புதிய பதிவுகள்
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஜப்பான்  பிறந்த  கதை Poll_c10ஜப்பான்  பிறந்த  கதை Poll_m10ஜப்பான்  பிறந்த  கதை Poll_c10 
65 Posts - 43%
ayyasamy ram
ஜப்பான்  பிறந்த  கதை Poll_c10ஜப்பான்  பிறந்த  கதை Poll_m10ஜப்பான்  பிறந்த  கதை Poll_c10 
57 Posts - 38%
சண்முகம்.ப
ஜப்பான்  பிறந்த  கதை Poll_c10ஜப்பான்  பிறந்த  கதை Poll_m10ஜப்பான்  பிறந்த  கதை Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
ஜப்பான்  பிறந்த  கதை Poll_c10ஜப்பான்  பிறந்த  கதை Poll_m10ஜப்பான்  பிறந்த  கதை Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
ஜப்பான்  பிறந்த  கதை Poll_c10ஜப்பான்  பிறந்த  கதை Poll_m10ஜப்பான்  பிறந்த  கதை Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
ஜப்பான்  பிறந்த  கதை Poll_c10ஜப்பான்  பிறந்த  கதை Poll_m10ஜப்பான்  பிறந்த  கதை Poll_c10 
3 Posts - 2%
jairam
ஜப்பான்  பிறந்த  கதை Poll_c10ஜப்பான்  பிறந்த  கதை Poll_m10ஜப்பான்  பிறந்த  கதை Poll_c10 
2 Posts - 1%
Poomagi
ஜப்பான்  பிறந்த  கதை Poll_c10ஜப்பான்  பிறந்த  கதை Poll_m10ஜப்பான்  பிறந்த  கதை Poll_c10 
1 Post - 1%
சிவா
ஜப்பான்  பிறந்த  கதை Poll_c10ஜப்பான்  பிறந்த  கதை Poll_m10ஜப்பான்  பிறந்த  கதை Poll_c10 
1 Post - 1%
Manimegala
ஜப்பான்  பிறந்த  கதை Poll_c10ஜப்பான்  பிறந்த  கதை Poll_m10ஜப்பான்  பிறந்த  கதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஜப்பான்  பிறந்த  கதை Poll_c10ஜப்பான்  பிறந்த  கதை Poll_m10ஜப்பான்  பிறந்த  கதை Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
ஜப்பான்  பிறந்த  கதை Poll_c10ஜப்பான்  பிறந்த  கதை Poll_m10ஜப்பான்  பிறந்த  கதை Poll_c10 
140 Posts - 36%
mohamed nizamudeen
ஜப்பான்  பிறந்த  கதை Poll_c10ஜப்பான்  பிறந்த  கதை Poll_m10ஜப்பான்  பிறந்த  கதை Poll_c10 
17 Posts - 4%
prajai
ஜப்பான்  பிறந்த  கதை Poll_c10ஜப்பான்  பிறந்த  கதை Poll_m10ஜப்பான்  பிறந்த  கதை Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
ஜப்பான்  பிறந்த  கதை Poll_c10ஜப்பான்  பிறந்த  கதை Poll_m10ஜப்பான்  பிறந்த  கதை Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஜப்பான்  பிறந்த  கதை Poll_c10ஜப்பான்  பிறந்த  கதை Poll_m10ஜப்பான்  பிறந்த  கதை Poll_c10 
7 Posts - 2%
jairam
ஜப்பான்  பிறந்த  கதை Poll_c10ஜப்பான்  பிறந்த  கதை Poll_m10ஜப்பான்  பிறந்த  கதை Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஜப்பான்  பிறந்த  கதை Poll_c10ஜப்பான்  பிறந்த  கதை Poll_m10ஜப்பான்  பிறந்த  கதை Poll_c10 
4 Posts - 1%
Rutu
ஜப்பான்  பிறந்த  கதை Poll_c10ஜப்பான்  பிறந்த  கதை Poll_m10ஜப்பான்  பிறந்த  கதை Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஜப்பான்  பிறந்த  கதை Poll_c10ஜப்பான்  பிறந்த  கதை Poll_m10ஜப்பான்  பிறந்த  கதை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜப்பான் பிறந்த கதை


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Oct 20, 2009 7:56 am

ஜப்பான் பிறந்த கதை!

ஜப்பான்  பிறந்த  கதை L2hvbWUvY29udGVudC90L2EvbS90YW1pbGt1ZHVtYmFtL2h0bWwvaW1hZ2VzL3N0b3JpZXMvcHVibGljOC9qYWJhbi5qcGc=


சீனாவை அரசன் ஒருவன் ஆண்டு வந்தான். ‘நீண்ட காலம் உயிர் வாழ வேண்டும்!’ என்று ஆசைப்பட்ட அரசன், அதற்கான வழி முறை களைக் கூறும் பொருட்டு கற்றறிந்த அறிஞர்கள் மற்றும் மருத்துவர்களை அரண்மனைக்கு வரவழைத்தான். அங்கு அவர்களை கைதிகள் போல நடத்திய அரசன், தான் நீண்ட நாட்கள் உயிர் வாழ்வதற்கான வழிகளைச் சொல்ல மறுத் தால் எவரும் உயிரோடு போக முடியாது என்று எச்சரித்தான். அறிஞர்கள் இப்படி ஓர் அபாயத்தை எதிர்பார்க்கவில்லை. ‘ஆயுள் கூடுவது என்பது ஆண்டவன் கையில் அல்லவா இருக்கிறது? இந்தப் பைத்தியக்கார ராஜாவிடம் இதை எப்படிச் சொல்வது,’ என்று திணறினர்.

அப்போது ஒரு அறிஞர் எழுந்து ‘‘தோழர்களே! நாம் ஒரு தந்திரம் செய்வோம். ஆயுள் கூடும் அதிசய மூலிகை ஒரு தீவில் இருப்பதாகவும், அங்கு ஒரு மாத காலம் தங்கி இருந்துதான் எடுத்து வர வேண் டும்... அப்படி ஒரு மாத காலம் தங்க வேண்டி இருப்பதால் எங்கள் குடும்பத்தாரையும் அழைத்துச் செல்ல அனுமதி தர வேண்டும் எனக் கூறுவோம். அப்படி அவன் அனுப்பி வைத்தவுடன்& எரிமலைத் தீவு ஒன்று இருக்கிறது.


கொஞ்சம் கஷ்டமான பூமிதான். இருந்தாலும், நாம் முயற்சி செய்தால் நிச்சயம் அதைச் சிரமப்பட்டுச் சொர்க்கபுரியாக மாற்றி விட முடியும்!’’ என்றார்.

அரசனுக்கு விஷயம் சொல்லப்பட்டது. தானியம், உதவிக்குச் சில வீரர்களுடன் கப்பல் கள் மூலம் அவர்களை அனுப்பி வைத்தான். ‘‘வெறும் கையுடன் திரும்பி வந்தீர்களானால் எவரும் உயிர் தப்ப முடியாது!’’ என அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தான் அரசன்.


பிறகு அந்த அறிஞர்கள், தங்களுடன் வந்த படை வீரர்களைக் கொன்று விட்டு, அந்த எரிமலைத் தீவை சென்றடைந்தார்கள். அங்கு நிலத்தைப் பண்படுத்தி ஒரு நாடாக ஆக்கினார்கள்! அந்த நாடுதான் ஜப்பான்!
எல்லா வகையான அறிஞர்களையும், உழைப்பாளிகளையும் கொண்டிருந்ததால்தான், அதிக முன்னேற்றம் அடைந்த நாடுகளில் ஒன் றாகத் திகழ்கிறது ஜப்பான்.






நன்றி தமிழ்குடும்பம்...


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக