது.
அம்மையாரின் பலி எண்ணமும் கூட விஸ்வரூபத்துக்கு இலவசமான விளம்பரமாகிவிட்டது.
‘விஸ்வரூபம்’ திரைப்படம் இந்தியில் ‘விஸ்வரூப்’ என்ற பெயரில் கடந்த வெள்ளிக்கிழமை வட மாநிலங்களில் வெளியானது.

வடமாநிலங்களில் சுமார் ஆயிரம் தியேட்டர்களில் இந்த படம் திரையிடப்பட்டுள்ளது. தீவிரவாதிகளை அழிப்பதை மையக்கருவாக கொண்ட இந்தப் படத்துக்கு வடமாநில ரசிகர்களிடம் அமோக ஆதரவு கிடைத்துள்ளது.
ஹாலிவுட் படங்களுக்கு நிகராக தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல் பரவி உள்ளதால் வடமாநில ரசிகர்கள் ஆவலுடன் வந்து ‘விஸ்வரூப’த்தை கண்டுகளிக்கிறார்கள். இதனால் வட மாநிலங்களில் ‘விஸ்வரூபம்’ படத்துக்கு தொடக்கத்திலேயே வெற்றி கிடைத்துள்ளது.

இதை உறுதிப்படுத்துவதுபோல ‘விஸ்வரூபம்’ படத்தின் வசூலும் நல்லவிதமாக உள்ளது. வடமாநிலங்களில் ‘விஸ்வரூபம்’ படம் முதல் நாளே ரூ.1.89 கோடியை வசூலித்து கொடுத்தது.
2-வது நாளான சனிக்கிழமை வசூல் தொகை ரூ. 2.57 கோடியை தாண்டியது.
ரஜினியின் ‘ரோபோ’ படம் இந்தியில் ரிலீசான முதல் நாள் ரூ.1.75 கோடிதான் வசூலித்தது. ‘விஸ்வரூபம்’ ரோபோவை மிஞ்சி வசூல் சாதனை படைத்துள்ளது. நேற்றும் ரூ.2.60 கோடிக்கு மேல் வசூல் கிடைத்தது. இதன் மூலம் முதல் 3 நாட்களில் விஸ்வரூபம் படம் சுமார் ரூ.7 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது.
முதலில் படத்துக்கு எதிர்ப்பு வரலாம் -வன்முறைகள் நடக்கலாம் என்ற வதந்தியால் என்பதால் பல திரையரங்களில் 50 - 60 சதவீத கூட்டமே காணப்பட்டது. இது வெள்ளிக்கிழமை வரையிலான நிலவரம்.
ஆனால் சனி, ஞாயிறுகளில் படம் பார்க்கவந்தவர்கள் அதிகரித்திருப்பதாக வடஇந்திய விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் விஸ்வரூப் மிகப்பெரிய வெற்றியை இந்தியில் பெறும் என்று திரையரங்க உரிமையாளர்கள் கூறியுள்ளனர்..

இது தவிர கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களிலும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘விஸ்வரூபம்’ வெளிநாடுகளிலும் எதிர்பார்த்ததைவிட கூடுதல் வசூலை பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.
வரும் 7-ம் தேதி 520 திரையரங்குகளில் தமிழகத்தில் திரையிடப்படவிருக்கிறது.
இங்கும் நல்ல வரவை எதிர் பார்க்கலாம் .
வழக்கமாக படம் பார்க்க வராதவர்களையும் -கமல் படங்களை பார்க்கப் பிடிகாதவர்களையும் உலகமெங்கும் திரையரங்குகளை நோக்கி வரச்செய்த ஜெயலலிதா,அவரின் பகடைக்காய்களா ன சில இசுலாமிய த் தலைவர்கள் ஆகியவர்களுக்கு கமல்ஹாசன் கண்டிப்பாக நன்றியை தெரிவிக்க வேண்டும்.

அதை அவர் செய்தும் விட்டார்:


அலாவுதினுக்கு ஒரு அற்புத விளக்கு.கமல்ஹாசனுக்கு "தடை"யே அற்புத விளக்காகி விட்டது.
கண்டிப்பாக தெரிவிக்க வேண்டிய நன்றிகள்!  Vishwa580-1[img]

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Tue Feb 05, 2013 9:06 am

ஆனாலும் கமல்ஹாசன் கொஞ்சம் கோபத்தை குறைத்து பேசியிருக்கலாம்.
வேறு மாநிலத்துக்கு போய் விடும் பேச்சைத்தான் சொல்கிறேன்.
இவ்வளவு பேசியதன் விளைவாலேயோ என்னவோ மற்ற மாநிலங்கள் எந்த தடையும் இன்றி இத்திரைப்படத்தை வெளியிட்டனவோ என தோன்றுகின்றது.
தேவை இல்லாமல் இவர்மேல் மாபெரும் அனுதாப அலை எழ தமிழக அரசே காரணம்.அவர்கள் என்ன தான் சுவரொட்டி அடித்து ஒட்டினாலும் திரும்ப திரும்ப தத்தம் தொலைக்காட்ச்சியில் ஒளிபரப்பினாலும் மக்களுக்கு இது தெளிவாகவே தெரியும்.
ஒன்றை மட்டும் தெரிந்துகொள்ளுங்கள் அரசியல் வியாதிகளே,வேறு வழி இல்லாமல் தான் உங்களின் ஆட்ச்சிக்கு நாங்கள் வழிவகுக்கிறோம் என்றோ ஒருநாள் நல்லது நடக்கும் என்று.
எங்களுக்கு நன்றாகவே தெரியும் நீங்கள் உழைக்க வரவில்லை பிழைக்கவே,சுரண்டவே,கொள்ளையடிக்கவே என்று ஆனால் ஒருநாள் மாற்றம் வரும்.அதுவும் தொலைவில் இல்லை.அதுவரை காத்திருப்போம் ஆபாவி தமிழன் என்ற போர்வைக்குள்.




ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Tue Feb 05, 2013 9:08 am

திரு.சூரன் ஈகரையின் வரவேற்புகள்.உங்களை அறிமுகம் பகுதியில் அறிமுகப்படுத்திக்கொள்ளுங்கள்.ஈகரையின் விதிமுறைகளையும் தவறாமல் படிக்கவும்
அன்புடன்
ஹர்ஷித்.

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Feb 05, 2013 1:35 pm

எப்படியோ தடையை தாண்டி விஸ்வரூபம் வெல்லட்டும்.! சூப்பருங்க

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Feb 05, 2013 1:38 pm

வழக்கமாக படம் பார்க்க வராதவர்களையும் -கமல் படங்களை பார்க்கப் பிடிகாதவர்களையும் உலகமெங்கும் திரையரங்குகளை நோக்கி வரச்செய்த ஜெயலலிதா,அவரின் பகடைக்காய்களா ன சில இசுலாமிய த் தலைவர்கள் ஆகியவர்களுக்கு கமல்ஹாசன் கண்டிப்பாக நன்றியை தெரிவிக்க வேண்டும்.
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் கண்டிப்பாக தெரிவிக்க வேண்டிய நன்றிகள்!  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Feb 05, 2013 1:38 pm

விஸ்வரூபம் . விஸ்வரூபம் எடுத்து வெளி வந்ததில் மகிழ்ச்சி ..... அருமையிருக்கு

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Feb 05, 2013 1:39 pm

நீங்கள் உழைக்க வரவில்லை பிழைக்கவே,சுரண்டவே,கொள்ளையடிக்கவே என்று ஆனால் ஒருநாள் மாற்றம் வரும்.அதுவும் தொலைவில் இல்லை.அதுவரை காத்திருப்போம் ஆபாவி தமிழன் என்ற போர்வைக்குள்.

காத்திருப்புகள் மட்டுமே மிஞ்சும் ஜேன் இவர்கள் விரைவில் நமது கையிருப்புகளையும் கொள்ளை அடித்துவிடுவார்கள் போலிருக்கிறது அருமையிருக்கு சூப்பருங்க அருமையிருக்கு



ஈகரை தமிழ் களஞ்சியம் கண்டிப்பாக தெரிவிக்க வேண்டிய நன்றிகள்!  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக