புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த வார டிப்ஸ்! Poll_c10இந்த வார டிப்ஸ்! Poll_m10இந்த வார டிப்ஸ்! Poll_c10 
42 Posts - 63%
heezulia
இந்த வார டிப்ஸ்! Poll_c10இந்த வார டிப்ஸ்! Poll_m10இந்த வார டிப்ஸ்! Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
இந்த வார டிப்ஸ்! Poll_c10இந்த வார டிப்ஸ்! Poll_m10இந்த வார டிப்ஸ்! Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
இந்த வார டிப்ஸ்! Poll_c10இந்த வார டிப்ஸ்! Poll_m10இந்த வார டிப்ஸ்! Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த வார டிப்ஸ்!


   
   
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Mon Oct 19, 2009 9:19 pm

* கம்ப்யூட்டரில் பலவகை அப்ளிகேஷன் புரோகிராம்களில் செயல்படுகையில் நாம் மேற்கொண்டு முடித்த செயல்பாட்டினை மீண்டும் மேற்கொள்ள Undo என்னும் வசதி தரப்பட்டுள்ளது. அதாவது எதனையாவது அழித்துவிட்டால், மீண்டும் அதனைக் கொண்டு வரலாம். அண்மையில் ஏற்படுத்திய மாற்றங்களை இந வசதி மூலம் ஒவ்வொரு மாற்றமாக மீண்டும் கொண்டு வரலாம். பிரவுசரிலும் அண்மைக் காலத்தில் இந்த வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. நீங்கள் மூடிய டேப்பினை மீண்டும் திறக்கலாம். இதற்கு கண்ட்ரோல்+ ஷிப்ட்+டி (Ctrl+Shft+T) அழுத்த வேண்டும். அதே போல மூடிய விண்டோவையும் கொண்டு வரலாம். அதற்கு அழுத்த வேண்டிய கீகள் கண்ட்ரோல் + ஷிப்ட் + என் (Ctrl+Shft+N)

* ஆப்பரா பிரவுசரை பயன்படுத்துகிறீர்களா? அதில் நீங்கள் பார்க்கும் இணைய தளத்திற்கு மானிட்டர் ஸ்கிரீனில் அதிக பட்ச இடம் வேண்டுமா? அதில் உள்ள Tab Bar, Status Bar, Menu Bar போன்ற அனைத்தையும் மறைக்க வேண்டுமா? வியூ அழுத்துங்கள். கிடைக்கும் மெனுவில் Full Screen என்பதை அழுத்துங்கள். உங்களுக்கு முழுத்திரையும் கிடைக்கும். இணையதளம் சிறப்பாகக் காட்சி அளிக்கும். இதே விளைவினை எப்11 கீ அழுத்தியும் பெறலாம். மீண்டும் பழையபடி அனைத்து பார்களையும் பெற எஸ்கேப் அல்லது எப்11 கீயினையே அழுத்தவும்.
* www.goodsearch.com என்று ஒரு சர்ச் இஞ்சின் உள்ளது. இதற்கென்று ஓர் தனித்துவம் உள்ளது. இதனைப் பயன்படுத்துபவர்கள் ஏதேனும் ஒரு பள்ளி அல்லது தர்மஸ்தாபனத்தின் பெயர் அளித்தால், இந்த தேடலில் கிடைக்கும் வருமானத்தில் பாதி அந்த தர்ம ஸ்தாபனத்திற்கு அல்லது பள்ளிக்கு அன்பளிப்பாக அனுப்பப்படும். பெயர் அளிக்காத பட்சத்தில் அந்த நிதி இந்த தள நிர்வாகிகள் அடையாளம் காணும் நிலையத்திற்கு வழங்கப்படும். இந்த தளத்தை யாஹூ இயக்குகிறது.
*
டெஸ்க் டாப் உடனே பெற: விண்டோஸ் கீ + டி (Windows+D) மற்றும் விண்டோஸ் + எம் (Windows+M) என்ற இரண்டு ஷார்ட் கட் கீ தொகுப்புகளும், கம்ப்யூட்டரில் திறந்திருக்கும் அனைத்து புரோகிராம்களையும் மொத்தமாக டாஸ்க் பாரில் மினிமைஸ் செய்து டெஸ்க் டாப்பினைத் தரும். மீண்டும் அழுத்தினால் பழைய படி புரோகிராம்கள் இருந்த நிலைக்குச் செல்லும்.

* இணைய தளப் பக்கத்தில் ஏதாவது ஒரு குறிப்பிட்ட தகவலைப் பெற, ஒன்றிரண்டு சொற்கள் எங்கிருக்கின்றன எனத் தேடுகிறீர்களா? சிறிய தளமாக இருந்தால் பிரச்சினையில்லை. பெரிய தளமாக இருந்து உங்களுக்கு நேரமும் இருந்தால் சரி. ஆனால் விரைவாகப் பணியாற்ற விரும்புபவர்களுக்கு இது ஒரு தொல்லையாக இருக்கும். இவர்கள் இதற்கெனக் கவலைப்பட வேண்டியது இல்லை. தேட வேண்டிய சொல்லை சர்ச் பாக்ஸை வரவழைத்து அதில் கொடுத்துத் தேடலாம். சர்ச் பாக்ஸ் பெற Ctrl+F அழுத்த வேண்டும். அல்லது Edit மெனு பெற்று அதில் Find என்பதைக் கிளிக் செய்திடலாம். இதனால் தேடுதல் நேரம் மிச்சமாகும்.
* வேர்டில் உடனடியாக ஒரு டாகுமெண்ட்டில் ஸ்பெல்லிங் சோதனை மேற்கொள்ள எப்7 அழுத்தவும்.
*
எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பில் நீங்கள் எந்த டெக்ஸ்ட், படம், கிராபிக்ஸ் என எதனை காப்பி அல்லது கட் செய்தாலும் அது கிளிப் போர்டு வியூவரில் தான் சென்று அமரும். எனவே எந்த ஒரு நிலையிலும் நீங்கள் இறுதியாகக் காப்பி செய்தது என்ன என்று தெரிந்து கொள்ள கிளிப் போர்டு வியூவரைக் காணலாம். இதனை எங்கிருந்து பெறுவது? எந்த தொகுப்பிலும் டெக்ஸ்ட் ஒன்றை தேர்ந்தெடுத்து கண்ட்ரோல் + சி அழுத்துகிறீர்கள் அல்லவா? அப்போது இருமுறை சி அழுத்துங்கள். உடனே கிளிப் போர்டு விரிவடையும். அதில் என்ன டெக்ஸ்ட் உள்ளது என்று தெரியவரும்.




<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக