புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாமி வேஷம் கட்டும் நடிகைகளுக்கு எதிராக வழக்கு Poll_c10சாமி வேஷம் கட்டும் நடிகைகளுக்கு எதிராக வழக்கு Poll_m10சாமி வேஷம் கட்டும் நடிகைகளுக்கு எதிராக வழக்கு Poll_c10 
83 Posts - 55%
heezulia
சாமி வேஷம் கட்டும் நடிகைகளுக்கு எதிராக வழக்கு Poll_c10சாமி வேஷம் கட்டும் நடிகைகளுக்கு எதிராக வழக்கு Poll_m10சாமி வேஷம் கட்டும் நடிகைகளுக்கு எதிராக வழக்கு Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
சாமி வேஷம் கட்டும் நடிகைகளுக்கு எதிராக வழக்கு Poll_c10சாமி வேஷம் கட்டும் நடிகைகளுக்கு எதிராக வழக்கு Poll_m10சாமி வேஷம் கட்டும் நடிகைகளுக்கு எதிராக வழக்கு Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
சாமி வேஷம் கட்டும் நடிகைகளுக்கு எதிராக வழக்கு Poll_c10சாமி வேஷம் கட்டும் நடிகைகளுக்கு எதிராக வழக்கு Poll_m10சாமி வேஷம் கட்டும் நடிகைகளுக்கு எதிராக வழக்கு Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
சாமி வேஷம் கட்டும் நடிகைகளுக்கு எதிராக வழக்கு Poll_c10சாமி வேஷம் கட்டும் நடிகைகளுக்கு எதிராக வழக்கு Poll_m10சாமி வேஷம் கட்டும் நடிகைகளுக்கு எதிராக வழக்கு Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
சாமி வேஷம் கட்டும் நடிகைகளுக்கு எதிராக வழக்கு Poll_c10சாமி வேஷம் கட்டும் நடிகைகளுக்கு எதிராக வழக்கு Poll_m10சாமி வேஷம் கட்டும் நடிகைகளுக்கு எதிராக வழக்கு Poll_c10 
1 Post - 1%
rajuselvam
சாமி வேஷம் கட்டும் நடிகைகளுக்கு எதிராக வழக்கு Poll_c10சாமி வேஷம் கட்டும் நடிகைகளுக்கு எதிராக வழக்கு Poll_m10சாமி வேஷம் கட்டும் நடிகைகளுக்கு எதிராக வழக்கு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாமி வேஷம் கட்டும் நடிகைகளுக்கு எதிராக வழக்கு Poll_c10சாமி வேஷம் கட்டும் நடிகைகளுக்கு எதிராக வழக்கு Poll_m10சாமி வேஷம் கட்டும் நடிகைகளுக்கு எதிராக வழக்கு Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
சாமி வேஷம் கட்டும் நடிகைகளுக்கு எதிராக வழக்கு Poll_c10சாமி வேஷம் கட்டும் நடிகைகளுக்கு எதிராக வழக்கு Poll_m10சாமி வேஷம் கட்டும் நடிகைகளுக்கு எதிராக வழக்கு Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
சாமி வேஷம் கட்டும் நடிகைகளுக்கு எதிராக வழக்கு Poll_c10சாமி வேஷம் கட்டும் நடிகைகளுக்கு எதிராக வழக்கு Poll_m10சாமி வேஷம் கட்டும் நடிகைகளுக்கு எதிராக வழக்கு Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாமி வேஷம் கட்டும் நடிகைகளுக்கு எதிராக வழக்கு


   
   
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Oct 18, 2009 6:45 pm

சாமி வேஷம் கட்டும் நடிகைகளுக்கு எதிராக வழக்கு Samyactress

""தமிழ்
சினிமா நடிகைகளால் இந்துக் கடவுள்கள் இழிவுபடுத்தப்படுகிறார்கள். இவர்கள்
போடும் சாமி வேஷத்தால், இந்துப் பெண் கடவுள்களின் புனிதம் கெடுகிறது''
என்று சொல்லி, உயர்நீதிமன்றத்தில் வழக்குப் போடுவதற்கு ஆயத்தமாகி
வருகிறார் சவூதி அரேபியாவில் தொழில் செய்யும் சிவகங்கை மாவட்டத்தைச்
சேர்ந்த ஒருவர்.

சம்பந்தப்பட்டவர் இந்து அமைப்பைச் சேர்ந்தவரோ இந்து மதத்தைச் சார்ந்தவரோ அல்ல. அவர் ஒரு இஸ்லாமியர் என்பதுதான் ஆச்சரியமான விஷயம்.
சாமி வேஷம் கட்டும் நடிகைகளுக்கு எதிராக வழக்கு Samyactress1
திருப்பத்தூர்
தாலுகா நாகமங்கலத்தைச் சேர்ந்த மஸ்தான்தான் வழக்குப் போட ரெடியாகி
வருபவர். அவர் நம்மிடம், ""சவூதி அரேபியாவில் உள்ள ரியாத்துல பிசினஸ்
பண்றேன். இங்கே தே.மு.தி.க.வோட பொறுப்பாளராவும் இருக்கேன். அதன்மூலம்,
தமிழகத்திலிருந்து வந்து ஏமாற்றப்படுபவர்களுக்கு எங்களால் முடிந்த
உதவிகளைச் செய்யுறோம். மதத்தைக் கடந்து, தமிழன் என்கின்ற அடையாளத்தோடு
வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

சமீபத்துல
ரியாத்துல எங்க ரூம்ல அமர்ந்து தமிழ் சானல்கள் பார்த்துக் கொண்டிருந்தோம்.
அப்போது டி.வி.யில் ஒரு ஆன்மீகப் படம் ஓடிக் கொண்டிருந்தது. அதைப்
பார்த்துக் கொண்டிருக்கும் போது, எனக்குத் தெரிந்த அரபி ஒருவர் எங்கள்
ரூமுக்கு வந்து எங்களோடு பேசிக் கொண்டிருந்தார். அவர் பெரிய தொழிலதிபர்.
அடிக்கடி பிசினஸ் சம்பந்தமாக இந்தியாவுக்கு வந்துவிட்டுச் செல்வார்.
சென்னைக்கும் வந்து போகிறவர்.

எங்களுடன்
பேசிக் கொண்டிருந்தவர் யதேச்சையாக டி.வி.யில் ஓடிக் கொண்டிருந்த சானலில்
அம்மன் வேடமிட்டிருந்த நடிகையைச் சுட்டிக்காட்டி, "இந்த நடிகை
போட்டிருக்கும் வேஷம் என்ன?' என்றார். நான் அவரிடம் நமக்கு எப்படி அல்லாவோ
அதுபோல இந்தியாவிலுள்ள இந்து மதத்தவர்களுக்கு பவர்புல் கடவுள் என்று
விளக்கினேன்.

அந்த அரபி
நக்கலாக சிரித்தபடி, "உங்கள் நாட்டில் கடவுள் வேஷத்தில் நடிப்பதற்கு நல்ல
பெண்களே இல்லையா' என்றார். ஏன் என்றேன். அதற்கு அந்த அரபி, ""நான் பிசினஸ்
விஷயமாக பெங்களூருக்கும், சென்னைக்கும் செல்லும்போது, அங்கு தங்கும்
ஓட்டல்களில் கம்பெனி கொடுப்பதற்காக ஒருவாரம், 10 நாள் என்று சினிமா
நடிகைகளைத்தான் ஏற்பாடு செய்து தருகிறார்கள். அப்படி கம்பெனி கொடுக்க வந்த
நடிகைகளில், இதோ நடித்துக் கொண்டிருக்கிறாரே அவரும் ஒருவர்.
அப்படிப்பட்டவரை கடவுள் வேடம் போட அனுமதிக்கலாமா? இஸ்லாம் மதத்தில்
இப்படிப்பட்டவர்களை விட்டு வைப்போமா'' என்றார். அவருக்கு எந்த
விளக்கத்தையும் தர முடியலை.

இந்தியாவில் தாயா புள்ளையாக பழகுகிற நம் சகோதர மதத்தைப் பற்றி தவறான பார்வை வெளிநாட்டுக்காரருக்கு வந்து விட்டதே என மனம் நொந்தேன்.

சினிமாவிலும்,
டி.வி. சீரியல்களிலும் சாமி வேஷம் போடும் நடிகைகள் சிலரின் அன்றாட இரவு
நேர வேஷம் கேவலமானது. விபச்சாரத் தடுப்பு பிரிவினரால் போலீஸ் ஸ்டேஷனுக்கு
கூட்டிச் செல்லப்பட்டவர்களெல்லாம் சினிமாவில் நமக்கு சாமியாக வந்து அருள்
தருகிறார்கள்.

அதனால்தான்
சொல்கிறேன். நிஜ வாழ்க்கையில் தப்பான முறையில் நடந்து கொண்டிருக்கும்
நடிகைகளை சாமி வேஷங்களில் தயாரிப்பாளர்கள் நடிக்க வைக்கக்கூடாது. சாமி
வேடங்களில் நடிப்பதற்கு தனியாக ஒழுக்கமான பெண்களை நடிக்க அழைத்து
வரவேண்டும். அதற்காகத்தான் வழக்குப் போடப் போகிறேன்'' என்றார்.

இது
சம்பந்தமாக இந்து முன்னணியின் ராமநாதபுர மாவட்டத் தலைவர் வழக்கறிஞர்
ராமமூர்த்தியிடம் கேட்டோம். ""கலை வடிவம் எனும் பேரில் தமிழ்
சினிமாக்களில் இந்து மதத்தின் நம்பிக்கைகள் பலவகைகளில் சிதைக்கப்படுகிறது.
காட்சி ஊடகத்தின் மூலம் ஒரு விஷயம் பலகோடி மக்களை சென்றடைகிறது. சினிமா
நடிகைகளின் மறுபக்கம் பற்றிய தகவல்கள் மீடியாக்கள் மூலம் வந்து
கொண்டிருக்கின்றன. அதுபோன்ற தப்பான நடிகைகள் கடவுள் வேஷத்தில்
தோன்றும்போது மக்களுக்கு அந்த நடிகையின் தனிப்பட்ட வாழ்க்கையே
ஞாபகத்துக்கு வரும்.

அந்தக்
காலத்தில் கே.பி.சுந்தராம்பாள் இருந்தார். அவரைப் பார்த்தால் ஔவையார் தான்
ஞாபகம் வரும். அவர் ஒழுக்கமான வாழ்க்கை வாழ்ந்தவர். அதைப் போல் நம்
நடிகைகளும் சாமி வேஷம் போடுவதற்கு முன்பு "நாம் இந்த கேரக்டருக்குத்
தகுதியானவர்தானா' என்பதை யோசித்து நடிக்க முன் வரவேண்டும். எங்களைப்
பொறுத்தவரையில் எந்த மதத்தின் நம்பிக்கைகளையும் யாரும்
இழிவுபடுத்தக்கூடாது என்பதற்காகத்தான் போராடிக் கொண்டிருக்கிறோம்''
என்றார்.

திரையுலகத்தினர் இதற்கு என்ன சொல்லப் போகிறார்கள்?


--நன்றி :- நக்கீரன்

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Oct 18, 2009 6:59 pm

ஆமா சாமி வேஷம் போடுவதென்றாலும்..அவங்க சுத்தமா இருக்கணும்..பலருக்கு கடவுள் ஷிவா என்றால் சிவாஜியை தான் உடனே நினைப்பார்கள்..யாரை நாம் சாமி உருவில் பார்க்கிறோமோ..அது மனசில் படிந்து விடுவது உண்மையே..
நல்ல பதிவு அண்ணா..நன்றிகள்

சினிமாவிலும்,
டி.வி. சீரியல்களிலும் சாமி வேஷம் போடும் நடிகைகள் சிலரின் அன்றாட இரவு
நேர வேஷம் கேவலமானது. விபச்சாரத் தடுப்பு பிரிவினரால் போலீஸ் ஸ்டேஷனுக்கு
கூட்டிச் செல்லப்பட்டவர்களெல்லாம் சினிமாவில் நமக்கு சாமியாக வந்து அருள்
தருகிறார்கள்.
சாமி வேஷம் கட்டும் நடிகைகளுக்கு எதிராக வழக்கு 56667



Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sun Oct 18, 2009 7:04 pm

சாமி வேஷம் கட்டும் நடிகைகளுக்கு எதிராக வழக்கு 362913 இதற்க்கு ரஜினி தீர்ப்பு வழங்குவார்..!



மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Oct 18, 2009 7:10 pm

Tamilzhan wrote:சாமி வேஷம் கட்டும் நடிகைகளுக்கு எதிராக வழக்கு 362913 இதற்க்கு ரஜினி தீர்ப்பு வழங்குவார்..!

ரஜனி எதுக்கு..நம்ம தமிழனும் சொல்லலாமே..



Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sun Oct 18, 2009 7:12 pm

அதற்க்கு நமியின் அனுமதி பெறவேண்டும்... சாமி வேஷம் கட்டும் நடிகைகளுக்கு எதிராக வழக்கு Icon_lol



மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Oct 18, 2009 7:17 pm

அந்த நமி இல்லை என்றால் என்ன பண்ணுவீர்கள் தமிழன்.... சாமி வேஷம் கட்டும் நடிகைகளுக்கு எதிராக வழக்கு 56667



Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sun Oct 18, 2009 7:23 pm

இலியனாவுக்கு மாறிடுவேன்..... சாமி வேஷம் கட்டும் நடிகைகளுக்கு எதிராக வழக்கு Icon_lol



மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Oct 18, 2009 7:24 pm

சாமி வேஷம் கட்டும் நடிகைகளுக்கு எதிராக வழக்கு 56667 சாமி வேஷம் கட்டும் நடிகைகளுக்கு எதிராக வழக்கு 56667



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக