புதிய பதிவுகள்
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 16:46

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 14:50

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 14:46

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 14:27

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 8:09

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 18:26

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:00

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:49

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 16:44

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:26

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:34

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:34

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 12:53

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 12:51

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 12:49

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:47

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 12:46

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:45

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 12:41

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:38

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 12:33

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:31

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 12:26

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:21

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 11:23

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:56

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:55

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:53

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:51

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:49

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:46

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:45

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:40

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:39

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:34

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed 29 May 2024 - 19:49

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:36

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:34

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed 29 May 2024 - 7:48

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:55

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:54

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:52

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:51

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டாஸ்மாக் பார்களில் சைட் டிஷ்ஷாகும் சிட்டுக்குருவிகள்! I_vote_lcapடாஸ்மாக் பார்களில் சைட் டிஷ்ஷாகும் சிட்டுக்குருவிகள்! I_voting_barடாஸ்மாக் பார்களில் சைட் டிஷ்ஷாகும் சிட்டுக்குருவிகள்! I_vote_rcap 
71 Posts - 53%
heezulia
டாஸ்மாக் பார்களில் சைட் டிஷ்ஷாகும் சிட்டுக்குருவிகள்! I_vote_lcapடாஸ்மாக் பார்களில் சைட் டிஷ்ஷாகும் சிட்டுக்குருவிகள்! I_voting_barடாஸ்மாக் பார்களில் சைட் டிஷ்ஷாகும் சிட்டுக்குருவிகள்! I_vote_rcap 
55 Posts - 41%
mohamed nizamudeen
டாஸ்மாக் பார்களில் சைட் டிஷ்ஷாகும் சிட்டுக்குருவிகள்! I_vote_lcapடாஸ்மாக் பார்களில் சைட் டிஷ்ஷாகும் சிட்டுக்குருவிகள்! I_voting_barடாஸ்மாக் பார்களில் சைட் டிஷ்ஷாகும் சிட்டுக்குருவிகள்! I_vote_rcap 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
டாஸ்மாக் பார்களில் சைட் டிஷ்ஷாகும் சிட்டுக்குருவிகள்! I_vote_lcapடாஸ்மாக் பார்களில் சைட் டிஷ்ஷாகும் சிட்டுக்குருவிகள்! I_voting_barடாஸ்மாக் பார்களில் சைட் டிஷ்ஷாகும் சிட்டுக்குருவிகள்! I_vote_rcap 
2 Posts - 1%
D. sivatharan
டாஸ்மாக் பார்களில் சைட் டிஷ்ஷாகும் சிட்டுக்குருவிகள்! I_vote_lcapடாஸ்மாக் பார்களில் சைட் டிஷ்ஷாகும் சிட்டுக்குருவிகள்! I_voting_barடாஸ்மாக் பார்களில் சைட் டிஷ்ஷாகும் சிட்டுக்குருவிகள்! I_vote_rcap 
1 Post - 1%
rajuselvam

T.N.Balasubramanian

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
டாஸ்மாக் பார்களில் சைட் டிஷ்ஷாகும் சிட்டுக்குருவிகள்! I_vote_lcapடாஸ்மாக் பார்களில் சைட் டிஷ்ஷாகும் சிட்டுக்குருவிகள்! I_voting_barடாஸ்மாக் பார்களில் சைட் டிஷ்ஷாகும் சிட்டுக்குருவிகள்! I_vote_rcap 
10 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டாஸ்மாக் பார்களில் சைட் டிஷ்ஷாகும் சிட்டுக்குருவிகள்!

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Wed 20 Mar 2013 - 17:48

சிட்டுக்குருவி இனம் மெல்ல, மெல்ல அழிந்து வரும் நிலையில், கரூரில் உள்ள டாஸ்மாக் மதுபான கடை பார்களில் சிட்டுகுருவி கறி விற்பனை செய்யப்படுவதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பல்வேறு காரணங்களினால் அழிவின் விலும்பில் இருக்கும் சீட்டுகுருவி, கரூர் டாஸ்மாக் கடைகளில் சைட் டிஷ்ஷாக விற்பனை செய்யப்படுகிறது என இயற்கை ஆர்வலர் திலாவருக்கு அண்மையில் ஒரு மின்னஞ்சல் வந்தது.

அந்த மின்னஞ்சலில், கரூர் டாஸ்மாக் பார்களில் மதுவுடன் வழங்கப்படும் சைட் டிஷ்ஷாக சிட்டுக்குருவி கறி அளிக்கப்படுகிறது. வனப்பகுதியில் இருந்து பிடித்து வரப்படும் இந்த சிட்டுக்குருவிகள் ஒன்று 5 ரூ வீதம் என்ற கணக்கில் வாங்கப்படுகிறது. இப்பகுதியில் உள்ள பல்வேறு மதுபான கடைகளில், சிட்டுக்குருவி கறி விற்பனை அமோகமாக நடைப்பெற்றுவருகிறது. ஒரு சிட்டுக்குருவி கறி பிளேட் 30 ரூபாய்க்கு விற்பனை செய்யபடுவதால், இது மதுபான கடைகளின் வருவாயை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆதலால்,மது அருந்துவோர் விருப்பத்திற்கு இணங்க அப்பகுதியில் உள்ள அனைத்து பார்களிலும் சிட்டுக்குருவி கறி தொடர்ந்து விற்பனை செய்யப்படுகிறது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த திலாவர், உடனடியாக இது குறித்து சோதனை செய்ய இயற்கை ஆர்வலர் அமைப்பை கேட்டுக்கொண்டார். இதனை தொடர்ந்து கரூர் பார்களில் நடைபெற்ற சோதனையில் அங்கு சிட்டுக்குருவி கறி விற்பனை செய்யப்பட்டது உறுதியானது.

பின்னர் இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டதன் பேரில் வனத்துறை காவல் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

வெப்துனியா

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed 20 Mar 2013 - 17:50

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed 20 Mar 2013 - 17:54

அடக்கொடுமையே. அதிர்ச்சி சோகம்

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Wed 20 Mar 2013 - 17:56

உடுட்டுக்கட்டை அடி வ எப்ப தான் திருந்த போராங்களோ

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed 20 Mar 2013 - 19:15

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது எதையும் விடுறதில்ல போல இன்னும் கொஞ்ச நாளில் மனிதர்களை அடித்து ப்ளேட் 50 க்கு விற்க போகிறார்கள். அய்யோ, நான் இல்லை

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக