புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசிட் வீச்சுக்கு உள்ளான வினோதினி மரணம் Poll_c10ஆசிட் வீச்சுக்கு உள்ளான வினோதினி மரணம் Poll_m10ஆசிட் வீச்சுக்கு உள்ளான வினோதினி மரணம் Poll_c10 
69 Posts - 52%
heezulia
ஆசிட் வீச்சுக்கு உள்ளான வினோதினி மரணம் Poll_c10ஆசிட் வீச்சுக்கு உள்ளான வினோதினி மரணம் Poll_m10ஆசிட் வீச்சுக்கு உள்ளான வினோதினி மரணம் Poll_c10 
55 Posts - 41%
mohamed nizamudeen
ஆசிட் வீச்சுக்கு உள்ளான வினோதினி மரணம் Poll_c10ஆசிட் வீச்சுக்கு உள்ளான வினோதினி மரணம் Poll_m10ஆசிட் வீச்சுக்கு உள்ளான வினோதினி மரணம் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
ஆசிட் வீச்சுக்கு உள்ளான வினோதினி மரணம் Poll_c10ஆசிட் வீச்சுக்கு உள்ளான வினோதினி மரணம் Poll_m10ஆசிட் வீச்சுக்கு உள்ளான வினோதினி மரணம் Poll_c10 
2 Posts - 2%
rajuselvam
ஆசிட் வீச்சுக்கு உள்ளான வினோதினி மரணம் Poll_c10ஆசிட் வீச்சுக்கு உள்ளான வினோதினி மரணம் Poll_m10ஆசிட் வீச்சுக்கு உள்ளான வினோதினி மரணம் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
ஆசிட் வீச்சுக்கு உள்ளான வினோதினி மரணம் Poll_c10ஆசிட் வீச்சுக்கு உள்ளான வினோதினி மரணம் Poll_m10ஆசிட் வீச்சுக்கு உள்ளான வினோதினி மரணம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஆசிட் வீச்சுக்கு உள்ளான வினோதினி மரணம் Poll_c10ஆசிட் வீச்சுக்கு உள்ளான வினோதினி மரணம் Poll_m10ஆசிட் வீச்சுக்கு உள்ளான வினோதினி மரணம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசிட் வீச்சுக்கு உள்ளான வினோதினி மரணம் Poll_c10ஆசிட் வீச்சுக்கு உள்ளான வினோதினி மரணம் Poll_m10ஆசிட் வீச்சுக்கு உள்ளான வினோதினி மரணம் Poll_c10 
9 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசிட் வீச்சுக்கு உள்ளான வினோதினி மரணம்

Page 1 of 2 1, 2  Next

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Tue Feb 12, 2013 10:42 am

காதலிக்க மறுத்ததால், ஆசிட் வீச்சுக்கு உள்ளான காரைக்காலைச் சேர்ந்த வினோதினி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காரைக்காலைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் வினோதினி. இவரை சுரேஷ் என்பவர் ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த காதலைஏற்க மறுத்த வினோதினி மீதுகடந்த நவம்பர் 14ம் தேதி சுரேஷ் ஆசிட் வீசினார். இதில் முகம் மற்றும் உடலெங்கும் வெந்த நிலையில், காரைக்கால் அரசுமருத்துவமனையில் வினோதினிஅனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், மேல் சிகிச்சைக்காக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வினோதினிசிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
-
தினமலர் அழுகை அழுகை அழுகை

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Feb 12, 2013 10:45 am

அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கிறோம்.
3 மாதமாக வலியுடன் போராடி இன்று அந்த பெண் இறந்துவிட்டார்.
சோகம்
அவனுக்கு தகுந்த தண்டனை அளிக்க வேண்டும்.

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Feb 12, 2013 10:50 am

அட பாவமே. வினோதினியின் ஆன்மா சாந்தி அடைய என் மனமுருகிய பிரார்த்தனைகள் .

ஆசிட் வீச்சுக்கு உள்ளான வினோதினி மரணம் Uஆசிட் வீச்சுக்கு உள்ளான வினோதினி மரணம் Dஆசிட் வீச்சுக்கு உள்ளான வினோதினி மரணம் Aஆசிட் வீச்சுக்கு உள்ளான வினோதினி மரணம் Yஆசிட் வீச்சுக்கு உள்ளான வினோதினி மரணம் Aஆசிட் வீச்சுக்கு உள்ளான வினோதினி மரணம் Sஆசிட் வீச்சுக்கு உள்ளான வினோதினி மரணம் Uஆசிட் வீச்சுக்கு உள்ளான வினோதினி மரணம் Dஆசிட் வீச்சுக்கு உள்ளான வினோதினி மரணம் Hஆசிட் வீச்சுக்கு உள்ளான வினோதினி மரணம் A
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Tue Feb 12, 2013 11:08 am

சென்னை : வினோதினி மரணத்திற்கு காரணமான குற்றவாளி சுரேஷ் மீது ஆசிட் ஊற்றி, தண்டனையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று வினோதினியின் தந்தை ஜெயபாலன் வலியுறுத்தியுள்ளார். சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது,குற்றவாளி சுரேஷிற்கு உடனடி தண்டனை வழங்கப்பட வேண்டும். காலதாமதம் செய்யக்கூடாது. தன் மகள் எவ்வாறு செத்தாளோ, அதுபோன்றே அவன் மீது ஆசிட்ஊற்றி கொல்லப்பட வேண்டும் என்று அவர் கூறினார். மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி

கார்த்தி
கார்த்தி
பண்பாளர்

பதிவுகள் : 237
இணைந்தது : 27/12/2012

Postகார்த்தி Tue Feb 12, 2013 11:15 am

Powenraj wrote:சென்னை : வினோதினி மரணத்திற்கு காரணமான குற்றவாளி சுரேஷ் மீது ஆசிட் ஊற்றி, தண்டனையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று வினோதினியின் தந்தை ஜெயபாலன் வலியுறுத்தியுள்ளார். சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது,குற்றவாளி சுரேஷிற்கு உடனடி தண்டனை வழங்கப்பட வேண்டும். காலதாமதம் செய்யக்கூடாது. தன் மகள் எவ்வாறு செத்தாளோ, அதுபோன்றே அவன் மீது ஆசிட்ஊற்றி கொல்லப்பட வேண்டும் என்று அவர் கூறினார். மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி
சரியான தீர்ப்பு. வினோதினியின் ஆன்மா சாந்தி அடையட்டும்.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Feb 12, 2013 11:16 am

Powenraj wrote:சென்னை : வினோதினி மரணத்திற்கு காரணமான குற்றவாளி சுரேஷ் மீது ஆசிட் ஊற்றி, தண்டனையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று வினோதினியின் தந்தை ஜெயபாலன் வலியுறுத்தியுள்ளார். சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது,குற்றவாளி சுரேஷிற்கு உடனடி தண்டனை வழங்கப்பட வேண்டும். காலதாமதம் செய்யக்கூடாது. தன் மகள் எவ்வாறு செத்தாளோ, அதுபோன்றே அவன் மீது ஆசிட்ஊற்றி கொல்லப்பட வேண்டும் என்று அவர் கூறினார். மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி

அவர் கூறியதில் தவறே இல்லை.
ஆமோதித்தல்

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Feb 12, 2013 12:14 pm

அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை
வினோதினியின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.

அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Feb 12, 2013 12:16 pm

அடப்பாவமே சோகம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
jeju
jeju
பண்பாளர்

பதிவுகள் : 199
இணைந்தது : 24/01/2013

Postjeju Tue Feb 12, 2013 2:45 pm

என்று தீரும் இந்த கொடுமை கோபம்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Tue Feb 12, 2013 5:22 pm

அந்த ஆன்மா அமைதியடைய இறைவனை வருந்தி வேண்டுகிறேன்

அன்புடன்
சின்னவன்

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக