புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மட்டன் மசாலா சமோசா!  Poll_c10மட்டன் மசாலா சமோசா!  Poll_m10மட்டன் மசாலா சமோசா!  Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
மட்டன் மசாலா சமோசா!  Poll_c10மட்டன் மசாலா சமோசா!  Poll_m10மட்டன் மசாலா சமோசா!  Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
மட்டன் மசாலா சமோசா!  Poll_c10மட்டன் மசாலா சமோசா!  Poll_m10மட்டன் மசாலா சமோசா!  Poll_c10 
11 Posts - 4%
prajai
மட்டன் மசாலா சமோசா!  Poll_c10மட்டன் மசாலா சமோசா!  Poll_m10மட்டன் மசாலா சமோசா!  Poll_c10 
9 Posts - 4%
Jenila
மட்டன் மசாலா சமோசா!  Poll_c10மட்டன் மசாலா சமோசா!  Poll_m10மட்டன் மசாலா சமோசா!  Poll_c10 
4 Posts - 2%
Rutu
மட்டன் மசாலா சமோசா!  Poll_c10மட்டன் மசாலா சமோசா!  Poll_m10மட்டன் மசாலா சமோசா!  Poll_c10 
3 Posts - 1%
Baarushree
மட்டன் மசாலா சமோசா!  Poll_c10மட்டன் மசாலா சமோசா!  Poll_m10மட்டன் மசாலா சமோசா!  Poll_c10 
2 Posts - 1%
Barushree
மட்டன் மசாலா சமோசா!  Poll_c10மட்டன் மசாலா சமோசா!  Poll_m10மட்டன் மசாலா சமோசா!  Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
மட்டன் மசாலா சமோசா!  Poll_c10மட்டன் மசாலா சமோசா!  Poll_m10மட்டன் மசாலா சமோசா!  Poll_c10 
2 Posts - 1%
jairam
மட்டன் மசாலா சமோசா!  Poll_c10மட்டன் மசாலா சமோசா!  Poll_m10மட்டன் மசாலா சமோசா!  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மட்டன் மசாலா சமோசா!


   
   
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Thu Mar 07, 2013 2:00 pm

அசைவ உணவு பிரியர்களுக்கு மட்டன் என்றால் எப்போதும் ஒரே மாதிரியான பிரியாணி, சாப்ஸ் போன்ற உணவு வகைகள் தான் நினைவுக்கு வரும். இப்படி ஒரே மாதிரியான வகைகளை செய்வதற்கு பதிலாக மட்டனை வைத்து சமோசா போன்ற உணவுகளை செய்து சுவைத்து மகிழலாம்.

தேவையானவை :

மைதா - 350 கிராம்

பேக்கிங் பௌடர் - 1/2 தேக்கரண்டி


கொத்துக்கறி - 250 கிராம்

பெரிய வெங்காயம் - 1

மல்லித்தழை - 1/2 கப்

புதினா இலை - 1/4 கப்

இஞ்சி - 1 அங்குலம்

பச்சை மிளகாய் - 4

உப்புத் தூள் - தேவையான அளவு

நெய் - 2 தேக்கரண்டி

தயிர் - 1 தேக்கரண்டி

தக்காளி - 1 பெரியது

கரம் மசாலா - 1 தேக்கரண்டி

செய்முறை:

மைதா மாவில் பேக்கிங் பௌடரைக் கலந்து கொள்ளவும். கொத்துக்கறியை வாணலியில் போட்டு, தண்ணீர் இல்லாமல் வதக்கிக் கொள்ளவும்.

ஒரு பெரிய வெங்காயம், மல்லித்தழை,புதினா இலை, இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை மிகவும் சிறியதாக நறுக்கிக் கொள்ளவும். மைதா, பேக்கிங் பௌடரைச் சலித்த பின் தேவையான உப்புத் தூள், நெய், தயிர், தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். 1/2 மணி நேரம் கழிந்த பின்னர் மறுபடியும் பிசைந்து சிறு உருண்டைகளாக செய்து கொள்ளவும். ஒரு பெரிய தக்காளியை தண்ணீரில் வேக வைத்து தோல் நீக்கி, இத்துடன் கரம் மசாலா , மல்லித்தழை, புதினா இலையைக் கலந்து இறக்கிக் கொள்ளவும்.

கொத்துக்கறியுடன் நறுக்கிய வெங்காயம், இஞ்சி, தேவையான அளவு உப்புத்தூள் மற்றும் தக்காளிக் கலவையையும் கலந்து கொள்ளவும். மாவு உருண்டைகளைப் பூரிப் பலகையில் வட்டங்களாகத் தேய்த்து ஒவ்வொரு வட்டத்தையும் 1/2 வட்டமாக செய்து அதை கோன் வடிவமாக அமைத்து, இதனுள் கொத்துக்கறி கலவையை வைத்து மூடவும். 1/2 மணி நேரம் அப்படியே வைக்கவும். அதன்பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி காய வைத்தக் கோன்களைப் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.
நன்றி:செய்தி.கம

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Mar 07, 2013 2:37 pm

படிக்கும் போதே ஜொள்ளு ஜொள்ளு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Mar 07, 2013 2:37 pm

படிக்கும் போதே ஜொள்ளு ஜொள்ளு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Mar 07, 2013 4:08 pm

ஜாஹீதாபானு wrote:படிக்கும் போதே ஜொள்ளு ஜொள்ளு

படிக்கும் போது நல்லாத்தான் இருக்கும் , ஆனா நீங்க செய்யும் போது தான்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Mar 07, 2013 4:11 pm

பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:படிக்கும் போதே ஜொள்ளு ஜொள்ளு

படிக்கும் போது நல்லாத்தான் இருக்கும் , ஆனா நீங்க செய்யும் போது தான்

வாங்க உங்களைத் தான் காணோம்னு தேடினேன் என்ன கொடுமை சார் இது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Mar 07, 2013 4:14 pm

ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:படிக்கும் போதே ஜொள்ளு ஜொள்ளு

படிக்கும் போது நல்லாத்தான் இருக்கும் , ஆனா நீங்க செய்யும் போது தான்

வாங்க உங்களைத் தான் காணோம்னு தேடினேன் என்ன கொடுமை சார் இது

வரலாம் என்று தான் நினைத்தேன் , ஆமாம் அவதார்ல யாரு ஒன்னும் புரியல



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Mar 07, 2013 4:56 pm

பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:படிக்கும் போதே ஜொள்ளு ஜொள்ளு

படிக்கும் போது நல்லாத்தான் இருக்கும் , ஆனா நீங்க செய்யும் போது தான்

வாங்க உங்களைத் தான் காணோம்னு தேடினேன் என்ன கொடுமை சார் இது

வரலாம் என்று தான் நினைத்தேன் , ஆமாம் அவதார்ல யாரு ஒன்னும் புரியல

அவதார்ல கிளியோபாட்ரா



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Thu Mar 07, 2013 5:04 pm

ஜாஹீதாபானு wrote:படிக்கும் போதே ஜொள்ளு ஜொள்ளு
சிப்பு வருது




அன்புடன்
சின்னவன்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Mar 07, 2013 5:12 pm

chinnavan wrote:
ஜாஹீதாபானு wrote:படிக்கும் போதே ஜொள்ளு ஜொள்ளு
சிப்பு வருது
எதுக்கு சிரிப்பு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Thu Mar 07, 2013 5:13 pm

ஜாஹீதாபானு wrote:
chinnavan wrote:
ஜாஹீதாபானு wrote:படிக்கும் போதே ஜொள்ளு ஜொள்ளு
சிப்பு வருது
எதுக்கு சிரிப்பு
படிக்கும் போது நல்லா இருக்கும், செய்து சாபிட்டதனே ருசி தெரியும்




அன்புடன்
சின்னவன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக